இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, February 27, 2008

கிறிஸ்துவை கண்டு கொண்ட சுலைமான்

டி . சுலைமான்

21 வயதான சுலைமான் அரபிக் படிப்பில் தனது முதுகலை பட்ட படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் .நம்மோடு அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறார் . சத்தியத்தை நாடுகிற இவர் நம்முடைய அரபி புஸ்தகங்கள் மற்றும் கேசட்டுகள் மூலம் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ளார்.

வருங்காலத்தைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள அநேகர் ஆர்வமாக இருப்பது சுவாரஸ்யமான விஷயம்

. ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த வாலிபனுக்கு வேதநூல்களை ஆராய்ந்து சத்தியத்தை தேடும் தாகம் உண்டானது. சரியான பதிலைத் தேடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களிடம் இருந்து எங்களுக்கு அநேக கேள்விகள் வந்துகொண்டிருக்கின்றன. வசனங்கள் மற்றும் ஆதாரங்களோடு கூடிய எங்களுடைய பதில்களினால் அவர்கள் திருப்தியடைகிறார்கள் . ஆனால் சுலைமான் தயக்கமின்றி உற்சாகமாக வேதத்தை ஒரே மனதோடு வாசிக்க ஆரம்பித்தார். தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டை அறிந்து கொள்ள விரும்பினார் , இறைவனின் வார்த்தையை சந்தேகப்படக்கூடாது. விசுவாசமுள்ள இருதயத்தோடு கூட அவர் வேதத்தை கவனமாக வாசித்தார் .

தர்க்கம் செய்யும் எந்த ஆவியும் இல்லாமல் அவர் எங்களோடு நிறைய காரியங்களை குறித்து விவாதித்தார்

. தேவனைப் பற்றி காரியங்கள் அனைத்தும் தெளிவாக புரிந்து கொள்ள மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியவைகளாக இருந்தது . இறுதியாக அவர் அறிக்கை செய்து தனது வாழக்கையை அந்த எஜமானுக்கு அர்ப்பணித்தார் .

25-12-2003

அவர் Seekers meeting க்கு வந்தார். நான் அவரிடத்தில் நேரடியாக கேட்டேன் "எங்களுடைய இத்தனை நூல்களை வாசித்தப்பிறகு என்ன நினைக்கிறீர்கள் ? வசனத்திலிருந்து ஏதாவது பெற்றுக்கொண்டீர்களா?" அவர் எனக்கு தைரியமாக பதில் அளித்தார் " தேவன் என்னுடைய கண்களை திறந்து விட்டார் நான் எந்த தயக்கமும் இல்லாமல் அவரை ஏற்றுக் கொண்டேன் , இப்போது நான் என்னைக் குறித்த அவருடைய இரட்சிப்பின் மிகப்பெரிய நோக்கத்தை அறிந்து கொண்டேன் .

அவர் தன்னுடைய வீட்டை விட்டும் வெளியேற தயாரக இருக்கிறார்

. ஏனென்றால் அவருடைய சமுதாயத்தில் அவருடைய குடும்பம் ஒரு வசதியான குடும்பம் , அவருடைய தந்தை "தோல் "வியாபாரம் செய்து வருகிறார், ஒரு பெரிய நூற்பாலை வைத்தும் தொழில் நடத்துகிறார்கள். சுலைமானுக்கு நான்கு சகோதரர்கள் ,

மற்றும் மூன்று சகோதரிகள்

. இவருக்கு நம்முடைய ஜெபம் அதிகமாக தேவைப் படுகிறது .

D.SULAI MANND.Sualimann, 21 years old, who has been doing his Master Degree in Arabic Studies, who is corresponding with us since three years, he who is seeking truth of God, who read our Arabic all the literatures and cassettes, accepted the Lord Jesus Christ as his personal savior and the lord.

It is very interesting and surprise, there are seekers, wanted to know the real truth especially in eschatology. As a very young student, born in big family and searching scriptures, is became a thirst for him. We had been facing many questions from hundreds of seekers in order to give appropriate answers. Though they have satisfies with our answers in accordance with scriptures and evidences. But Bro. D.Sulai Mann, is never and ever hesitated and enthusiastically , is I say faithfully, he took scripture reading with one mind and whole heart. He wants to know the revelation of God's word, it must not be and it cannot be doubted. He read the scriptures and literatures in very seriously and believing heart.

He discussed with us not with any arguing spirit. The doctrines of God would be well understood, unquestionable and it should be acceptable. Finally Bro.D.Sulai Mann confessed and committed to his life and Great Master and Dear Savior.

On the day of Christmas, 25-12-2003 he came to seeker's meeting. I asked him directly "What you are thinking after reading our literatures, have you find anything from the scriptures?. He replied very boldly "The Lord opened me, the eyes, I accepted Him without any hesitation and doubt, now I am understanding that His salvation is how much precious for me."

He is awaiting to go out from his house, because, in his society, his family is rich. His father doing leather business. He is having a big textile mill. Bro.D.Sulaimann is having four brothers and three sisters. He is in need of our prayer. May the Lord keep his life as he grows in the faith of the Lord.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்