இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, March 9, 2011

Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்", அஹமத் தீதத் கொடுத்த "அல்வா"

 

Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்", அஹமத் தீதத் கொடுத்த "அல்வா"



இது அஹமத் தீதத் அவர்களின் அறியாமையா? அல்லது மக்களை ஏமாற்றும் யுக்தியா?



முன்னுரை: காலஞ்சென்ற இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் அவர்களை (இஸ்லாமிய வட்டாரங்களில்) தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றுச் சொல்லலாம். இவருக்கு இஸ்லாமியர்களிடையே அதிக செல்வாக்கு இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கே உரித்தான பாணியில் உண்மையை மாற்றி திருத்திச் சொல்வதில் இவர் மன்னர் என்றால் மிகையாகாது. இவரது இடத்தை எனக்குத் தெரிந்தவரை திரு ஜாகிர் நாயக் அவர்களும், தமிழ் பேசும் மக்களின் மத்தியில் திரு பீஜே அவர்களும் நிறப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி இப்படி விமர்சிக்க எனக்கு (உமருக்கு) தகுதி உண்டு, ஏனென்றால் பீஜே மற்றும் ஜாகிர் நாயக் அவர்களின் எழுத்துக்களில் இருக்கும் ஏமாற்றுத் தன்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இவர்களுக்கு நான் கொடுத்த மறுப்புக்களை இங்கு (http://isakoran.blogspot.com) படிக்கவும்.



இந்த கட்டுரையில் திரு அஹமத் தீதத் அவர்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார் என்பதை பார்க்கப்போகிறோம். இது இவரது அறியாமையா அல்லது வஞ்சிக்கும் திறமையா? அனேக நாடுகளுக்குச் சென்று இஸ்லாமுக்காக உழைத்தவர், அனேக அறிஞர்களை சந்தித்து பேசியவர், அதிக ஞானமுள்ளவர் என்று பெயர் பெற்ற ஒருவர் இப்படி ஒரு "ஆங்கில வாக்கியத்திற்கு என்ன பொருள்" என்பதையும் தெரியாமல் புத்தகம் எழுதுவாரா என்ற சந்தேகம் வருகிறது. இது அறியாமை அல்ல, இது ஒரு ஏமாற்று வேலை.



அஹமத் தீதத் தன்னுடைய "Is the Bible God's Word?" என்ற புத்தகத்தில் எழுதியவைகளை படத்தோடு கீழே தருகிறோம், அதன் பிறகு அதற்கான மறுப்பை பார்ப்போம்.


கிறிஸ்தவ பைபிளில் அல்லாஹ்





5. ALLAH IN THE CHRISTIAN BIBLE


The Rev. C. I. Scofield, D. D. with a team of 8 Consulting Editors, also all D.D.'s in the "Scofield Reference Bible" thought it appropriate to spell the Hebrew word "Elah" (meaning God) alternatively as "Alah" The Christians had thus swallowed the camel — they seemed to have accepted at last that the name of God is Allah — but were still straining at the gnat by spelling Allah with one "L"! (Photographic reproduction of the Bible page showing the word "ALAH" is preserved here for posterity below). ...


(Ahmed Deedat, Is the Bible God's Word?, ch. 4, pp. 21-22)

Source

இந்த பக்கத்தை/படத்தை முழுவதுமாக பார்க்க ‌இத்தொடுப்பை சொடுக்கவும்.



அஹமத் தீதத் அவர்கள் கூறுவது:



1) எபிரேய வார்த்தை "Elah" என்பதை "Alah" என்று உச்சரிக்கலாமாம்.



2) கிறிஸ்தவர்கள் முழு ஒட்டகத்தை (முழூ பூசணிக்காயை) விழுங்கிவிட்டார்களாம், கடைசியாக, தங்கள் தேவனின் பெயர் "Allah - அல்லாஹ்" என்பதை ஒப்புக்கொண்டார்களாம்.



3) இப்படி கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொண்டாலும், "ALLAH" என்று உச்சரிக்காமல், அதிலிருந்து "L" என்ற ஒரு எழுத்தை எடுத்துவிட்டு "ALAH" என்று உச்சரிக்கிறார்களாம்.



4) அவரது ஆராய்ச்சிக்கு அவர் ஆதாரமாக காட்டுவது "Scofield Reference Bible" என்ற ஆங்கில பைபிள் மொழியாக்கத்தில் கொடுக்கப்பட்ட‌ விளக்கவுரையாகும்.



அஹமத் தீதத் அவர்களுக்கு மறுப்பு:



"Scofield Reference Bible" என்ற பைபிள் மொழியாக்கத்தின் விளக்கவுரை படத்தை இவர் தன்னுடைய புத்தகத்தில் பதித்தார், மற்றும் அதன் மீது "The word ALLAH in the Christian Bible in the Latest SCOFIELD VERSION, THE WORD "ALLAH" IS NOW OMITTED" என்ற வரிகளையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளார், அதனை நாம் மேலே காணலாம்.



தீதத் அவர்கள் வட்டமிட்டு மேற்கோள் காட்டிய வரிகளை கீழே தருகிறேன், அதனை படிக்கவும், அப்படத்தில் உள்ளது போலவே நான் எழுதியுள்ளேனா என்பதை சரி பார்க்கவும்.



"Elohim (sometimes El or Elah), English form "God", the first of the three primary names of Deity, is a uni-plural noun formed from El - strength, or the strong one, and
Alah, to swear, to bind oneself by an oath, so implying faithfulness."


ஓரளவிற்கு ஆங்கிலம் தெரிந்தவர் மேலே உள்ள வரிகளை படித்தால், பைபிளில் இறைவனின் பெயர் "அல்லாஹ்" என்று உள்ளது என்றுச் சொல்வாரா?

"சொல்லமாட்டார்" என்பது தான் பதிலாக வரும். ஆனால், இஸ்லாமிய மேதையாகிய அஹமத் தீதத் அவர்கள் மட்டும் "பைபிளில் இறைவனின் பெயர் "அல்லாஹ்" என்று கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொண்டார்கள்" என்று கூறுகிறார். இவருக்கு குறைந்த பட்சம் ஆங்கில அறிவு இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது, ஆனால், உண்மை இதுவல்ல, அஹமத் தீதத் ஒரு ஏமாற்றுக்காரர், வஞ்சிக்கிறவர், எப்படியாவது இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர எவ்வளவு கீழ்தரமாக செயல்படமுடியுமோ அவ்வளவு செயல்படுவார் என்பது இதன் மூலம் அறியலாம். இவர் மட்டுமல்ல, எல்லா இஸ்லாமிய அறிஞர்களின் நிலையும் இதுதான்.



சரி, மேற்கண்ட ஆங்கில வரிகளை அலசுவோம்:



1) "Elohim- எலோஹிம்" (தேவன்/இறைவன்/கடவுள்) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளின் கூட்டு என்று இந்த விளக்கவுரையில் ஆசிரியர் எழுதுகிறார். (யூசுப் அலி அவர்களும், பீஜே அவர்களும் தங்கள் குர்‍ஆன் மொழியாக்கத்தில் பின்குறிப்பு மற்றும் விளக்கவுரைகளை எழுதுவது போல, இவர்களும் எழுதியிருந்தார்கள்.)



