தாய் சுமப்பதும், பாலூட்டுவதும் 6, 24 மாதங்கள் - குர்-ஆன் முரண்பாடு
அல்லா குர்-ஆனில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு ஒரு சவால் விடுகிறார். குர்-ஆன் ஒரு இறைவேதம் என்று எல்லா இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அல்லா கூட சொல்கிறார், குர்-ஆன் இறைவேதம் என்பதற்கு ஆதாரம், நிரூபனம் என்னவென்றால், "குர்-ஆனில் ஒரு முரண்பாட்டையும் காணமுடியாது." என்பது தான். மனிதன் எழுதும் புத்தகத்தில் முரண்பாடு இருக்கும், ஆனால் இறைவன் எழுதும் புத்தகத்தில் "முரண்பாடுகளோ அல்லது பிழைகளோ" இருக்காது என்று குர்-ஆன் சொல்கிறது (குர்-ஆன் 4:82) . இது உண்மை தான். இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இறைவன்
உருவாக்குவதில் குறையிருக்காது.. ஆனால், குர்-ஆனில்?
Quote: |
4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். |
மேற் கண்ட வசனத்தில் அல்லா, குர்-ஆனில் முரண்பாடு அல்லது பிழை உள்ளதா என்று ஆராய்ந்து பார்க்கும்படி அறிவுரை கூறுகிறார் அல்லது சவால் விடுகிறார். உண்மையில் குர்-ஆனில் முரண்பாடு உள்ளதா? என்றால், "ஆம்" என்று தான் சொல்லவேண்டும்.
இந்த கட்டுரையில் நாம் குர்-ஆனில் முரண்பாடுகளில் ஒன்றைப்பற்றி பார்க்கப்போகிறோம். அதே கருத்துப்பற்றி வேறு சில செய்திகளையும் பார்க்கப்போகிறோம்.
இக்கட்டுரையில் நாம் கீழ்கண்ட மூன்று கருத்துக்களைப்பற்றிப் பார்க்கப்போகிறோம்.
1. ஒரு தாய் தன் குழந்தைக்கு எத்தனை மாதம் பால் கொடுக்கவேண்டும். இதில் குர்-ஆனின் முரண்பாடு என்ன?
2. வாலிபனாக வளர்ந்த ஒரு மனிதனுக்கு, பெண் பால் கொடுக்கச் சொன்ன முகமது, அதனால் வந்த சமீபத்திய ஃபத்வா (Fatwa) மற்றும் ஒரு பேராசியரின் வேலைநீக்கம்.
3. குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்த ஒரு தாயில் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், செய்யத்தூண்டிய மற்றும் சபாஷ் என்றுச் சொன்ன முகமது.
-------------------------------------------------------------------------------------
-----
1. ஒரு தாய் தன் குழந்தைக்கு எத்தனை மாதம் பால் கொடுக்கவேண்டும். இதில் குர்-ஆனின் முரண்பாடு என்ன?
குழந்தைக்கு தாய் 24 மாதங்கள் ( 2 வருடங்கள் ) பால் கொடுக்கவேண்டுமென்பது அல்லாவின் கட்டளை. ஆனால் வேறு இடத்தில் ஒரு தாய் தன் வயிற்றில் குழந்தையை சுமக்கும் காலமும், அக்குழந்தைக்கு பால் கொடுக்கவேண்டிய காலமும் சேர்த்து 30 மாதங்கள் என்றுச் சொல்கிறார்.
அ) பால் கொடுக்கும் காலம் 24 மாதங்கள்:
குர்-ஆன் 31:14 மற்றும் 2:233 போன்ற வசனங்களில் அல்லா சொல்கிறார், தாயானவள் தன் பிள்ளைக்கு பாலூட்டும் காலம் 24 மாதங்களாகும்.
Quote: |
31:14 நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
2:233 (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் புூர்த்தியாகப் பாலுூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; ...... |
ஆ) குழந்தையை சுமப்பதும், பாலூட்டுவதும் மொத்தம் 30 மாதங்கள்:
ஆனால், குர்-ஆன் 46:15 ல் அல்லா சொல்கிறார், ஒரு பெண் தன் வயிற்றில் குழந்தை உருவானது முதல், அக்குழந்தை பிறந்து அதற்கு பால் கொடுக்கும் காலங்கள் மொத்தம் 30 மாதங்கள் என்று.
