இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, March 5, 2014

Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 5 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

 

பாகம் 5

பாகம் 1பாகம் 2பாகம் 3, பாகம் 4ஐ படிக்க சொடுக்கவும்.  இந்த ஐந்தாம் பாகத்தில் 41வது காரணத்திலிருந்து 50வது காரணம் வரை காண்போம்.

41.  மரம் அழுததாம், இறைத்தூதர் ஆறுதல் சொன்னாராம்

முஹம்மது தம் மக்களுக்கு கட்டுக்கதைகளை அதிகமாக சொல்லியுள்ளார். ஒரு பேரிச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி முஹம்மது உரை நிகழ்த்தினாராம். அதன் பிறகு அதை விட்டுவிட்டு வெறு இடம் மாறி உரை நிகழ்த்தினாராம். அப்போது தன்னை முஹம்மது பயன்படுத்தவில்லை என்றுச்சொல்லி அந்த மரம் அழுததாம். அதனை ஆறுதல் படுத்த முஹம்மது அதனிடம் சென்று அதன் மீது கைவைத்து பரிவுடன் வருடினாராம். இப்படியெல்லாம் கட்டுக்கதைகளைச் சொன்னவர் முஹம்மது ஆவார்.  மரம் அழுமா? மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளார் பாருங்கள்.  இது மட்டுமல்ல, இன்னும் அனேக கட்டுக்கதைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றியுள்ளார் முஹம்மது. இப்படிப்பட்டவர் எப்படி உண்மையான தேவனின் உண்மை நபியாக இருக்கமுடியும்?[41]

42. தீய கனவுகள் கண்டால் இடப்பக்கத்தில் எச்சில் துப்புங்கள், அப்போது தீங்கு வராது

முஸ்லிம்களுக்கு தீய கனவுகள் வந்தால்,  தங்கள் இடப்பக்கத்தில் எச்சில் துப்பவேண்டுமாம், அதன் பிறகு அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரவேண்டுமாம். அப்போது அவர்களுக்கு தீய கனவினால் எந்த ஒரு தீங்கும் வராதாம். எச்சில் துப்பினால், எப்படி தீய சக்திகள் செயலிழக்கும்? அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வது நல்லது தான். ஆனால், எச்சில் துப்புவது என்பது மூடப்பழக்கமாகும். கனவுகளுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், நல்ல கனவும் வரும் தீய கனவும் வரும். இடப்பக்கம் எச்சில் துப்பிவிட்டால் தீமை வராதா? இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளைச் சொல்லி மக்களை மயக்கிய முஹம்மது எப்படி நபியாக இருக்கமுடியும்? எப்படி மக்களை நல்வழிப்படுத்தும் தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? இவர் மக்களை தன் கட்டுக்கதைகளால் மயக்கும் நபராக இருக்கிறார். இவரை நம்பினால், நாமும் நம் படுக்கையின் இடப்பக்கத்தை அவ்வப்போது எச்சிலால் நிரப்பவேண்டியது தான். [42]

