இஸ்லாமியர்களின் நேரடி மேடை விவாதம்: புதிய யுக்திகள் - ஆயிஷா அஹமத்
இஸ்லாமியர்களின் நேரடி மேடை விவாதம்: புதிய யுக்திகள் ஆயிஷா அஹமத்
Part - 2
LIVE PUBLIC DEBATING: ADVANCED TECHNIQUES Ayesha Ahmed
Part 1: இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி? - நகைச்சுவை
எல்லா முஸ்லீம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் நான் கொடுக்கும் மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் "இஸ்லாமியர்-அல்லாதவர்களோடு (Infidels)" எழுத்து விவாதத்திற்கு மட்டும் ஒப்புக்கொள்ளவேண்டாம். நாம் எழுத்து விவாதத்திற்கு ஒப்புக்கொண்டால்,அதினால, நமது நபி அவர்களும், இஸ்லாமும் மிகவும் அதிகமாக அவமானத்தை சந்திக்கவேண்டிவரும்.எப்போதுமே, பொதுமக்கள் பார்வையாளர்களாக இருக்கும் "நேரடி மேடை விவாததிற்கு மட்டுமே" ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி உங்கள் சம்மதத்தை கொடுங்கள். இந்த நேரடி மேடை விவாதத்தில் உள்ள மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உங்களோடு பேசுகின்றவர்களை உங்கள் வாதத்திறமையால் திகைக்கவைக்க உங்களால் முடியவில்லையானாலும் பரவாயில்லை, நம்முடைய பொய் வாதங்களால் அவர்களை ஏமாற்றலாம். இந்த வகையில் நம் இமாம் ஜாகிர் நாயக் அவர்களை ஒரு நல்ல எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம்.
(இது தவிர, மிகவும் ஆபத்தானவர்களாகிய முன்னால் முஸ்லீம்கள் எப்போதும் "நேரடி விவாதத்திற்கு வர தைரியம் கொள்ளமாட்டார்கள்" ஏனென்றால், அவர்கள் மேடையில் தோன்றி பேசினால், மரிக்க வேண்டிவரும் என்று அவர்களுக்கே நன்றாகத் தெரியும். இப்படி இல்லாமல், சிலர் மேடையில் தோன்றினாலும் இவர்களால் அதிக ஆபத்து நமக்கு இல்லை ஏனென்றால், இவர்களுக்கே தெரியும், எவ்விதம் பேச வேண்டும் என்று, தங்கள் உயிருக்காக இவர்கள் மேடையில் அவ்வளவு தைரியமாக எல்லா விஷயங்களையும் பேசமாட்டார்கள். நம்முடைய முஜாஹித்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறியவர்களை கொல்ல எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.)
1) இஸ்லாமியரல்லாதவர்களின் ஆயுதம் குர்ஆன் வசனம் 9:5 மற்றுமுள்ள கொடுமையான வசனங்கள்:
இஸ்லாமியர் அல்லாதவர்களின் கைகளில் இருக்கும் மிக முக்கியமான ஆயுதம் என்னவென்றால், "இஸ்லாமுக்கு மாறுகிறாயா? அல்லது சாகிறாயா?" என்றுச் சொல்லும் குர்ஆன் வசனம் 9:5 ஆகும். கீழே கொடுக்கப்பட்ட படம் இந்த வசனத்தின் இரத்தினச்சுருக்கம் எனலாம்.
தொடுப்பு: - http://sheikyermami.com/wp-content/uploads/2008/03/beleive_or_else.jpg
இருந்தாலும், பார்வையாளர்களாக மக்கள் கூடியுள்ள மேடையில் நீங்கள் இந்த வசனத்தை மிகவும் கச்சிதமாக மறைக்கமுடியும், அல்லது வேறு ஒரு பொருள் கொடுக்கமுடியும்.இப்படி வசனத்தின் உண்மை பொருளை மறைத்து பொருள் கூறுவதற்கு இரண்டு வழிகளுண்டு. முதலாவது வழி என்னவென்றால், இப்படிப்பட்ட மிகவும் கொடூரமான வசனங்கள் இஸ்லாமல்லாதவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக போர் புரிய வரும் போது, முஸ்லீம்கள் தற்காப்பிற்காக அவர்களோடு யுத்தம் செய்யும் போது தான் இந்த வசனங்கள் ஒத்துப்போகும்(Applicable) என்று சொல்லவேண்டும். இரண்டாவது வழியாக நாம்சொல்ல வேண்டியது, இந்த வசனங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.மதினாவில் முஸ்லீம்கள் தற்காப்பிற்காக சண்டை போட்டப்போது மட்டுமே இந்த வசனங்கள் பொருந்தும் என்றுச் சொல்லவேண்டும், மற்றும் அந்த வசனங்கள் இரத்துசெய்யப்பட்டது(Abrogated) என்றுச் சொல்லவேண்டும்.இப்படி செய்தால் சில மேற்கத்தியர்கள் நம்பிவிடுவார்கள்(It works wonders with P.C. westerners.)
