இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, May 20, 2008

இந்த சவால்/கேள்வி Dr. நாயக் மற்றும் அபூ முஹை அவர்களுக்கும் தான்

இந்த சவால்/கேள்வி Dr. நாயக் மற்றும் அபூ முஹை அவர்களுக்கும் தான்
 

 

மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் "இஸ்லாமை விட்டு வெளியேறி, வேறு மதத்தை பரப்புகிறவனை, இஸ்லாம் சட்டப்படி  கொல்லவேண்டும்" என்று அவர் சொன்ன கருத்து சரியானதா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
 

 

 

 

இதற்கு அபூ முஹை அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது சரியானது தான் இஸ்லாமில் இப்படித்தான் சட்டம் என்று ஒரு கட்டுரையை எழுதினார்.
 

 

 

 

இதற்கு நான் மறுபடியும் ஒரு மறு உத்தரவு எழுதினேன்.
 

 

 

 

இந்த என் கட்டுரைக்கு ஒரு இஸ்லாமிய சகோதரர் எனக்கு இரண்டு கேள்விகளை கேட்டு பின்னூட்டம் இட்டுள்ளார், அதற்கு பதில் அளிக்கும் வண்ணமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.
 

 

என் கட்டுரைக்கு வந்த பின்னூட்டம்
 

 

Dear Umar,

 

 

Good Morning!

 

Do you know in Quran - Chapter al-bakara 2:256 saying that, there is 'NO' compulsion in Islam that everyone must adopt Islam as our religion. Yes. It is your right to accept about if you will! Please let me know where in Quran or Hadith stating if a muslim left from Islam, he/she must kill? I waiting for your reply. My ID : aljabbar@gmail.com

 

Source:  http://unmaiadiyann.blogspot.com/2008/05/conditions-apply.html

 

ஈஸா குர்‍ஆன் பதில்
 

 

 

அன்புள்ள அல்ஜப்பார் அவர்களே, உங்கள் பின்னூட்டத்திற்காக நன்றி.
 

 

உங்கள் பின்னூட்டத்தில் இரண்டு விவரங்களை கொடுத்தீர்கள். அதாவது,
 

 

1) குர்-ஆன் 2:256ம் வசனம் "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்றுச் சொல்கிறது, இது எனக்கு தெரியுமா? என்று கேட்டீர்கள்.
 

 

2) இரண்டாவதாக, குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ "இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.
 

 

உங்களின் இந்த இரண்டு விவரங்கள் பற்றிய என் விளக்கத்தை இங்கு தருகிறேன்.
 

 

1) குர்-ஆன் 2:256ம் வசனம் (இஸ்லாமில் கட்டாயமில்லை), இரத்து செய்யப்பட்ட(து)தா?
 

 

இந்த வசனம்(2:256)  குர்-ஆனில் இருப்பது எனக்குத் தெரியும், அதே நேரத்தில், இந்த வசனம் இரத்துசெய்யப்பட்டது என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள்.
 

 

எப்போதெல்லாம், இஸ்லாமியர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மதம் என்று" காட்ட விரும்புவீர்களோ அப்போது நீங்கள் மேற்கோள் காட்டும் வசனம் இதுவாகத்தான் பெரும்பான்மையாக இருக்கும்.
 

 

இவ்வசனம் இரத்துசெய்யப்பட்டதா? இதோ சில விவரங்கள்:
 

 

1) பொதுவாக இரத்துசெய்வது பற்றிய குர்‍ஆன் வசனம்:
 

 

குர்-ஆன் 2:106

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

 

 
அல்லா தன் வசனத்தை சில நேரங்களில் மாற்றுவார், அதற்கு பதிலாக வேறு வசனத்தை இறக்குவார் என்றுச் சொல்கிறார்.[1]
 

 

2) குர்-ஆன் வசனங்கள் 9:73, 9:123, 48:16 போன்றவைகள், குர்-ஆன் 2:256ஐ இரத்து செய்கின்றன:

 

 
சில இஸ்லாமிய அறிஞர்கள், கீழ்கண்ட வசனங்கள், 2:256ம் வசனத்தை இரத்து செய்துவிட்டது என்றுச் சொல்கிறார்கள்.