Quote: |
46:15 மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: 'இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்" என்று கூறுவான். |
குர்-ஆனின் முரண்பாடு அல்லது பிழை:
ஒரு இடத்தில் 24 மாதங்கள் பாலூட்டவேண்டுமென்றுச் சொல்லிவிட்டு, வேறு இடத்தில் சுமப்பதும், பாலூட்டுவதும் சேர்த்து மொத்தம் 30 மாதங்கள் என்று சொல்கிறார் அல்லா. இது ஒரு பிழையாகும்.
பாலூட்டும் மாதங்கள் (குர்-ஆன் படி) : 24
மொத்த மாதங்கள் (குர்-ஆன் படி) : -30
---------------------
வயிற்றில் குழந்தை இருக்கும் மாதங்கள் : -6 (குர்-ஆன் படி)
---------------------
நம் எல்லாருக்கும் தெரியும். சாதாரணமாக ஒரு குழந்தை வயிற்றில் இருப்பது, 9 மாதங்கள் ஆகும். சில வேளை அதற்கு முன்பு கூட, அதாவது 7 , 8 மாதங்களிலும் பிறப்பதுண்டு. இப்படி பிறக்கும்
குழந்தைகள் பெரும்பான்மையான நேரங்களில் சில பலவீனத்தோடு இருப்பார்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒரு வேளை 7 அல்லது 8 மாதங்கள் என்று வைத்துக்கொண்டாலும்:
வயிற்றில் குழந்தை இருக்கும் மாதங்கள் : 7
பாலூட்டும் மாதங்கள் (குர்-ஆன் படி) : 24
---------------------------------------------------:----
மொத்த மாதங்கள் : 31
---------------------------------------------------------
சாதாரணமாக வயிற்றில் குழந்தை இருக்கும் காலம் 9 மாதங்கள் என்று எல்லாருக்கும் தெரிந்து இருக்கும் போது, அல்லாவிற்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது. சிலர் சொல்லலாம், 6 மாதங்களில் கூட பிள்ளை பிறக்கும் என்று. ஆனால், இப்படி பிறந்தால், அக்குழந்தை ஒரு மனநோயாலியாகவோ அல்லது பிறந்த உடனே சில நாட்களுக்குள் மரித்துவிடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
அல்லா இங்கு (46:15) "குறை-பிரசவ" குழந்தைகளைப் பற்றிச் சொல்கிறாரா?
ஆனால், அக்குழந்தை வாலிபனாக வளர்ந்து மனவளர்ச்சி குறையில்லாதவனாக , நல்ல மகனாக, அல்லாவிற்கு நல்ல பக்தனாக பேசுவதாகச் சொல்கிறதே இந்த வசனம். எனவே இது ஒரு குர்-ஆனில்
உள்ள முரண்பாடு என்று சுலமாக அறிந்துக்கொள்ளலாம். குர்-ஆன் 4:82 ன் படி "குர்-ஆன்" இறைவேதமல்ல, உண்மையாகவே இது "உண்மை இறைவனிடமிருந்து" வரவில்லை என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம்.
இஸ்லாமியர்களின் பதில் அல்லது மறுப்பு என்ன?
இந்த முரண்பாட்டிற்கு சில இஸ்லாமியர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
இஸ்லாமியர்களின் மறுப்பு 1:
------------------------------------
சில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், குழந்தை வயிற்றில் இருப்பது 9 மாதங்கள் தான், ஆனால், ஒரு குழந்தை வயிற்றில் விழுந்த 3 மாதங்களுக்கு பிறகு தான் ஒரு "முழு" (Fetus) மனித உருவம் எடுக்கிறது , எனவே, முதல் மூன்று மாதங்களை கழித்துவிட்டு, மீதி இருக்கின்ற 6 மாதங்கள் பற்றித்தான் அல்லா சொல்கிறான். பிறகு பால் கொடுக்கும் 24 மாதங்கள், மொத்தம் 30 மாதங்கள்.