2) அந்த இரண்டு வார்த்தைகள் "EL" மற்றும் "ALAH" என்பதாகும்.



3) "EL" என்றால், வலிமை அல்லது வலிமை உள்ளவன் என்று பொருள் (El - strength, or the strong one)



4) "ALAH" என்றால் சத்தியம் செய்தல், வாக்குறுதி கொடுத்தல், செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இருத்தல் என்று பொருள் (Alah, to swear, to bind oneself by an oath, so implying faithfulness).



இந்த விளக்கத்தில் எந்த இடத்தில் "Alah" என்றால் "God" என்று பொருள் என்று விளக்கவுரை கூறுகிறது?



அஹமத் தீதத் அவர்களுக்கு மட்டும் எப்படி வேறு மாதிரியாக தெரிகிறது?



ஏமாற்றுபவர்களுக்கு உண்மையை திருத்திக் கூறவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு எல்லாமே அவர்களுக்கு சாதகமாகவே தெரியும், இந்த இலட்சணத்தில் "கிறிஸ்தவர்கள் முழு ஒட்டகத்தை விழுங்கிவிட்டார்கள்" உண்மையை மறைத்துவிட்டார்கள் என்று கூறுகிறார்.

ஓ அஹமத் தீதத் அவர்களே, உங்கள் வயதுக்கும், அறிவிற்கும் இப்படிப்பட்ட கிண்டர்கார்டன் விளக்கங்களை நீங்கள் கொடுப்பது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?



அஹமத் தீதத் அவர்கள் "பைபிள் விளக்கவுரையில் 'Alah' " என்று இருப்பதை மேற்கோள் காட்டினார், பொருள் தவறாக கூறியுள்ளார். நான் "அலாஹ்", "அல்லா" மற்றும் "அல்லாஹ்" என்ற வார்த்தைகள் எபிரேய மற்றும் கிரேக்க மூல மொழிகளில் என்ன பொருளோடு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளேன்.



Answering Ziya: "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்


Link



இனி எந்த இஸ்லாமியரும், "விளக்கவுரையில்" கொடுக்கப்பட்ட விவரங்களில் "அல்லாஹ்" இருக்கிறார் என்பதை தேடி அலையவேண்டாம், பைபிள் வசனங்களிலேயே "அல்லாஹ்" என்ற வார்த்தை இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளட்டும். ஆனால், அவ்வார்த்தைக்கு பொருள் கர்வாலி மரம், சாபம், சத்தியம் செய்தல் மற்றும் ஒப்பாறி வைத்து புலம்புதல் என்பதாகும் என்பதை எல்லா இஸ்லாமியர்களும் அறிந்துக்கொள்ளட்டும்.



Scofield Version குழுவினர் தங்களுடைய அடுத்த பதிவில் தாங்கள் கொடுத்த விளக்கம் (Commentary) சரியானது அல்ல என்பதை அறிந்து அவர்கள் திருத்திவிட்டார்கள்.



முடிவுரை: இஸ்லாமிய அறிஞர்களே, நீங்கள் கிறிஸ்தவர்களை ஏமாற்றியது போதும், அல்வா கொடுத்தது போதும். இனி இப்படி செய்யாதீர்கள். மூத்த அறிஞர்கள் என்ற பெயர் பெற்ற அஹமத் தீதத் முதற்கொண்டு, நெற்று முளைத்த இஸ்லாமிய அறிஞர்கள் வரை, மாற்று மத அன்பர்களை "ஏமாற்றுவதை" ஒரு கலையாக பாவித்து நடந்துக்கொள்கிறார்கள். அஹமத் தீதத் அவர்கள் செய்தது போல பொய்யான தகவலை கொடுக்கவேண்டாம் என்று உங்களை எச்சரிக்கிறேன், நாங்கள் கேட்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால், அதனால் விளையும் விளைவை நீங்கள் அறுக்க தயாராகிவிடுங்கள்.



--
2/18/2011 10:02:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Answering Ziya: குர்‍ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?

 

Answering Ziya: குர்‍ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?

முன்னுரை: ஜியா என்ற சகோதரர் அல்லேலூயா என்ற வார்த்தைக்கு பொருள் கூறுகிறேன் என்றுச் சொல்லி அனேக தவறுகளை அல்லது பொய்களை கூறியுள்ளார், இதனை அவர் அஹமத் தீதத் அவர்களின் எழுத்துக்களிலிருந்து எடுத்து எழுதியுள்ளார்.

இந்த தலைப்பு சம்மந்தப்பட்டு இதுவரை கீழ்கண்ட மறுப்புக்கள் தரப்பட்டுள்ளது.

1) Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1

2) Answering Ziya: "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்
(இஸ்லாமியர்களின் அறியாமைக்கு வானமே எல்லை. இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலைக்கு எல்லையே இல்லை)

3) Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்", அஹமத் தீதத் கொடுத்த "அல்வா"
(இது அஹமத் தீதத் அவர்களின் அறியாமையா? அல்லது மக்களை ஏமாற்றும் யுக்தியா?)

இதன் தொடர்ச்சியாக, ஜியா சகோதரர் "எலோஹிம்" என்ற வார்த்தைக்கு கொடுத்த விளக்கத்திற்கு மறுப்பாக, இந்த தற்போதையை கட்டுரை எழுதப்படுகின்றது.

இப்போது சகோதரர் ஜியா எழுதியதை படிப்போம்:

Ziya Said:

What does "He is" means? Who is that "He is" ? What is his name?

In the bible it was 156 times the word exists as "Y.H.W.H Elohim" (Example :Genesis 2:7) meaning "Oh! he is Elohim" or "Oh! he is Elahim" the god calling him as "Elohim" or "Elahim"

Lets analyze what does "Elohim" or "Elahim" means? "Elohim" is not a one word, it is a combination of two words, "Eloh" + "IM". "Eloh" or "Elah" refers name of the god and "IM" refers plural of number as well as plural of respect, similar to the one we have in Tamil and Arabic (plural of respect). In this case "Eloh" + "IM" refers "Eloh" with a plural of respect.

…….

So "Ya-huwa eloh" or "Ya-huwa elah" means "Oh he is Eloh" or "Oh he is elah". If the "Ya" (Oh) exclamatory is separated then it will sounds "Huwa elah" sounds similar to "Hu wallah" (he is allah)

"Hu walla hu ullazee la ilaha illa hu" (holy quran 59:22)

He is allah, besides whom there is no other god. (holy quran 59:22)

According to this "Halleluyah" means "Praise oh! He is Eloh" or "Praise oh! He is Elah" or "Praise oh! He is Alah".

Source

மேலே உள்ள ஜியா கூறிய விவரங்களின்படி:

"பைபிளின் தேவன் தன் பெயர் "எலோஹிம்" என்று கூறினாராம் " … the god calling him as "Elohim" or "Elahim"

மற்றும் Eloh அல்லது Elah என்பது தேவனின் பெயராம். ("Eloh" or "Elah" refers name of the god)

இதன்மூலம் இஸ்லாமியர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்று ஆராய்ந்தால், "பைபிளின் தேவனின் பெயர் எலோஹிம்/எலாஹ் என்று சொல்லிவிட்டால், இந்த வார்த்தை கிட்டத்தட்ட இஸ்லாமியர்களின் இறைவனாகிய "அல்லாஹ்" என்ற வார்த்தையின் உச்சரிப்பிற்கு சமீபமாக இருப்பதால், எலோஹிம் என்றால், "அல்லாஹ்" என்று சொல்லிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

இந்த கட்டுரையில் கீழ்கண்ட இரண்டு விவரங்களை தெளிவாக்க விரும்புகிறேன்.

