இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, February 27, 2008

அல்லாஹ் தடை செய்த குரான் வசனங்கள்:உமர்

அல்லா இரத்து செய்யும் குர்‍ஆன் வசனங்கள் - ABROGATION



இஸ்லாமில் "வசனங்களை இரத்து செய்தல் - ABROGATION" என்ற ஒரு கோட்பாடு உண்டு, அதாவது அல்லா ஒரு சூழ் நிலையில் ஒரு வசனத்தை இறக்குவார், மறுபடியும் பல காரணங்களுக்காக அந்த வசனத்தை இரத்து செய்து, புதிய வெளிப்பாட்டை தருவாராம், இது தான் "இரத்து செய்தல் - Abrogation" என்றுச் சொல்வார்கள்.

முகமது மக்காவில் இருக்கும் போது சொன்ன நல்ல வசனங்கள் பெரும்பான்மையாக மதினாவிற்கு வந்த பிறகு அல்லா இரத்து செய்துவிடுகிறார். அதாவது, "எனக்கு என் மதம், உனக்கு உன் மதம்", "கட்டாயமில்லை" போன்ற வசனங்கள் முகமதுவும் அவரது கூட்டாளிகளும் மக்காவில் இருக்கும் போது, அவர்களுக்கு சக்தி இல்லாத போது, அவர்கள் கொஞ்ச பேர் இருக்கும் போது இறக்கப்பட்டது, அவர்கள் மதினாவிற்கு வந்து அதிக மக்களை சேர்த்துக்கொண்டு, "உடல் வலிமை" அதிகமாக பெற்ற போது, இவைகளை இரத்து செய்துவிட்டு புதிய வசனங்கள்(ஜிஹாத் பற்றிய ) இறக்கப்பட்டது.

எந்த எந்த வசனங்கள் இரத்து செய்யப்பட்டது என்று இஸ்லாமிய அறிஞர்களிடையே ஏக கருத்து இல்லை, சிலர் ஒரு வசனமும் இரத்து செய்யப்படவில்லை என்பார்கள், ஒரு சிலர், சில வசனங்கள் என்பார்கள், இன்னும் சிலர் நூற்றுக்கு அதிகமான வசனங்கள் இப்படி இரத்து செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள்.


எந்த காரணங்களுக்காக அல்லா தன் வசனங்களை இரத்து(Abrogate) செய்துக்கொள்வார் என்பதை இங்கு காணலாம்.
(Source : http://www.answering-islam.org/Index/A/abrogation.html)

1. இப்படி முகமது அடிக்கடி வசனங்களை மாற்றி மாற்றி சொல்வதினால், மக்கள் "இவர் இட்டுக்கட்டி கதை சொல்கிறார்" என்று அவர் மீது குற்றம் சுமத்தினார்களாம், இதை அல்லாவே வசனத்தில் சொல்கிறார்.


Quote:
16:101 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

And when We put a revelation in place of (another) revelation, - and Allah knoweth best what He revealeth - they say: Lo! thou art but inventing. Most of them know not. (Pickthall)



2. அல்லா தனக்கு விருப்பமான வசனங்களை நீக்கிவிடுவாராம்:

Quote:
13:39 (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கறது.

Allah effaceth what He will, and establisheth (what He will), and with Him is the source of ordinance.



3. ஒரு வசனத்திற்கு பதிலாக இன்னொரு சிறந்த வசனத்தை, (அ) அதே மாதிரியான வசனத்தை அவர் இறக்குவாராம்:

Quote:
2:106 ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

Nothing of our revelation (even a single verse) do we abrogate or cause be forgotten, but we bring (in place) one better or the like thereof. Knowest thou not that Allah is Able to do all things?


இந்த வசனம் சொல்வது உண்மையானால், கீழ் கண்ட கட்டுரைகள் அல்லாவை குற்றப்படுத்துகிறது, அதாவது:

கல்லெரியவேண்டும் என்ற வசனத்திற்கு பதிலாக எந்த வசனத்தையும் அல்லா இறக்கவில்லை என்று ஆன்சரிங் இஸ்லாம் தளம் குற்றம் சாட்டுகிறது.

இதே போல, Missing Bismillah, the Ibn Adam Verse, the Suckling Verse, the "Pleasing" Verse போன்ற வசனங்களுக்கு வேறு ஒரு நல்ல வசனத்தை அல்லா இறக்கவில்லை என்று அததளம் சொல்கிறது, அதற்கான கட்டுரைகளை அத்தொடுப்புக்களை க்ளிக் செய்து படிக்கவும்.


This verse can cause quite a consternation. In the case of the

Stoning Verse for example, there was no replacement (better or not).

Neither was there any replacement for the
Missing Bismillah,

the Ibn Adam Verse,

the Suckling Verse or

the "Pleasing" Verse .

4. மறக்கச்செய்யும் வசனங்கள்:

Quote:
87:6
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
We shall make thee read (O Muhammad) so that thou shalt not forget

87:7
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
Save that which Allah willeth. Lo! He knoweth the disclosed and that which still is hidden;


5. முகமதுவிற்கு வெளிப்பட்ட வசனங்களை, அல்லா நாடினால் போக்கிவிடுவானாம்:

Quote:
17:86
(நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.
And if We willed We could withdraw that which We have revealed unto thee, then wouldst thou find no guardian for thee against Us in respect thereof.


Every instance of abrogation is a problem for the doctrine of an unchanging God and should equally trouble thinking Muslims. For non-Muslims, however, the changing commands regarding the use of violence against non-believers are certainly the most relevant:

1) Is Islam a peace-loving Religion?
2) America, Islam, Jihad, and Terrorism

( English Quran Source : http://www.quranbrowser.com/ Tamil Quran Source: http://www.chittarkottai.com/ )


இந்த இரத்துசெய்தல் பற்றிய இதர கட்டுரைகளை கீழ் கண்ட தொடுப்பில் படிக்கலாம்:

1) Abrogation in the Qur'an

2) Abrogated Verses Of the Quran

3) Abrogation in the Koran download PDF by clicking the link

4) The Problem of Abrogation in the Quran

5) Abolishing what Satan proposes? — A Fresh Look at the Reason for Abrogation in the Quran

மூலம்: http://www.answering-islam.org/Index/A/abrogation.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்