இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label ஜக்காத். Show all posts
Showing posts with label ஜக்காத். Show all posts

Saturday, November 3, 2007

குரான் என்ன போதிக்கிறது

குரான் என்ன போதிக்கிறது - பகுதி 1

இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்கள்

4:89 They long that ye should disbelieve even as they disbelieve, that ye may be upon a level (with them). So choose not friends from them till they forsake their homes in the way of Allah; if they turn back (to enmity) then take them and kill them wherever ye find them, and choose no friend nor helper from among them,"

4:89 அவர்கள் இஸ்லாமை நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் அவர்கள் வழியில் வர விரும்புகிறார்கள். ஆகவே, அவர்கள் முஸ்லீமாக ஆகும் வரும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறினால், அவர்களை எங்கு கண்டாலும் கைது செய்யுங்கள். பார்த்த இடத்தில் கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர் கள்.

2: 27 Those who break Allah's Covenant after it is ratified, and who sunder what Allah Has ordered to be joined, and do mischief on earth: These cause loss (only) to themselves.

2:27 இவர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள். இவர்களே தாம் நஷ்டவாளிகள்.

2:39, ஓBut those who reject Faith and belie Our Signs, they shall be companions of the Fire; they shall abide therein.ஔ

2:39 அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள். அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.

3:90-91 "Verily, those who disbelieved after their Belief and then went on increasing in their disbelief - never will their repentance be accepted [because they repent only by their tongues and not from their hearts]. And they are those who are astray. Verily, those who disbelieved, and died while they were disbelievers, the (whole) earth full of gold will not be accepted from anyone of them even if they offered it as a ransom. For them is a painful torment and they will have no helpers."

3:90 எவர் முஸ்லீமான பின்னால், இஸ்லாமை நிராகரித்து மேலும் (அந்த) நிராகரிப்பை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.

3:91 எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.

9:66, Make ye no excuses: ye have rejected Faith after ye had accepted it. If We pardon some of you, We will punish others amongst you, for that they are in sin

9:66 புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகாpப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம் .

9:74, They swear by Allah that they said nothing (evil), but indeed they uttered blasphemy, and they did it after accepting Islam; and they meditated a plot which they were unable to carry out: this revenge of theirs was (their) only return for the bounty with which Allah and His Messenger had enriched them! If they repent, it will be best for them; but if they turn back (to their evil ways), Allah will punish them with a grievous penalty in this life and in the Hereafter: They shall have none on earth to protect or help them.

9:74 இவர்கள் நிச்சயமாக இஸ்லாமை நிராகரிக்கும் சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், தங்களால் அடைய முடியாததையும் முயன்றனர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கொள்ளையில் பங்கீடு கொடுத்து அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் இஸ்லாமுஇக்கு மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும். ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான். அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை .

47:25 Those who turn back as apostates after Guidance was clearly shown to them, the Evil One has instigated them and busied them up with false hopes.
47:25 நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவாக காட்டிய பின்னரும், இஸ்லாமை மறுத்து தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) சாத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.

புகாரி
Volume 9, Book 83, Number 17:
Narrated 'Abdullah:
Allah's Apostle said, "The blood of a Muslim who confesses that none has the right to be worshipped but Allah and that I am His Apostle, cannot be shed except in three cases: In Qisas for murder, a married person who commits illegal sexual intercourse and the one who reverts from Islam (apostate) and leaves the Muslims."

அல்லாவின் தூதர் சொன்னார், "அல்லாவை மட்டுமே வணங்கவேண்டும் என்றும் நான் அல்லாவின் தூதர் என்றும் எவன் ஒப்புக்கொண்டு முஸ்லீமாக மாறுகின்றானோ அவனது ரத்தத்தை மூன்று காரணங்கள் தவிர மற்ற வேளைகளில் சிந்தக்கூடாது. அந்த மூன்று காரணங்கள். 1. கொலை செய்தவன். 2. தவறான பாலுறவு கொள்பவன் 3. இஸ்லாமை விட்டு வெளியேறினவன்.

Bukhari Volume 4, Book 54, Number 445:
Narrated Abu Dhar:
The Prophet said, "Gabriel said to me, 'Whoever amongst your followers die without having worshipped others besides Allah, will enter Paradise (or will not enter the (Hell) Fire)." The Prophet asked. "Even if he has committed illegal sexual intercourse or theft?" He replied, "Even then."