இது ஒரு பலவீனமாக விளக்கம். காரணம் இவ்விளக்கத்தை பல இஸ்லாமியர்களே ஏற்றுக்கொள்வதில்லை. மற்றும் அல்லா இப்படி விஞ்ஞான முறையில் சொல்லவேண்டுமானால், இதை இன்னும்
விளக்கி சொல்லியிருக்கலாம. ஆனால், அல்லா இப்படிச் சொல்லவில்லை. சாதாரணமான ஒரு சம்பவமாகவே விளக்குகிறார். ஒரு கரு வயிற்றில் விழுந்த ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான மாற்றத்திற்கு உள்ளாகிறது. இதை காரணம் காட்டிச் சொல்லவேண்டுமானால், 6 மாதமென்ன? 5, 4 மாதங்களுக்கும் விளக்கம் அளிக்கலாம். எனவே இது ஒரு பலவீனமாக விளக்கமாகும்.
Note: from Medical Term Dictionary : Definition of Fetus
Fetus: The unborn offspring from the end of the 8th week after conception (when the major structures have formed) until birth. Up until the eighth week, the developing offspring is called an embryo.
Source: http://www.medterms.com/script/main/art.asp?articlekey=3424
இஸ்லாமியர்களின் மறுப்பு 2:
------------------------------------
சிலர் மேலே சொன்ன விளக்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இதற்கு பதிலாக ஒரு ஹதீஸை எடுத்துக்காட்டுகிறார்கள்.
திருமணமான 6 மாதங்களில் ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. கணவன் சந்தேகப்படுகிறான். அவர்கள் இருவரும், உத்மானிடம் செல்கின்றனர் ( முகமது மரித்தபிறகு நடந்தது), அவள் சொல்கிறாள், தான் ஒரு உத்தமி என்று, ஆனால், உத்மான் ஒப்புக்கொள்ளவில்லை, அவளை கல்லெரிந்து கொல்லும்படி கட்டளையிடுகிறார். இதை அறிந்த அலி, உத்மானை சந்தித்து, இது தவறு. குர்-ஆன் சொல்கிறது 30 மாதங்களில் 24 மாதங்கள் பாலூட்ட கழித்துவிட்டால், மீதி 6 அல்லவா. இதைத் தான் அல்லா குர்-ஆன் 46:15ல் உள்ளது என்றுச் சொல்ல, உத்மான் பிறகு அப்பெண்ணை
அழைத்து அனுப்புகிறார், ஆனால், அவளை அப்போதைக்கே கொன்று விடுகின்றனர்.
Quote: |
This is a strong and valid conclusion, and it was approved by `Uthman and a number of the Companions. Muhammad bin Ishaq bin Yasar narrated from Ba`jah bin `Abdullah
Al-Juhani that a man from his tribe (Juhaynah) married a woman from Juhaynah. She delivered a baby after six months. So her husband went to `Uthman, may Allah be
pleased with him, and told him about that. Thus, `Uthman summoned her. When she was getting dressed, her sister started crying. She asked her: "Why do you cry By Allah, no one has ever approached me (for sexual relations) of Allah's creation except him (my husband). So let Allah decree (for me) as He wills.'' When she was brought before `Uthman, he commanded that she be stoned to death (for adultery). `Ali heard of this, came to `Uthman, and said: "What are you doing'' He (`Uthman) said: " She delivered after six months! Can this ever happen'' `Ali, may Allah be pleased with him, said: "Don't you read the Qur'an'' He said: "Yes, of course!'' He (`Ali) then said: `Haven't you heard Allah's saying, (and his gestation and weaning is thirty months), and;( two complete years) (2:233) (Subtracting the two numbers) we are only left with six months.'' `Uthman, may Allah be
pleased with him, said: "By Allah, I did not see that! Bring the woman back.'' But they found that she had already been killed. Ba`jah continued: "By Allah, no two crows and no two eggs are more similar than that child turned out to be to his father! When his father saw that he said, `By Allah! This is my son without any doubt.' Later on, Allah afflicted him with a skin abscess in his face (because of his false accusation to his wife). It kept eating him up until he died.'' Ibn Abi Hatim related from his father that Farwah bin Abi Al-Maghra' told them that `Ali bin Mushir narrated to them from Dawud bin Abi Hind, who narrated from `Ikrimah that Ibn `Abbas, may Allah be pleased with him, said, "When a woman delivers after nine months, the baby will only need twenty-one months of suckling. When she delivers after seven months, the baby will need twenty-three months of suckling. When she delivers after six months, the baby will need two full years of suckling, because Allah says, (and his gestation and weaning is thirty months, till when he attains full strength).'' meaning, he becomes strong, youthful, and attains full ability. |
திருமணமான ஒரு தம்பதியார்களில் தன் மனைவி ஏற்கனவே தன் வயிற்றில் பிள்ளையோடு இருக்கிறாள் என்று அறிய, 6 மாதம் கழித்து குழந்தை பிறந்த உடன் ஆராய்ச்சி செய்யவேண்டுவதில்லை. திருமணம் ஆகும் போது 3 மாதங்கள் கர்ப்பம் என்றால், அடுத்த மாதமே அல்லது அதற்கு அடுத்த மாதத்திலேயே அவள் வயிற்று பாகம் அல்லது அவளது கர்ப்பம் வெளியே தெரிய ஆரம்பத்துவிடும். எனவே, கணவன் திருமணம் ஆன 2வது மாதத்திலேயே தெரிந்துக்கொள்ளலாம்.
