இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, December 20, 2007

தாஜ் மஹால்: சமாதிக்கே ஒரு சமாதி கட்ட திட்டம் - அல்கொய்தா பின் லாடன். ‍

தாஜ் மஹாலே: சமாதிக்கே ஒரு சமாதி கட்ட திட்டம் ‍ பின் லாடன்.

பாராளுமன்றத்தையும், தாஜ் மஹாலையும், நீதிபதிகளையும் அழிக்கப்போவதாக "அல் கைதா" மெயில் அனுப்பியுள்ளது.

இதுவரையில் தாஜ் மஹாலை நேரில் பார்க்காதவர்கள் சீக்கிரத்தில் அதை பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். பிறகு தேடினாலும் கிடைக்காது. வேண்டுமானால், தாஜ் தேனீர் கிடைக்கும்.

இந்திய பெருமையை வளர்த்தவளே
காதலர்களை சேர்த்தவளே
காதலுக்கு சின்னமானவளே

சமாதி(அமைதி)யாக நீ இருந்தாலும்
காத‌லை ச‌த்த‌மாக‌ச் சொல்ல‌ வைத்த‌வ‌ளே
வாழும் போது உலக அற்புதமானாய், அழிய‌ப்போவ‌திலும் அற்புத‌மா?

காதல் சின்னமாய் இருந்தாய் - நீ
இனி தீவிரவாத சின்னமாய் கூட மாறப்போகிறாய்,

அமெரிக்க இரட்டை கொபுரங்கள் அழியும் போது, அழுதனர் சிலர்
நீ அழியும் போதோ ‍உலகமே அழுவப்போகிறது.... தீவிரவாதிகளின் காதல் கூட....







Al-Qaeda e-mail threatens to blow up Parl, Taj

By IE
Thursday December 20, 05:49 PM
An e-mail purportedly from al-Qaeda militant outfit threatening to target a few judges and blow up Parliament and the Taj Mahal has been received by the Delhi High Court.

The e-mail message was received by the Registrar of the High Court recently, court and police officials said on Thursday.

It threatened to target some judges of the High Court.


The Registrar received the threat a few days after the serial blasts in courts in Uttar Pradesh on November 23, they said, adding the e-mail has been forwarded to the Union Home Ministry.

Security was beefed up in the court premises soon after the receipt of the e-mail, officials said adding the Registrar also held a meeting with city Police Commissioner Y S Dadwal on the security measures to be taken in the court complex.

A senior police official said courts have become a "potential terror target", especially in the wake of the UP blasts, which were suspected to be carried out to avenge the beating up of three terrorists by lawyers in a Lucknow court.

"We are not complacent. All measures have been taken," the official said.

Intelligence agencies had earlier this month warned that militants might strike terror in the capital around December 15 and there were reports that six HuJI militants had sneaked into the city after triggering the UP blasts.

Source : http://in.news.yahoo.com/071220/48/6ooqh.html


http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=7925#7925

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவருக்கு சிறை தண்டணை

உலகின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்காண இஸ்லாமியர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுகொண்டு வருகின்றனர்

. ஆனால் அதே வேளையில் அவர்களுக்கான உபத்திரவமும் அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் கிறிஸ்தவத்துக்கு மாறின இஸ்லாமியர் சிறையில் அடைக்கப்பட்டார்

.

விசாரணை முடிந்ததும்

கொல்லப்படவேண்டியவர் உடல் நிலை சரியில்லாதபடியினால் விடுதலை.

அப்துல் ரஹ்மான் இஸ்லாமை புறக்கணித்ததற்காக குற்றம் சாட்டப்பட்டவர்

.வழக்கு விசாரணையின் போது மனநிலை சரியில்லாத காரணத்தினால் அவருடைய விசாரணை கைவிடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர் .

அவருக்கு புகலிடம் கொடுக்கும் ஒரு நாட்டை தேடுகிற முயற்சிகள் நடைபெற்றுக்

கொண்டிருக்கிறது .இந்த புகார் மீது சர்வதேச அளவில் கண்டணக்குரல் எழுப்பப்பட்டது.அது மத சம்மந்தமான விளக்கங்களின் மீது ஆப்கானிய சட்ட அமைப்பில் உள்ள குழப்பங்களை கோடிட்டு காட்டுகிறது.