1) பைபிளின் தேவன் தன் பெயர் "எல் / எலாஹ் / எலோஹிம்..." என்று கூறவில்லை, தன் பெயர் "யேகோவா" என்று தான் கூறியுள்ளார்.

2) இஸ்லாமிய இறைவனாகிய "அல்லாஹ்வின்" பெயர் பைபிளில் வரும் "எல் / எலாஹ் / எலோஹிம்" என்ற வார்த்தைகளின் உச்சரிப்பிற்கு ஒத்துப்போவது போல காணப்படுகிறது. உச்சரிப்பை மட்டும் ஆதாரமாக வைத்துக் கொண்டு, இஸ்லாமியர்கள் "எலோஹிம்" என்ற வார்த்தையும் "அல்லாஹ்" என்ற வார்த்தையும் ஒன்று தான் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இது தவறானது என்பதை இக்கட்டுரை விளக்கும். "அல்லாஹ்"வை இஸ்லாமியர்கள் "எல்/எலாஹ்/எலோஹிம்" என்று அழைக்கமுடியாது. இக்கட்டுரையை முழுவதுமாக படித்தபிறகு இதனை இஸ்லாமியர்கள் அங்கீகரிப்பார்கள்.

பொதுப் பெயர் Vs தனிப்பட்ட பெயர் வித்தியாசம் என்ன?

"இறைவன், கடவுள், ஆண்டவர், தேவன்" போன்ற வார்த்தைகள் பொதுப்பெயர்களா அல்லது தனிப்பட்ட பெயர்களா?

இவைகள் பொதுப்பெயர்களாகும் அல்லது வருணனைப்பெயர்களாகும் அல்லது பட்டப்பெயர்களாகும் (Titles or Descriptive Names).

ஒரு மனிதன் "என் இறைவனை நான் வணங்குகிறேன்" என்று எழுதினால், அம்மனிதனின் பின்னணியை அறிந்துக்கொள்ளாமல், அவன் குறிப்பிட்ட "அந்த இறைவன்" யார் என்று நம்மால் கூறமுடியுமா? அந்த நபர் குறிப்பிட்டது, அல்லாஹ்வையா? சிவனையா? அல்லது "இயேசுவையா"?

நம்மால் இதற்கு பதில் சொல்லமுடியாது. ஏனென்றால், "இறைவன்" என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட இறைவனை குறிக்காது, இதோடு சேர்த்து அந்த நபர் "என் இறைவனாம் அல்லாஹ்வை நான் வணங்குகிறேன்" என்றுச் சொன்னால் நமக்கு அப்போது தெரியவரும், இவர் இஸ்லாமியர்கள் வணங்கும் "அல்லாஹ்வை" குறிப்பிடுகிறான் என்று.

ஆக, "இறைவன்" என்ற வார்த்தை "பொதுப்பெயராகும்". இதே போலத் தான் "தேவன், ஆண்டவர், கடவுள்" போன்ற வார்த்தைகளும் பொதுப்பெயர்களாகும், மற்றும் ஜனாதிபதி, ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் போன்றவைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நபரை குறிக்காது, இவைகள் பொதுப்பெயர்களாகும்.

இறைவன் என்பது பொதுப் பெயர் (Descriptive name or Title), "அல்லாஹ்" என்பது தனிப்பட்ட பெயர் (Personal Name).
இறைவன் என்பது பொதுப் பெயர் (Descriptive name or Title), "யேகோவா" என்பது தனிப்பட்ட பெயர் (Personal Name).

வெறுமனே "இறைவன்" என்று எழுதினால், அது அல்லாஹ்வையோ, யேகோவாவையோ குறிக்காது, அதன் பிறகு "ஒரு தனிப்பட்ட பெயரை எழுதினால் தான்" சரியான இறைவனை குறிப்பிடுவதாக இருக்கும்.

இஸ்லாமியர்கள் ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு, அதன் விவரத்தை அல்லது பொருளை அறிந்துக்கொள்ளாமல், அவ்வார்த்தை "அல்லாஹ்" என்ற வார்த்தையின் உச்சரிப்பிற்கு ஏற்றாற்போல இருப்பதைக் கண்டு, விளக்கம் கொடுக்கவும், கட்டுரை எழுதவும் ஆரம்பித்துவிடுகின்றனர். ஒரு பொதுப் பெயரை எடுத்துக்கொண்டு அப்பெயர் அல்லாஹ்வை குறிக்கும் என்றுச் சொல்வது அறியாமையாகும். இதனை இஸ்லாமியர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றாற்போல செய்துக்கொண்டு வருகிறார்கள்.

மேற்கண்ட விவரங்கள் இக்கட்டுரையை புரிந்துக்கொள்ள உதவும்..

இனி "எல்/எலோஹ்/எலோஹிம்" போன்ற வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை காண்போம். இஸ்லாமியர்கள் கொடுக்கும் விவரங்கள் உண்மைக்கு புறம்பாக இருப்பதை காணுங்கள்:


1) எபிரேய வார்த்தை "எல் (El)" மற்றும் அதன் பயன்பாடும்:

வருணனைப் பெயராகிய "எல்" என்ற வார்த்தையின் பொருள் "இறைவன்", வலிமையுள்ள, சக்திவாய்ந்த…. என்பதாகும்.

1) god, god-like one, mighty one
    a) mighty men, men of rank, mighty heroes
    b) angels
    c) god, false god, (demons, imaginations)
    d) God, the one true God, Jehovah

2) mighty things in nature

3) strength, power

Source: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H410&t=KJV

இப்போது, இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் யார் யாருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஒரு சில எடுத்துக்காட்டு வசன ஆதாரங்களோடு காண்போம்.

A) யேகோவாவை குறிக்க "எல்" வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:

அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, (ஆதியாகமம் 14:22)

வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன். (ஆதியாகமம் 14:23)

And Abram said to the king of Sodom, I have lift up mine hand unto the LORD, the most high God,H410 the possessor of heaven and earth, (Genesis 14:22)
B) அந்நிய தெய்வங்களை குறிக்க "எல்" வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? (யாத்திராகமம் 15:11)

Who is like unto thee, O LORD, among the gods?H410 who is like thee,glorious in holiness, fearful in praises, doing wonders? (Exodus 15:11)
C) மனிதர்களை குறிக்க "எல்" வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:
அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள். (யோபு 41:25)

When he raiseth up himself, the mightyH410 are afraid: by reason of breakings they purify themselves. (Job 41:25)

பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய்ப் பட்டயத்தால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே கிடக்கிறார்கள். (எசேக்கியேல் 32:21)

The strongH410 among the mighty shall speak to him out of the midst of hell with them that help him: they are gone down, they lie uncircumcised, slain by the sword. (Ezekiel 32:21)

ஆக, "எல்" என்பது தேவனின் பெயர் அல்ல, அது ஒரு வருணனைப்பெயர் (பட்டப்பெயர்), இது உண்மையான தேவனுக்கும், பொய்யான தெய்வங்களுக்கும் மற்றும் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது "எல்" என்று அல்லாஹ்வை அழைக்க இஸ்லாமியர்கள் விரும்புவார்களா? பொய்யான தெய்வங்களுக்கும், மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்ட பொதுப்பெயரை (Title) "அல்லாஹ்" என்ற தனிப்பட்ட பெயர் (Personal Name) உள்ள இடத்தில் பயன்படுத்த இஸ்லாமியர்கள் விரும்புவார்களா?