 

 
(9:73) நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) .............

 

(9:123) நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் .............

 

(48:16) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்; "நீங்கள் சீக்கரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், ...........

[2]

 

Source:  http://www.answering-islam.org/Hahn/mappe.html

 

 
3) குர்-ஆனில் உள்ள மன்னிப்பு சம்மந்தப்பட்ட எல்லா வசனங்களையும், குர்-ஆன் 9:5 இரத்து செய்துவிடுகிறது.[3]

 

 

Suyuti in his book استنباط التنزيل   (Istenbat al tanzeel) says: "Every thing in the Qur'an about forgiveness is abrogated by verse 9:5."

 

Al-Shawkani in his book السيل الجرار (Alsaylu Jarar 4:518-519) says: "Islam is unanimous about fighting the unbelievers and forcing them to Islam or submitting and paying Jiziah (special tax paid only by Christians or Jews) or being killed.   [The verses] about forgiving them are abrogated unanimously by the obligation of fighting in any case."

 

Source: http://www.answering-islam.org/Terrorism/peace-loving.html

 

 
4) islamqa.com அளித்த பதில்(பத்வா): குர்-ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டது:

 

ஆயிரக்கணக்கான இஸ்லாமிய கேள்விகளுக்கு  பதில்கள் அளிக்கும் தளமாகிய "Islam QA" என்றத் தளம், இவ்வசனம் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று "பத்வா (Fatwa No: 34770)" கொடுத்துள்ளது. அந்த பதிலை இங்கு படிக்கவும்: http://islamqa.com/en/ref/34770

 

 
கேள்வி:

 

 
There is no compulsion to accept Islam

 

Some friends say that whoever does not enter Islam, that is his choice and he should not be forced to become Muslim, quoting as evidence the verses in which Allaah says (interpretation of the meaning): 

"And had your Lord willed, those on earth would have believed, all of them together. So, will you (O Muhammad) then compel mankind, until they become believers"

[Yoonus 10:99] 

"There is no compulsion in religion"

[al-Baqarah 2:256] 

What is your opinion concerning that?.

 

 
பதில்:

 

Praise be to Allaah.  

 

The scholars explained that these two verses, and other similar verses, have to do with those from whom the jizyah may be taken, such as Jews, Christians and Magians (Zoroastrians). They are not to be forced, rather they are to be given the choice between becoming Muslim or paying the jizyah.

 

Other scholars said that this applied in the beginning, but was subsequently abrogated by Allaah's command to fight and wage jihad. So whoever refuses to enter Islam should be fought when the Muslims are able to fight, until they either enter Islam or pay the jizyah if they are among the people who may pay jizyah. The kuffaar should be compelled to enter Islam if they are not people from whom the jizyah may be taken, because that will lead to their happiness and salvation in this world and in the Hereafter. Obliging a person to adhere to the truth in which is guidance and happiness is better for him than falsehood. Just as a person may be forced to do the duty that he owes to other people even if that is by means of imprisonment or beating, so forcing the kaafirs to believe in Allaah alone and enter into the religion of Islam is more important and more essential, because this will lead to their happiness in this world and in the Hereafter. This applies unless they are People of the Book, i.e., Jews and Christians, or Magians, because Islam says that these three groups may be given the choice: they may enter Islam or they may pay the jizyah and feel themselves subdued.

