umar Super User
Joined: Mar 16, 2007 Posts: 516
|
Posted: Mon Dec 31, 2007 11:21 am Post subject: உண்மையடியான் தளங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
| |
| உண்மையடியான் தளங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
உண்மையடியான் அவர்கள் தங்கள் தளங்களில் இஸ்லாமிய உலக செய்திகள், கிறிஸ்தவ உலக செய்திகளை பதித்துக்கொண்டு வருகிறார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.
அவர் என் கட்டுரைகளையும் தன் தளங்களில் பதித்துக்கொண்டு வருகிறார்கள்.
திடீரென்று அவரது தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது, இதற்கு என்ன காரணம்? என்று அவர் மெயில் அனுப்பியுள்ளார், இன்னும் பதில் வரவில்லை.
அவர் தளத்தில் சென்றால், கீழ் கண்ட செய்தி தெரிகிறது.
=================================== This blog is in violation of Blogger's Terms of Service and is open to authors only
http://unmaiadiyann.blogspot.com/ ===================================
உண்மை கசக்கத்தானே செய்யும். |
|
Back to top | |
|
Rukmani Super User
Joined: Apr 02, 2007 Posts: 1226
| Posted: Mon Dec 31, 2007 4:00 pm Post subject: | |
| முதுகெலும்பு இல்லாத ஜனங்கள், பதில் கொடுப்பதை விட்டுவிட்டு தளத்தை முடக்கி இருக்கிறார்கள். கவலைப்படாதீங்க Brother Unmaiyadiyan. அவங்க என்னத்தான் செய்தாலும் உண்மை நாளடைவில் வெளியே வரத்தான் செய்யும்.
ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் நடக்கும் எல்லா காரியங்களும் அவனுடைய நன்மைக்கே. அதனால் நீங்க ஒன்றுக்கும் கவலைப்படாமல் விசுவாசத்தை தொடங்குகிறவரும் முடிக்கிறவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் மாத்திரம் நம்பிக்கை உடையவராக இருக்க உங்களைத் கிறிஸ்தேசுவுக்குள்ளாக தேற்றுகிறோம்.
ஏசாயா 35:4. மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். _________________ K(NO)W JESUS K(NO)W PEACE |
|
Back to top | |
|
arputham Super User
Joined: Mar 30, 2007 Posts: 187
| Posted: Mon Dec 31, 2007 5:41 pm Post subject: | |
| எத்தனையோ வலைப்பூக்கள் தேவையில்லாதவை மற்றுமல்ல குப்பையானவையும் கூட அனிமதிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத கூகிள் காரர்கள் யாராவது ஒரு சின்ன புகார் கொடுத்துவிட்டால் அது என்ன என்று கூட ஆராயாமல் வலைப்பூக்களை தடை செய்துவிடுகிறார்கள். என்ன செய்வது. நம்மால் செய்யக் கூடியது சோர்ந்த்து போகாமல் இய்ன்ரற அளவு புது புது வலைப்பூக்களை உருவாக்குவதோடு நம் தளம் போன்ற நல்ல இடங்களிலும் பதிவு செய்வது சரியானது என்று நான் நினைக்கிறேன். அதிஅத்தான் நாம் செய்துகொண்டும் வருகிறோம். எதிரிகள் என்று நம்மை நினைப்பவர்கள் நினைத்தாலும் நம் முனைப்பை அணைத்து போட முடியாது. |
|
Back to top | |
|
mycoimbatore Super User
Joined: Feb 27, 2007 Posts: 1362
| Posted: Mon Dec 31, 2007 6:13 pm Post subject: | |
| உண்மைஅடியான் தளம் யாஹூ,கூக்ளி போன்ற தேடுதல் வலைகளில் முக்கிஅ இடம் பிடித்து இருப்பதை பார்த்து வியந்து போய் இருந்தேன்.
இஸ்லாமிய சொற்கள் எதை போட்டு யாஹூவில்(எ.கா;இஸ்லாம்,குரான்,அல்லா,முகமது, )தேடினாலும் இந்த வலைபூ முன்னிலையில் இருந்தது.
இது மற்ற மனிதர்கள் வயிற்ரில் புளியை கரைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
இது வரை கண்டபடி திட்டி எழுதும் வலைபூக்கள் முன்னிலை பெற்றபோது இஸ்லாமிய நண்பர்கள் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் உண்மைஅடியான் தளத்தில் உமர் அண்ணாவின் ஆதாரப்பூர்வமாம பதில்கள் உலகங்கும் இருக்கும் தமிழர்கள் படிக்கிறார்கள் ,மற்றும் இஸ்லாமிய சகோதரர்களின் சாட்சிகள் இவை அனைத்தும் கண்களை உறுத்துவதாகவே இருந்தது.
ஆனாலும் நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் எழுந்திருப்பான் என்று வேதம் சொல்லுகிறது.