2) "எலோஹிம் (Elohim)" வார்த்தையின் பயன்பாடு

பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட இன்னொரு "பொதுப் பெயர்" எலோஹிம் என்பதாகும். எலோஹிம் என்ற வார்த்தை வெறும் இறைவனுக்கு மட்டும் பட்டப்பெயராக பயன்படுத்த‌ப்படவில்லை, இது பொய்யான தெய்வங்களுக்கும், தேவ தூதர்களை குறிப்பிடவும், உயர்ந்த பதவியில் இருப்பவர்களை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. காரணம் என்னவென்றால், இது ஒரு பட்டப்பெயர் அல்லது பொதுப்பெயராகும், இது யேகோவா தேவனின் தனிப்பட்ட பெயரல்ல.

1) (plural)
    a) rulers, judges
    b) divine ones
    c) angels
    d) gods

2) (plural intensive - singular meaning)
    a) god, goddess
    b) godlike one
    c) works or special possessions of God
    d) the (true) God
    e) God

Source: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H430&t=KJV
A) பேகன் மற்றும் பொய் கடவுள்களை (விக்கிரகங்களை) குறிக்க "எலோஹிம்" வார்த்தையின் பயன்பாடு:

கீழ்கண்ட வசனங்களில் "பேகன் மற்றும் பொய் கடவுள்களை குறிக்க" இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:

ஆதியாகமம் (Genesis) 3:5; 31:30, 32; 35:2, 4
யாத்திராகமம் (Exodus) 12:12; 18:11; 20:3, 23; 22:28; 23:13, 24, 32, 33; 32:1, 4, 8, 23, 31; 34:15, 16, 17
லேவியராகமம் (Leviticus) 19:4
எண்ணாகமம் (Numbers) 25:2; 33:4
உபாகமம் (Deuteronomy) 4:28; 5:7; 6:14; 7:4, 16, 25; 8:19; 10:17; 11:16, 28; 12:2, 3, 30, 31; 13:2, 6, 7, 13; 17:3; 18:20; 20:18; 28:14, 36, 64; 29:18, 26; 30:17; 31:16, 18, 20; 32:17, 37
யோசுவா (Joshua) 22:22; 23:7, 16; 24:2, 14, 15, 16, 20, 23
நியாயாதிபதிகள் (Judges) 2:3, 12, 17, 19; 3:6; 5:8; 6:10; 10:6, 13, 14, 16; 17:5; 18:24
ரூத் (Ruth) 1:15
1 சாமுவேல் (1 Samuel) 4:8; 6:5; 7:3; 8:8; 17:43; 26:19; 28:13
2 சாமுவேல் (2 Samuel) 7:23
1 இராஜாக்கள் (1 Kings) 9:6, 9; 11:2, 4, 8, 10; 12:28; 14:9; 18:24, 25; 19:2; 20:10, 23
2 இராஜாக்கள் (2 Kings) 5:17; 17:7, 29, 31, 33, 35, 37, 38; 18:33, 34, 35; 19:12, 18; 22:17
1 நாளாகமம் (1 Chronicles) 5:25; 10:10; 14:12; 16:25, 26
2 நாளாகமம் (2 Chronicles) 2:5; 7:19, 22; 13:8, 9; 25:14, 15, 20; 28:23, 25; 32:13, 14, 17, 19; 33:15; 34:25
எஸ்றா (Ezra) 1:7
சங்கீதம் (Psalms) 82:1, 6; 86:8; 95:3; 96:4, 5; 97:7, 9; 135:5; 136:2; 138:1
ஏசாயா (Isaiah) 21:9; 36:18, 19, 20; 37:12, 19; 41:23; 42:17
எரேமியா (Jeremiah) 1:16; 2:11, 28; 5:7, 19; 7:6, 9, 18; 11:10, 12, 13; 13:10; 16:11, 13, 20; 19:4, 13; 22:9; 25:6; 32:29; 35:15; 43:12, 13; 44:3, 5, 8, 15; 46:25; 48:35
தானியேல் (Daniel) 11:8
ஓசியா (Hosea) 3:1; 14:3
நாகூம் (Nahum) 1:14
செப்பனியா (Zephaniah) 2:11
B) இந்த வார்த்தை "தேவ தூதர்களை" குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது:
For thou hast made him a little lower than the angels,H430 and hast crowned him with glory and honour. (Psalms 8:5)

நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர் (சங்கீதம் 8:5)
C) யேகோவாவிற்கும் பயன்படுத்தப்பட்ட "எலோஹிம்"

அனேக வசனங்களில் "எலோஹிம்" என்ற பட்டப்பெயர் யேகோவாவிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சகோதரர் ஜியா அவர்கள், இந்த வார்த்தை யேகோவாவிற்கு பயன்படுத்தப்பட்ட விவரங்களை கருத்தில் கொண்டார், ஆனால், விக்கிரகங்களுக்கும் இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டதை கவனிக்காமல் விட்டுவிட்டார்.

And Isaac said unto his son, How is it that thou hast found it so quickly, my son? And he said, Because the LORD thy GodH430 brought it to me. (Genesis 27:20)

அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான். (ஆதியாகமம் 27:20)

Regard not them that have familiar spirits, neither seek after wizards, to be defiled by them: I am the LORD your God.H430 (Leviticus 19:31)

அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். (லேவி 19:31)

விக்கிரகங்களுக்கும் எலோஹிம் பய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து,

தேவ‌தூத‌ர்க‌ளுக்கும் எலோஹிம் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து,

யேகோவாவிற்கும் எலோஹிம் (இறைவ‌ன்) ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.

இதன் மூலம் அறிவது என்னவென்றால், "எலோஹிம்" என்பது பெயரல்ல, இது ஒரு பட்டப்பெயர் இறைவன் என்பது பட்டப்பெயராகும்.

இஸ்லாமியர்களுக்கு:

அருமையான இஸ்லாமியர்களே, தேவதூதர்களை குறிக்க பயன்படுத்தப்பட்ட பெயரை உங்கள் அல்லாஹ்விற்கு பயன்படுத்த உங்களுக்கு சம்மதமா?

விக்கிரகங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பட்டப்பெயரை உங்கள் "அல்லாஹ்விற்கு" தனிப்பட்ட பெயராக சூட்ட நீங்கள் விரும்புவீர்களா?

எலோஹிம் என்றாலும், அல்லாஹ் என்றாலும் ஒன்று தான் என்று கூறும் இஸ்லாமியர்களே.. இனி "அல்லாஹ்" என்றால் எலோஹிம் என்று கூறமுடியுமா? அல்லாஹ் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த பெயர், அதற்கு பன்மை இல்லை, ஆண்பால் பெண் பால் இல்லை என்று மேடையில் பேசும் இஸ்லாமியர்களே, ஒரு பொதுப்பெயரை அல்லாஹ்விற்கு சூட்ட உங்களுக்கு விருப்பமா?

உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனத்தில், விக்கிரகங்களை (அந்நிய தெய்வங்களை) குறிக்க "எலோஹிம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இஸ்லாமியர்கள் "எலோஹிம்" என்றாலும், "அல்லாஹ்" என்றாலும் ஒன்று தான், இந்த வசனத்தில் தேவர்கள் (எலோஹிம்) என்ற வார்த்தை அல்லாஹ்வை குறிக்கும் என்றுச் சொல்லமுடியுமா?

Numbers 25:2 And they called the people unto the sacrifices of their gods:H430 and the people did eat, and bowed down to their gods.H430

எண்ணாகமம் 25:2 அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள்.

எலோஹிம் என்பது யேகோவாவின் பெயர் அல்ல, இது "இறைவன்/தேவன்/தேவர்கள்" என்று பொருள் படும் பொதுப்படையான வார்த்தையாகும். இதனை எந்த தெய்வத்திற்கு முன்பாகவும் பயன்படுத்தலாம். இது ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயர் அல்ல (இஸ்லாமியர்கள் விரும்பினால், இனி "அல்லாஹ்" என்று தங்கள் இறைவனை அழைப்பதை விட்டுவிட்டு, "எலோஹிம்" என்று அழைத்துக்கொள்ளட்டும்).

3) "எலோஹ் (Eloah)" என்ற வார்த்தையின் பயன்பாடு

"எலோஹ்" என்ற வார்த்தை "எல்" மற்றும் "எலோஹிம்" என்ற வார்த்தைகளைப் போலவே பயன்படுத்தப்படுகிறது. எலோஹ் என்பது ஒருமை, எலோஹிம் என்பது பன்மை. இவ்வார்த்தை உண்மை மற்றும் பொய்யான தெய்வங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

1) God

2) false god

Source: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H433&t=KJV

இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்ட‌ ஒரு சில வசனங்களை இங்கு தருகிறோம்.

Now therefore let not Hezekiah deceive you, nor persuade you on this manner, neither yet believe him: for no godH433 of any nation or kingdom was able to deliver his people out of mine hand, and out of the hand of my fathers: how much less shall your God deliver you out of mine hand? (2 Chronicles 32:15 )

இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக்கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி, (2 நாளாகமம் 32:15)

Thus shall he do in the most strong holds with a strange god,H433 whom he shall acknowledge and increase with glory: and he shall cause them to rule over many, and shall divide the land for gain. [Daniel 11:39]

அவன் அரணிப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தேவனுக்காகவும் செய்வது என்னவென்றால், அவைகளை மதிக்கிறவர்களுக்கு மகா கனமுண்டாக்கி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்குத் தேசத்தைக் கிரயத்துக்காகப் பங்கிடுவான். (தானியேல் 11:39)

மேற்கண்ட வசனங்களில், பொய் தெய்வங்களை குறிக்க "எலோஹ்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலோஹ் என்ற வார்த்தை உண்மையாகவே ஒரு தனிப்பட்ட பெயராக இருந்திருக்குமானால், இந்த பெயர் பொய் தெய்வங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டு இருக்காது. ஆக, இது "தெய்வம்/கடவுள்" என்பதைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும், இது பைபிளின் தேவனின் தனிப்பட்ட பெயர் அல்ல.

இஸ்லாமியர்கள் இந்த வார்த்தையை அல்லாவிற்கு பயன்படுத்த விரும்புவார்களா? இனி ஜியா போன்ற சகோதரர் ஆராயாமல் எழுதுவாரா?

4) "எலாஹ் (Elah)" வார்த்தையின் பயன்பாடு

"எலாஹ்" என்பது ஒரு அராமிக் மொழி வார்த்தையாகும். இது எபிரேய வார்த்தைகளாகிய "எல்" மற்றும் "எலோஹ்" என்ற வார்த்தைகளுக்கு இணையான வார்த்தையாகும். இந்த வார்த்தை முக்கியமாக, எஸ்றா, நெகேமியா, எரேமியா மற்றும் தானியேல் புத்தகங்களில் காணப்படுகிறது: (அராமிக் மொழி பிரபலமாக இருந்த கால கட்டத்தில் இப்புத்தகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது)

1) god, God

    a) god, heathen deity
    b) God (of Israel)

Source: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H426&t=KJV

இவ்வார்த்தை கீழ்கண்ட வசனங்களில் வருகிறது. இந்த வார்த்தை உள்ள இடத்தில் "அல்லாஹ்" என்று உச்சரிக்கவும், இவ்வார்த்தை அல்லாஹ்வையே குறிக்கிறது என்றுச் சொல்லவும் இஸ்லாமியர்களுக்கு விருப்பமா?

Thus shall ye say unto them, The godsH426 that have not made the heavens and the earth, even they shall perish from the earth, and from under these heavens. (Jeremiah 10:11)

வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். (எரேமியா 10:11)

There are certain Jews whom thou hast set over the affairs of the province of Babylon, Shadrach, Meshach, and Abednego; these men, O king, have not regarded thee: they serve not thy gods,H426 nor worship the golden image which thou hast set up. (Daniel 3:12)

பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள். (தானியேல் 3:12)

But if not, be it known unto thee, O king, that we will not serve thy gods,H426 nor worship the golden image which thou hast set up. (Daniel 3:18)

விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். (தானியேல் 3:18)

இந்த வார்த்தையை பார்க்கும் போது, பொய்யான தெய்வங்களுக்கும், விக்கிரகங்களை குறிக்கவும் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மறுபடியும் இப்போது சகோதரர் ஜியா எழுதியதை படிப்போம்:

Ziya Said:

What does "He is" means? Who is that "He is" ? What is his name?

In the bible it was 156 times the word exists as "Y.H.W.H Elohim" (Example :Genesis 2:7) meaning "Oh! he is Elohim" or "Oh! he is Elahim" the god calling him as "Elohim" or "Elahim"

Lets analyze what does "Elohim" or "Elahim" means? "Elohim" is not a one word, it is a combination of two words, "Eloh" + "IM". "Eloh" or "Elah" refers name of the god and "IM" refers plural of number as well as plural of respect, similar to the one we have in Tamil and Arabic (plural of respect). In this case "Eloh" + "IM" refers "Eloh" with a plural of respect.

…….

So "Ya-huwa eloh" or "Ya-huwa elah" means "Oh he is Eloh" or "Oh he is elah". If the "Ya" (Oh) exclamatory is separated then it will sounds "Huwa elah" sounds similar to "Hu wallah" (he is allah)

"Hu walla hu ullazee la ilaha illa hu" (holy quran 59:22)

He is allah, besides whom there is no other god. (holy quran 59:22)

According to this "Halleluyah" means "Praise oh! He is Eloh" or "Praise oh! He is Elah" or "Praise oh! He is Alah".