இப்படிப்பட்ட தீர்ப்பு கொடுத்தால், ஒருவேளை உண்மையிலேயே ஒரு பெண் திருமணம் ஆகும் போது 3 மாதங்கள் கர்ப்பம் இருந்து பிறகு 6 மாதத்தில் பிள்ளை பெற்றால், இந்த ஹதீஸை காட்டி தப்பித்துக்கொள்ளலாமே.
இந்த ஹதீஸை மேற்கோள் காட்டும் இஸ்லாமியர்களுக்கு ஒரு கேள்வி:
இந்த காலத்தில் இந்த ஹதீஸில் சொல்லப்பட்டது போல ஒரு நிகழ்ச்சி உங்கள் வாழ்வில் நிகழ்ந்தால் (ஒரு பேச்சிற்கு வைத்துக்கொள்வோம்), இந்த ஹதீஸ் காட்டி சும்மா இருந்துவிடுவீர்களா?
அல்லது இப்போது உள்ள பல விஞ்ஞான கருவிகள் மூலம் கண்டரிந்து செயல்படுவீர்களா?
மற்றும் இந்த ஹதீஸில் சொல்லப்பட்டது போல 9 மாதத்தில் பிறந்தால் - 21 மாதங்கள் பாலூட்டவேண்டும், 8 மாதத்தில் பிறந்தால் 22 மாதங்கள் பாலூட்டவேண்டும் என்று கணக்கு போடுவது, குர்-ஆனில் வசங்கள் 31:14 மற்றும் 2:233 போன்றவைகளுக்கு விரோதமானது.
ஒன்று மட்டும் நிச்சயம், அல்லா தன் குர்-ஆனில் சொன்ன வசனங்கள் தெளிவானைகள் அல்ல, மட்டும் அவைகளில் அனேக முரண்பாடுகள் உள்ளது.
-------------------------------------------------------------------------------------
2. வாலிபனாக வளர்ந்த ஒரு மனிதனுக்கு, பெண் பால் கொடுக்கச் சொன்ன முகமது, அதனால் வந்த சமீபத்திய ஃபத்வா மற்றும் ஒரு பேராசியரின் தற்காலிக வேலைநீக்கம்.
ஒரு இஸ்லாமிய பெண், ஒரு ஆணுக்கு பாலூட்டி, அந்த ஆணுடன் ஒரு அறையில் தனியாக இருப்பது, இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? இக்கேள்விக்கு சிலரின் பதில் "ஆம்", மற்றும் சிலரின் பதில் "இல்லை".
சமீபகாலத்தில், அல்-அஜர் பல்கலைக்கழகத்தின் ஹதீஸ் பிரிவின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் இஜ்ஜத் அத்யா (Dr. Izzat Attya,) ஒரு ஃபத்வா Fatwa வெளியிட்டார்.
