ஈரான்: மதம் மாறிய பத்து கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெஹ்ரான், 28 மே . ஈரானின் தெற்கு ஷிராஸ் பட்டணத்தில் சமீப மாதங்களில் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினவர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூடார்ஸ் என்ற செய்தித் தொடர்பாளர் கூறும் பொழுது, இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 35 க்கும் மேற்பட்ட ஈரானிய மதம்மாறிய கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடார்ஸே ஐக்கிய அரபு நாட்டின் ஒரு அகதியாயிருக்கிறார்.
புதிய மஜ்லிஸ் அல்லது ஈரானிய பாராளமன்றம் முதன் முறையாக கடந்த செவ்வாய்கிழமை கூடினது. அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்பட்ட தண்டனை விதிகளை மறுசீரமைப்பு செய்வதைக் குறித்து வரும் வாரங்களில் விவாதிக்கும்படி கூடுகிறார்கள்.
இந்த புதிய சட்டத்தின் கீழ் ஒரு இஸ்லாமிய தகப்பனுக்கு பிறந்த ஒருவர் இஸ்லாமைத் துறந்து வேறு விசுவாசத்திற்கு மாறினால் அவருக்கு மரண தண்டனை வழங்கலாம்.
கடந்த காலங்களில் அதிக அளவிலான கிறிஸ்தவர்களையும், பகாயி மதத்தை பின்பற்றுகிறவர்களையும் தூக்கலிட்டிருந்தாலும், தற்போது இந்த சட்டம் ஈரானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
According to Goodarz, a spokesperson for the Iranian converts, more than 35 of them have been arrested since the beginning of the year. Goodarz himself has taken refuge in Dubai, in the United Arab Emirates.
The new Majlis or Iranian parliament which met for the first time on Tuesday will be discussing in the coming weeks proposed laws presented by the government to reform the penal code.
Under the new law, anyone born to a Muslim father who decides to renounce Islam and convert to another faith, faces the death penalty.
The punishment is currently absent from the Iranian penal code even though in the past, dozens of Christian converts and followers of the Bahai faith have been hanged