Source

பைபிளின் இறைவனின் பெயர் "யேகோவா" என்பதாகும். அதே போல, இஸ்லாமிய இறைவனின் பெயர் "அல்லாஹ்" என்பதாகும். இவைகள் அவரவருக்கு இருக்கும் தனிப்பட்ட பெயர்கள். "எல்", "எலோஹிம்", "எலாஹ்" மற்றும் "எலோஹ்" என்ற வார்த்தைகள் "இறைவன்" என்ற பொதுவாக பயன்படுத்தும் தமிழ் வார்த்தைக்கு இணையான வார்த்தைகளாகும். இவ்வார்த்தையை எந்த இறைவனுக்கு முன்பாகவும் பயன்படுத்தலாம்.விக்கிரகங்களுக்கும், தேவதூதர்களுக்கும், மனிதர்களுக்கும் பயன்படுத்தும் வார்த்தையை "தங்கள் அல்லாஹ்வின் பெயர் என்றும், அல்லது இப்பெயரைக் கொண்டு அல்லாஹ்வை அழைக்கலாம்" என்றும், இஸ்லாமியர்கள் கூறுவதினால், "அல்லாஹ்விற்கு" எதிராக இணைவைக்கும் பாவத்தை செய்கின்றவர்களாகிறார்கள்.

எனவே, இனி எந்த இஸ்லாமியராவது, "அல்லாஹ்வை" "எலோஹ்/எலோஹிம்" என்று அழைத்தாலும் வித்தியாசம் வந்துவிடாது என்று கூறுவாரானால், அவர் அல்லாஹ் மன்னிக்கமுடியாத பாவம் செய்தவராவார் என்பது திண்ணம்.

முடிவுரை: திரு அஹமத் தீதத் அவர்களின் எழுத்துக்களை ஆராயாமல், உண்மையை தெரிந்துக்கொள்ளாமல் அப்படியே இஸ்லாமியர்கள் பயன்படுத்தினால், இப்படித் தான் வேதனை அடையவேண்டி வரும். திரு ஜியா அவர்களே, அல்லாஹ்விற்கு இணை வைத்த பாவத்தை நீங்களும், உங்களை நம்பி உங்கள் கட்டுரையை படித்து நீங்கள் சொல்வது உண்மை என்று நம்பும் இஸ்லாமியர்களும் செய்துள்ளீர்கள்.

இனி இதனை திருத்திக்கொள்வீர்களோ அல்லது அப்படியே இருந்துவிடுவீர்களோ அது உங்கள் விருப்பம். சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன். இனி ஏதாவது எழுதும் போது, சிறிது ஆராய்ந்து எழுதினால் நல்லது.

ஜியா அவர்களே, "எலோஹிமுக்கு" அல்ல, "எல்லுக்கு" அல்ல, "எலோஹ்விற்கு" அல்ல, "யேகோவா" விற்கு சித்தமானால் உங்களின் அல்லேலூயா கட்டுரைக்கு என்னுடைய இரண்டாம் பாக மறுப்பை அடுத்தபடியாக தருவேன்.

இக்கட்டுரைக்கு உதவிய கட்டுரைகள்:

The Name of God in the Bible and the Quran

1) Part One: Names and Titles

2) Part Two: The Name of Allah

3) Part Three: Allah the Oak?

4) One Last Note



--
2/27/2011 09:18:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?

 



முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?

"லைலா மஜுனு" என்ற காதல் கதையை நம்மில் அனேகர் கேள்விபட்டு இருப்போம். ஆனால், "லைலா முஹம்மது" என்ற கதையை கேள்வி பட்டு இருப்போமா?

இஸ்லாமிய சரித்திர அறிஞர் அல் தபரி " The History of Al-Tabari: The Last Years of the Prophet " என்ற முஹம்மதுவின் சரித்திரத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்.

முஹம்மது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கும்போது, லைலா என்ற ஒரு பெண் அவருக்கு பின்னால் சென்று பின்பக்கத்திலிருந்து அவரது தோல்பட்டையில் தட்டுகிறாள். அவர் திரும்பி பார்த்ததும். என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறாள். அதற்கு "நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்", என்றுச் சொல்லி தன் சம்மதத்தை முஹம்மது அளிக்கிறார். இந்தப் பெண் மறுபடியும் தன் ஜனங்களிடம் சென்று "முஹம்மதுவை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன், அவர் இதற்கு சம்மதம் என்று கூறினார்" என்று கூறுகிறாள். இதற்கு அம்மக்கள் "நீ ஒரு நல்ல குடும்பத்துப் பெண், ஆனால் முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவர்", இப்படிப்பட்டவரை நீ திருமணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல. எனவே, அவரிடம் சென்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றுச் சொல்லி, அவரிடமிருந்து விலகி வந்துவிடு" என்று கூறினார்கள். இந்தப் பெண்ணும் அப்படியே முஹம்மதுவிடம் சென்று, தனக்கு விருப்பமில்லை, இந்த ஒப்பந்தத்தை முறித்துவிடுங்கள் என்று கூறுகிறாள், முஹம்மதுவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிடுகிறார்.

... Layla bt. al-Khatim b. 'Adi b. 'Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, "I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me." He replied, "I accept." She went back to her people and said that the Messenger of God had married her. They said, "What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him." She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request].

(The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139; bold emphasis ours) Source

முஹம்மதுவின் ஒவ்வொரு செயலும், சொல்லும் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த "ஒரு நல்ல மாதிரியான வாழ்க்கை" என்று இஸ்லாமியர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால், இஸ்லாமியர்களின் சரித்திர ஆசிரியர் பதித்த விவரங்கள் இதற்கு எதிர்மாறான விவரத்தை தருகிறது.

இதர மார்க்க மக்கள் முக்கியமாக, கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு நபி என்று நம்பவேண்டும், அவர் வாழ்ந்தது போல வாழவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இவர்கள் சொல்கின்றபடி, முஹம்மது நமது வழிகாட்டியாக இருக்க தகுதியானவரா? என்று சோதிப்பது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும்.

முஹம்மதுவின் கால மக்கள் அவரை ஒரு "பெண் பித்துபிடித்தவர்" என்று கூறும் அளவிற்கு வாழ்ந்த ஒரு நபரை எப்படி மக்கள் வழிகாட்டியாக கருதமுடியும்?

மேற்கண்ட நிகழ்ச்சியை படித்த பிறகு மக்களுக்கு எழும் கேள்விகளை இப்போது காண்போம். இதற்கு இஸ்லாமியர்கள் பதில் அளிப்பார்களா?

முஹம்மது பெண் பித்து பிடித்தவரா? (அ) பெண்ணாசை உள்ளவரா?

இந்த நிகழ்ச்சி உண்மை என்று நாம் கருதினால்...?

இப்போது நாம் மேற்கண்ட இஸ்லாமிய சரித்திர விவரம் உண்மை என்று கருதி நமது கேள்விகளை முன்வைப்போம்.

1) உலக மகா மேன்மையுள்ள ஒரு நபி (இஸ்லாமியர்களின் கருத்துப்படி) தெருவில் நடந்துச் சென்றுக் கொண்டு இருக்கும் போது, ஒரு பெண், முஹம்மதுவின் பின்னால் தட்டி தன்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கும் போது, உலக வழிகாட்டியாக கருதப்படும் ஒரு நப‌ர் உடனே, உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று சொல்லமுடியுமா?