இறைதூதர் சொன்னார்,"காப்ரியேல் என்னிடம் சொன்னார்,"உன் சீடர்களில் யார் அல்லாவைத்தவிர வேறொருவரை வணங்கவில்லையோ அவர்களே சொர்க்கத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்" இறைதூதர் கேட்டார்"அவர் தவறான பாலுறவு கொண்டாலும் திருடினாலும் கூடவா?" அவர் பதிலிறுத்தார். "அப்போதும்"

(Sahih Bukhari 4.260)
Narrated Ikrima:
Ali burnt some people [hypocrites] and this news reached Ibn 'Abbas, who said, "Had I been in his place I would not have burnt them, as the Prophet said, 'Don't punish (anybody) with Allah's Punishment.' No doubt, I would have killed them, for the Prophet said, 'If somebody (a Muslim) discards his religion, kill him.' "

சஹி புகாரி 4.260
இக்ரிமா கூறினார்:
இஸ்லாமை விட்டு வெளியேறியதற்காக சிலரை அலி எரித்துக்கொன்றார். அந்த செய்தியைக்கேட்ட இபின் அப்பாஸ் சொன்னார்,"நான் அலியின் இடத்தில் இருந்தால், நான் அவர்களை எரித்துகொன்றிருக்கமாட்டேன். "அல்லாவின் தண்டனை மூலம் யாரையும் தண்டிக்காதீர்கள்" என்று இறைதூதர் சொல்லியிருக்கிறார். சந்தேகமில்லாமல் நான் அவர்களை கொன்றிருப்பேன். ஏனெனில் இறைதூதர், "எந்த முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறினாலும் அவனைக் கொல்" என்று சொல்லியிருக்கிறார்"

Sahih Bukhari Volume 9, Book 84, Number 57:
Narrated 'Ikrima:
Some Zanadiqa (atheists) were brought to 'Ali and he burnt them. The news of this event, reached Ibn 'Abbas who said, "If I had been in his place, I would not have burnt them, as Allah's Apostle forbade it, saying, 'Do not punish anybody with Allah's punishment (fire).' I would have killed them according to the statement of Allah's Apostle, 'Whoever changed his Islamic religion, then kill him.'"

சஹி புகாரி 9.84.57
சில நாஸ்திகர்கள் அலியிடம் கூட்டிவரப்பட்டார்கள். அலி அவர்களை எரித்துக்கொன்றார். அந்த செய்தியைக் கேட்ட இபின் அப்பாஸ், "நான் அலியின் இடத்தில் இருந்தால், நான் அவர்களை எரித்துகொன்றிருக்கமாட்டேன். அல்லாவின் தூதர் "அல்லாவின் தண்டனை மூலம் யாரையும் தண்டிக்காதீர்கள்" என்று தடை செய்திருக்கிறார். நான் அல்லாவின் தூதர், "யார் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறார்களோ அவர்களை கொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு சென்றிருப்பதனால் நானும் அவர்களை கொன்றிருப்பேன்" என்றார்.

See also this Islamic site.
இந்த இஸ்லாமிய இணையப்பக்கத்தையும் பாருங்கள்.
http://thetruereligion.org/apostatepunish.htm

Terror
பயங்கரவாதம்

3:151
We will cast terror into the hearts of those who disbelieve, because they set up with Allah that for which He has sent down no authority, and their abode is the fire, and evil is the abode of the unjust.

3:151 விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான். அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.

8:60
And prepare against them what force you can and horses tied at the frontier, to terrorize thereby the enemy of Allah…

8:60 இஸ்லாமில் சேராதவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்.

8:12
I will cast terror into the hearts of those who disbelieve. Therefore strike off their heads and strike off every fingertip of them.

8:12 'நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் முஸ்லீம்களை உறுதிப்படுத்துங்கள். இஸ்லாமை நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன். நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள். அவர்களுடைய விரல்களை வெட்டுங்கள்"

Unbelievers
இஸ்லாமை நம்பாதவர்கள்

2:191, And slay them wherever ye catch them

2:191 இஸ்லாமை நம்பாதவர்கள் எங்கே பார்க்கக் கிடைத்தாலும், அவர்களைக் கொல்லுங்கள்.

2:193, And fight them on until there is no more Tumult or oppression

2:193 எல்லோரும் இஸ்லாமில் சேரும் வரைக்கும், இஸ்லாமை நம்பாதவர்களுடன் போரிடுங்கள்.

2:216, Fighting is prescribed for you, and ye dislike it. But it is possible that ye dislike a thing which is good for you

2:216 ஜிகாத் போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும், உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.

3:28, Let not the believers Take for friends or helpers Unbelievers rather than believers: if any do that, in nothing will there be help from Allah

3:28 முஸ்லீம்கள் முஸ்லீம்களையன்றி முஸ்லீமல்லாதவர்களை தம் நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். முஸ்லீமல்லாதவர்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக அல்லாமல், உங்களில் எவரேனும் முஸ்லீமல்லாதவர்களிடம் நட்பாக இருந்தால், அவர்களுக்கு அல்லாவுடன் எந்த சம்பந்தமும் இல்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்.

