உண்மையடியனைக் கண்டுபிடித்தால் பிரமாண்டமான பரிசு-இஸ்லாம் இணையப் பேரவை அறிவிப்பு
அருமையான் இணைய வாசகர்களுக்கு இஸ்லாம் இணையப் பேரவை என்னும் தள்ம் கடந்த
20:1:2008 அன்று ஒரு நேரடி விவாத அழைப்பை வெளியிட்டு இருந்தது.இந்த தீவிராவாத கும்பலிடன்ம் நேரடி விவாதம் என்பது தற்கொலைக்கு சமம் என்பதால் நண்பர் உமர் அவர்களும் நாங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது
.உங்கள் இஸ்லாமில் உண்மை இருந்தால் இந்த இணயத்திலேயே நடத்தலாம்.அது எங்களுக்கு பாதுகாப்பு மட்டும் அல்ல அவர்களின் பொய்களுக்கு ஆதாரப்பூர்வமான பதிலை அளிக்க இணையம் சரியான இடமாக இருக்கும் என்று நாங்கள் எழுத்து வடிவ விவாத அழைப்பை 21:1:2008 அன்று வெளியிட்டு இருந்தோம்.http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_8588.html
எழுத்து விவாதத்துக்கு வந்தால் இஸ்லாமின் பொய்மூட்டைகள் எல்லாம் அவிழ்ந்துவிடும்
,அமைதி முகமூடிகள் கிழிந்து விடும் என்ற பயத்தில் வெளியே தலைகாட்டவில்லை.இந்த கட்டுரை வெளியிடப்பட்டு முன்று நான்கு நாட்கள் கழித்து ஒரு முட்டாள்கள் கூட எழுத யோசிக்கும் விஷயங்களை தங்கள் பதில் என்று வெளியிட்டார்கள் இந்த இஸ்லாம் இணைய பேரவை வீரர்கள்.அதன் தலைப்பு என்ன தெரியுமா? உங்களுக்கு சிரிப்புத்தான் வரும்.
தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்
http://www.tmpolitics.net/iip/Call4Debates/PoiyadiyaanRanAway_and_GoneWild.htm
இதுதான் அந்த தலைப்பு
.20 தேதி கட்டுரை வெளியிட்டு விட்டு ஓடிப்போன இந்த வாய்சொல் வீரர்கள் திரும்ப வந்தது 12 நாட்களுக்கு பின்தான்.நாங்கள் அதற்குள் இவர்களை இணியம் முழுவதும் தேடிவிட்டோம்.என்ன பதில் சொல்லுவது என்று யோசிக்கவே இவர்களுக்கு 12 நாட்கள் ஓடி விட்டது.
இந்த
(தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்)கோமாளித்தனமான பதிலுக்கு பின் உமர் அவர்கள் ஒரு பதி அளித்து இருந்தார்.அதன் தொடுப்பு
இதையெல்லாம் எடுத்து சாப்பிடு அளவுக்கு இஸ்லாம் இணையப்பேரவை இப்பொழுது ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது
.அது என்ன தெரியுமா?
//முக்கிய அறிவிப்பு : இறைமார்க்கமாம் இஸ்லாத்தையும், இறைமறை குர்ஆனையும், இறைத்தூதர் நபிகளாரையும் இழிவுபடுத்திய உண்மையடியான் என்ற கிருத்துவ பெயர்தாங்கி பொய்யடியானை நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்தோம். நம் விவாத அழைப்பைக் கண்டு பொய்யடியான் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிஒளிந்து கொண்டார். தலைமறைவாகிவிட்ட மேற்படி ஆசாமியின் பிடரி மயிரை பிடித்து இழுத்துவந்து, எங்கள் முன்னிருத்தி விவாதம் செய்ய வைப்பவர்களுக்கு பிரம்மாண்ட பரிசுகள் காத்திருக்கின்றது.//
http://www.tmpolitics.net/iip/Call4Debates/PoiyadiyaanRanAway_and_GoneWild.htm
இதுதான் இஸ்லாம் இணைய பேரவையின் விவாத அழகு
.சிந்திப்பீர் இஸ்லாமிய நண்பர்களே.