43. வாயில் தண்ணீரை ஊற்றி மற்றவர்கள் முகத்தில் உமிழும் நபி

வாயில் தண்ணீரை ஊற்றி அதனை அப்படியே மற்றவர்கள் மீது உமிழ்வதை முஹம்மது செய்துள்ளார். மக்கள் தம்மை அதிகமாக மதிக்கிறார்கள் எனவே எதைச் செய்தாலும் அதனை ஆசீர்வாதமாக நினைப்பார்கள் என்ற எண்ணத்தில், இப்படி முஹம்மது மற்றவர்கள் மீது உமிழ்ந்து உள்ளார். இப்படி இவரிடமிருந்து எச்சில் தண்ணீர் உமிழப்பட்டால், அது "பரக்கத்"  ஆசீர்வாதம் ஆகும் என்ற பொய்யை இவர் சொல்லியுள்ளார். மேலும் அவர் உளூ செய்தபின்னர் மீதமிருக்கும் தண்ணீருக்காக மக்கள் சண்டைப்போடுவதை இவர் தடுக்கவில்லை. தற்கால சாமியார்கள் எப்படியெல்லாம் பக்தர்களை கேவலப்படுத்துகிறார்களோ, தகாத செயல்களை செய்யச் சொல்கிறார்களோ,  அதே போல இவரும் நடந்துக்கொண்டுள்ளார். இப்படிப்பட்ட கீழ்தரமாக நடந்துக்கொண்டவரை கிறிஸ்தவர்கள் எப்படி நபி என்று நம்புவார்கள். உன்னத தேவகுமாரன் இயேசுக் கிறிஸ்து  பூமியில் இருக்கும் போது, சீடர்களின் கால்களைக் கழுவினார், தன் கால்கள் கழுவிய தண்ணீரை சீடர்களுக்கு குடிக்கக்கொடுக்கவில்லை. [43]

44. முஹம்மதுவின் சளி, நபித்தோழர்களுக்கு ஃபேர் அண்ட் லௌலி (Fair and Lovely)

முஹம்மது தன் தோழர்களை எந்த அளவிற்கு கீழ்தரமாக நடத்தியுள்ளார் என்று பாருங்கள். முஹம்மத்து சளியை துப்பினால், அதனை தன் தோழர்கள் கையில் பிடித்துக்கொண்டு, தங்கள் முகத்தில் ஃபேர் அண்ட் லௌலி போல தேய்த்துக்கொள்வார்களாம். தங்கள் உடலில் பூசிக்கொள்வார்களாம். இதனையெல்லாம் கண்டு உள்ளுக்குள் முஹம்மது மகிழ்ந்து இருந்திருப்பார். ஹதீஸ்கள் இப்படி முஹம்மதுவின் சளியை முகத்தில் பூசிக்கொள்வது அவரை கண்ணியப்படுத்துவது ஆகும் என்றுச் சொல்கிறது. அற்ப விஷயங்களுக்கெல்லாம் மக்களை கண்டிக்கும் இவர், இப்படி ஆரோக்கியமற்ற செயலைச் செய்யும் இவர்களை தடை செய்யக்கூடாதா? அய்யோ பரிதாபம், எவ்வளவு கீழ்தரமாக மக்கள் நடத்தப்பட்டுள்ளார்கள். மத விஷயத்தில் மக்கள் எவ்வளவு கீழ்தரமாக இறங்கிவிடுகின்றார்கள். எதற்கு எடுத்தாலும் குர்-ஆனில் விஞ்ஞானம் என்றுச் சொல்லும் முஸ்லிம்கள், முஹம்மதுவின் சளிப் பற்றி என்ன விஞ்ஞான அற்புதத்தைச் சொல்வார்கள்?   கர்த்தருக்கு நன்றிச் சொல்லவேண்டும், ஏனென்றால், பைபிளின் எந்த தீர்க்கதரிசியும் இப்படி மக்களை கீழ்தரமாக நடத்தவில்லை.  முஹம்மதுவை பின்பற்றினால், நாமும் இப்படி செய்யவேண்டி வரும் போல இருக்கிறது. நபித்தோழர்களுக்கு எங்கள்  பரிதாபங்கள் உரித்தாகுக. [44]

