குரானின் சரித்திர தவறுகள்
மூலம்;http://www.tamilchrist.ch/religion/islam/index.htm
வேதாகமத்தில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை காலங்களும் நேரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதாகமத்தை ஒரு சரித்திர புஸ்தகத்திற்கு ஒப்பிடுமளவிற்கு அதில் அதிகளவு விடயங்கள் அடங்கியுள்ளது. வேதாகமம் மிகவும் துல்லியமாக எழுதப்பட்ட ஒரு புஸ்தகமாகும். ஆனால் குர்-ஆனில் சரித்திரம் என்று சொல்லுமளவிற்கு எதுவுமில்லை. குர்-ஆனை வாசித்துப்பார்த்தால் "அம்புலிமாமா" கதைகள் போல ஒரு ஊரில் ஒரு இராஜா இருந்தான் என்று வருமாற்போல் தொடக்கமும் முடிவுமில்லாமல் இருக்கும்.
குர்-ஆனை எழுதியவர்கள் காலங்களை எழுதாவிட்டாலும் பல இடங்களில் அவர்களை அறியாமல் சரித்திர பிழைகளை விட்டுள்ளார்கள். அந்த பல பிழைகளில் இங்கே சில:
குர்-ஆன் செய்த மாபெரும் சரித்திரத்தவறு
இயேசு கிறிஸ்து மரிக்கவில்லை எனும் குர்-ஆனின் சரித்திரத்தவறு - (மாபெரும் பொய்)
முகமது செய்த மகாபெரும் தவறுகளில் இது மிகவும் கேவலமானது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தையே சிதறடிக்கும் வண்ணம், மக்களின் மனதில் இந்த பொய்யை நிலைநாட்டி, மக்களை திசை திருப்பியது. முகமதின் இந்தப்பொய்களினால் தான் கிறிஸ்தவர்களும், யூதர்களும் அன்றே முகமதை ஏற்கவில்லை. "என்ன சொல்வது அன்று முகமதை ஏற்றுக்கொள்வதற்கு வேதத்தைப்பற்றி எந்தவொரு அறிவுமில்லாத அரபியர்கள் இருந்ததால் முகதுக்கு இலகுவாகப்போய்விட்டது. அதற்கு முன்பே வேதாகமத்தை அராபியர்கள் அறிந்திருந்தார்களானால் அவர்களும் முகமதுவை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.
குர்-ஆன் 4: 157
'நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்) அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான் மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப்பற்றி "புதிய ஏற்பாடு" மாத்திரம் சொல்லியிருந்தால் ஜனங்களால் சொல்லககூடும், புதிய ஏற்பாடு மாத்திரம் தானே, இயேசுவின் சீடர்கள் எழுதியது தானே என்று மனிதர்களால் மறுப்பதற்கு வாய்ப்பு உண்டு, ஆனால் பழைய ஏற்பாட்டிலும் இயேசு கிறிஸ்து மரிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கின்ற படியாலும், இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்களும் இயேசுகிறிஸ்துவின் மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கின்றபடியாலும்; குர்-ஆன் சொல்வது பொய் என்று தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
ஆதாரங்கள்:
குடுயுஏஐருளு துழுளுநுPர்ருளு
உலகப்புகழ் பெற்று யூத சரித்திர ஆசிரியர் குடுயுஏஐருளு துழுளுநுPர்ருளு, கிறிஸ்துவின் மரணத்திற்கு சில ஆண்டுகளுக்குப்பின்பு கி.பி 66 ஆம் ஆண்டளவில் கலிலேயாவிலுள்ள யூத இராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் தன்னுடைய புஸ்தகம் 'யுவெஙைரவைநைள' இல் கிறிஸ்துவைப்பற்றியும் அவர் சிலுவையில் அறையப்பட்டதைக்குறித்தும் இப்படி குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுது இயேசுவின் காலம் வந்துவிட்டது, ஒரு ஞானி, சட்டத்தின்படி கூறுவதென்றால் ஒரு மனிதர்;, அநேக அற்புதங்களை செய்தவர். அவர் அநேகருக்கு போதித்தார், அவருடைய சத்தியமான போதனைகளை சந்தோஷத்துடனும் ஏற்றுக்கொண்டார்கள். பொந்தியு பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்டார். ஆனாலும் இயேசுவை உண்மையாக நேசித்தவர்கள், அவர்களுடைய நம்பிக்கையை விட்டுக்கொடுக்கவில்லை. மூன்றாம் நாளில் அவர் தம்முடைய சீடர்களுக்கு உயிருடன் காட்சியளித்தார். அவருக்கு முன்பு வந்த பல தீர்க்கதரிசிகள் அவரைக்குறித்து பல அற்புதமான தீர்க்கதரிசனங்கள் சொன்னது அவ்வளவும் அவருக்கு பொருத்தமாக இருந்ததது.
hவவி:ஃஃறறற.உஉநட.ழசபஃதஃதழளநிhரளஃதுழுளுநுPர்ருளு.ர்வுஆ (அவர் எழுதிய புஸ்தகம்)
துருளுவுஐN ஆயுசுவுலுசு ( Phடைழளழிhநசஇ யுpழடழபளைவ ) - யுpழடழபநவiஉள :"வாந னநகநளெந ழக ய pழளவைழைn யபயiளெவ யn யவவயஉம"இ ழெவ கசழஅ வாந நுபெடiளா றழசன யிழடழபல.