திங்கள் அன்று ரஹ்மான் காபூலில் உள்ள முக்கிய காவல் நிறைந்த

pule-charki சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் .ஒரு புறம் அவருக்கு புகலிட வேண்டுகோளின் பதில் காத்திருக்க அவர் சிறையில் இருந்து எங்கே கொண்டுபோகப்பட்டார் என்று தெளிவாக தெரியவில்லை.

சட்ட அமைச்சர் சர்வார் டேனிஷ் கூறியதாவது

"அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று நான் உறுதியளிக்க முடியும் .அவர் குடும்பத்துடனோ அல்லது வேறு எங்கு உள்ளார் என்பதோ தெரியவில்லை, அவர் தடுப்புக்காவலில் இல்லை."என்றார்.

இஸ்லாமிய ஷரியத் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர் கிறிஸ்தவத்தை மறுதலிக்கவிட்டால் மரணதண்டணை வழங்கப்பட்டிருப்பார்

. ஆனால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டபடியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .பல உலக நாடுகள் இந்த இஸ்லாமின் காட்டுமிராண்டித்தனத்துக்கு கண்டணம் தெரிவித்துள்ளனர் .

அப்துல்

ரஹ்மானின் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தபடியினால் ஆப்கான் மக்கள் வருத்தமாக உள்ளனர்.அவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கண்க்காண மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இத்தாலி

அவரை தங்க வைக்க முன்வந்துள்ளது.
இது போல சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் அநேக இடங்களில் நடந்து வருகிறது .உபத்திரவங்கள் மத்தியில் இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்காக அதிகமாக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
Afghan convert freed from prison
Abdul Rahman is interviewed during a hearing in Kabul
Abdul Rahman converted to Christianity 16 years ago
An Afghan man who could have faced the death penalty for converting to Christianity has been freed from jail.

Abdul Rahman was charged with rejecting Islam but his case was dismissed after he was deemed mentally unfit to stand trial, officials said.

Efforts are under way to find a country that will give him asylum.

There was international outcry over the case, which has highlighted ambiguities in Afghanistan's constitution over the interpretation of religious issues.

QUICK GUIDE

Mr Rahman was released from Kabul's main high security Pul-e-Charki prison late on Monday.

It is not clear where he has been moved to while awaits the results of his asylum plea.

"I can confirm that he was released," said Justice Minister Sarwar Danish. "He is not in detention. I do not know if he is with his family or where, but he has been acquitted."

Italy offer

UN spokesman Adrian Edwards said the organisation was working with the Afghan government to solve the asylum issue.

He expected asylum would be granted by a country "interested in a peaceful solution".

Since he's sick, they've released him... It's the right thing
Relative of Abdul Rahman

The Italian foreign ministry said it would seek cabinet approval to offer him asylum.

Afghanistan's Independent Human Rights Commission denied Mr Rahman had been declared sick to get out of a controversial situation.

"We have to respect public opinion, but... from the very first day, our opinion at the commission was that he was not looking well enough to be on trial," its chairwoman, Sima Samar, told the BBC.

Mr Rahman was arrested about two weeks ago. Under Afghanistan's Sharia legal system he could have faced execution if he had refused to renounce Christianity.

The BBC's Sanjoy Majumder in Kabul says the Afghan constitution enshrines personal freedom and recognises the Universal Declaration of Human Rights.

But it also says the country's laws are based on Islamic Sharia law and there is an explicit article which says no one has the right to contravene Islam.

It is deliberately ambiguous because it attempted to address Western concerns over democracy as well as placate domestic hardliners who favour an Islamic state, our correspondent says.

'Disturbed'

The case sparked Western criticism, with the US, Britain, Canada, Germany, Italy and Sweden among those demanding Afghanistan respect international laws on freedom of religion and human rights.

Afghans attending Friday prayers in Kabul
Many Afghans are not happy with the decision to dismiss the case

Pope Benedict XVI also asked for Mr Rahman to be freed.

Mr Rahman's family had asked the Supreme Court to dismiss the case against him, saying he suffered from mental illness.