இதன் படி, பல கம்பனிகளில் வேலை செய்யும் இஸ்லாமிய பெண்கள், தனி அறைகளில் ஆண்களோடு வேலை செய்யவேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், குர்-ஆன் இதை அனுமதிப்பதில்லை. தந்தை, அண்ணன், தம்பி போன்றவர்களோடு மட்டும் தான் தனியாக ஒரு அறையில் இருக்கலாமே ஒழிய, மற்றவர்களோடு ( கூட வேலை செய்பவர்களோடு) இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது "குல்வா" என்ற பாவம் செய்ததாகும்.
முகமது காட்டிய வழி:
---------------------------
இந்த பாவம் செய்யாமல் இருக்கவேண்டுமானால், தன்னோடு வேலை செய்பவர்களோடு தனி அறையில் இருந்து வேலை செய்யவேண்டும் என்றால், முகமது சொல்லித்தந்த முறையில் "அவர்களுக்கு பாலூட்டவேண்டும்".
அப்படி பாலூட்டிவிட்டால், அந்த பாலை உண்கின்ற ஆண்கள் ( தன்னோடு கூட கம்பனியில் வேலை செய்யும் நபர்கள்), அந்த பெண்ணின் பாலை உண்பதினால், அவர்கள் அவளுக்கு தாய், மற்றும் பிள்ளை போன்ற உறவு முறையில் ஆகிவிடுகின்றனர். எனவே, இப்போது, அவர்களோடு தனி அறையில் இருந்து வேலை செய்வது, கூட்டத்தில் பேசுவது, கம்பனியின் நிற்வாக விவரங்களைப்பற்றி ஆராய்வது பாவம் ஆகது. இது தான் அந்த "ஃபத்வா".
முகமது கதைக்கு வருவோம்:
முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்கிறார். அல்லா இதை அங்கீகரிக்கிறார். முகமது ஒரு முறை தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்கிறார், மகன் அங்கில்லை, தன் மருமகளை பார்க்க கூடாததை பார்த்துவிடுகிறார். அதனால், ஆசை கொள்கிறார். இதை அறிந்த அந்த அருமை மகன், தன் மனைவியை முகமதுக்காக விவாகரத்து செய்கிறார். அல்லா வசனங்களை இறக்கி இது தான் அங்கீகரிப்பதாகச் சொல்கிறார். வளர்ப்பு மகன் முறையையும் முகமது இரத்துசெய்துவிடுகிறார்.
தான் செய்த இதே வேலையை மற்றவர்கள் செய்யக்கூடாது என்பதற்காக, ஒரு பெண், தந்தை, அண்ணன், தம்பி போன்ற உறவுமுறை இல்லாதவரோடு தனியாக ஒரு அறையில் எக்காரணத்தைக்கொண்டும் இருக்ககூடாது என்று கட்டளை கொடுக்கிறார் முகமது ( அல்லா ). ஆனால், இப்போது தான் பிரச்சனை அதிகமாகிறது.
அபு ஹுதாபா மற்றும் ஸஹ்லா என்ற தம்பதியருக்கு ஒரு வளர்ப்பு மகன் "சலீம்" இருக்கிறான்( விடுவிக்கப்பட்ட அடிமை). அவன் அந்த பெண்ணோடு ( ஸஹ்லா) கணவன் வீட்டில் இல்லாதபோதும், வீட்டு வேலைகளில் உதவி செய்துக்கொண்டு இருப்பான். இது சாதாரண ஒரு விஷயம்.
முகமது, வளர்ப்பு மகன் முறையை இரத்து செய்ததால், இந்த வளர்ப்பு மகன் "சலீம்". அந்த பெண்மணிக்கு அன்னியான் ஆகிவிட்டான், எனவே, அவள் முகமதுவிடம் சென்று, இவ்விவரத்தைச் சொல்கிறார். நான் எப்படி சலீமின் உதவியோடு(அன்னியனோடு) வேலைகளை கவனிப்பது என்று கேட்கிறாள். முகமது உடனே சொல்கிறார், "அவனுக்கு நீ உன் பாலூட்டிவிடு, அப்போது அவன் உன் பிள்ளை அல்லது ஒரு தாய் பிள்ளை உறவுமுறைக்கு வந்துவிடுவான்", இப்போது அவன் அன்னியன் இல்லை என்றுச் சொல்கிறார்.