2) நன்மை செய்ய சிந்திக்கத் தேவையில்லை, அவகாசம் கேட்கத் தேவையில்லை, ஆனால், ஒரு பெண் திடீரென்று வந்து திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று நடுத்தெருவில் கெட்கும் போது, முன்பின் யோசிக்காமல், தனக்கு இருக்கும் மனைவிகளிடம் ஒப்புதல் கேட்காமல், அவர்களைக் குறித்து சிந்திக்காமல் முஹம்மது "ஆம், உன்னை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம்" என்று கூறுவது "ஒரு நபிக்கு பொருத்தமானதாக" தெரிகின்றதா?

3) திருமணம் என்பது மிகவும் புனிதமானது என்றும், ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் படைத்து இறைவன் "திருமண உறவை" அவர்கள் இருவரின் இடையில் உண்டாக்கி வைத்தார் என்று இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட திருமண‌த்தை நடுத்தெருவில் முடிவு செய்கிறார் முஹம்மது, இவரை எப்படி ஒரு நபி (தீர்க்கதரிசி) என்று மக்கள் நம்புவது?

4) இந்த விவரத்தை அப்பெண் தன் ஜனத்தாரிடம் குடும்ப நபர்களிடம் சொல்ல, அவர்கள் "முஹம்மது ஒரு பெண் பித்துபிடித்தவர்" என்று கூறி திருமணத்தை முறித்துவிடு என்று கூறுகிறார்கள்.

5) ஒரு வழிகாட்டி, ஆன்மீக தலைவர், உலக மகா பரிசுத்தர் என்று இஸ்லாமியர்களால் போற்றப்படும் முஹம்மது, தன் ஊர் மக்களிடம் "பெண் பித்துபிடித்தவர், பெண்ணாசை உள்ளவர்" என்ற சாட்சியை பெறுகிறார். இப்படிப்பட்டவரை கிறிஸ்தவர்களோ, இதர மார்க்க மக்களோ தங்களுக்கு வழிகாட்டியாக இவரை கருதமுடியுமா?

இந்த நிகழ்ச்சி ஒரு இட்டுக்கட்டியது/பொய்யானது என்று கருதினால்...

இஸ்லாமியர்களுக்கு என்று தனித்தன்மை உண்டு. ஒரு அறிஞர் அவர் இஸ்லாமியரோ அல்லது இஸ்லாமியரல்லாதவரோ யாராக இருந்தாலும் சரி, "முஹம்மது பற்றி உயர்வாக அவர் கூறினால்", அது பொய்யாக இருந்தாலும் சரி, அதனை அங்கீகரிப்பார்கள். ஆனால், அதே நபர் "முஹம்மது பற்றிய இருண்ட நிகழ்ச்சிகளை கூறினால்", இவர் இஸ்லாமுக்கு எதிரி, முஹம்மது மீது இட்டுக்கட்டுகிறார் (பொய் சொல்கிறார்) என்று அடித்துக் கூறுவார்கள்.

மேற்கண்ட சரித்திர ஆசிரியர் அல் தபரி ஒரு கிறிஸ்தவரோ, இந்துவோ அல்லது இஸ்லாமுக்கு எதிரியோ அல்ல, இவர் ஒரு பக்தியுள்ள இஸ்லாமியர். இவர் இஸ்லாமிய ஆட்சி கொடிகட்டி பறக்கும் போது வாழ்ந்தவர், இஸ்லாமியர்களால் மதிக்கப்படுபவர். இவரைப் பற்றி அறிய, இவரது குர்‍ஆன் விரிவுரை பற்றியும் அறிய இந்த (http://en.wikipedia.org/wiki/Muhammad_ibn_Jarir_al-Tabari, http://www.muslimheritage.com/topics/default.cfm?ArticleID=649 ) தொடுப்புக்களை சொடுக்கிப் பார்க்கவும். இவரது குர்‍ஆன் தப்ஸீரிலிருந்து (விரிவுரையிலிருந்து) பாகவி (Baghawi), சுய்யுதி (Suyuti) மற்றும் இபின் கதீர் (Ibn Kathir) போன்றவர்கள் தங்கள் விவரங்களை அதிகமாக சேகரித்துள்ளார்கள்.

இஸ்லாமியர்களுக்கு அல்தபரி சொன்ன 99 விவரங்கள் வேண்டும், ஆனால், அதே அல்தபரி சொன்ன 1 விவரம் தேவையில்லை.

இப்போது இஸ்லாமியர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லப்போகும் விவரங்களையும் அதற்கான விளக்கங்களையும் இப்போது காண்போம்.

1) இந்த நிகழ்ச்சி பற்றி இஸ்லாமியர்கள் கூறும் பதில்: "முஹம்மது ஒரு பெண் பித்துபிடித்தவர் (உமனைஜர்)" என்று சொன்னவர்கள் முஹம்மதுவின் எதிரிகளாவார்கள், அவர்கள் சொல்வதை எப்படி நாம் ஏற்கமுடியும்?

ஆனால், இவர்கள் எதிரிகள் என்று அல் தபரியின் விவரங்களிலிருந்து நமக்கு தெரிவதில்லை. இவர்கள் முஹம்மதுவின் எதிரியாக இருந்திருந்தால், முஹம்மது அவர்களின் கதையை எப்போதே முடித்து இருந்திருப்பார்.

2) உண்மையாகவே, முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவராக இருந்திருந்தால், அப்பெண் மறுபடியும் மறுத்தபோது அதனை அங்கீகரித்து இருந்திருக்கமாட்டாரே, ஆனால் முஹம்மது உடனே அதனை அங்கீகரித்தார் அல்லவா எனவே, அவர் ஒரு பெண் பித்து பிடித்தவர் அல்ல என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.

ஒரு மனிதன் தனக்கு அனேக மனைவிகள் இருக்கும்போது, தெருவில் சென்றுக்கொண்டு இருக்கும் போது ஒரு பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்வேன் என்றுச் சொன்னால், "பெண் பித்து இல்லாதவர்" என்ன பதில் கூறுவார்?

உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் ஊரில் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞர் மற்றும் எல்லாராலும் மதிக்கப்படும் ஒரு பெரிய மனிதர் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு திருமணமாகி ஏற்கனவே மூன்று மனைவிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். முஹம்மதுவிற்கு ஏற்பட்ட நிகழ்ச்சி உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே "ஆமாம்" என்று தலை ஆட்டுவீர்களா?

சரி, ஒரு கணக்கு போடுவோம். ஒரு ஆணை எப்போது பெண் பித்துபிடித்தவர் (பெண்ணாசை உள்ளவர்) என்று நாம் கூறுவோம்.

கேள்வி 1: ஒரு ஆண், தன் வாழ்நாள் எல்லாம் ஒரே மனைவியுடன் வாழ்க்கை நடத்தி, வேறு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமலும், இதர பெண்களுடன் கள்ளத் தெடர்பு வைத்துக்கொள்ளாமலும் இருந்தால், இந்த ஆணை நாம் "பெண்ணாசை உள்ளவர்" என்று சொல்வோமா?

பதில் 1: சொல்லமாட்டோம், இவ‌ர் பெண்ணாசை உள்ளவர் அல்ல‌.
(1:1 = பெண்ணாசை உள்ளவர் அல்ல‌)

கேள்வி 2: ஒரு ஆண், இரண்டு பெண்களை திருமணம் செய்துக்கொண்டு இருந்தால், இப்படிப்பட்டவனை "பெண்ணாசை" பிடித்தவன் என்று சொல்வோமா? (அவன் வாழும் நாட்டில் அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்வது சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றே நாம் கருதுவோம்)

பதில் 2: ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன் என்றுச் சொல்லலாம்.
(1:2 = ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன்)

கேள்வி 3: ஒரு ஆண், நான்கு மனைவிகளை திருமணம் செய்துள்ளான், இவனை பெண்ணாசை உள்ளவன் என்று கூறலாமா?

