இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, October 8, 2007

உங்கள் தேசம் அரபு தேசமா? எப்படி கண்டு பிடிப்பது.உமரின் மொழிபெயர்ப்பு கவிதை

http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=4623#4623


வஜஹா அல்--ஹூவைதர் ஒரு சவுதி அரேபிய எழுத்தாளர்.
'ஆஃபாக்' (aafaq) என்ற பத்திரிக்கையில் அவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

'எப்போது' என்று இந்த கவிதைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

அரபி தெரிந்தால் அந்த கவிதையை இங்கே படிக்கலாம்.-->www.aafaq.org

ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம். --> http://memri.org/bin/articles.cgi?Page=archives&Area=sd&ID=SP147907

இதன் தமிழாக்கத்தை நான் http://www.tamil.net/ ல் படித்தேன்.சில வரிகள் மட்டும் இருந்தது. இங்கே நான் எல்லா வரிகளையும் மொழிபெயர்த்துள்ளேன். ஆனால் இது ஒரு வசன கவிதையாக மாறிவிட்டது. இரண்டு வரிகள் மிக கடினமாக இருந்ததால் விட்டுவிட்டேன். கடைசியில் ஆங்கிலத்தில் எல்லா வரிகளையும் காணலாம்.


எப்போது....



எப்போது நீங்கள் நகரத்திலே ஒரு தோட்டத்தையும் காணமுடிவதில்லையோ,
ஆனால் ஒவ்வொரு மூலையிலும் ஒரு மசூதியை காணமுடிகிறதோ!
நீங்கள் தெரிந்துக்கொள்ளுங்கள் நீங்கள் ஒரு அரபு தேசத்தில் இருக்கிறீர்கள்.

எப்போது மக்கள் எல்லா நவீன வசதிகளுடன் பழைய காலத்தில் வாழ்வதை
நீங்கள் பார்க்கிறீர்களோ, ஆச்சரியப்படவேண்டாம்,
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது மதம் விஞ்ஞானத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறதோ!
நிச்சயமாக நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது மதகுருக்கள் "அதிகம் படித்த மேதாவிகள், அறிஞர்கள் மற்றும் ஞானிகள்(Scholars)"
என்று அழைக்கப்படுகிறார்களோ! - வியப்படைய வேண்டாம்,
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது ஆளுபவன் இறைவனாக மதிக்கப்படுகிறதையும், அவன் தன் அதிகாரத்தை
இழக்காமல் இருப்பதையும், அவனை ஒருவனும் விமர்சிக்க அனுமதிக்காமல்
இருப்பதையும் நீங்கள் காண்பீர்களோ!- நீங்கள் சீர்குலையவேண்டாம்,
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது பெரும்பான்மையான நாட்டு மக்கள் "சுதந்திரத்தை" எதிர்ப்பதையும்,
மற்றவர்களை அடிமைத்தனத்தில் ஆழ்த்துவதில் இன்பம் காண்கிறதையும்,
நிங்கள் காண்பீர்களோ! - துயரப்படவேண்டாம்,
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது மதகுருக்கள் "ஜனநாயகம்" சமயவிரோதச்செயல் என்று சொல்வதை
கேட்பீர்களோ, ஆனால், "ஜனநாயகம்" கொடுக்கும் உயர்பதவிக்கான எல்லா
வாய்ப்புக்களையும் அவர்களால் கைப்பற்றுவதை நீங்கள் காண்பீர்களோ! வியப்படையவேண்டாம்!-
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது அரசர்கள் மதத்தலைவர்களாக மாறுவதையும், மற்றும் குடியரசு
முடியாட்சியுடனும், குடியாட்சியுடனும் கலந்துவிட்டதையும் நீங்கள் காணும்போது,
பின்வாங்கவேண்டாம் -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது, பெண்கள் ஆண்களின் மதிப்பில் பாதி அல்லது அதற்கும் குறைவான
பொறுமானம் உள்ளவர்களாக கண்டுபிடிப்பீர்களோ ,
வியப்படையவேண்டாம் -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....