45. 50 வயது முதியவரின் கனவில், 6 வயது சிறுமியை மனைவியாக காட்டிய இறைவன்

முஹம்மது தமக்கு 50 வயதாகும் போது 6 வயது ஆயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார். முஹம்மதுவின் கனவில் ஒரு தூதன் ஆயிஷா அவர்களை பட்டுத்துணியினால் சுற்றி கொண்டுவந்தாராம், இவள் உங்கள் மனைவி என்றுச் சொன்னாராம். பட்டுத் துணியை விலக்கிப்பார்த்த போது,  அது ஆயிஷா என்று முஹம்மது கண்டுக்கொண்டாராம். இதனால் தான், அபூ பக்கரிடம் உங்கள் மகளை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று முஹம்மது கூறி, அபூ பக்கரை சமாதானப்படுத்தி திருமணம் செய்துக்கொண்டார். ஒரு கிழவனுக்கு ஒரு பேத்தி வயதில் இருக்கும் ஒரு சிறுமியை உண்மையான இறைவன் கனவில் காட்டுவானா? இது கேவலம் இல்லையா? உண்மையாகவே, அல்லாஹ் கனவில் காட்டினாலும், ஒரு நல்ல தீர்க்கதரிசி என்ன சொல்லவேண்டும்? எனக்கும் அந்த சிறுமிக்கும் இடையே 45 ஆண்டுகள் இடைவெளி உள்ளது, எனவே இப்படி திருமணம்செய்வது கீழ்தரமானது, என்னால் முடியாது என்றுச் சொல்லவேண்டாமா? சில ஆண்டுகளில் நான் மரித்துவிட்டால், இந்த சிறுமி விதவையாகிவிடுவாளே என்றுச் சொல்லி மறுத்து இருக்கவேண்டும். ஆனால், முஹம்மதுவோ ஆயிஷாவை 6 வயதிலே திருமணம் செய்துக்கொண்டு, ஆயிஷா அவர்களுக்கு 18 வயது ஆகும் போது மரித்தும் விட்டார். ஆயிஷா யாரையும் திருமணம் செய்துக்கொள்ளாமல், தன்னுடைய 68வது வயதில் மரித்தார்கள், 50 ஆண்டுகள் விதவையாகவே வாழ்நாளை கடத்தினார்கள் ஆயிஷா. இவரை ஒரு தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கனவிலும் நினைக்கமாட்டார்கள். [45] 

46. "தற்காலிக திருமணம் (Temporary Marriage) " என்ற சீர்கேட்டை அனுமதித்த முஹம்மது

திருமணத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, "திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது" என்று நாம் பொதுவாக சொல்லுவோம். ஆனால், முஹம்மதுவோ தற்காலிக திருமணம் என்ற பெயரில் ஒரு சீர்க்கேட்டை சட்டமாக அனுமதித்துள்ளார். அதாவது ஒரு மணி நேரம், அல்லது ஒரு நாள் அல்லது ஒரு மாதம் வரையில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்வதை இவர் அனுமதித்துள்ளார். இதனை உலக மக்கள் விபச்சாரம் என்றுச் சொல்வார்கள். இதற்கு ஆதாரமாக குர்-ஆன் 5:87ம் வசனத்தையும் சொல்லியுள்ளார். இவ்வசனம் இதனை பரிசுத்தமான செயல் என்றும் கூறுகிறது. முஹம்மதுவோடு இருந்த மக்கள் இவரிடம் வந்து, எங்கள் மனைவிகள் தூரமாக இருக்கிறார்கள், நாங்கள் என்ன செய்ய என்று கேட்டபோது, தற்கால திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். இந்த செயலை இன்றும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பின்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இன்று இது கேவலமான செயல் என்று எண்ணி சுன்னி முஸ்லிம்கள் பின்பற்றாவிட்டாலும், குர்-ஆன் 5:87 இன்னும் இரத்து செய்யப்படாமல் இருக்கிறது. விபச்சாரத்திற்கு வேறு ஒருபெயர் சூட்டிவிட்டால், அது நியாயமானதாக மாறிவிடுமா? இப்படிப்பட்ட மார்க்கத்தைக் கொண்டுவந்தவரை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு நல்ல நபி என்று நம்புவார்கள்? இது அறுவறுப்பான செயலாகும்.[46]

47. கல் முஸ்லிமுக்கு நண்பன் - முஸ்லிமுக்கு கல் உதவுமாம், யூதனை காட்டிக்கொடுக்குமாம்