4:84, Then fight in Allahஒs cause - Thou art held responsible only for thyself - and rouse the believers. It may be that Allah will restrain the fury of the Unbelievers; for Allah is the strongest in might and in punishment.

4:84 நீங்கள் அல்லாவுக்காக ஜிகாத் போர் செய்யுங்கள். நீங்கள்தான் உங்களுக்கு பொறுப்பு. முஸ்லீம்களை காபிர்களோடு போர் புரிய தூண்டுங்கள். முஸ்லீமல்லாதவர்களின் வலிமையை அல்லா கட்டுப்படுத்துவான். ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கவன், தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.

4:141, And never will Allah grant to the unbelievers a way (to triumphs) over the believers

4:141 மெய்யாகவே, முஸ்லீமல்லாதவர்கள், முஸ்லீம்களை வெற்றி கொள்ள எந்த வழியும் தரமாட்டான்.

5:33, The punishment of those who wage war against Allah and His Messenger, and strive with might and main for mischief through the land is: execution, or crucifixion, or the cutting off of hands and feet from opposite sides, or exile from the land: that is their disgrace in this world, and a heavy punishment is theirs in the Hereafter;

5:33 அல்லாவுக்கு எதிராகவும், அவனது தூதருக்கு எதிராகவும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான். (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல். இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

8:12, I will instill terror into the hearts of the unbelievers: smite ye above their necks and smite all their finger-tips off them

8:12 இஸ்லாமை நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன். நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள். அவர்களுடைய விரல்களை வெட்டுங்கள்"

8:15-16, O ye who believe! when ye meet the Unbelievers in hostile array, never turn your backs to them. If any do turn his back to them on such a day - unless it be in a stratagem of war, or to retreat to a troop (of his own)- he draws on himself the wrath of Allah, and his abode is Hell,- an evil refuge (indeed)!

8:15 முஸ்லீம்களே! நீங்கள் முஸ்லீமாக மாறாதவர்களை ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.

8:16 முஸ்லீமாக மாறாதவர்களை வெட்டுவதற்காகவோ அல்லது கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே. இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.

8:17, It is not ye who slew them; it was Allah: when thou threwest (a handful of dust), it was not thy act, but Allahஒs: in order that He might test the Believers by a gracious trial from Himself

8:17 எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான். பகைவர்கள் மீது மண்ணை அள்ளி எறிந்த போது, நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான். முஸ்லீம்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்.

8:65, O Prophet! rouse the Believers to the fight. If there are twenty amongst you, patient and persevering, they will vanquish two hundred: if a hundred, they will vanquish a thousand of the Unbelievers

8:65 நபியே! நீர் முஸ்லீம்களை ஜிகாத் போர் செய்ய தூண்டுவீராக. உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். ஏனெனில் (முஸ்லீம்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான்.

9:5, But when the forbidden months are past, then fight and slay the Pagans wherever ye find them, and seize them, beleaguer them, and lie in wait for them in every stratagem.
9:5 போர் விலக்கப்பட்ட மாதங்கள் கழிந்து விட்டால் விக்கிரக வழிபாட்டாளர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் முஸ்லீமாகி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத் வரியும் கொடுத்த பின்னால் அவர்களை விடுங்கள்.

9:3, And an announcement from Allah and His Messenger, to the people (assembled) on the day of the Great Pilgrimage,- that Allah and His Messenger dissolve (treaty) obligations with the Pagans. If then, ye repent, it were best for you; but if ye turn away, know ye that ye cannot frustrate Allah. And proclaim a grievous penalty to those who reject Faith.
9:3 அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விக்கிரக வழிபாட்டாளர்களுடன் செய்த உடன்படிக்கையை ரத்து செய்து, விக்கிரக வழிபாட்டாளர்களிடம் எந்த கடன்பாடும் கிடையாது என்று என்று அறிவிக்கிறார்கள். எனவே நீங்கள் விக்கிரக வழிபாட்டிலிருந்து விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும். நீங்கள் இஸ்லாமை புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இஸ்லாமை நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது.

9:14, Fight them, and Allah will punish them by your hands, cover them with shame, help you (to victory) over them, heal the breasts of Believers,

9:14 நீங்கள் முஸ்லீமாக ஆக மறுப்பவர்களுடன் ஜிகாத் போர் புரியுங்கள். உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஸ்லீம்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.

9:23, O ye who believe! take not for protectors your fathers and your brothers if they love infidelity above Faith: if any of you do so, they do wrong.

