இஸ்லாமின் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மன வியாதியா?
முகம்மதுவுக்கு இருந்தது டெம்போரல் லோப் எபிலப்ஸி Temporal Lobe Epilepsy (TLE) என்ற வியாதி
முகம்மதுவுக்கு இருந்தது டெம்போரல் லோப் எபிலப்ஸி Temporal Lobe Epilepsy (TLE) என்ற வியாதி அலி சினா சொல்கிறார், பதில் தாருங்கள்
முதலில் முகம்மதுவுக்கு வஹி வரும்போது இருக்கும் வெளிப்படையான அடையாளங்களை பட்டியலிடுவோம்.
முகம்மது தனக்கு வஹி வரும்போது இப்படித்தான் அதனை விளக்கினான்
“ஒரு தேவதை எனக்கு வஹி கொண்டுவந்து தந்தது அது சில வேளைகளில் எனக்கு மணி அடிப்பது போன்ற ஒலியுடன் (beating sound of the bell) கொடுக்கப்பட்டது. சில வேளைகளில் தேவதை மனித ரூபத்தில் வந்து என்னிடம் பேசியது ”http://muslimஇcanada.org/introisl.htm#40.#40.
“இந்த நிலையில் நபியை பார்த்தவர்கள் நிலை மாறுவதை கண்டார்கள். சிலவேளைகளில் அவர் மீது பெரும் பாரம் உட்கார்ந்திருப்பதுபோல ஆடாமல் இருப்பார். மிகவும் குளிரான நாட்களிலும் அவரது நெற்றியில் வேர்வை உண்டாகி விழும். மற்ற வேளைகளில் உதடுகளை அசைப்பார். ”http://muslimcanada.org/introisl.htm
இபின் சாத் சொன்னார்” வஹி வரும்போது கவலை அவர் மீது உட்கார்ந்திருக்கும். அவரது மனநிலை கலங்கியிருக்கும்”
(1) “ஓவராக போதை அடைந்தவர்போல தடாலென தரையில் விழுவார். தாங்கமுடியாத தூக்கம் போல விழுவார். குளிரான காலத்திலும் அவர் நெற்றியில் வேர்வை உண்டாகும். வஹி எதிர்பாராத நேரங்களில் எச்சரிக்கை ஏதுமின்றி வரும்”
(2) “அல்லாவின் தூதர் அந்த நிலையிலிருந்து திரும்பும்போது, கழுத்துக்கும் தோளுக்கும் இடையே இருக்கும் தசைகள் நடுங்கிக்கொண்டிருக்கும். அவர் கதீஜாவிடம் வந்து என்னை மூடு என்று சொன்னார். அவர் மூடப்பட்ட பின்னால், அவரது பயம் போனது” (3),
(4) இவை அனைத்தும் டெம்போரல் லோப் எபிலப்ஸி என்ற மூளை வலிப்பு வியாதியின் வெளிப்பாடுகள்.health.allrefer.comஎன்ற இணையதலத்தில் டெம்போரல் லோப் எபிலப்ஸி வந்தால் என்ன என்ன நடக்கும் என்று எழுதியிருக்கிறது. படிக்கலாம்.
#)Hallucinations or illusions such as hearing voices when no one has spoken, seeing patterns, lights, beings or objects that aren’t there#) பிரமைகள், இல்லாதவர்கள் இருப்பது போன்று தெரியும் மாய உருவங்கள். யாரும் பேசாமல் இருக்கும்போதே பேச்சுக்குரல்கள் கேட்பது. ஒளி, ஒலி பிரமைகள், அந்த இடத்தில் இல்லாத ஆட்கள், ஒளி, குரல்கள் கேட்பதாக நினைப்பது.#)Rhythmic muscle contraction Muscle cramps are involuntary and often painful contractions of the muscles which produce a hard, bulging muscle#)தசை இறுகுதல், விடுதல், மிகுந்த வலி தரும் தசை இறுக்கங்கள்.#)Abdominal pain or discomfort.#)வயிற்று வலி, சங்கடமான உணர்வு#)Sudden, intense emotion such as fear.#)திடீரென்று தீவிரமான பயம் போன்ற உணர்வுகள்#)Muscle twitching (fasciculation) is the result of spontaneous local muscle contractions that are involuntary and typically only affect individual muscle groups. This twitching does not cause pain.#)தசை துடிப்பது twitching (fasciculation). இந்த தசை துடிப்பு வலி தருவதில்லை.#)Abnormal mouth behaviors#)அசாதாரனமான உதடுகள் அசைவு#)Abnormal head movements#)அசாதாரணமான தலை அசைவுகள்#)Sweating#)வேர்வை#)Flushed face#)வெளுத்த முகம்#)Rapid heart rate/pulse#)படபடக்கும் இதய துடிப்பு#)Changes in vision, speech, thought, awareness, personality#)பார்வை மாறுதல், குரல் மாறுதல், எண்ணம் மாறுதல், சுற்றுப்புறம் பற்றிய உணர்வு மாறுதல், நடத்தை மாறுதல்#)Loss of memory (amnesia) regarding events around the seizure (partial complex seizure)#)வலிப்பு வரும்போது நடந்த விஷயங்கள் பற்றிய ஞாபகமறதி,(partial complex seizure)#)All the above symptoms were present in Muhammad during the moments that he was allegedly receivingrevelations.மேற்கண்ட அனைத்து ஸிம்ப்டம்ஸ்களும் முகம்மதுவுக்கு “வஹி” வலிப்பு வரும்போது இருந்தன.
