இரத்தசாட்சியான பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள்(படம் சொல்லும் செய்தி)
இரத்தசாட்சியான
பாலஸ்தீனக் கிறிஸ்தவரின் அடக்க ஆராதனையில் இயேசு மகிமைப்பட்டார் .காஜா
நகரத்திலுள்ள உரிமையாளர் 32 வயதான ரமி அய்யத் அக்டோபர் 6ம் தேதி கடத்தப்பட்டு ,மறுநாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார் .அவருக்கு 2 பிள்ளைகள் இருப்பதுடன் அவர் மனைவி இப்பொழுது கர்பிணியாக இருக்கிறார்.ரமியின் பாலஸ்தீன பைபிள் சொசைட்டி புத்தக சாலையில் குண்டு வீசப்பட்டு சேதமடைந்ததுடன் ,தொடர்ந்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருந்த 6 மாதங்கள் கழித்து இக்கொலை நடந்துள்ளது.அய்யதின்
மரண ஊர்வலம் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் படை வீரர்களின் அணிவகுப்பின் நடுவே காஜா நகரில் நடத்தப்பட்ட அரிய காரியமாகும்.அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் முன் பகுதியில் கிறிஸ்தவர் ஒருவர் பெரிய சிலுவையைப் பிடித்துக்கொண்டு நகரத்தின் தெருக்களனைத்தும் சுற்றிவந்தனர்.தெருக்களின் இரு பக்கங்களிலுமிருந்தவர்கள் என்றுமே கண்டிராத அந்த அரியக்காட்சியைக் கண்டுள்ளனர்.தேவனுடைய
மகிமை அந்த அடக்க ஆராதனை ஊர்வலத்தில் வெளிப்பட்டதுடன் ,அய்யதை அறிந்திருந்த அநேக இஸ்லாமிஅயரும் அடக்க ஆராதனையில் கலந்துகொண்டதாகவும் அஹமத் என்பவர் தெரிவித்திருக்கிறார் .ஹமாஸ்
அதிகாரிகள் கொலை செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதகவும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்பதை அவர்கள் அறிந்திருந்தும் காரியத்தை திசைதிருப்புகின்றனர் என்றும் சகோதரர் அஹமத் கருதுகிறார்.முன்பு அராபத் தற்கொலைப்படைத் தாக்குதல்காரர்களை இவ்விதமாகவே கண்டுகொள்ளாமல் வளர விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில்
,ஜனங்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டு உள்ளது .காஜா நகரக் கிறிஸ்தவர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக அஹமத் கூறுகிறார்.இங்குள்ள சகோதர ,சகோதரிகள் கடும் உபத்திரவங்களில் அகப்பட்டிருப்பதினால் அவர்கள் ஜெபத்தில் தாங்கப்படவேண்டியது அவசியமாக இருக்கிறது.யாராவது ஹமாஸ் குழுவினர் அல்லது போலிசாருக்கு எதிராகவோ அல்லது சமதானம் மற்றும் ஜானநாயகத்தைக் குறித்தோ பேசினால் அவர்கள் காணாமற்போய்விடுவார்கள்.அப்பகுதிகளில் சுமார்
2500 பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள் இருக்கிறபோதிலும் ,பாதகமான சூழ்நிலகள் நிமித்தம் பலர் அவ்விடத்தைவிட்டு வெளிஏற விரும்புகின்றனர்.இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அநேகர் இரகசியக் கிறிஸ்தவர்களாக இருப்பதாக அஹமத் தெரிவிக்கிறார் .அது போன்றவர்களில் ஒருவர் தனது கனவில் இயேசுவைப் பார்த்து இரட்சிக்கப்பட்டுள்ளார்.இஸ்லாமியரிடையே வசிக்கும் இச்சகோதர ,சகோதரிகளுக்காகக் கிறிஸ்தவ விசுவாசிகள் இடைவிடாமல் ஜெபிப்பீர்களென்று நம்புகிறேன்.Posted by உண்மை அடியான் at 12:12 PM 1 comments
Labels: அல்லா, இஸ்ரேல், இஸ்லாம், காசா, கிறிஸ்தவர்கள், பாலஸ்தீனம், முகமது
|
HOME PAGE |
தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு
1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1
2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2
3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3
4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4
1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1
2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2
1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்
2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்
Subscribe to இஸ்லாம் உண்மைகள் |
Visit this group |
Christian News Service - Worthy News
My blog is worth $3,387.24.
How much is your blog worth?