9:23 இஸ்லாமிய நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், இஸ்லாமை விட்டு விட்டு, இஸ்லாம் அல்லாததை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

9:28, O ye who believe! Truly the Pagans are unclean; so let them not, after this year of theirs, approach the Sacred Mosque.
9:28 இஸ்லாமிய நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக விக்கிரக வழிபாட்டாளர்கள் அசுத்தமானவர்களே. ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் புனிதமான மிகுந்த இப் பள்ளியை (காபா) அவர்கள் நெருங்கக் கூடாது .

9:29, Fight those who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya with willing submission, and feel themselves subdued.

9:29 வேதம் அருளப்பெற்றவர்களில் (யூதர்கள் கிரிஸ்துவர்களில்) எவர் அல்லாவின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை இல்லாமலும், அல்லாவும், அவனுடைய தூதரும் தடை செய்ததை (ஹராம்) ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், இஸ்லாமை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் முஸ்லீம்களுக்கு கீழ்ப்படிந்து ஜிஸ்யா (என்னும் வரி) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

9:39, Unless ye go forth, (for Jihad) He will punish you with a grievous penalty, and put others in your place; but Him ye would not harm in the least.
9:39 நீங்கள் ஜிகாத் போர் புரிய செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு மிகுந்த வேதனை கொடுப்பான். உங்கள் இடத்தில் வேறொரு சமூகத்தை அமைத்துவிடுவான். நீங்கள் அல்லாவுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது

9:73, O Prophet! strive hard against the unbelievers and the Hypocrites, and be firm against them. Their abode is Hell,- an evil refuge indeed.
9:73 நபியே! முஸ்லீமல்லாதவர்களுடனும் (காஃபிர்களுடனும்), முனாஃபிக்குகளுடனும் (போலி முஸ்லீம்களுஇடனும்) நீர் ஜிகாத் செய்யுங்கள். அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளுங்கள். (மறுமையில்) அவர்களுடைய வீடு நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.
ரி
9:111, Allah hath purchased of the believers their persons and their goods; for theirs (in return) is the garden (of Paradise): they fight in His cause, and slay and are slain: a promise binding on Him in truth, through the Law, the Gospel, and the Qurஒan

9:111 அல்லா முஸ்லீம்களின் உயிர்களையும், பொருள்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டு அதற்கு பதிலாக முஸ்லீம்களுக்கு சொர்க்கத்தை தருவேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறான். அவர்கள் அல்லாவுக்காக ஜிகாத் போர் செய்கிறார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), கொல்கிறார்கள். (எதிரிகளால்) கொல்லவும் படுகிறார்கள். யூதர்களின் வேதப்புத்தகத்திலும், கிரிஸ்துவர்களின் பைபிளிலும், குர்ஆனிலும் இதை அல்லாவின் மீது கட்டுப்பாடாக வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

9:123, O ye who believe! fight the unbelievers who gird you about, and let them find firmness in you: and know that Allah is with those who fear Him.

9:123 முஸ்லீம்களே! உங்களை அடுத்திருக்கும் காஃபிர்களுடன் போர் புரியுங்கள். உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாவின் மீது பயத்துடன் இருப்பவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் .

22:19-22; These two antagonists dispute with each other about their Lord: But those who deny,- for them will be cut out a garment of Fire: over their heads will be poured out boiling water. With it will be scalded what is within their bodies, as well as (their) skins. In addition there will be maces of iron (to punish) them. Every time they wish to get away therefrom, from anguish, they will be forced back therein, and (it will be said), ஓTaste ye the Penalty of Burning!ஔ

22:19 (முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர் இஇஸ்லாமை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும். கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.

22:20 அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.

22:21 இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.

22:22 (இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, 'எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்" (என்று சொல்லப்படும்).

47:4, Therefore, when ye meet the Unbelievers (in fight), smite at their necks; At length, when ye have thoroughly subdued them, bind a bond firmly (on them): thereafter (is the time for) either generosity or ransom: Until the war lays down its burdens.

47:4 இஸ்லாமை நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முழுமையாக அடக்கிய பின்னர், கைது செய்து அடையுங்கள்.

48:13 And if any believe not in Allah and His Messenger, We have prepared, for those who reject Allah, a Blazing Fire!

8:13 அன்றியும் எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லையோ - நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.

Afterlife
þÈó¾À¢ýÉ¡ø

69:30-37 (The stern command will say): ஓSeize ye him, and bind ye him, And burn ye him in the Blazing Fire. Further, make him march in a chain, whereof the length is seventy cubits! This was he that would not believe in Allah Most High. And would not encourage the feeding of the indigent! So no friend hath he here this Day. Nor hath he any food except the corruption from the washing of wounds, Which none do eat but those in sin.ஔ
69:30 '(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."