அவள் உடனே, அவன் ஒரு பெரிய மனிதன், வாலிபன், அவனுக்கு "தாடி" கூட உள்ளது என்று சொல்கிறாள்.
அதற்கு முகமது, "அது எனக்குத் தெரியும்", இருந்தாலும் நீ அவனுக்கு பாலூட்டு என்கிறார். அவளும் அப்படியேச் செய்கிறார். இதன் பிறகு, ஆயிஷா (முகமதுவின் 3வது இளவயது மனைவி) இக்கருத்தை ஆமோதித்ததாகவும் ஆதாரங்கள் உண்டு, மற்ற மனைவிகள் இதனை விரும்பவில்லையாம்.
ஸஹி முஸ்லீம் என்ற ஹதீசிலிருந்து ஆதாரங்கள்:
Sahih Muslim
A woman can suckle a grown up bearded man so that she becomes haram for him (i.e. she cannot get married to him)…8.3424, 8.3425, 8.3426, 8.3427 , 8.3428
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html
Chapter 28: SUCKLING OF A YOUNG (BOY)
Quote: |
Book 008, Number 3424: ' A'isha (Allah be pleased with her) reported that Sahla bint Suhail came to Allah's Apostle (may peace be eupon him) and said: Messengerof Allah, I see on the face of Abu Hudhaifa (signs of disgust) on entering of Salim (who is an ally) into (our house), whereupon Allah's Apostle (may peace be upon him) said: Suckle him. She said: How can I suckle him as he is a grown-up man? Allah's Messenger (may peace be upon him) smiled and said: I already know that he is a young man 'Amr has made this addition in his narration that he participated in the Battle of Badr and in the narration of Ibn 'Umar (the words are): Allah's Messenger (may peace be upon him) laughed.
Book 008, Number 3425: 'A'isha (Allah be pleased with her) reported that Salim, the freed slave of Abu Hadhaifa, lived with him and his family in their house. She (i. e. the daughter of Suhail came to Allah's Apostle (may peace be upon him) and said: Salim has attained (purbety) as men attain, and he understands what they understand, and he enters our house freely, I, however, perceive that something (rankles) in the heart of Abu Hudhaifa, whereupon Allah's Apostle (may peace be upon him) said to her: Suckle him and you would become unlawful for him, and (the rankling) which Abu Hudhaifa feels in his heart will disappear. She returned and said: So I suckled him, and what (was there) in the heart of Abu Hudhaifa disappeared.
Book 008, Number 3426: Ibn Abu Mulaika reported that al-Qasim b. Muhammad b. Abu Bakr had narrated to him that 'A'isha (Allah be pleased with her) reported that Sahla bint Suhail b. 'Amr came to Allah's Apostle (may peace be upon him) and said: Messenger of Allah, Salim (the freed slave of Abu Hudhaifa) is living with us in our house, and he has attained (puberty) as men attain it and has acquired knowledge (of the sex problems) as men acquire, whereupon he said: Suckle him so that he may become unlawful (in regard to marriage) for you He (Ibn Abu Mulaika) said: I refrained from (narrating this hadith) for a year or so on account of fear. I then met al-Qasim and said to him: You narrated to me a hadith which I did not narrate (to anyone) afterwards. He said: What is that? I informed him, whereupon he said: Narrate it on my authority that 'A'isha (Allah be pleased with her) had narrated that to me.
Book 008, Number 3427: Umm Salama said to 'A'isha (Allah be pleased with her): A young boy who is at the threshold of puberty comes to you. I, however, do not like that he should come to me, whereupon 'A'isha (Allah be pleased with her) said: Don't you see in Allah's Messenger (may peace be upon him) a model for you? She also said: The wife of Abu Hudhaifa said: Messenger of Allah, Salim comes to me and now he is a (grown-up) person, and there is something that (rankles) in the mind of Abu Hudhaifa about him, whereupon Allah's Messenger (may peace be upon him) said: Suckle him (so that he may become your foster-child), and thus he may be able to come to you (freely).