ஒளி, தேவதையை பார்ப்பது போன்ற நினைப்பு, யாரோ பேசுவதை கேட்பது போன்ற நினைப்பு முகம்மதுவுக்கு இருந்தது.உடல் நடுங்குவது, தாங்கமுடியாத வயிற்றுவலியும் சங்கட உணர்வும், முகம்மதுவுக்கு இருந்தது.திடீரென்று தீவிரமான பய உணர்வு இருந்ததுகழுத்து தசை துடிப்பது முகம்மதுவுக்கு இருந்ததுதடுக்கமுடியாமல் வாய் உதடுகள் அசைவது இருந்ததுமிகவும் குளிரான நாட்களிலும் முகம்மதுவுக்கு வேர்வை வந்ததுமுகம் வெளுத்தது. His countenance was troubled.படபடக்கும் இதயத் துடிப்பு இருந்தது.ஞாபகமறதி இருந்தது. வஹி வந்தபோது நடந்தது பற்றிய ஞாபகம் இல்லை.
முகம்மதுவின் பிரமைகள் வெறுமே காப்ரியேல் தேவதையைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டது மட்டுமில்லை. ஜின்களை பார்ப்பதாகவும் நினைத்துக்கொண்டான். ஒரு சமயத்தில் ஒரு கற்பனையான ஆளோடு மசூதியில் தொழுது கொண்டிருக்கும்போது கட்டிப்புரண்டு சண்டை போடுவதும் நடந்தது. பிறகு அது பற்றி கேட்டபோது, “சாத்தான் எனக்கு முன்னால் வந்து எனது தொழுகையை தடுக்க முயன்றான். ஆனால் அல்லா எனக்கு அவனை அடிக்க பலம் கொடுத்தார். அவனை மூச்சுவிட முடியாமல் அமுக்கினேன். காலையில் நீங்கள் வந்து அவனைப் பார்க்கலாம் என்று மசூதியில் ஒரு தூணில் கட்டிவைக்கலாம் என்று நினைத்தேன். அப்போதுதான் எனக்கு இறைதூதர் சாலமனின் வரி ஞாபகத்து வந்தது.”எனது கடவுளே! எனக்கு அப்புறம் வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு பெரிய சாம்ராஜ்யத்தை எனக்கு கொடுங்கள்” ஆகவே அல்லா அவனை (சாத்தானை) கழுத்தை தொங்கபோட்டு போகும்படி பண்ணினார்” (6)
சாத்தானின் வலிமைக்கு முன்னால், தன்னாலும் நிற்கமுடியாது என்றே முகம்மது நம்பினான்.(7)
தபரி சொல்கிறார்,”இதன்னுடைய ஜாதிமக்கள் தன்னை நம்பாமல் தனக்கு முதுகு காட்டிக்கொண்டிருக்கிறார்களே என்று கவலைப்பட்டார். கடவுளிடமிருந்து ஏதேனும் வசனம் வந்து தனது ஜாதிமக்கள் தன்னை நம்ப ஆரம்பித்து தன்னை சேர்த்துக்கொள்வார்கள் என்று விரும்பினார். தனது ஜாதிமீதான பேரன்பினால், அவர்களுடைய நல்வாழ்க்கைக்காக தன்னிடம் ஏதேனும் வசனம் வந்து சேர்த்துவைப்பார் என்று ஆசைப்பட்டார். அப்போது கடவுள் வெளியிட்டார்.