69:31 'பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

69:32 'பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).

69:33 'நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்."

69:34 'அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை."

69:35 'எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."

69:36 'சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."

69:37 'குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."

22:19-22, These two antagonists dispute with each other about their Lord: But those who deny (their Lord),- for them will be cut out a garment of Fire: over their heads will be poured out boiling water. With it will be scalded what is within their bodies, as well as (their) skins. In addition there will be maces of iron (to punish) them. Every time they wish to get away therefrom, from anguish, they will be forced back therein, and (it will be said), "Taste ye the Penalty of Burning!"

22:19 (முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்கி ஆனால் எவர் (இறைவனை) நிராகாpக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தாயாரிக்கப்படும்கி கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.

22:20 அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.

22:21 இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.

22:22 (இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வௌpயேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, 'எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்" (என்று சொல்லப்படும்).

source;http://ennamopo.blogsome.com/2005/12/03/60-what-quran-teaches-1/

Wednesday, October 24, 2007

ISLAM IS A RELIGION OF LOVE

இஸ்லாம் அமைதியை வலியுறுத்துகிறதா?என்பதை இந்த வீடியோக்களை பார்த்து விட்டு சொல்லுங்கள்






















Forced Islamic Conversion

கிறிஸ்தவ சிறுவர்,சிறுமிகளை கடத்திக்கொண்டு போய் அவர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமியர்களாக மாற்றும் இஸ்லாமிய கும்பல்

Tuesday, October 23, 2007

அல்லாவின் மசூதிக்குள் என்ன நடக்கிறது?

Monday, October 22, 2007

What Koran & Bible Teach About Women

Koran Teaches about women:

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=5338#5338
Women In Islam:
(Koran 2:223, 2:228 ... are koranic verses:)

2:223 Your women are a tilt for you (to cultivate) so go to your tilt as ye will, and send (good deeds) before you for your souls, and fear Allah, and know that ye will (one day) meet Him. Give glad tidings to believers, (O Muhammad)

2:228, And women shall have rights similar to the rights against them, according to what is equitable; but men have a degree (of advantage) over them

2:230, So if a husband divorces his wife (irrevocably), He cannot, after that, re-marry her until after she has married another husband and He has divorced her

2:282, and get two witnesses, out of your own men, and if there are not two men, then a man and two women, such as ye choose, for witnesses, so that if one of them errs, the other can remind her.

4:3, Marry women of your choice, Two or three or four; but if ye fear that ye shall not be able to deal justly (with them), then only one, or (a captive) that your right hands possess, that will be more suitable, to prevent you from doing injustice.

4:11-12, Allah (thus) directs you as regards your Children's (Inheritance): to the male, a portion equal to that of two females:

4:24 Also (prohibited are) women already married, except those whom your right hands possess.

4:34, Men are in charge of women, because Allah hath made the one of them to excel the other, and because they spend of their property (for the support of women). So good women are the obedient, guarding in secret that which Allah hath guarded. As for those from whom ye fear rebellion, admonish them and banish them to beds apart, and scourge them. Then if they obey you, seek not a way against them. Lo! Allah is ever High, Exalted, Great.

33:50
O Prophet! We have made lawful to thee thy wives to whom thou hast paid their dowers; and those whom thy right hand possesses out of the prisoners of war whom Allah has assigned to thee; and daughters of thy paternal uncles and aunts, and daughters of thy maternal uncles and aunts, who migrated (from Makka) with thee; and any believing woman who dedicates her soul to the Prophet if the Prophet wishes to wed her;- this only for thee, and not for the Believers (at large); We know what We have appointed for them as to their wives and the captives whom their right hands possess;- in order that there should be no difficulty for thee. And Allah is Oft-Forgiving, Most Merciful.

53:27, Those who believe not in the Hereafter, name the angels with female names.

66:10, Allah sets forth, for an example to the Unbelievers, the wife of Noah and the wife of Lut: they were (respectively) under two of our righteous servants, but they were false to their (husbands), and they profited nothing before Allah on their account, but were told: "Enter ye the Fire along with (others) that enter!"