இனவெறியை முஸ்லிம்களின் உள்ளங்களில் அளவில்லாமல் ஊற்றிவிட்டார் முஹம்மது. முஸ்லிம்கள் யூதர்களுடன் போரிடாதவரை இறுதி நாள் வராதாம். எந்த அளவிற்கென்றால், கல்லின் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்துக்கொண்டு இருப்பானாம். அந்தக் கல் "முஸ்லிமே, இதோ என் பின்னே ஒரு யூதன் ஒளிந்துக்கொண்டு இருக்கிறான், அவனை கொன்றுவிடு" என்று கூறுமாம்.  இப்படி முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் இடையே வெறுப்பை உண்டாக்கியவர் எப்படி பைபிளின் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருப்பார்? மேலும் கல் பேசுகிறது, யூதனைக் காட்டிக்கொடுக்கிறது என்று கட்டுக்கதைகளைச் சொல்லி, முஸ்லிம்களை குதூகலமாக்கியுள்ளார் முஹம்மது. மக்களிடையே சமாதானத்தை உண்டாக்காமல் வெறுப்பையும், சண்டை மனப்பான்மையையும் உண்டாக்கியவர் கள்ளத்தீர்க்கதரியாவார்.[47]

48. தாடிக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டு யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் தாடிகளுக்கும், தலைமுடிக்கும் சாயம் இடுவதில்லையாம், எனவே அவர்களுக்கு எதிராக நடந்துக்கொள்ளும் விதமாக, முஸ்லிம்கள் தங்கள் தாடிகளுக்கும், தலைமுடிக்கும் சாயம் போட்டுக்கொள்ளும் படி முஹம்மது அறிவுரை தருகின்றார். இதனால் தான் இன்று நாம் பார்க்கும் போது அனேக இஸ்லாமியர்கள் தங்கள் தாடிகளுக்கு மறுதாணி போட்டுக்கொண்டு, சிவப்பாக தங்கள் தாடிகளையும், தலைமுடிகளையும் மாற்றிக்கொள்கிறார்கள். இதன் மூலம் நம்மோடு வாழும் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நாங்கள் நடந்துக்கொள்கிறோம் என்று மறைமுகமாக காட்டிக்கொள்கிறார்கள். ஒரு சமுதாயத்தின் ஆன்மீக தலைவர் இப்படியா மக்களுக்கு அறிவுரைச் சொல்வது? முஹம்மதுவின் இந்தச் செயல் மிகவும் கேவலமாக இருக்கிறது.  மக்களை அன்பினால் ஒன்று சேர்ப்பதை விட்டுவிட்டு, இப்படி வெறுப்புணர்வை உண்டாக்குவது ஒரு நபிக்கு தகுமா? இவரையா கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்பவேண்டும்? இப்படிப்பட்ட விவரங்களை தங்கள் இஸ்லாமிய நூல்களில் வைத்துக்கொண்டா முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றி சொல்ல முன்வருகிறார்கள்? முஸ்லிம்கள் தங்கள் தாடிகளை சிகப்பாக மாற்றிக்கொண்டு என்னத்தை சாதித்துவிட்டார்கள்? முஸ்லிம்களின் மனதில் விஷத்தை கக்கிவிட்டுச் சென்றுள்ளார் முஹம்மது இவர் நிச்சயமாக தீர்க்கதரிசியாக இருக்கமுடியாது. [48]

49. சூனியம் வைக்கப்பட்டவர் எப்படி தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?

முஹம்மதுவிற்கு சூனியம் செய்யப்பட்டதாக அனேக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஒரு தீர்க்கதரிசிக்கு மற்றவர்கள் சூனியம் வைக்கமுடியுமா? பைபிளின் தரத்தில் பார்த்தால் இப்படி நடக்க வாய்ப்பு இல்லை. முஹம்மது உண்மையான இறைவனாகிய பைபிளின் யெகோவா தேவனின் தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், நிச்சயமாக தேவன் அவரை சூனியத்தில் அகப்படாமல் காப்பாற்றி இருந்திருப்பார். முஹம்மது ஒரு போலியான  தெய்வமாகிய அல்லாஹ்வின் தீர்க்கதரிசியாக இருந்தபடியினால்,அவருக்கு சூனியம் வைக்கமுடிந்தது. இப்படிப்பட்டவர் எப்படி உண்மை தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?[49]

50. நின்று தொழுதல், உட்கார்ந்து தொழுதல் மற்றும் படுத்துக்கொண்டு தொழுதல் - பலன்கள் என்ன?

