தமிழ் கிறிஸ்தவர்கள் இணையத்தில் இஸ்லாமிய நண்பருக்கு ஈசாக்குரான் உமர் அளித்த பதில்-2
அருமையான நண்பருக்கு, யாருடைய மனதையும் புன்படுத்துவது கிறிஸ்தவர்களுக்கு தகாது. ஆனால், இஸ்லாமைப் பொருத்தவரையில், நாங்கள் உண்மையைச் சொல்கிறோம். கிறிஸ்தவர்களின் மனதை புன்படுத்தியது யார்? முகமது தான் அதாவது, இயேசுவை இறைவன் என்று நம்பும் கிறிஸ்தவர்களின் மனதை புன்படுத்தியது அவர் தானே? யூதர்களின் மனதை புன்படுத்தியது யார்? முகமது அவர்களை குரங்குகள் என்று சொன்னது யார்? முகமது. நீங்கள் மற்றவர்கள் மனதை புன்படுத்தலாம். இப்படி ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் சொல்வது தான் சரியானது என்றுச் சொல்கிறீர்கள். உங்கள் மனதுக்கு உங்கள் மதம் சரியாக படும் போது மற்றவர்கள் மனதிற்கு அவர்கள் மார்க்கம் சரியாக படாதா? நாங்கள் முகமது நபி இல்லை என்று சொல்லாமல் இருக்கவேண்டுமானால், நீங்கள் இயேசு ஒரு நபி மட்டும் தான் என்று சொல்வதை விட்டு விடுவீர்களா? சொல்லுங்கள். நாங்களும் இதற்கு கீழ்படிகிறோம்.
மன்னிக்கனும் நண்பரே, நானும் இதற்கு முன்னால் ஒரு முஸ்லீமாகத்தான் இருந்தேன். இயேசுவை ஏற்றுக்கொண்டபிறகும் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறேன். இணையத்தில் கட்டுரைகள் பதிக்க இந்த பெயரை நான் தேர்ந்தெடுத்தேன். உங்கள் விருப்பம் நான் செய்யவேண்டுமானால், இனி முஸ்லீம்கள் "இப்ராஹிம், ஈஷாக், யூசுப் போன்ற" பழைய ஏற்பாட்டு கிறிஸ்தவ பெயர்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நானும் மாற்றிக்கொள்கிறேன். இல்லை இல்லை இப்பெயர்கள் முஸ்லீம் பெயர்கள், இவர்கள் எல்லாரும் முஸ்லீம்கள் என்று நீங்கள் சொல்வீர்களானால், முதலாவது என் கட்டுரைகள் அனைத்திற்கும் சரியான பதில் கொடுங்கள், முகமது ஒரு நபி என்று நிருபியுங்கள். பிறகு யோசிக்கலாம் இதைப் பற்றி. குறைந்தபட்சம் ஒரு கிறிஸ்தவன் முஸ்லீம் பெயரை வைக்கக்கூடாது என்று சட்டம் போடுகிறீரே, அப்படி இருக்கும் போது உங்கள் முகமதுவை நாங்கள் எப்படி எங்கள் நபிகள் வழியில் வந்தவர் என்று நம்புவது?
இறைவனான இயேசுவை "ஒரு நபி மட்டும் தான்" என்று சொல்லி அவரை அவமானப்படுத்துவதை விடவா பெரிய பாவம் இருக்கப்போகிறது. ஆனால், உண்மையில் முகமது ஒரு நபி கூட இல்லை என்பதை மட்டும் தான் நாங்கள் சொல்ல முயற்சித்துக்கொண்டு இருக்கிறோம். இயேசுவைப் பற்றி நாங்கள் குறை கூறமாட்டோம் என்றுச் சொல்வதினால் ஒன்றும் நீங்கள் மற்றவர்கள் மனதை புன்படுத்தாதவர்கள் என்று பொருள் அல்ல. ஏனென்றால், இயேசு மீது குறை சொல்ல அல்லது விரலை நீட்ட யாருக்கு தைரியம்? அவ்வளவு பரிசுத்தமாக வாழ்ந்து விட்டு சென்றுள்ளார் இயேசு. இது உங்களுக்கு பெருமை இல்லை, எங்களுக்கு பெருமை. ஆனால், முகமது அப்படி வாழ்ந்தாரா?
நானும் இஸ்லாம் நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன், குர்ஆனில் உள்ளதை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள், முகமது சொன்னதை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள், தீர விசாரித்து முடிவு எடுங்கள்.
அருமையான நண்பருக்கு, கீழ் கண்ட கட்டுரைகளை படித்து, இந்த தகவல்கள் சொல்வது தவறாக இருக்குமானால், http://www.answering-islam.org/ ம் தளத்திற்கு உங்கள் மறுப்பு அல்லது பதிலை தாருங்கள். அப்போது பார்க்கலாம், யார் சொன்னது உண்மை யார் சொல்வது பொய் என்று. Mohammed without Camouflage: Ecce Homo ... Arabicus Muhammad and his personal enemies Muhammad's excessive cruelty Islam and Beheading Muhammad's letter to the Julanda Brothers of Oman Muhammad and Idolatry Muhammad and Poison Muhammad and Miracles Muhammad and Sauda and Muhammad's Treatment of Sauda Bint Zamah Why Did Mohammed Get So Many Wives? Was Muhammad a Superman of Sex? Muhammad's Low Opinion of Women Treaties An Examination of Muhammad's Marriage to a Prepubescent Girl and its Moral Implications etc... What is the Seal of Prophethood? Muslim tradition on Heraclius' response to Muhammad's invitation The Satanic Verses God's Last Messenger (?) Muhammad's Love for the Fantastically Fictional Are Pictures of Muhammad Really Forbidden In Islam? All About Muhammad: http://www.answering-islam.org/Muhammad/index.html |