MUSLIM TRADITION, MUSLIM HISTORIANS RECORDINGS ABOUT WOMEN:

1. It is forbidden for a woman to be seen by any man except her husband when she is made up or well-dressed. (TR. P 430)
2. A woman is not a believer if she undertakes a journey which may last three days or longer, unless she is accompanied by her husband, son, father or brother. (TR. P 431 )
3. A woman must veil herself even in the presence of her husband's father, brother and other male relations. (TR. P 432)
4. She is forbidden to spend any money without the permission of her husband, and it includes giving food to the needy or feast to friends. (TR. P 265)
5. A wife is forbidden to perform extra prayers (NAFAL) or observe fasting (other than RAMADAN) without the permission of her husband. (TR. P 300)
6. If prostration were a legitimate act other than to God, woman should have prostrated to her husband. (TR. P 428)
7. If a man is in a mood to have sexual intercourse woman must come immediately even if she is baking bread at a communal oven. (TR. P 428) 9. The marriage of woman to her man is not substantive. It is precarious. For example if the father of the husband orders his son to divorce his wife, he must do so. (TR. P 440)

Other:

1. Majority of women would go to hell. (Muslim P 1431)
2. If a woman refuses to come to bed when invited by her husband, she becomes the target of the curses of angles. Exactly the same happens if she deserts her husband's bed. (Bokhari P 93)
3. The women who are ungrateful to their men, are the denizens of hell; it is an act of ingratitude for a woman to say: "I have never seen any good from you." (Bokhari P 96)
4. 14. A woman in many ways is deprived of the possession of her own body. Even her milk belongs to her husband. (Bokhari P 27)

Link To Hadith - Muslim Tradition:

http://www.usc.edu/dept/MSA/reference/searchhadith.html



WHAT THE BIBLE SAYS ABOUT WOMEN:

Women's right to inherit (In the days of Moses) - Torah - Book of Numbers:

Numbers 27:1 Then drew near the daughters of Zelophehad, the son of Hepher, the son of Gilead, the son of Machir, the son of Manasseh, of the families of Manasseh the son of Joseph; and these are the names of his daughters: Mahlah, Noah, and Hoglah, and Milcah, and Tirzah. cb(27,2); 27:2 And they stood before Moses, and before Eleazar the priest, and before the princes and all the congregation, at the door of the tent of meeting, saying, cb(27,3); 27:3 Our father died in the wilderness, and he was not among the company of them that gathered themselves together against Jehovah in the company of Korah: but he died in his own sin; and he had no sons. cb(27,4); 27:4 Why should the name of our father be taken away from among his family, because he had no son? Give unto us a possession among the brethren of our father. cb(27,5); 27:5 And Moses brought their cause before Jehovah.

cb(27,6); 27:6 And Jehovah spake unto Moses, saying, cb(27,7); 27:7 The daughters of Zelophehad speak right: thou shalt surely give them a possession of an inheritance among their father's brethren; and thou shalt cause the inheritance of their father to pass unto them. cb(27, Cool; 27:8 And thou shalt speak unto the children of Israel, saying, If a man die, and have no son, then ye shall cause his inheritance to pass unto his daughter. cb(27,9); 27:9 And if he have no daughter, then ye shall give his inheritance unto his brethren. cb(27,10); 27:10 And if he have no brethren, then ye shall give his inheritance unto his father's brethren. cb(27,11); 27:11 And if his father have no brethren, then ye shall give his inheritance unto his kinsman that is next to him of his family, and he shall possess it: and it shall be unto the children of Israel a statute and ordinance, as Jehovah commanded Moses.

Women Prophetess' In The Bible:

Deborah - A judge and a prophetess in Israel: (Book of Judges Chapter 4)

4:4 Now Deborah, a prophetess, the wife of Lappidoth, she judged Israel at that time. cb(4,5); 4:5 And she dwelt under the palm-tree of Deborah between Ramah and Beth-el in the hill-country of Ephraim: and the children of Israel came up to her for judgment. cb(4,6); 4:6 And she sent and called Barak the son of Abinoam out of Kedesh-naphtali, and said unto him, Hath not Jehovah, the God of Israel, commanded, saying, Go and draw unto mount Tabor, and take with thee ten thousand men of the children of Naphtali and of the children of Zebulun? cb(4,7); 4:7 And I will draw unto thee, to the river Kishon, Sisera, the captain of Jabin's army, with his chariots and his multitude; and I will deliver him into thy hand. cb(4, Cool; 4:8 And Barak said unto her, If thou wilt go with me, then I will go; but if thou wilt not go with me, I will not go. cb(4,9); 4:9 And she said, I will surely go with thee: notwithstanding, the journey that thou takest shall not be for thine honor; for Jehovah will sell Sisera into the hand of a woman. And Deborah arose, and went with Barak to Kedesh. cb(4,10); 4:10 And Barak called Zebulun and Naphtali together to Kedesh; and there went up ten thousand men at his feet: and Deborah went up with him.

Huldah, the woman prophet in the midst of important male prophets!