 

Some of the scholars are of the view that others may also be given the choice between Islam and jizyah, but the most correct view is that no others should be given this choice, rather these three groups are the only ones who may be given the choice, because the Prophet (peace and blessings of Allaah be upon him) fought the kuffaar in the Arabian Peninsula and he only accepted their becoming Muslim. And Allaah says (interpretation of the meaning):

 

"But if they repent [by rejecting Shirk (polytheism) and accept Islamic Monotheism] and perform As-Salaah (Iqaamat-as-Salaah), and give Zakaah, then leave their way free. Verily, Allaah is Oft-Forgiving, Most Merciful"

 

[al-Tawbah 9:5]

 

He did not say, "if they pay the jizyah". The Jews, Christians and Magians are to be asked to enter Islam; if they refuse then they should be asked to pay the jizyah. If they refuse to pay the jizyah then the Muslims must fight them if they are able to do so. Allaah says (interpretation of the meaning):

 

"Fight against those who (1) believe not in Allaah, (2) nor in the Last Day, (3) nor forbid that which has been forbidden by Allaah and His Messenger  (Muhammad), (4) and those who acknowledge not the religion of truth (i.e. Islam) among the people of the Scripture (Jews and Christians), until they pay the Jizyah with willing submission, and feel themselves subdued"

 

[al-Tawbah 9:29]

 

And it was proven that the Prophet (peace and blessings of Allaah be upon him) accepted the jizyah from the Magians, but it was not proven that the Prophet (peace and blessings of Allaah be upon him) or his companions (may Allaah be pleased with them) accepted the jizyah from anyone except the three groups mentioned above.

 

The basic principle concerning that is the words of Allaah (interpretation of the meaning):

 

"And fight them until there is no more Fitnah (disbelief and polytheism, i.e. worshipping others besides Allaah), and the religion (worship) will all be for Allaah Alone [in the whole of the world]"

 

[al-Anfaal 8:39]

 

"Then when the Sacred Months (the 1st, 7th, 11th, and 12th months of the Islamic calendar) have passed, then kill the Mushrikoon (see V.2:105) wherever you find them, and capture them and besiege them, and lie in wait for them in each and every ambush. But if they repent [by rejecting Shirk (polytheism) and accept Islamic Monotheism] and perform As-Salaah (Iqaamat-as-Salaah), and give Zakaah, then leave their way free. Verily, Allaah is Oft-Forgiving, Most Merciful"

 

[al-Tawbah 9:5]

 

This verse is known as Ayat al-Sayf (the verse of the sword).

 

These and similar verses abrogate the verses which say that there is no compulsion to become Muslim.

 

And Allaah is the Source of strength.

 

Source: http://islamqa.com/en/ref/34770

 

 

 
இஸ்லாமியர்கள் "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்பதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க பயன்படுத்தும் குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வேறு வசனங்கள் இறக்கப்பட்டதென்று, பல இஸ்லாமிய அறிஞர்கள் சொன்ன கருத்தை நான் இங்கு முன்வைத்தேன். இது என் கருத்தல்ல.

 

 
இனி "குர்‍ஆன் 2:256ம்" வசனம் குர்‍ஆனில் இருந்தாலும் அதை பின்பற்றவேண்டிய அவசியம் முஸ்லீம்களுக்கு இல்லை என்ற தோரணையில் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள். எனவே, அருமை நண்பர் "அல் ஜப்பார்" அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும், அதாவது அவர் எனக்கு சொன்ன இந்த வசனம் இரத்து செய்யப்பட்டதா இல்லையா ? என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்.

 

 
அல் ஜப்பார் அவர்களே, குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டது என்று சொல்லும் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் தவறு செய்கிறார்கள் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? அப்படி எண்ணினால், இஸ்லாமுக்கு இதனால் உண்டான இழுக்கை நீக்க வேண்டிய கடமை உங்களுடையது என்னுடையது அல்ல? இந்த அறிஞர்களுக்கு நீங்கள் பதில் சொல்வீர்களோ இல்லையோ? அல்லது இவ்வசனம் இரத்து செய்யப்படவில்லை என்று ஆதாரத்தோடு விவரங்களைச் சொல்லி, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களை திருந்திவிடும்படி சொல்வீர்களோ இல்லையோ? அது உங்கள் விருப்பம்.