கி.பி 150 ஆண்டளவில் சீசார் அந்தோனியுஸ் பியுஸ்-க்கு "கிறிஸ்தவர்கள் தற்காப்பு" எனும் அவர் எழுதிய புஸ்தகத்தில் இயேசுகிறிஸ்துவின் மரணத்தைப்பற்றியும், அவர் மரணத்திற்கு பொந்தியு பிலாத்து காரணமாக இருந்தததைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.
hவவி:ஃஃறறற.உயவாழடiஉ-கழசரஅ.உழஅஃளயiவெளஃளவத29002.hவஅ
ஊழுசுNநுடுஐருளு வுயுஊஐவுருளு (டிழசn யு.னு. 52-54)
இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர், கி.பி 112 ஆசியாவின்(துருக்கி) கவர்னராக இருந்தவர். இவருடைய உறவினன் யூலியுஸ் அக்ரிகோலா என்பவர் கி.பி 82.-84 பிரித்தானிய கவர்னாராக இருந்தவர்;. கொர்நேலியுஸ் ரசித்துஸ் நேரோ மன்னனுடைய ஆட்சியைப்பற்றி குறிப்பிடுகையில் இயேசுகிறிஸ்துவைப்பற்றியும், ரோமாபுரியிலே கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தையும் பற்றி தன்னுடைய புஸ்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுதிய நூலில் ( ஓஏ ) ஆம் பாகத்தில்:
இயேசு கிறிஸ்து என்பவர் திபேரியு மன்னன் ஆட்சியில், பொந்தியு பிலாத்து யூதாவின் அதிகாரியாக இருக்கையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப்பற்றி எழுதியிருக்கின்றார்.
hவவி:ஃஃஉடயளளiஉள.அவை.நனரஃவுயஉவைரளஃயnயெடள.hவஅட (அவர் எழுதிய புஸ்தகம்)
டுருஊஐயுN ழுகு ளுயுஆழுளுயுவுயு கி.பி 120- 180
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் தம்முடைய புஸ்தகத்தில் பலஸ்தீனாவிலே பிறந்த இயேசுகிறிஸ்துவைப்பற்றியும், அவருடைய மரணத்தைப்பற்றியும் எழுதியுள்ளார்.
hவவி:ஃஃறறற.pயரடஅரளபசயஎந.உழஅஃடிடழபஃயசஉhiஎநளஃ000066.hவஅட
ஆயுசுயு டீயுசு-ளுநுசுயுPஐழுN
இவர் சீரியா நாட்டை சார்ந்தவர், இவருடைய காலம் கி.பி 70 இவர் ஜெயிலில் இருந்து தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் யூதர்கள் தங்களுடைய ஞானமுள்ள இராயாவை கொலை செய்தனர் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
hவவி:ஃஃறறற.நெஎநசவாசைளவல.ழசபஃppஃhளைவஃஅயசடியச.hவஅட
PடுஐNலு வுர்நு லுழுருNபுநுசு
கி.பி 110 இல் இவர் சின்ன ஆசியாவின் பித்தினியாவின் கவர்னராக இருந்தவர். இவர் தன்னுடைய தலைவர் த்ரஜான்- க்;கு எழுதிய கடிதத்தில் இயேசுகிறிஸ்துவின் சீடர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர்கள் செய்த தவறுகள், அல்லது அவர்களுடைய பைத்தியக்கார தன்மைகள் என்னவெனில், குறிப்பிட்ட சில நாட்களில் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன எழுந்திருந்து இயேசு கிறிஸ்துவை ஒரு கடவுளைப்போல கும்பிடுகின்றனர். அவர்களிடத்தில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. களவு, கொள்ளை, விவாக இரத்து, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளை மீறுவது போன்ற காரியங்கள் அவர்களிடத்தில் இல்லை. (டுநவவநச ஓ.96) Pடinரைள ளுநஉரனெரளஃ423
hவவி:ஃஃறறற.நயசடலஉhசளைவயைறெசவைiபௌ.உழஅஃவநஒவஃpடiலெ.hவஅட
ளுருநுவுழுNஐருளு
இவர் ஒரு ரோம எழுத்தாளர், இவர் எழுதிய "க்ளோடியஸ் வாழ்க்கை வரலாறு" பகுதியில் கிறிஸ்தவர்களை ரோமை விட்டு க்ளோடியஸ் போகச்சொல்லி துரத்தியதைப்பற்றி குறிப்பபிட்டிருக்கின்றார். இவருடைய வாழ்க்கை காலம் கி.பி 69- 122.