(ஒரு வேளை, ஸ்பெயின் நாட்டிலும், இந்தியாவிலும் போர் செய்து பெண்களையும், பொருளையும் போர் கொள்ளைப்பொருளாக கொண்டுச் சென்றது பற்றி காபிர்கள்(இஸ்லாமியர் அல்லாதவர்கள்) கேள்வி கேட்டால், அடித்துச்சொல்லுங்கள், இந்த யுத்தங்கள் இந்த நாடுகளில் உள்ள மக்கள் பல அரசர்களால் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டார்கள், அப்படிப்பட்ட மக்களை இவ்வித கொடுமை நிறைந்த அரசர்களின் கைகளிலிருந்து விடுதலை செய்வதற்காகத் தான் இஸ்லாமிய யுத்தங்கள் இந்நாடுகளில் செய்யப்பட்டதென்றுச் சொல்லுங்கள். அதாவது எப்படி அமெரிக்கா ஹிட்லரின் ஆட்சியில் இருந்த நாடுகளை விடுதலை செய்ய பாடுபட்டதோ அதே போல இஸ்லாமும் பாடுபட்டதென்றுச் சொல்லுங்கள்)
2) குர்ஆன் வசனம் 9:29, ஜிஸ்யா வரியைப் பற்றியது:
இந்த வசனம் முகமதுவை பின்பற்றியவர்களால் மிகவும் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட வசனம், உதாரணத்திற்கு முகமதுவை பின்பற்றிய உமர் என்பவரும் தவறாக இவ்வசனத்தை புரிந்துக்கொண்டார் என்றுச் சொல்லுங்கள். இப்படி பணத்தை இஸ்லாமியர் அல்லாதவர்களிடம் வசூல் செய்யுங்கள் என்று முகமது சொல்லவுமில்லை, அதே நேரத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களிடமிருந்து முகமது ஒரு பைசா கூட வசூல் செய்யவில்லை என்றுச் சொல்லுங்கள். ஒரே ஒரு முறை மட்டும் முகமது அவர்கள் பக்கத்து நாட்டு கொடுமைக்கு உள்ளான கிறிஸ்தவர்களுக்கு மட்டும் ஒரு முறை சொன்னார், அதாவது "நீங்கள் எனக்கு பணம் கொடுத்து, உங்கள் நாட்டில் ஜிஹாத் நடத்த பண உதவி செய்வீர்களானால், உங்களை கொடூரமாக ஆட்சி செய்யும் உங்கள் நாட்டு மன்னனான ஹிராக்லூயிஸிடமிருந்து முஸ்லீம்கள் உங்களை விடுதலை செய்வார்கள் என்று முகமது அவர்கள் சொன்னார்கள்"
(ஆனால், அவர்களிடம் நீங்கள் "முகமது ஜிஸ்யாவை முதல் முதலாக அவர் தான் அமுல் படுத்தினார் என்பதை சொல்லவேண்டாம்". அதாவது கெய்பரில் வாழ்ந்த யூதர்களை பிடித்தவுடன் அவர்கள் பயிர்வகைகளிலிருந்து 50% பெற்றது, மற்றும் அவர்களின் ஆண்களை கொன்றது மற்றும் அவர்களின் பெரும்பான்மையான பெண்களை அடிமைகளாக மாற்றியதை காபிர்களிடம் நீங்கள் சொல்லவேண்டாம். மற்றும் கினானாவின் அதிகாரியை கொடுமைப்படுத்தி கொன்று விட்டு, அவனின் 17 வயது மனைவியாகிய ஷபியாவின் குடும்பத்தார்களின் மற்றும் கணவனின் பிணங்கள் முகமதுவின் கூடாரத்திற்கு வெளியே கிடக்கும் போது, இன்னும் முகமதுவின் உடைகளில் உள்ள இரத்தத்தின் ஈரம் காயும் முன்பே அப்பெண்ணோடு உடலுறவு அவர் கொண்டதை யாருக்கும் நீங்கள் சொல்லவேண்டாம்.)