 

 
உண்மையிலேயே "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்பதை நீங்கள்  நம்புகிறவராக இருப்பீர்களானால், குறைந்தபட்சம் நான் மேலே குறிப்பிட்ட இஸ்லாம் கேள்விபதில் என்ற தளத்திற்கு மெயில் அனுப்பி, அவர்கள் தவறை உணரச்செய்யுங்கள். அப்படி இல்லை அவர்கள் சொல்வது தான் சரியானது என்றுச் சொல்வீர்களானால், எனக்கு இந்த வசனம் பற்றி நீங்கள் எழுதியது  ஒரு ஏமாற்று வேலை என்பது மட்டும் நிச்சயம். குர்‍ஆனில் இப்படிப்பட்ட வசனம்(2:256) இருப்பது பற்றி எனக்கு தெரிவிப்பதை விட, உங்கள் இஸ்லாமியர்களுக்கு, அறிஞர்களுக்கு தெரிவிப்பது தான் உங்களின் முக்கியமான கடமையாக இப்போது உள்ளது என்பது என் கருத்து.

 

 
அடுத்து உங்களுடைய அடுத்த கேள்விக்கு என் கருத்தைச் சொல்கிறேன்.

 

 

 

 
2) இரண்டாவதாக, குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ "இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.

 

 

 
அருமை நண்பர் அல் ஜப்பார் அவர்களே, இந்த கேள்வியை நீங்கள் கேட்கவேண்டிய ஆள் நான் அல்ல.

 

இந்த கேள்வியை என்னிடம் அல்ல, இதை நீங்கள் மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்கவேண்டும், மற்றும் இதை நீங்கள், நண்பர் "அபூ முஹை" அவர்களிடம் கேட்கவேண்டும்.

 

 
ஏன் நான் இப்படி சொல்கிறேன் என்று ஆச்சரியப்படவேண்டாம். ஏனென்றால், இஸ்லாமை விட்டு வெளியேறினால் மரண தண்டனை உண்டு என்று நான் வாதட வரவில்லை. இதைச் சொன்னவர், நம் அருமை இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக் அவர்கள்.

 

 
இப்படி தண்டனை கொடுப்பது சரியானது தான், ஒருவர் "இஸ்லாமில் இணையும் போது" அவர் தன் உயிரை இஸ்லாம் எடுக்கவும் இஸ்லாமிய சட்டத்திற்கு அதிகாரம் கொடுத்துத் தான் சேறுகிறார் என்றுச் சொன்னவரும் நான் அல்ல. இதைச் சொன்னவர், சகோதரர் அபூ முஹை அவர்கள் தான்.

 

 
இந்த சவாலை இவர்கள் இருவருக்கும் இன்னும் இப்படி இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை இஸ்லாம் கொல்லச்சொல்கிறது என்றுச் சொல்லும் மற்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கும் நீங்கள் வைக்கவேண்டுமே ஒழிய என்னிடம் அல்ல.

 

 
அதாவது, உங்கள் வரிகளைக் கண்டால், இஸ்லாம் இப்படி எங்கும் சொல்லவில்லை என்றுச் சொல்கிறீர்கள், அதிலும் குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் இப்படி சொல்லப்படவில்லை என்றுச் சொல்கிறீர்கள். நீங்கள்  உண்மையாக இப்படி நம்புவீர்களானால், இந்த கேள்வியை அப்படியே திருப்பி, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களாகிய ஜாகிர் நாயக்கிற்கும், அபூ முஹை அவர்களுக்கும் கேட்டுப்பாருங்கள்.

 

 
உண்மையைச் சொல்லப்போனால், உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்று தான். அதாவது, அல்லா இப்படி சொல்லவில்லை என்று மிகவும் நம்பிக்கையாக நீங்கள் நம்புகிறீர்கள். அதே போலத்தான் நானும் நம்புகிறேன், ஒரு உண்மையான இறைவன் இப்படி கட்டளை கொடுக்கமாட்டார் என்று நானும் நம்புகிறேன். உங்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் இஸ்லாமுக்குள் இருந்து இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள், நான் இஸ்லாமுக்கு வெளியே இருந்து கேட்கிறேன், அவ்வளவு தான்.  