அவர்கள் முகம் வெட்கம் அடையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை _________________ jesus the only way |
|
Back to top | |
|
rameshps Super User
Joined: Jun 01, 2007 Posts: 332 Location: Near To You
| Posted: Tue Jan 01, 2008 2:44 am Post subject: | |
| ஏன் தான் இந்த உண்மையடியானின் தளத்தைப்பார்த்து இப்படி பயப்படறாங்களோ தெரியல. இது தடை செய்யும் அளவுக்கு என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. பாவம் ரொம்பவுமே தான் அவர்கள் பயந்துபோய் உள்ளனர். இப்படியெல்லாம் இவங்க ஆதாரத்துடன் எழுதுவாங்கனு எதிர் பார்த்திருக்க மாட்டாங்க
உண்மையடியான்... உண்மையை யாரும் வெல்லமுடியாதுங்க... _________________ உங்களுடன் கிறிஸ்துவின் நிழலில் அனுதினம் அடியான் |
|
Back to top | |
|
sarav
Joined: Jun 02, 2007 Posts: 44
| Posted: Tue Jan 01, 2008 4:12 am Post subject: | |
| dear brother unmaiadiyan,
if God is with us who can be against us. dont get discouraged about this. without God's permission nothing will happen. Let us pray for google admin to give permission to open your blog.
with love in Christ
sarav |
|
Back to top | |
|
umar Super User
Joined: Mar 16, 2007 Posts: 516
| Posted: Tue Jan 01, 2008 11:52 am Post subject: இது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி | |
| இது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி
உண்மையடியான் என்ற தளம் இருந்தது, உலக இணையத்தில் அது வளம் வந்தது, இ-செய்திகளை தட்டிச் சொன்னது, கி-செய்திகளை சுட்டிக் காட்டியது,
உலகை கலக்குகிறவர்கள் இங்கும் வந்தார்கள் என்பதெல்லாம் புதுசா எங்களுக்கு, உண்மையைச் சொல்வதினால் தான் கலக்கம் சிலருக்கு.
ஒரு வழி தடைபட்டால், ஏழு வழி திறக்குமே தமிழன் விழித்தான், தமிழ் கிறிஸ்தவன் விழித்தான்
இந்த தடை நாம் கொடுத்த விடையின் பலன் என்றால், இனி எத்தனை தடை வந்தாலும், விடை சொல்வதை விடுவதில்லை.
தமிழ் கிறிஸ்தவனுக்கு 2007ல் கிடைத்த முதல் வெற்றி, இனி எத்தனை வெற்றிகளை 2008ல் இயேசு வைத்துள்ளாரோ
முதல் வெற்றிக்கு வித்திட்ட எல்லாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். |
|
Back to top | |
|
mycoimbatore Super User
Joined: Feb 27, 2007 Posts: 1362
| Posted: Tue Jan 01, 2008 12:40 pm Post subject: Re: இது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி | |
| உண்மை தான் அண்ணா இந்த தடை நமக்கு ஒரு உற்சாகத்தை அளித்துள்ளது,நமக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் பயந்து போய் செதுள்ள இந்த காரியம் ஆண்டவர் நமக்கு கொடுத்த வெற்றியே.இனி ஒன்று,இரண்டு வலைபூக்கள் அல்ல ஆயிரக்கணக்கான வலைபூக்கள் தமிழ் கிறிஸ்தவ உலகத்தால் தொடங்கப்படும் என்று விசுவாசிக்கிறேன். _________________ jesus the only way |
|
Back to top | |
|
unmaiadiyaan
Joined: Jul 02, 2007 Posts: 81
| Posted: Tue Jan 01, 2008 12:49 pm Post subject: Re: இது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி | |
| அன்பு சகோதரர் உமர் அவர்களுக்கு இந்த வெற்றி உங்கள் எழுத்துக்கு கிஐத்தது என்பது எனக்கு நன்றாக தரியும்,தொடர்ந்து உங்கள் பதிலை வெள்ளியிடுங்கள்.
அன்பான இணைய சகோதரர்களே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பங்கை இணையத்தில் செய்யும் படி உங்களை அழைக்கிறேன்.தனி தனி பிளக்கரை உருவாக்கி உங்கள் பதில் மற்றும் உமர் அவர்கள் பதில் நான் பதியும் சாட்சிகள் அனைத்தையும் பதிக்கும்படி கேட்டுக்கொள்ளுககறேன் |
|
Back to top | |
|
umar Super User
Joined: Mar 16, 2007 Posts: 516
| Posted: Tue Jan 01, 2008 1:17 pm Post subject: | |
| கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.
இந்த வருடத்திலிருந்து நான் YouTube சில வீடியோக்கள் உருவாக்கி அதையும் பதிக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.
