இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, November 6, 2008

சவுதிப் பெண்கள் ஒரு கண்ணை மறைப்பதற்கு சவுதி மதகுரு ஆதரவு


ஒரு கண்ணை மறைப்பதற்கு சவுதி மதகுரு ஆதரவு

        சவுதிப் பெண்கள் முழு முகத்தை மறைப்பது அல்லது நிக்காப்

இரண்டு கண்களை காட்டும் பெண்கள் ஷேக் ஹபாடனுக்கு மிகவும் கவர்ச்சியாயிருக்கிறார்கள்.

 

சவுதி அரேபியாவிலுள்ள ஒரு முஸ்லீம் மதகுரு பெண்கள் முழு மறைப்பு அல்லது ஒரு கண்ணை மட்டும் வெளியே காட்டும் நிக்காப் அணிய வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

 

ஷேக் ஹபாடன் கூறியுள்ளார். பெண்கள் இரண்டு கண்களை காட்டும் போது கவர்ச்சியாக காணப்படுவதற்கு தங்கள் கண்களுக்கு அதிக மேக்கப் போட்டுக் கொள்ளுவார்கள்.

இன்னும் அநேக முஸ்லீம் சமுதாயத்தில் ஒரு பெண் தன் முகத்தை எந்த அளவு மறைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் பல முரண்பாடுகள் நிலிவி வருகிறது.

நிக்காப் சவுதி அரேபிய மற்றும் வளைகுடா நாடுகளில் அதிக வழக்கத்திலிருக்கிறது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் பெண்கள் தங்கள் தலையை மூடுகிறார்கள் அவர்களுடைய முடி மட்டும் மறைக்கப்படுகிறது.

சவுதியின் சமய மக்கள் மத்தியில் புகழ் பெற்று இருக்கும் ஷேக் ஹபாடன் என்னும் பழைமைவாத மதகுரு, இஸ்லாமிய தொலைக் காட்சி அல் மஜீத் -ல் கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.  

 






Saudi cleric favours one-eye veil

 

 

The two-eyed look remains too seductive for Sheikh Habadan

 

A Muslim cleric in Saudi Arabia has called on women to wear a full veil, or niqab, that reveals only one eye.

Sheikh Muhammad al-Habadan said showing both eyes encouraged women to use eye make-up to look seductive.

The question of how much of her face a woman should cover is a controversial topic in many Muslim societies.

The niqab is more common in Saudi Arabia and the Gulf, but women in much of the Muslim Middle East wear a headscarf which covers only their hair.

Sheikh Habadan, an ultra-conservative cleric who is said to have wide influence among religious Saudis, was answering questions on the Muslim satellite channel al-Majd.

http://news.bbc.co.uk/2/hi/middle_east/7651231.stm 7

 

 ;.  

 

 

 

 

                 

 

 

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்