Judge Ansarullah Mawlavizada told the BBC there was considerable doubt that Mr Rahman was fit to stand trial.

According to Judge Mawlavizada, Mr Rahman appeared "disturbed".

The judge also said it was not clear if the accused was really an Afghan or a citizen of another country.

Several hundred people protested on Monday against the case's dismissal.

Mr Rahman has lived outside Afghanistan for 16 years and is believed to have converted to Christianity during a stay in Germany.


http://news.bbc.co.uk/2/hi/south_asia/4851666.stm

ஈரானிய மனிதர் கண்ட இயேசு

கோர்ஸ்ரோவ்

(ஈரான்);மனம் தளர்ந்து நம்பிக்கை இழந்து போயிருந்த ஒரு இளம் ஈரானிய மனிதர் ஒரு சொப்பனத்தின் இயேசுவை சந்தித்தார். இரட்சகர் இயேசு தன்னுடைய கரத்தை நீட்டி அதை பற்றிக்கொள்ளும்படி அழைத்தார் .அவருடைய வாழ்க்கையின் நிலையை மாற்றுவேன் என்ற வாக்கையும் கொடுத்தார் .இயேசுவின் கரத்தை பிடித்த அவர் இவ்வாறு விவரிக்கிறார் ." ஏதோ மின்சார அலைகள் போன்று என் சரீரம் முழுவதிலும் மீண்டும் மீண்டும் பாய்ந்தது.என் சிறு வயதிலிருந்து நான் முதல்முறையாக அப்பொழுது அழுதேன் ,சந்தோஷம் என் இருதயத்தை முழுமையாக நிரப்பியது"

Khosrow
(Iran)

Even as a small child, Khosrow questioned the "meaning of life." Everything around him raised questions. Why do flowers have color? What's beyond the stars? Where do we go when we die? Who are "those people" inside the TV set? Where do they go when the TV is shut off? When no one could answer his many questions satisfactorily, his sensitive nature gave way to a growing depression.

One day as a young man, he passed by an Assyrian Christian church and decided to go inside, thinking he might find answers to some of his "questions." There were only a few elderly women there and an elderly pastor who gave him a box of books. The books were all in Farsi and among them was a copy of the New Testament, which Khosrow read from cover to cover. But the experience of reading alone was not enough to satisfy his search for answers. He threw the book across his room in despair. Just then, the form of a man came to him in a vision. This man extended his hands toward Khosrow and told him: "Take my hands and everything will change forever." Khosrow took the man's hands and a wave of what he describes as "electricity" flowed through his body. Kneeling, he began to weep, making such a noise that his parents rushed to the room. They were flabbergasted to see their son crying for the first time in many, many years.

Khosrow's vision was not a figment of his imagination. He returned to the Assyrian pastor who had given him the books and described his experience. Over the following years, Khosrow grew as a disciple of the Lord, eventually becoming a pastor himself. But the persecution of Christians in Iran forced him to flee to Turkey with his wife and two children. There were persecutions and difficulties in Turkey as well, but Khosrow and his family won people over through patience and love. Khosrow planted more churches in Turkey before he and his family were forced to flee again. This time they sought refuge in Austria. They flew from Turkey to Bosnia and made their way from there on foot through treacherous mountain passes at night. While crossing a river, Khosrow's son, Joseph, lost his footing on a makeshift bridge and fell into the freezing water, dragging his father in as well. The river was fast flowing and deep, and Khosrow flailed about in the dark water, searching in vain for his son. Meanwhile, his wife had also jumped into the river to help, but was in danger of drowning. Suddenly, Khosrow felt as if someone put Joseph into his arms. He also felt as if someone—invisible to his eyes—was helping him stand in the deep water, then helping him carry Joseph to the river's embankment. All were saved and the family, persevering through yet more ordeals, made their way to Austria and safety.

Khosrow compares the invisible hands that saved him and his family that night to the hands he saw and felt in his vision of Jesus. He tells the story of being asked once by a skeptic how he could know the vision wasn't a product of his own imagination. Khosrow asked the skeptic if he was wearing clothes. The man was taken aback by the question, but the analogy was clear. Khosrow's vision was as real as that and more.

http://morethandreams.org/khosrow.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்