கட்டுரைகள் எப்படியோ அதே போல, சில வரிகள் எழுதி அதன் பிறகு, குர்ஆன் பைபிள் வசனங்களை ஆதாரங்களாக வைத்து தமிழில் வீடியோக்களை உருவாக்க கர்த்தர் உதவி செய்வாராக. ஜெபித்துக்கொள்ளுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். |
|
Back to top | |
|
Paul__Santhosh
Joined: Aug 27, 2007 Posts: 1
| Posted: Tue Jan 01, 2008 4:01 pm Post subject: | |
| Dear brother,
Don't get discouraged. If you analyse this incident, it says that you are the winner. It clearly shows that those people are afraid of the truths that you revealed through that blog. Somehow surely you have touched the hearts of those people. Praise God. In the mighty name of Jesus, you will surely have more victories in 2008 also. Amen. Glory be to God.
For whatsoever born of God, overcometh the world - I John 5:4
தேவனால் பிரப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். 1 யோவான் 5:4 |
|
Back to top | |
|
manojoalex Site Admin
Joined: Sep 06, 2006 Posts: 765 Location: ரியாத் சவுதி
| Posted: Tue Jan 01, 2008 6:47 pm Post subject: | |
| உண்மை என்றும் மறைந்திருக்காது மறைந்தாலும் ஒரு நாள் பல்மடங்கு ஆதாரத்துடன் வெளிவரும் என்பது 100 சதவீதம் உண்மை உண்மைஅடியான் அண்ணா தாங்கள் உங்கள் பதிப்புகளை தடைநீங்கும் வரை வேறு முகவரி பிளாங்குகளுக்கு மாற்றுங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் _________________ <div><em>மனோஜ்</em></div> |
|
Back to top | |
|
drpethuru Super User
Joined: Mar 07, 2007 Posts: 664 Location: Dharapuram
| Posted: Tue Jan 01, 2008 7:11 pm Post subject: | |
| உண்மையடியான் அவர்களே, எந்த விதத்திலும் சோர்ந்து போகாதீர்கள்!
நீதியுள்ள நியாதிபதி பக்கம் நாம் இருக்கும் போது நாம் பயப்பட வேண்டியதில்லை.
தொடர்ந்து உங்கள் பணியை கிடைக்கும் மற்ற வாய்ப்புக்களில் தொடங்குங்கள். கர்த்தர் தாமே உங்களை பலப்படுத்த ஜெபிக்கிறோம் |
|
Back to top | |
|
vijayakumar Super User
Joined: Jan 06, 2006 Posts: 241 Location: பாரதம்
| Posted: Wed Jan 02, 2008 7:50 am Post subject: | |
| இது கோழைகளின் செயல். கூகுள் இது மாதிரி பல தளங்களை தடை செய்துள்ளது. இதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது. ஒரு வலை தளத்தை அனேக கூகுள் பயனிட்டாளர்கள் இது தடை செய்ய வேண்டிய தளம் என்று கூறினால், கூகுள் அந்த request-யை ஏற்றுக் கொண்டு தடை செய்யும். இது தன்னிச்சையாக நடப்பது. இந்த வலை பதிவைப் போல் மற்றோன்றையும் நாம் உருவாக்க முடியும், அதையும் இவர்கள் கட்டுபடுத்துவார்கள்.
இது அவர்களுக்கு வெற்றி அல்ல, நமக்கு தான் வெற்றி. ஆண்டவர் உண்மையடியானுக்கு கொடுத்த இந்த சிலாக்கியத்திற்காக (வாய்ப்புக்காக) நன்றி செலுத்துகிறேன். வாழ்த்துகள் உண்மையடியான். தொடர்ந்து நமது தளத்தில் உங்கள் கருத்துகளை பதியுங்கள். |
|
Back to top | |
|
umar Super User
Joined: Mar 16, 2007 Posts: 516
| Posted: Wed Jan 02, 2008 12:22 pm Post subject: | |
| உட்சாகப்படுத்திய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Paul_Santosh wrote: | Dear brother,
Don't get discouraged. If you analyse this incident, it says that you are the winner. It clearly shows that those people are afraid of the truths that you revealed through that blog. Somehow surely you have touched the hearts of those people. Praise God. In the mighty name of Jesus, you will surely have more victories in 2008 also. Amen. Glory be to God.
For whatsoever born of God, overcometh the world - I John 5:4
தேவனால் பிரப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். 1 யோவான் 5:4 |
முக்கியமாக நம் தளத்தில் உறுப்பினராக சேர்ந்து முதல் பதிவிலேயே உண்மையடியானை உட்சாகப்படுத்திய "பால் சந்தோஷ்" அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படி உட்சாகப்படுத்துகின்ற உள்ளங்கள், நம் தளத்திற்கு இருக்கும் போது, நமக்கு ஏன் சோர்வு. |
|