Huldah who prophesised about the destruction of southern Israel when prominent male prophets Jeremiah and Zephaniah were alive at that time. King Josiah sent messengers to Huldah and not to other male prophets!!!

II Chronicles 34:22 So Hilkiah, and they whom the king had commanded, went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tokhath, the son of Hasrah, keeper of the wardrobe; (now she dwelt in Jerusalem in the second quarter;) and they spake to her to that effect. cb(34,23); 34:23 And she said unto them, Thus saith Jehovah, the God of Israel: Tell ye the man that sent you unto me, cb(34,24); 34:24 Thus saith Jehovah, Behold, I will bring evil upon this place, and upon the inhabitants thereof, even all the curses that are written in the book which they have read before the king of Judah. cb(34,25); 34:25 Because they have forsaken me, and have burned incense unto other gods, that they might provoke me to anger with all the works of their hands; therefore is my wrath poured out upon this place, and it shall not be quenched. cb(34,26); 34:26 But unto the king of Judah, who sent you to inquire of Jehovah, thus shall ye say to him, Thus saith Jehovah, the God of Israel: As touching the words which thou hast heard, cb(34,27); 34:27 because thy heart was tender, and thou didst humble thyself before God, when thou heardest his words against this place, and against the inhabitants thereof, and hast humbled thyself before me, and hast rent thy clothes, and wept before me; I also have heard thee, saith Jehovah. cb(34,2 Cool; 34:28 Behold, I will gather thee to thy fathers, and thou shalt be gathered to thy grave in peace, neither shall thine eyes see all the evil that I will bring upon this place, and upon the inhabitants thereof. And they brought back word to the king.


King David Accepted Advice From A Woman:

II Samuel 14:1-20

Monday, October 8, 2007

பைபிளைக் குறை கூறும் இஸ்லாம்

பைபிளைக் குறை கூறும் இஸ்லாம்

மூலம்;http://www.geocities.com/mistertoronto/blame.htm

பைபிளில் பல தவறுகள் என்று குறை கூறுகிறார்கள் இஸ்லாமியர். ஏன்? இவ்வாறாக அவர்களுடைய வேதம் கூறுகிறதாம்! அது மட்டுமல்ல, அதற்குச் சான்றாக பல பைபிளின் பல பகுதிகளையும் எடுத்துக் காட்டுவார்கள். இஸ்லாமியராகட்டும், அல்லது கிறிஸ்தவராகட்டும், நாம் உண்மையை உணர வேண்டும். பைபிளை இயேசு எழுதவில்லை. அதே போல குரானையும் முகம்மது எழுதவில்லை.

பைபிளின் முதல் பாதியான பழைய ஏற்பாடு, யூத மார்க்கத்தின் வேத புத்தகமாகும். அதை அப்படியே கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டிருக்கின்றனர். அதன் இரண்டாம் பகுதியான புதிய ஏற்பாடு இயேசுவின் சீஷர்களாலும், பின்னர் மதம் மாறிய புனித பவுல் அடிகளாராலும், இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின் தொகுக்கப் பட்டதாகும்.

நடந்து போன விஷயங்களை சில ஆண்டுகள் கழித்து எழுதும் போது அவற்றில் சில பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவை பைபிளின் மையக்கருத்தான, மனிதன் பாவம் செய்தான்- பாவ பரிகாரத்திற்காக இறைவன் பலி முறைகளை நியமித்தார்- பின்னர் இந்த பலிகளுக்கும், ரத்தம் சிந்துதலுக்கும் நிரந்தரமாக முடிவு கட்ட தனது சொந்த மகனான இயேசுவை உலகத்தில் மனிதனாகப் பிறக்கச்செய்து, அவரை இம்மனுக்குலத்தின் பாவங்களுக்கெல்லாம் பரிகாரமாக சிலுவை மரத்தில் பலியாக ஈந்தார் - இந்தத் தியாகத்தை ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயேசுவின் நிமித்தம், அவன் தனது ஆதி தந்தை ஆதாமின் கீழ்ப்படியாமையால் இழந்து போயிருந்த நித்திய ஜீவனை இலவசமாகத் தந்து, அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்- இவ்வாறாக மனிதன் மேல் இறைவன் கொண்டுள்ள அபரிமிதமான அன்பு வெளிப்பட்டது எனும் செய்தியை ஒருக்காலும் மாற்றி அமைத்து விடவில்லை!

மேலும் பைபிளின் பரிமாணத்தைப் பார்த்தால், அது குரானைக் காட்டிலும் பல மடங்கு பெரியது, பல பல விபரங்கள் கொண்டது என்பது தெரிய வரும். உண்மையில், பைபிளின் 66 புத்தகங்களில் ஒன்றான சங்கீதப் புத்தகம் மட்டுமே குரானைக் காட்டிலும் அதிக பக்கங்கள் உடையது என்பது பல இஸ்லாமியருக்குத் தெரியாத விஷயம்!