3) 900 குரைஜா மனிதர்களை கூண்டோடு கொலை செய்துவிட்டு, அவர்களின் பெண்ணை கற்பழித்த செய்தி:
காபிர்கள் உங்கள் முகத்தில் தேய்க்க முற்படும் கதைகளில் இதுவும் ஒன்று. இதை சொல்பவர்களுக்குச் சொல்லுங்கள், இந்த இடத்தில் எங்களுடைய நபி உதவியற்ற(Helpless) நிலையில் இருந்தார். இந்த கொலை நிகழ்ச்சிக்கு முகமது காரணமல்ல என்றும், முகமதுவின் காலாட்படையின் தலைவன் சாத் பின் மௌத் என்பவர் தான் இக்கொலைக்கு காரணம். இந்த தலைவன் யூதர்களின் பைபிளைப் படித்தார் மற்றும் இப்படி சென்று எல்லா மக்களையும் கொன்றுவிட்டு வந்தார் என்று காபிர்களுக்குச் சொல்லுங்கள்.
(உங்களோடு வாதம் புரியும் காபிர்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது, அது என்னவென்றால், இந்த சாத் என்பவர் ஒரு "படிக்காதவர்" என்றும் அவருக்கு யூதர்களின் எபிரேய பைபிள் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் தெரியாது. மட்டுமல்ல, இந்த செயல் செய்வதற்கு முகமதுவும் அல்லாவும் அனுமதித்தார் என்று இந்த காபிர்களுக்கு ஒன்றும் தெரியாது. இந்த காபிர்களிடம் இதையும் சொல்லவேண்டாம், அது என்னவென்றால், இந்த கொள்ளையில் கிடைத்த 200+ பெண்களில், நிலத்தில், மிருகங்களில் 20% முகமதுவிற்கு பங்காக வந்தது என்றும், அந்த மக்களின் தலைவனின் தலையை துண்டித்துவிட்டு, அவன் மனைவியாகிய "ரிஹானாவோடு" முகமது உடலுறவு கொண்டதையும் சொல்லவேண்டாம்)
4) முஸ்லீம் நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களை கொடுமைப்படுத்துதல்:
குறையுள்ள காபிர்கள் முன்வைக்கும் மிகவும் புகழ்பெற்ற கதைகளில் இதுவும் ஒன்று. அவர்கள் "எங்கள் நாடுகளில் உள்ளது போல, ஏன் இஸ்லாமிய நாடுகளில் மத சுதந்திரம் இல்லை என்றும், ஏன் முஸ்லீம்கள் மற்ற முஸ்லீம்களை கொல்கிறார்கள்" என்றுக் கேட்டால். அவர்களிடம், "முஸ்லீம்கள் என்ன செய்கிறார்களோ அது இஸ்லாம் அல்ல" என்றுச் சொல்லுங்கள். குர்ஆனில் இருப்பது தான் இஸ்லாம் மற்றும் குர்ஆன் சொல்கிறது "இஸ்லாமில் கட்டாயமில்லை (2.256)" மற்றும் குர்ஆன் சொல்கிறது " ஒரு மனிதனை கொல்வது எனபது மனித இனத்தை கொன்றதற்கு சமம் (5.32)" என்ற வசனங்களை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
(ஆனால், "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்ற வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலை வேறு என்பதை அவர்களுக்குச் சொல்லாதீர்கள். இஸ்லாமில் முஸ்லீம் மட்டும் தான் குற்றமற்றவன், இஸ்லாம் படி முஸ்லீமில்லாதவன் குற்றமற்றவன் இல்லை, அவன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாததினால் அவனுக்கு நரகம் தான் கிடைக்கும்) 5) மேலேயுள்ள யுக்திகளை பயன்படுத்தி இமாம் நதிர் அஹ்மத் ஒரு காபிரை மேற்கொண்ட விதம்: இதோ இங்கு இமாம் நதிர் அஹ்மத்(மூன்று பாகங்கள்) மேலே சொல்லப்பட்ட யுக்திகளை பயன்படுத்தி ஒரு கிறிஸ்தவ காபிரை மேற்கொண்ட வீடியோ.
இங்கே சொடுக்கவும் - http://www.answeringmuslims.com/2008/01/sam-shamoun-vs-nadir-ahmed-is-islam.html Source in English: http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1805
Source in Tamil: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=12373#12373