முஹம்மதுவைப் பொறுத்தமட்டில், அல்லாஹ்வை தொழுவது என்பது முஸ்லிம் அல்லாஹ்விடம் செய்யும் வியாபாரமாகும். அல்லாஹ்வும் முஸ்லிமும் ஒப்பந்தம் செய்கிறார்கள், அதாவது நீ இப்படி தொழுதால், உனக்கு இத்தனை நன்மைகளை உன் வங்கி கணக்கில் சேர்ப்பேன், நீ வேறுமாதிரி தொழுதால், உன் வங்கிக்கணக்கில் குறைவான நன்மைகளைச் சேர்ப்பேன் என்று ஒரு வியாபாரம் நடக்கிறது. ஒரு முறை மூல வியாதியுள்ள ஒருவர் வந்து தான் உட்கார்ந்து தொழுவது பற்றி கேட்டார், அதற்கு முஹம்மது "நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு" என்று பதில் அளித்தார். இறைவனை தொழுவது என்பது இயேசு கூறியபடி,  முழு மனதுடன் மகிழ்ச்சியோடு செய்யும் ஒரு செயல் ஆகும். இதனை முழு மனதுடன் செய்யவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதற்கெல்லாம் இத்தனை நன்மைகள் என்று கணக்கு வழக்கு இல்லை. உண்மையான இறைவன் முஹம்மது சொன்னதுபோல செய்வாரா? தனக்கு வியாதி இருப்பதினால், அல்லாஹ்வை உட்கார்ந்துக்கொண்டு தொழும் முஸ்லிம் குறைவான நன்மைகளை பெறவேண்டுமா? இது அநியாயம் இல்லையா? இப்படியெல்லாம் ஒரு தீர்க்கதரிசி சொல்லமுடியுமா? ஓ.. முஹம்மது கள்ளத் தீர்க்கதரிசி என்பதற்கு ஆதாரங்கள் அடுக்கடுக்காக குவிகின்றனவே! இவரையா கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? நிச்சயமாக இல்லை, இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி தான், இதில் சந்தேகமில்லை.[50]

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[41] ஸஹீஹ் புகாரி 3583

ஸஹீஹ் புகாரி 3583. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்த பின்னால் அதற்கு மாறிவிட்டார்கள். எனவே, (நபி-ஸல்- அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தன் கையை வைத்து (பரிவுடன்) வருடிக் கொடுத்தார்கள்.

மேலும், இரண்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. Volume :4 Book :61

[42] ஸஹீஹ் புகாரி எண் 3292:

3292. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ்விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோராட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது. என கதாதா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :59

[43] ஸஹீஹ் புகாரி எண்கள் 77, 6422, 189 & 196

77. 'நான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்" என மஹ்மூது இப்னு ரபீவு(ரலி) கூறினார். Volume :1 Book :3

6422. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.

(நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து வாளி ஒன்றில் (ம்ணற்று) நீர் எடுத்து (தம் வாயில் ஊற்றி பரக்கத்திற்காக என் மீது) உமிழ்ந்தது எனக்கு நினைவுண்டு.15

இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார். Volume :7 Book :81

189. தாம் குழந்தையாக இருந்தபோது தம் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் உமிழ்ந்ததாக மஹ்மூத் இப்னு ரபீய்(ரலி) என்னிடம் கூறினார்கள்" என இப்னுஷிஹாப் அறிவித்தார்.

"நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தால் அவர்கள் மீதி வைக்கிற தண்ணீரை எடுத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்" என்று உர்வா என்பவர் மிஸ்வர் என்பவர் வழியாகவும் மற்ற ஒருவர் வழியாகவும் அறிவித்தார். இவ்விருவரும் ஒருவர் மற்றவரை மெய்ப்பிக்கிறார்கள். Volume :1 Book :4

196. 'நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்களின் இரண்டு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4

[44] ஸஹீஹ் புகாரி எண்கள்: 2731 & 2732

. . . .அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொள்வார்கள். நபியவர்கள் உளூச் செய்யும்போது, அவர்கள் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பிடித்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோடொருவர் சண்டை போடுமளவிற்குச் செல்வார்கள். . . . . . அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மத்து அளிக்கிற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரின் தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். . . 

. . . 

[45] ஸஹீஹ் புகாரி எண்கள் 5125, 7011, 7012 & 5078

5125. ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன். Volume :5 Book :67

[46] ஸஹீஹ் புகாரி எண் 5075, 5116, 5117, 5118 & 5119 & குர்-ஆன் 5:87

5075. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார் 

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) 'நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், '(ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்'' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்: 

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 05:87) Volume :5 Book :67

குர்-ஆன் 5:87

5:87. முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

[47] ஸஹீஹ் புகாரி 2926 & 3593

2926. நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். 

நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், 'முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு" என்று கூறும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :56

3593. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், கல் கூட, 'முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு" என்று கூறும். Volume :4 Book :61

[48] ஸஹீஹ் புகாரி 3462 & 5899

3462. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். Volume :4 Book :60

5899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :77

[49] சஹீஹ் புகாரி 6063, 3175, 3268.  & 5765

6063. ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்துகொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்துவிட்டதாகப் பிரமையூட்டப்பட்டார்கள். 

அவர்கள் ஒரு நாள் என்னிடம், 'ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டிருந்தேனோ அதில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (நான்  உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் கால்மாட்டிலும் மற்றவர் என்னுடைய தலைமாட்டிலும் அமர்ந்தனர். அப்போது என் கால்மாட்டில் அமர்ந்திருந்தவர் என் தலைமாட்டில் அமர்ந்திருந்தவரிடம் (என்னைக் காட்டி), 'இந்த மனிதரின் நிலை என்ன?' என்று கேட்க, மற்றவர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார். முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்றுகேட்க, மற்றவர், 'லபீத் இப்னு அஃஸம்' என்று பதிலளித்தார். முதலாமவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறை, (தலைவாரும்) சீப்பு, சிக்குமுடி ஆகியவற்றில் (சூனியம்) செய்யப்பட்டு 'தர்வான்' (குலத்தாரின்) கிணற்றில் ஒரு பாறைக்கடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார். 

எனவே, நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்கு) வந்து (பார்த்துவிட்டு), 'இந்தக் கிணறுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்டது. அந்தக் கிணற்றினைச் சுற்றியிருந்த பேரீச்சம்  மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றிருந்தது' என்று கூறினார்கள். 

நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட அது வெளியே எடுக்கப்பட்டது. நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறை)தனைப் பிரித்துப் பார்க்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 

'அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். நானோ (அதைப் பிரித்துக் காட்டுவதால்) மக்களுக்கெதிராகத் வன்மத்தைத் தூண்டி விடுவதை அஞ்சுகிறேன்' என்று கூறினார்கள். (நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்த) லபீத் இப்னு அஃஸம், பனூ ஸுரைக் குலத்தாரிலுள்ள ஒருவன் ஆவான். (அவன்) யூதர்களின் நட்புக் குலத்தவன் ஆவான். Volume :6 Book :78

3175. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.  Volume :3 Book :58

3268. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள்,  அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம்  வைக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார்கள். 

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.

5765. ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள். 

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும். 

(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன?' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். 

இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார். 

பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள். 

நான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள். Volume :6 Book :76

[50] ஸஹீஹ் புகாரி எண்கள் 1115 & 1116

1115. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். 

