குரானின் தெளிவன அரபி மொழியில் தவறு
மூலம்;http://www.tamilchrist.ch/religion/islam/index.htm
மொழியில் தவறு
குர்-ஆனைப்பற்றி குர்-ஆனே சொல்கின்றது, தெளிவான அரபு மொழியில் எழுதப்பட்டது என்று. அல்லாவே அரபு மொழியில் உள்ள குர்-ஆனை இறக்கி வைத்ததால் அதில் எந்தவிதமான அந்நிய மொழிக்கும் தொடர்பு இருக்காது. ஏனென்றால் அல்லா எல்லாம் அறிந்தவன்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா... குர்-ஆனில் அளவிற்கதிகமான வேற்று மொழிச்சொற்கள் உள்ளது என்பது தான். இங்கே சில .............
குர்-ஆனில் வசனம் வேற்று மொழிகள்
S. 56:18 Abariq பெர்சிய மொழி
S. 2:34 Adam அக்காடிய மொழி
S. 18:31 Araik பெர்சிய மொழி
S. 18:107 Firdaus பாலவி மொழி
S. 73:15, Fir'awn சீரிய மொழி
S. 9:31 Habr எபிரேய மொழி
S. 18:31 Istabraq பெர்சிய மொழி
S. 2:248 Sakina எபிரேய மொழி
S. 105:4 Sijjil (baked clay) பெர்சிய மொழி
S. 2:257 Taghut (idols), சீரிய மொழி
S. 2:110 Zakat சீரிய மொழி
S. 76:17 Zanjabil (ginger) பாலவி மொழி
Comment Form under post in blogger/blogspot