இப்போது, குரான் யாரால், எங்கே, எப்படி, எப்போது தொகுக்கப்பட்டது எனக் காண்போம்...

முகமதுவினுடைய காலத்தில் குர்-ஆனின் பல பகுதிகள் எழுதப்பட்டதாக கூறப்பட்டாலும் அது புத்தக வடிவில் இன்னமும் தொகுக்கப் பட்டிருக்கவில்லை. மேலும் முகமதுவின் சுற்றத்தார் பலர் குர்-ஆனை மனப்பாடம் செய்ததாகவும் கூறப்படுகிறது. கி.பி 634 அளவில் யமாமா எனும் போரில் முகமதுவின் வார்த்தைகளை நேரிடையாகக் கேட்ட அநேகர் கொல்லப்பட்டுவிட்டதனால் உமர் பின் அல் கதாப், அபூபக்கரிடம் குரான் ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டு பாதுகாக்கப் படவேண்டும் எனக்கூறினார். அபூபக்கர், சையத் பின் தபீத் என்பவரை நியமித்து குரானின் வாக்கியங்களை தொகுக்க கட்டளையிட்டார். சையத், மனப்பாடம் செய்யப்பட்டிருந்த குரானின் பகுதிகளையும், எழுதப்பட்ட பகுதிகளையும் தொகுத்து குரானை ஒரு புத்தகமாக்கினார். இந்தப் பிரதி முகம்மதுவின் மனைவியும் உமரின் மகளுமான ஹபிஸாவின் இல்லத்தில் வைக்கப்பட்டது.

காலிப் உத்மான், இவ்வாறாக தொகுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான குர்-ஆனை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அனுப்பி அதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட, எந்த குர்-ஆன் வசனங்களையும், எழுத்துக்களின் முழு கையெழுத்துப்பிரதிகளையும், துண்டுப்பகுதிகளையும் எரித்து விட வேண்டுமென்று கட்டளையிட்டார். (ஆதாரம்: அல் புகாரி 6:479)

இப்படித்தான் குர்-ஆன் உருவாகியது. ஆனால், அதிலும் சுட்டிக்காட்டும் வண்ணம் சில பிழைகள் இல்லாமல் இல்லை! ஆனால் அவற்றைக் குறித்த சர்ச்சைகளில் ஈடுபடுவது அழகாகாது என எண்ணி அவற்றை நான் இங்கே விட்டு விடுகிறேன்.

மக்கள் தங்கள் மதங்களைப் பற்றியும், நாத்திகவாதி தனது கொள்கையைப் பற்றியும், அறிவாளி தனது தத்துவங்களைப் பற்றியும், விஞ்ஞானி தன் பேரறிவைப் பற்றியும் மார் தட்டிப் பேசுவது ஒரு எளிய காரியம். ஆனால் அதே நபர்கள் மரணப்படுக்கையில் வீழும் போது அது முற்றிலும் வேறு பட்ட ஒரு பந்து விளையாட்டு! பயம் அவர்களைப் பீடித்து விடுகிறது. இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, அவர் இலவசமாக வழங்கும் நித்திய ஜீவனைக் கேட்டுப் பெற்றவர்களுக்கு அந்தப் பயம் இல்லை! ஏனென்றால், "குமாரனிடத்தில் (இயேசுவிடம்) விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை (சுவர்க்க வாழ்வை) உடையவனாய் இருக்கிறான்" என்கிறார் இயேசு.

இங்கே செல்வந்தரான ஒரு இஸ்லாமிய இளைஞர் தனது மரணப்படுக்கையில் அனுபவித்த பாடுகளைக் குறித்த விடியோ ஒன்றை காணத் தந்துள்ளேன். இயேசுவை உங்கள் வாழ்வின் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ள உங்களை வேண்டுகிறேன். விடியோவைக்காண கீழே "க்ளிக்" செய்யுங்கள்...







பிராத்தனை: அன்புள்ள இயேசுவே, எனது பாவங்கள் தீர, உம்மையே நீர் சிலுவையில் பலியாக ஈந்த அன்பிற்காக உமக்கு நன்றி. இன்று நீர் என் இதயத்தில் வாரும். என் பாவங்கள் யாவையும் மன்னியும். நீர் இலவசமாய் அருளும் நித்திய ஜீவனை எனக்குத்தாரும். என்னை உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பி, தன்னைப்போல் பிறனையும் நேசிக்கும் உமது மகா அன்பை எனக்குத்தாரும். ஆமென்.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்