முஸ்லீம் அல்லாத மதம்மாறியவர்களுக்கு மரண தண்டனை: ஈரான் பாராளுமன்றம். Iranian parliament: Death to non-Muslim converts
ஈரான் பாரளுமன்றம் இஸ்லாமைத் தவிர வேறு எந்த மதத்திற்கும் மாறினால் மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சட்டத்தை அமுல் படுத்தியுள்ளது. தகவல்களின் படி ஈரானியர்கள் ஆயிரக்கணக்கில் மக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். அந்தரங்க சபைகள் நாள்தோறும் தழைத்துக் கொண்டிருக்கிறது. மற்ற ஈரானியர்கள் ஒரு சமயத்தில் ஈரானில் ஆதிக்கம் செலுத்தியிருந்த சோரானியஸ்டிரத்திற்கு மாறிவருகின்றனர். Jonathan Rocho, with International Christian Concern (ICC), explains.
' கிறிஸ்தவ அமைப்புகளான நாங்கள் இந்த விஷயத்தைக் குறித்து மிக அக்கறையாக உள்ளோம் ஏனென்றால் இஸ்லாமிலிருந்து மதம் மாறின ஆயிரக்காண கிறிஸ்தவ மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்த காரணத்திற்காக மரணத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள்." என்று ரோக்கோ புலம்புகிறார்.
1970 புரட்சிக்குபின் ஈரானில் ஏற்பட்ட மத ஆதிக்கம் நிறைந்த ஆட்சியில் வாழ்ந்த ஈரானியர்கள் தற்போது அதன் விசுவாசத்தைக் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். 'அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எந்த வித மாற்றத்தை காணவில்லை. என்று ரோக்கோ மேலும் கூறுகிறார். 'இன்னும் நிறைய அடக்குமுறைகளும், பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டிருப்பதால் மக்கள் இஸ்லாமிய நம்பிக்கையைக் குறித்து மிகுந்த குழப்பமடைந்துள்ளனர்."
ஏற்கனவே இரண்டு கிறிஸ்தவர்கள் மதம் மாறியதிற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் ஈரான் எந்த நெருக்கடிக்கும் இணங்குவதில்லை எனவே ஜனங்களை அதிகமாக ஜெபிக்குமாறு வலியுறுத்துகிறார்.
Iranian parliament: Death to non-Muslim converts
Iran's parliament has passed the death penalty for apostasy, which is viewed in that country as converting to any other faith than Islam.
Thousands of Iranians have been converting to Christianity, and the underground church is thriving, according to reports. But other Iranians are returning to Zoroastrianism, which was the dominant religion in Iran at one time. Jonathan Rocho, with International Christian Concern (ICC), explains.
"We, as a Christian organization, are very much concerned about this because this means many Christians who converted from Islam are going to face death, simply because of their decision to follow Jesus Christ," Rocho laments.
He says Iranians are questioning the Muslim faith after living under the regime, which has been dominated by the religion since the revolution in the 1970s. "They have not seen any change in their lives," Rocho adds. "There is even more repression, more problems going on in the country, so they are very much confused about the Islamic faith."
Already, two Christian converts accused of apostasy have been given the death penalty. Since Iran does not easily succumb to international pressure, Rocho urges people to pray.
http://www.onenewsnow.com/Persecution/Default.aspx?id=266222