எப்போது ஒரு ரொட்டித்துண்டை அல்லது ஒரு பைசாவை திருடியதற்காக
அதிகாரிகள் ஒருவனுடைய கையை துண்டிப்பதையும், ஆனால் பல
கோடிகளை தின்று கொட்டாவிவிட்டவனை, புகழ்ந்துப் பாடுவதையும்
காண்பீர்களோ - வியப்படையவேண்டாம்,
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது பள்ளிகளில் நீங்கள் இறைவனை தொழுதுக்கொள்ள
நிர்பந்திக்கப்படுவதையும், இதற்காக ஆசிரியர்கள் உங்களுக்கு வகுப்பு
உயர்வு தருவதையும் காண்பீர்களோ! நிச்சயமாக
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது இளம் மாணவிகள் தங்கள் கண்களை மட்டும் மற்றவர்களுக்கு
காட்டியதற்காக பொதுவில் வைத்து கசையடி கொடுக்கப்படுகிறதோ! -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது ஒரு பையன் (5 வயதுலிருந்து) தன் உடலைப்பற்றித்
தெரிந்துக்கொள்ளாமல், மாதவிடாய்ப் பற்றியும், குழந்தை பிறக்கும் விதம் பற்றியும்,
மற்றும் ருதுவாகுதலில்(puberty) ஏற்படும் மாற்றத்தையும் தெரிந்துக்கொள்கிறானோ;
நமாஜ் செய்த பாயை மடிப்பது எப்படி என்றும், தன் நெருக்கடி நேரங்களில்
அல்லாவிடம் எப்படி கெஞ்சவேண்டும் என்பதை மட்டும் தெரிந்துக்கொள்கிறானோ -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது மனிதர்களைவிட மண்ணிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது "ஒரு பெண்ணின் தலையை மூடுவது" மற்ற எல்லா நிதி, நிர்வாக,
ஊழல் மற்றும் தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் பிரச்சனைகளைவிட அதிக
முக்கியத்துவம் பெறுகிறதோ! ஆச்சரியப்படவேண்டாம் -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது சிறுபான்மையினர் தாக்கப்பட்டு நசுக்கப்படுகின்றனரோ, அவர்கள்
உரிமைக் கேட்டால் "தேசத்துரோகிகள்" என்று குற்றச்சாட்டுகிறார்களோ!
நீங்கள் சீர்குலைகிறீர்களோ -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது ஆபரணப் பொருட்களை மாற்றிக்கொள்வதைப் போல பெண்களை
மாற்றிக்கொள்ள நினைக்கிறார்களோ! உங்கள் விதியை நொந்துக்கொள்ளுங்கள் -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது எந்த நேரத்திலும் உங்கள் வீட்டுக்கதவைத் தட்டி, உங்களை
தரதரவென்று வெளியே இழுத்து, இருட்டுச் சிறையில் உங்களை
புதைக்கிறார்களோ! -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.


எப்போது மக்கள் கண்களில் ஒரு பயம் இடைவிடாது வாழ்ந்துக்கொண்டே இருக்கிறதோ!
நீங்கள் நிச்சயமாக ஒரு அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளலாம்.




The following are excerpts from the poem:
"When you cannot find a single garden in your city, but there is a mosque on every corner - you know that you are in an Arab country…
"When you see people living in the past with all the trappings of modernity - do not be surprised, you are in an Arab country.
"When religion has control over science - you can be sure that you are in an Arab country.
"When clerics are referred to as 'scholars' - don't be astonished, you are in an Arab country.
"When you see the ruler transformed into a demigod who never dies or relinquishes his power, and whom nobody is permitted to criticize - do not be too upset, you are in an Arab country.
"When you find that the large majority of people oppose freedom and find joy in slavery - do not be too distressed, you are in an Arab country.
"When you hear the clerics saying that democracy is heresy, but [see them] seizing every opportunity provided by democracy to grab high positions [in the government] - do not be surprised, you are in an Arab country…
"When monarchies turn into theocracies, and republics into hybrids of monarchy and republic - do not be taken aback, you are in an Arab country.
"When you find that the members of parliament are nominated [by the ruler], or else that half of them are nominated and the other half have bought their seats through bribery… - you are in an Arab country…
"When you discover that a woman is worth half of what a man is worth, or less - do not be surprised, you are in an Arab country…
"When you see that the authorities chop off a man's hand for stealing a loaf of bread or a penny, but praise and glorify those who steal billions - do not be too surprised, you are in an Arab country…
"When you are forced to worship the Creator in school and your teachers grade you for it - you can be sure that you are in an Arab country…
"When young women students are publicly flogged merely for exposing their eyes - you are in an Arab country…
"When a boy learns about menstruation and childbirth but not about his own [body] and [the changes] it undergoes in puberty - roll out your prayer mat and beseech Allah to help you deal with your crisis, for you are in an Arab country…
"When land is more important than human beings - you are in an Arab country…
"When covering the woman's head is more important than financial and administrative corruption, embezzlement, and betrayal of the homeland - do not be astonished, you are in an Arab country…
"When minorities are persecuted and oppressed, and if they demand their rights, are accused of being a fifth column or a Trojan horse - be upset, you are in an Arab country…
"When women are [seen as] house ornaments which can be replaced at any time - bemoan your fate, you are in an Arab country.
"When birth control and family planning are perceived as a Western plot - place your trust in Allah, you are in an Arab country…
"When at any time, there can be a knock on your door and you will be dragged off and buried in a dark prison - you are in an Arab country…
"When fear constantly lives in the eyes of the people - you can be certain that you are in an Arab country."

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்