பதில் 3: கண்டிப்பாக கூறலாம், பெண் பித்து இல்லாமலா நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொண்டான்.
(1:4 = நிச்சயமாக பெண்ணாசை உள்ளவன்)

கேள்வி 4: ஒரு ஆண், நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டு, இன்னும் அனேக அடிமைப் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமல், அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டும் இருக்கும் நபரை, பெண் பித்துபிடித்தவர் என்று கூறலாமா?

பதில் 4: இந்த கேள்வியையே கேட்கக்கூடாது. அதாவது, நாலு மனைவி மற்றும் அனேக கள்ளத்தொடர்புகள் அதாவது திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளுதல். இவன் பெண்ணாசை பிடித்தவனே.

(1: 4, a, b, c, p, q, r, x, y, z etc.. = இவன் பெண்ணாசை பிடித்தவனே, ஒரு சதவிகிதமும் சந்தேகமில்லை)

கேள்வி 5: ஒரு ஆண், 12 மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டான். இன்னும் அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறான். மற்றும் திருமணம் செய்துக்கொள்ளாமல் அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்கிறான் . மற்றும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விவாகரத்து, திருமணம் என்று மாறி மாறி செய்தால், இவரை நாம் என்னவென்று அழைக்கலாம்.

பதில்: இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்.

ஒர் ஊர் மக்கள் தங்கள் கண்களுக்கு முன்பாக, ஒரு ஆன்மீகத் தலைவர் "அனேக மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டும், விவாகரத்து புரிந்துக்கொண்டும் இருந்தால், அவரை "பெண் பித்துபிடித்தவர்" என்று கூறமாட்டார்களா?

இதைத் தான் அந்த லைலாவின் குடும்பத்தார்களும் ஜனங்களும் கூறினார்கள். அவர்கள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

( 1:1 = பெண்ணாசை உள்ளவர் அல்ல‌)

(1:2 = ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன்)

(1:4 = நிச்சயமாக பெண்ணாசை உள்ளவன்)

(1: 4, a, b, c, p, q, r, x, y, z, etc.. = இவன் பெண்ணாசை பிடித்தவனே, ஒரு சதவிகிதமும் சந்தேகமில்லை)

( 1: 12, 13, 14, 15,………… = ?)

தெருவில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்

முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்தின் பின்னணியில் ஒரு இறை நோக்கம் இருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், இந்த தெருவில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் என்ன இறைநோக்கத்தை காணப்போகிறார்கள்?

இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கும் 12/13 திருமணங்கள் தவிர, இத‌ர பெண்களையும் முஹம்மது திருமணம் செய்ய விரும்பினார், சில பெண்கள் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டனர்.

முஹம்மதுவின் இப்படிப்பட்ட கேள்விக்குரிய நடத்தைகள் பற்றிய இஸ்லாமிய விவரங்களை கீழ்கண்ட கட்டுரையில் படிக்கவும்:

1) அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html

2) முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post.html

3) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html

4) இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html

5) அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html

எதிரிகளாக இருந்தாலும், தன் மீது பொய்களை கூறாதபடிக்கு முஹம்மது வாழ்ந்து இருந்திருக்கவேண்டும், ஆனால், இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள ஹதீஸ்களின், சரித்திரங்களின் படி பார்த்தாலே போதும், அன்று அம்மக்கள் சொன்னது பொய் அல்ல உண்மை என்பது விளங்கும்.

இங்கு ஒரு கேள்வியை கேட்கவேண்டும், அதாவது லைலா தன் மக்களிடம் சென்று, விவரத்தை சொன்னதும், முஹம்மது ஒரு "பெண்ணாசை பிடித்தவர்" என்று அம்மக்கள் சொன்னார்கள். இவர்கள் சொன்னதை அப்பெண் உடனே எப்படி நம்பிவிடுவாள்? இதற்கு என்ன ஆதாரம் காட்டுகிறீர்கள் என்று அப்பெண் கேட்டு இருந்திருப்பாள் அல்லவா? தெருவில் ஒரு நபர் சென்றுக்கொண்டு இருக்கும் பொது, தைரியமாகச் சென்று பேசிய அதுவும் திருமணம் பற்றி பேசும் அளவிற்கு தைரியமுள்ள பெண், எப்படி அம்மக்கள் சொல்லும் பொய்யை (இஸ்லாமியர்களின் படி பொய்யை) எப்படி நம்புவாள்?

ஆனால், தபரியின் சரித்திர விவரத்தின்படி, அப்பெண் தன் மக்கள் சொன்னதை நம்பியிருக்கிறாள், அதாவது, அவர்கள் இப்பெண்ணிடம் "முஹம்மதுவிற்கு இருக்கும் மனைவிகளின் எண்ணிக்கையை கூறியிருப்பார்கள்", உடனே அவள் நம்பியிருப்பாள். ஆக, அம்மக்கள் சொன்னது உண்மையே... அப்படி இல்லையென்றுச் சொல்வீர்களானால், நாம் மேலே கண்ட அந்த கணக்கின் படி ஐந்தாவது கேள்வியின் பதில் என்ன என்று எங்களுக்குச் சொல்லுங்கள்.

(ஒரு கேள்வி: நான்கு மனைவிகளை உடைய ஒரு ஆணின் முதல் மனைவியிடம் சென்று, உங்கள் கணவருக்கு பெண்ணாசை உண்டா இல்லையா? என்று கேட்டுப்பாருங்கள், மற்றும் நீங்கள் சொல்லும் விவரம் இரகசியமாக இருக்கும் என்று சொல்லிப்பாருங்கள், அந்த முதல் மனைவி என்ன சொல்லுவாள்? என் கணவருக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது என்று சொல்வாளோ? நிச்சயமாக சொல்லமாட்டாள், அவள் அனுபவிக்கும் வேதனையை அப்படியே கொட்டிவிடுவாள், பெண்களின் இதய வேதனை பலதார ஆண்களுக்கு புரியுமோ?)

இஸ்லாமியர்கள் "எங்கள் நபி ஒரு பரிசுத்தர்" என்று சொன்னவுடன், ஏன் எப்படி என்று கேள்வி கேட்காமல் நம்பிவிட்டு, தங்கள் மார்க்கத்தை விட்டு, உடனே இஸ்லாமை ஏற்க இங்கு யாரும் அறிவீளியாக இல்லை. எனவே, எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கவேண்டும்.

அல் தபரி சொன்னது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், இஸ்லாமியர்களுக்குத் தான் பிரச்சனை. அல் தபரி சொன்னது பொய் என்று இஸ்லாமியர்கள் கூறும் பொய்யை நாம் நம்பினாலும், முஹம்மதுவின் திருமண வாழ்க்கையின் தரத்தையும், திருமணம் எண்ணிக்கையையும் நாம் காணும் போது, லைலாவின் மக்கள் சொன்னது உண்மை என்பது விளங்கும்.
 

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்