| Posted: Mon Dec 17, 2007 5:19 pm Post subject: | |
| நண்பரே நான் சில கேள்விகள் கேட்கட்டும்:
1. உலகத்தில் உள்ள பல மேதைகள் புகழ்வதை வைத்துக்கொண்டு இஸ்லாமை எடை போட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
2. நீங்கள் மேற்கோள் காட்டியவர்கள் யாராவது "இஸ்லாமுக்கு மாறினார்களா"? இல்லையே ஏன், இவர்கள் இப்படி இஸ்லாமை விரும்பினால் ஏன் அவர்கள் இஸ்லாமுக்கு மாறவில்லை?
3. நீங்கள் மேற்கோள் காட்டிய அதே பெர்னாட்ஷா என்ன சொல்கிறார் என்று பார்க்க விருப்பமா?
Quote: | Russell, Bertrand Rivalry is a much stronger motive. Over and over again in Mohammedan history, dynasties have come to grief because the sons of a sultan by different mothers could not agree, and in the resulting civil war universal ruin resulted. […] The world would be a happier place than it is if acquisitiveness were always stronger than rivalry. But in fact, a great many men will cheerfully face impoverishment if they can thereby secure complete ruin for their rivals.
Nobel Lecture, The Nobel Prize in Literature 1950 Immediately after his death the conquests began, and they proceeded with rapidity. […] Westward expansion (except in Sicily and Southern Italy) was brought to a standstill by the defeat of the Mohammedans at the battle of Tours in 732, just one hundred years after the death of the Prophet. […] It was the duty of the faithful to conquer as much of the world as possible for Islam. […] The first conquests of the Arabs began as mere raids for plunder, and only turned into permanent occupation after experience has shown the weakness of the enemy. […] The Arabs, although they conquered a great part of the world in the name of a new religion were not a very religious race; the motive of their conquests was plunder and wealth rather than religion.
The History of Western Philosophy, Book Two, Part 2, Chapter X: Mohammedan Culture Source : http://www.wikiislam.com/wiki/Quotations_on_Islam
|
4. ஒரு சாதாரண சராசரி மனிதன் குர்ஆனை படித்தால், அது அவனுக்கு புரியுமா? அப்படி புரிந்தாலும், முகமது வாழ்க்கைப் பற்றி படித்தபிறகு அவன் என்ன நினைப்பான்? யோசித்துப்பாருங்கள்.
வயதுக்கு வராத சிறுமியை குழந்தையை திருமணம் செய்தவரை ஒரு சராசரி மனிதன் எப்படி நோக்குவான்?
5. ஜார்ஜ் புஷ் இஸ்லாம் ஒரு அமைதி மதம் என்றுச் சொல்கிறார், இவர் ஒரு முறையாவது குர்ஆனை முழுவதுமாக படித்து இருப்பாரா? இப்படிப் பட்டவர் சொன்னதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?
6. மற்றவர்கள் இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா? இந்த தொடுப்பிற்குச் செல்லுங்கள்:
http://www.wikiislam.com/wiki/Quotations_on_Islam
Quote: | Puin, Gerd Gerd Puin is one of the world's leading specialist in Arabic calligraphy and Qur'anic paleography.
The Qur'an claims for itself that it is 'mubeen,' or clear, but if you just look at it, you will see that every fifth sentence or so simply doesn't make sense.[b] Many Muslims will tell you otherwise, but the fact is that a fifth of the Qur'an is just incomprehensible. This is what has caused the traditional anxiety regarding translation. If the Qur'an is not comprehensible, if it can't even be understood in Arabic, then it's not translatable into any language. That is why Muslims are afraid.
|
Quote: | [b]Pascal, Blaise Mahomet established a religion by putting his enemies to death; Jesus Christ by commanding his followers to lay down their lives
|
Quote: | Palaiologos, Manuel II Show me just what Mohammed brought that was new, and there you will find things only evil and inhuman, such as his command to spread by the sword the faith he preached.[53]
|
Quote: | Jeffery, Arthur The early Arabic sources quite plainly and frankly describe the expeditions as military expeditions, and it would never have occurred to anyone at that day to interpret them as anything else.... To the folk of his day there would thus be nothing strange in Muhammad, as the head of the community of those who served Allah, taking the sword to extend the kingdom of Allah, and taking measures to insure the subjection of all who lived within the borders of what he made the kingdom of Allah.[47]
|
Quote: | Hirsi Ali, Ayaan Apostate of Islam.
According to our Western standards, Muhammed was a perverted man. (Refering to the fact that Muhammed maried the nine year old Aisha)
Muhammed dictates that a woman should always stay indoors, wear a veil, can't hold certain jobs, doesn't have the same inheritence rights as a man and must be stoned if she is guilty of adultary - I want to show there is another reality than the Saudi funded 'truth' being propagated all over the world
|
etc...
நீங்கள் மற்ற மேதைகள் சொன்னதை இங்கு சொன்னதால், நானும் சில மேதைகள் சொன்ன கருத்துக்களை இங்கு முன்வைத்தேன். பைபிள் பற்றி நான் யார் சொன்னதையும் முன்வைக்க விரும்பவில்லை, காரணம், மற்றவர்கள் சொல்வதை அல்ல, பைபிளை படித்தவர்களே அதை புரிந்துக்கொள்ள நான் உங்களை பைபிளை படிக்க உட்சாகப்படுத்துகிறேன். பைபிளை தன்னைப் பற்றி தானே பேசிக்கொள்ளும். மற்ற மேதைகளின் ஒத்தாசை அதற்கு தேவையில்லை.
அருமையான நண்பருக்கு, கீழ் கண்ட கட்டுரைகளை படித்து, இந்த தகவல்கள் சொல்வது தவறாக இருக்குமானால், http://www.answering-islam.org/ ம் தளத்திற்கு உங்கள் மறுப்பு அல்லது பதிலை தாருங்கள். அப்போது பார்க்கலாம், யார் சொன்னது உண்மை யார் சொல்வது பொய் என்று.
Mohammed without Camouflage: Ecce Homo ... Arabicus
Muhammad and his personal enemies
Muhammad's excessive cruelty
Islam and Beheading
Muhammad's letter to the Julanda Brothers of Oman
Muhammad and Idolatry
Muhammad and Poison
Muhammad and Miracles
Muhammad and Sauda and Muhammad's Treatment of Sauda Bint Zamah
Why Did Mohammed Get So Many Wives?
Was Muhammad a Superman of Sex?
Muhammad's Low Opinion of Women
Treaties
An Examination of Muhammad's Marriage to a Prepubescent Girl and its Moral Implications
etc... What is the Seal of Prophethood? Muslim tradition on Heraclius' response to Muhammad's invitation The Satanic Verses God's Last Messenger (?) Muhammad's Love for the Fantastically Fictional Are Pictures of Muhammad Really Forbidden In Islam?
All About Muhammad: http://www.answering-islam.org/Muhammad/index.html |
|
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=7855#7855
தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்
1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1
2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2
3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3
4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4
பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்
1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1
2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2
பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்
1,
இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்
2,
இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்
Comment Form under post in blogger/blogspot