 

 
ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன கருத்து எப்படி நியாயமாகும் என்றுத் தான் நான் கேட்டேன், அதே போல, அபூ முஹை அவர்களும் நாயக் அவர்கள் சொல்வதை அங்கீகரித்ததால், நானும் இது எப்படி நியாயம் என்று கேட்டேன். எனவே, என்னிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது அல்ல. எனக்கு முன் வைக்க வேண்டிய சவால் இது அல்ல. இதை நீங்கள் "இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை" கொல்லவேண்டும் என்றுச் சொல்கின்ற எல்லாருக்கும் முன்பாக வைக்கவேண்டிய கேள்வி இது.

 

 
முடிவுரை: உண்மையிலேயே நீங்கள் சொன்னதை நம்புகிறவராக நீங்கள் இருப்பீரானால், உடனே, அபூ முஹை அவர்களுக்கு இந்த கேள்வியை வையுங்கள். சரி, உங்கள் வேலை சுலபம் ஆகவேண்டும் என்பதற்காக நானே அதை அபூ முஹை அவர்களுக்கு வைக்கிறேன்.
 

 

அருமை அபூ முஹை அவர்களே, குர்‍ஆனிலோ, ஹதீஸ்களிலோ இப்படி வசனம் வரவில்லை என்று அல் ஜப்பார் கேட்கிறார், அதாவது சவால் விடுகிறார். உங்களால் முடிந்தால் அவருக்கு பதில் அளியுங்கள். இந்த சவால் ஜாகிர் நாயக் அவர்களின் வார்த்தைகளை அங்கீகரிக்கும் நண்பர்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 
கடைசியாக, அல் ஜப்பார் அவர்களே, உங்கள் முதலாவது விவரமாகிய குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்துசெய்யப்பட்டு விட்டது என்று இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்களுக்கு உங்கள் பதில் என்ன? இந்த வசனம் குர்‍ஆனில் இருப்பது எனக்கு தெரியும், ஆனால், இப்படி இது இரத்துசெய்யப்பட்டு விட்டது என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது உங்களுக்குத் தெரியுமா? இது சரியா தவறா என்பதை நீங்கள் தான் ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்.

 

 
அடுத்ததாக, நீங்கள் முன்வைத்த சவாலை எனக்கு வைக்காமல், ஜாகிர் நாயக் அவர்களுக்கும், அபூ முஹை அவர்களுக்கும் கேளுங்கள், அவர்கள் தான் இப்படிச் சொன்னார்கள், நான் அதை எதிர்த்தேன் அவ்வளவு தான் (நீங்கள் இப்போது எதிர்ப்பது போல).

 

-------------------------------------------------

 

 

பின் குறிப்புக்கள்:

 

[1] இந்த வசனத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் எதிர்மறையான பொருள் வரும்படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

A.Yusuf Ali

None of Our revelations do We abrogate or cause to be forgotten, but We substitute something better or similar: Knowest thou not that Allah Hath power over all things?

 

Marmaduke Pickthall

Nothing of our revelation (even a single verse) do we abrogate or cause be forgotten, but we bring (in place) one better or the like thereof. Knowest thou not that Allah is Able to do all things ?

 

Dr Hilali &  Dr. Mohsin Khan

Whatever a Verse (revelation) do We abrogate or cause to be forgotten, We bring a better one or similar to it. Know you not that Allâh is able to do all things?

 

M.H. Shakir 

Whatever communications We abrogate or cause to be forgotten, We bring one better than it or like it. Do you not know that Allah has power over all things?

 

[2] Some Quranic exegetes state that Qur'an 2:256 has been abrogated by the following verses:

 

O Prophet! Strive against the disbelievers and the hypocrites! Be harsh with them.... (9:73)

 

O ye who believe! Fight those of the disbelievers who are near to you, and let them find harshness in you.... (9:123)

 

Say unto those of the wondering Arabs who were left behind: Ye will be called against a folk of mighty prowess to fight them until they surrender.... (48:16)[7]

 

http://www.answering-islam.org/Hahn/mappe.html

 

[3]  குர்‍ஆன் 9:5  (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

 

 

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்