Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] நோன்பு மாதமாகிய புனித ரமளானில் ஏன் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்?
நோன்பு மாதமாகிய புனித ரமளானில் ஏன் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்?
From: Isa Koran <isa.koran@gmail.com>
Date: 2013/7/18
Subject: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] நோன்பு மாதமாகிய புனித ரமளானில் ஏன் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்?
To: isa.koran@gmail.com
நோன்பு மாதமாகிய புனித ரமளானில் ஏன் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்?
- வருடத்தின் இதர மாதங்களில் ஒரு நபர் 0.9 லிட்டர் பாலை உட்கொள்கிறார், ஆனால், இது ரமளான் மாதத்தில் 2 லிட்டராக உயர்கிறது
- யோகர்ட் என்றுச் சொல்லக்கூடிய தயிர் இதர மாதங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 5.4 பாக்கெட் உட்கொள்ளப்படுகிறது, ஆனால் ரமளான் மாதத்தில் 12.9 பாக்கெட்டை ஒரு நபர் உட்கொள்கிறார்.
- சாதாரண மாதங்களில் ஒரு நபர் ஒரு மாதத்தில் சராசரியாக 12.8 முட்டைகளை சாப்பிடுகிறார், ரளமான் மாதத்தில் மட்டும் ஒரு நபர் 26 முட்டைகளை சாப்பிடுகிறார்.
- பெகட் (baguette) என்ற ரொட்டிகளை சாதாரண மாதங்களில் சராசரியாக ஒரு நபர் 600 கிராம் அளவிற்கு உட்கொள்கிறார், ஆனால் ரமளான் மாதத்தில் 1400 கிராம் உட்கொள்கிறார்.
- சாதாரண மாதங்களில் ஒரு நபருக்காக சராசரியாக 1.140 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது, ஆனால், ரமளான் மாதத்தில் 1.200 லிட்டார் பயன்படுத்தப்படுகின்றது.
- மாமிச ஆகாரத்தை கணக்கிட்டால்:
- ரமளானில் 1.100 கிலோகிராம் ஆட்டு மாமிசம் உட்கொள்ளப்படுகிறது, இதர மாதங்களில் அது 750 கிராமாக உள்ளது.
- ரமளானில் 0.500 கிலோகிராம் மாட்டு மாமிசம் உட்கொள்ளப்படுகிறது, இதர மாதங்களில் 0.220 கிராம்கள் உட்கொள்ளப்படுகின்றது.
- ரமளானில் 1.800 கிலோகிராம் இதர மாமிச ஆகாரங்கள் உட்கொள்ளப்படுகிறது, இதர மாதங்களில் 1.280 கிலோ கிராம்கள் உட்கொள்ளப்படுகிறது.
--
7/18/2013 09:49:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது
Comment Form under post in blogger/blogspot