hவவி:ஃஃறறற.கழசனாயஅ.நனரஃhயடளயடடஃயnஉநைவெஃளரநவழnரைள-தரடரைள.hவஅட
வுநுசுவுருடுடுஐயுN
கி.பி 155- 220 வாழ்ந்த இவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவரது வாழ்க்கையைப்பற்றியும், மரணத்தைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.
hவவி:ஃஃறறற.நயசடலஉhசளைவயைறெசவைiபௌ.உழஅஃவநசவரடடயைn.hவஅட
Pர்டுநுபுழுN கி.பி 140
முதலாம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்தாளர், இவருடைய புஸ்தகங்கள் இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் வேறு புரதான சரித்திர ஆய்வாளர்கள் இவருடைய எழுத்துக்களைப்பற்றி கூறும் சமயத்தில், இவர் இயேசுவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருந்தார் என்று கூறுகின்றார்கள் ஞரழவநன டில துரடரைள யுகசiஉயரௌஇ ழுசபைநn
வுர்ருடுடுருளு
இவரும் முதலாம் நூற்றாண்டை சார்ந்த எழுத்தாளன், காலம்: கி.பி 52. இவருடைய புஸ்தகங்களும் இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் இவருடைய புஸ்தகங்களைப்பற்றி வேறு புராதான சரித்திர ஆய்வாளர்கள் கூறுகையில்: இவரும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி தன்னுடைய புஸ்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் என்று. வுhந ஊhசழழெடழபல ழக துரடரைள யுகசiஉயரௌ எனும் கி.பி 221 எழுதப்பட்ட புஸ்தகத்தில் காணலாம்.
இதிலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற அநேகர், மாபெரும் மேதைகள், படித்தவர்கள், தங்களுடைய கால கட்டங்களிலுள்ள சரித்திரத்தை எழுதியவர்கள். இயேசுகிறிஸ்துவினுடைய காலத்திலிருந்து கி.பி 250 வரையிலான சரித்திரங்களின் ஆசிரியர்கள். இவர்கள் முகமது நபிக்கு வாழ்ந்தவர்கள். இவர்கள் எல்லாரும் கிறிஸ்துவின் மரணத்தை தங்களுடைய புஸ்தகங்களிலும், மடல்களிலும் எழுதி வைத்திருக்கின்றனர். குர்-ஆன் ஒரு தவறான புஸ்தகம் என்று இவர்களும் நிரூபிக்கின்றனர்.
--------------------------------------------------------------------------------
மோசேயின் காலத்தில் சமாரியர்கள்?
குர்-ஆன் இப்படி சொல்கின்றது.
20:85 'நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம். இன்னும் அவர்களை 'ஸாமிரி" வழிகெடுத்து விட்டான்" என்று (அல்லாஹ்) கூறினான்.
20:86 ஆகவே, மூஸா(மோசே) கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: 'என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க்காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?" (என்றார்).
20:87 'உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை. ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம். பிறகு, நாங்கள் அவற்றைக் கழற்றி நெருப்பில்) எறிந்தோம் அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்" என்று அவர்கள் கூறினார்கள்.
........................................................
20:95 'ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?" என்று மூஸா அவனிடம் கேட்டார்.
20:96 'அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன். ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன் அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று" என (ஸாமிரி பதில்) சொன்னான்.
இதனுடைய விளக்கம் என்னவெனில்: மோசே தேவனிடத்திலிருந்து கற்பனைகளை பெறச்சென்ற நேரம், ஜனங்கள் ஒரு கன்றுக்குட்டியை சமாரியன் ஒருவனைக்கொண்டு செய்தார்கள் என்று குர்-ஆன் கூறுகின்றது.
ஸாமிரி (சமாரியன்)
மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக "எந்தவொரு" சரித்திரமும் கூறவில்லை. மாறாக கி. மு 722 ஆண்டுகளில் தான் சமாரியர்களைப்பற்றி சரித்திரம் கூறுகின்றது. அதற்கு முதல் சமாரியர்கள் இருந்தததுமில்லை. மோசேயின் காலம் கி.மு 1400. இப்படியிருக்கையில் குர்-ஆன் சமாரியனைப்பற்றி அறிவில்லாமல் கூறி மீண்டும் சரித்திரத்தில் தவறு செய்துவிட்டது.
--------------------------------------------------------------------------------
மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் - குர்-ஆனில் மர்யம்)
இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ?
3:35 இம்ரானின்(அம்ராம்) மனைவி 'என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று கூறியதையும்-
3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: 'என் இறைவனே! நான் ஒரு பெண்ணையேபெற்றிருக்கிறேன்" எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) 'அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
66:12 மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார் நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
19:27 பின்னர் (மர்யம் - மேரி) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: 'மர்யமே! நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!"
19:28 'ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்).
விளக்கம்:
யாத்திரயாகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.
Comment Form under post in blogger/blogspot