“By the Star when it sets, your comrade does not err, nor is he deceived; nor does he speak out of (his own) desire…”
பிறகு இந்த வரிகள் வந்தன.
“நீங்கள் அல் லாத், அல் உஜ்ஜா, மனாத் ஆகியோரை சிந்தித்துப்பார்த்தீர்களா?
சாத்தான் அவரது ஆசையின் மீது அமர்ந்த சாத்தான் கீழ்க்கண்ட வரிகளை அனுப்பினான்.
“இவர்கள் உயரபறக்கும் அன்னங்கள். அவர்கள் உங்கள் சார்பாக என்னிடம் பேசினால் அதனை ஒப்புக்கொள்வேன்”
குரேஷி மக்கள் தங்களது தெய்வங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். முகம்மதுவை பின்பற்றுபவர்களுக்கும் இதர குரேசி மக்களுக்கும் இடையே சமாதானம் உண்டாயிற்று. அபிசீனியா சென்றிருந்த முகம்மதுவை பின்பற்றுபவர்கள் திரும்பினார்கள். ஆனால், கடவுளைப்பற்றி எனக்கு மட்டுமே தெரியும் என்ற மோனொப்பளியை குரேஷி மக்களிடம் இழந்ததற்காக வருந்தினார். இதன் மூலம் வந்துஇவிட்ட முரண்பாட்டுக்காகவும் வருந்தினார். அந்த வரிகளை நீக்கிவிட்டார். அல்லா தூதரை தேற்றினார்.”"Never did We send a messenger or a prophet before thee, but, when he framed a desire, Satan threw some (vanity) into his desire: but Allah will cancel anything (vain) that Satan throws in, and Allah will confirm (and establish) His Signs: for Allah is full of Knowledge and Wisdom”: 22:52 [8]
குரானில் ஏராளமான ஜின்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. குரானைப் பற்றி ஜின்கள் பேசுவதைப் பற்றிய பேச்சுவார்த்தை சுரா 72இல் இருக்கிறது. இதைக் கேட்டு “அருமையான ஒப்பிப்பு” என்று ஆச்சரியப்பட்டு இஸ்லாமுக்கு மதம் மாறுகின்றனவாம் (இது குரானிலேயே இருக்கிறது! குரானில் இவ்வாறு ஜின்கள் குரானை கேட்டு மதம் மாறும் வசனங்களைக் கேட்டு புல்லரித்து ஜின் ). ஜின்களின் வேலை சொர்க்கத்தின் ரகசியங்களை உளவு அறிவதும், மேலே கடவுளோடு உட்கார்ந்திருப்பவர்களின் பேச்சை ஒட்டுக்கேட்பதுமாம்! முகம்மதுவின் பிரமைகளுக்குப் பின்னால், இவை கடுப்பான வாயில்காவலர்களையும் எரியும் தீயையும் சந்திக்கின்றனவாம்! “நாங்கள் மறைந்திருந்து அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்போம்” ஒரு ஜின் இன்னொரு ஜின்னிடம் பேசுகிறதாம். “இனிமேல் ஏதேனும் ஒட்டுக்கேட்டால் அதனைத் தாக்க எரியும் தீ இருக்கும். ”
இவைகளின் மூலம் தெளிவாகவே, முகம்மதுவுக்கு டெம்போரல் லோப் எபிலப்ஸி என்ற மூளை வலிப்பு நோய் என்று தெரிகிறது. மேலும் TLE மட்டுமே அவனுக்கு இருந்த வியாதி அல்ல. பல்வேறு விதமான மனநோய்களும் உடல் நோய்களும் இருந்தன. அவைகளைப் பற்றி வேறொரு நாள் எழுதுகிறேன்.
##
[1] Katib al Waqidi p. 37. See also Bukhari 1: 1: 2
[2] Bukhari 7, 71, 660)
[3] Bukhari 6, 60, 478
[4] B. 9,78.111
[6] Bukhari 2, 22, 301
[7] 6.68, 6.116, 22.52
[8] Tabari volume 6, page 107
http://www.faithfreedom.org/Articles/sina41204.htm
Comment Form under post in blogger/blogspot