Book 008, Number 3428: Zainab daughter of Abu Salama reported: I heard Umm Salama, the wife of Allah's Apostle (may peace be upon himy, saying to 'A'isha: By Allah, I do not like to be seen by a young boy who has passed the period of fosterage, whereupon she ('A'isha) said: Why is it so? Sahla daughter of Suhail came to Allah's Messenger (may peace be upon him) and said: Allah's Messenger, I swear by Allah that I see in the face of Abu Hudhaifa (the signs of disgust) on account of entering of Salim (in the house), whereupon Allah's Messenger (may peace be upon him) said: Suckle him. She (Sahla bint Suhail) said: He has a heard. But he (again) said: Suckle him, and it would remove what is there (expression of disgust) on the face of Abu Hudhaifa. She said: (I did that) and, by Allah, I did not see (any sign of disgust) on the face of Abu Hadhaifa . |
ஃபத்வா விவரங்கள் செய்திகளில்:
Yahoo News: http://news.yahoo.com/s/nm/20070522/od_nm/egypt_fatwa_dc
Jerusalem Post news:
http://www.jpost.com/servlet/Satellite?pagename=JPost/JPArticle/ShowFull&cid=1178708655924
Good Article for this Fatwa at FFI : with Muslim Comments http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1309 --------------------------------------------------------------------------------------
3. குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்த ஒரு தாயில் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், செய்யத்தூண்டிய மற்றும் சபாஷ் என்றுச் சொன்ன முகமது. அபு எஃபக் என்பவரை முகமது கொலை செய்தார். எனவே, அஸ்மா என்ற பெண் இவரைப்பற்றி விமர்சித்து கவிதை எழுதினார். அந்த பெண்ணிற்கு 5 மகன்கள். ஒரு மகனோ பால் குடிக்கும் வயது உடையவன்.
அந்த கவிதை வரிகளை கேட்டவுடனே, முகமது சொன்னார், இந்த பெண்ணை எனக்காக யார் அழிப்பது? உமர் முன்னுக்கு வந்தார். அன்று இரவு அப்பெண்ணின் வீட்டிற்குச் சொன்றார். எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
ஒரு குழந்தை தன் தாயிடம் பால் குடித்துக்கொண்டு இருந்தது. அக்குழந்தையை வேறுபடுத்தி, அப்பெண்ணின் வயிற்றில் தான் கொண்டு வந்த வாள் எடுத்து குத்தினான். முடிந்தது அப்பெண்ணின் கதை. மறுநாள் முகமதுவிற்கு தெரிவித்தான். முகமது சொன்னார், "
நீ அல்லாவிற்கும், அவர் தூதருக்கும் ( முகமது) உதவி செய்தாய்"! கொலை செய்தவனுக்கு, குற்ற உணர்ச்சி உண்டானது, முகமதுவிடம் சொல்கிறான்,
"அவளுக்கு 5 பிள்ளைகள் உண்டு, நான் ஏதாவது தவறு செய்தேனோ?.." முகமது சொல்கிறார் "இல்லை", நீ தவறு செய்யவில்லை. Ishaq: 676 "'You obey a stranger who encourages you to murder for booty. You are greedy men. Is there no honor among you?' Upon hearing those lines Muhammad said,
'Will no one rid me of this woman? ' Umayr, a zealous Muslim,
decided to execute the Prophet's wishes. That very night he crept into the writer's home
while she lay sleeping surrounded by her young children. There was one at her breast. Umayr removed the suckling babe and then plunged his sword into the poet. The next
morning in the mosque, Muhammad, who was aware of the assassination, said, '
You have helped Allah and His Apostle.' Umayr said,
'She had five sons; should I feel guilty?' '
No,' the Prophet answered. 'Killing her was as meaningless as two goats butting heads .'"
இக்கொலை பற்றி இஸ்லாமியர்களின் மறுப்பும், அதற்கான பதிலும் இங்கு காணலாம்.
http://www.answering-islam.de/Main/Silas/asma.htm
முதலில் பார்த்த முரண்பாடு பற்றி நான் அதிகமாக எழுதினேன், மற்ற இரண்டு விவரங்கள் பற்றி படிக்கும் நீங்களே முடிவு செய்யுங்கள். இஸ்லாம் என்றால் என்னவென்று? "இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்றுச் சொல்லும்" அறிஞர்கள் இவைகளைப்பற்றி மேடைகளில் பேசுவார்களா?.....
Comment Form under post in blogger/blogspot