இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, October 8, 2007

பாங்களாதேஷ் கார்ட்டூன், நைஜீரியா கிறிஸ்தவர்கள் மரணம்..?

http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=4552#4552


பாங்களாதேஷ் கார்ட்டூன், நைஜீரியா கிறிஸ்தவர்கள் மரணம்..?

பாங்களாதேஷ் செய்தித்தாளில் ஒரு கார்ட்டூன் வந்தது, அதை 20 வயது ஒரு முஸ்லீம் வரைந்தான். அந்த கார்ட்டூனை இன்டர்னெட்ட்டில் பார்த்த நைஜீரியா முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை தாக்கியுள்ளனர். அராஜகம் செய்துள்ளனர். என்ன கொடுமை இது.



Source for News: http://www.globalvoicesonline.org/2007/09/18/bangladesh-yet-another-muhammed-cartoon-controversy/
and
http://allafrica.com/stories/200710010703.html


அப்படி என்ன அந்த படத்தில் சொல்லப்பட்டது:

ஒரு பெரியவர் மற்றும் பையனின் உரையாடல்:

முஸ்லீம்கள் தங்கள் பெயருக்கு முன்பு "முகமது" என்று சேர்த்துச் சொல்வது வழக்கம். அப்படி ஒரு பெரியர், தன் கையில் பூனையை வைத்துள்ள பையனைப் பார்த்து, உன் பெயர் என்ன? உன் தந்தை பெயர் என்ன? உன் கையில் என்ன அது? என்று கேட்க. அவன் மற்ற விவரங்களைச் சொல்லிவிட்டு, இது "முகமது பூனை" என்று சொல்லியுள்ளான்.

* Boy, what is your name?
- My name is Babu.
* It is customary to mention Muhammed before the name.

* What is your father's name?
- Muhammed Abu

* What's this in your lap?
- Muhammed cat



அவ்வளவு தான், பிரச்சனைகள், சண்டைகள், அந்த கார்ட்டூன் வரைந்தவனை கொல்லவேண்டும் என்றும், அந்த செய்தித்தாள் மூடப்படவேண்டும் என்றும் பிரச்சனைகள். செய்தித்தாள் உரிமையாளரும்,படம் வரைந்தவரும் மன்னிப்பு கேட்டபிறகும் நிற்கவில்லை கோபம்.


இந்த படத்தை இன்டர்னெட்டில் பார்த்து சில நைஜீரிய முஸ்லீம்கள் பல கிறிஸ்தவர்களை கொன்றுள்ளனர்.

படிக்கவும்: http://allafrica.com/stories/200710010703.html


காட்டில் நாம் நிம்மதியாக வாழ்முடியும் போல் இருக்கிறது...

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்