தாஜ் மஹால்: சமாதிக்கே ஒரு சமாதி கட்ட திட்டம் - அல்கொய்தா பின் லாடன்.
தாஜ் மஹாலே: சமாதிக்கே ஒரு சமாதி கட்ட திட்டம் பின் லாடன்.
பாராளுமன்றத்தையும், தாஜ் மஹாலையும், நீதிபதிகளையும் அழிக்கப்போவதாக "அல் கைதா" மெயில் அனுப்பியுள்ளது.
இதுவரையில் தாஜ் மஹாலை நேரில் பார்க்காதவர்கள் சீக்கிரத்தில் அதை பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். பிறகு தேடினாலும் கிடைக்காது. வேண்டுமானால், தாஜ் தேனீர் கிடைக்கும்.
இந்திய பெருமையை வளர்த்தவளே
காதலர்களை சேர்த்தவளே
காதலுக்கு சின்னமானவளே
சமாதி(அமைதி)யாக நீ இருந்தாலும்
காதலை சத்தமாகச் சொல்ல வைத்தவளே
வாழும் போது உலக அற்புதமானாய், அழியப்போவதிலும் அற்புதமா?
காதல் சின்னமாய் இருந்தாய் - நீ
இனி தீவிரவாத சின்னமாய் கூட மாறப்போகிறாய்,
அமெரிக்க இரட்டை கொபுரங்கள் அழியும் போது, அழுதனர் சிலர்
நீ அழியும் போதோ உலகமே அழுவப்போகிறது.... தீவிரவாதிகளின் காதல் கூட....
Al-Qaeda e-mail threatens to blow up Parl, Taj
By IE
Thursday December 20, 05:49 PM
An e-mail purportedly from al-Qaeda militant outfit threatening to target a few judges and blow up Parliament and the Taj Mahal has been received by the Delhi High Court.
The e-mail message was received by the Registrar of the High Court recently, court and police officials said on Thursday.
It threatened to target some judges of the High Court.
The Registrar received the threat a few days after the serial blasts in courts in Uttar Pradesh on November 23, they said, adding the e-mail has been forwarded to the Union Home Ministry.
Security was beefed up in the court premises soon after the receipt of the e-mail, officials said adding the Registrar also held a meeting with city Police Commissioner Y S Dadwal on the security measures to be taken in the court complex.
A senior police official said courts have become a "potential terror target", especially in the wake of the UP blasts, which were suspected to be carried out to avenge the beating up of three terrorists by lawyers in a Lucknow court.
"We are not complacent. All measures have been taken," the official said.
Intelligence agencies had earlier this month warned that militants might strike terror in the capital around December 15 and there were reports that six HuJI militants had sneaked into the city after triggering the UP blasts.
Source : http://in.news.yahoo.com/071220/48/6ooqh.html
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=7925#7925
Comment Form under post in blogger/blogspot