நான் மூல வியாதி உடையவனாக இருந்ததால் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு" என்று விடையளித்தார்கள். Volume :1 Book :18

1116. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். 

நான் மூல வியாதி உடையவனாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துக் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியின் பாதியே அவருக்கு உண்டு" என்று விடையளித்தார்கள். Volume :1 Book :18

பாகம் 6ஐ படிக்க சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.


--
2/08/2014 07:14:00 பிற்பகல் அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 4 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

பாகம் 4

பாகம் 1பாகம் 2பாகம் 3ஐ படிக்க சொடுக்கவும்.  இந்த நான்காம் பாகத்தில் 31வது காரணத்திலிருந்து 40வது காரணம் வரை காண்போம்.

31. மக்களின் மீது பழி தீர்த்துக்கொள்ளும் தீர்க்கதரிசி

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் மக்களின் மீது சுயமாக பழி தீர்த்துக்கொள்ளவில்லை. எரேமியா, ஏசாயா மற்றும் ஆமோஸ் போன்ற புத்தகங்களை படிக்கும் போது, இதர நாடுகள் மற்றும் மக்கள் மீது கர்த்தர் தண்டனையை கொண்டுவருவார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்த தீர்க்கதரிசிகள் சுயமாக ஒரு இராணுவத்தை தயார்படுத்திக்கொண்டு கீழ்படியாத மக்கள் மீது போருக்குச் செல்லவில்லை. இதற்கு நேர் எதிராக முஹம்மது சொந்தமாக இராணுவத்தை உருவாக்கிக்கொண்டு, இவரை எதிர்க்கும் மக்கள் மீதும், கீழ்படியாத மக்கள் மீதும் போர் புரிந்தார். பைபிளின் தீர்க்கதரிசிகள், யார் மீதும் சுயமாக ஜிஹாத் தொடுக்கவில்லை. முஹம்மது பைபிளின் படி வந்த தீர்க்கதரிசி அல்ல என்பதற்கு இதுவும் ஒரு நிதர்சனம்.[31]

32. தீர்க்கதரிசிகள் கடந்த காலம் பற்றியும் உண்மையைச் சொல்லவேண்டும்

பைபிளின் தீர்க்கதரிசிகள் சொல்லிய எதிர்கால நிகழ்வுகள் நடந்தன. இதுமட்டுமல்ல, அவர்கள் கடந்த காலம் பற்றிச் சொன்ன விவரங்களும் உண்மையாக இருந்தது. ஆனால், முஹம்மது சொல்லிய நடந்துமுடிந்த நிகழ்வுகள் பொய்களாக இருக்கின்றன. பழைய மற்றும் புதிய ஏற்பாட்டுக் கால நிகழ்வுகளைப் பற்றி முஹம்மது கூறியவைகளில் அனேக விஷயங்கள் பொய்களாக உள்ளன. சரித்திரம் என்பது நடந்துமுடிந்த ஒன்று அதனைப் பற்றியும் அவர் பொய்களைச் சொல்லியுள்ளார். இயேசு சிறுவனாக இருக்கும் போது, களிமண்ணினால் பறவையைச் செய்து, அதற்கு உயிர் கொடுத்த நிகழ்ச்சி குர்-ஆனில் கூறப்பட்டது(5:110), இது பொய்யான செய்தியாகும். தள்ளுபடி புத்தகங்களிலிருந்து விவரங்களை எடுத்துக்கொண்டு அவைகள் உண்மையென்றுச் சொன்ன முஹம்மது எப்படி உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? கானா ஊரில் நடந்த திருமணம் தான் இயேசுவின் முதல் அற்புதம் என்று பைபிள் கூறுகிறது. முஹம்மது சொன்ன அற்புதத்தை எந்த ஒரு கிறிஸ்தவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாவார்.[32]

33. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏன் தண்டிக்கிறார்கள்? பெற்றோர்கள்-பிள்ளைகளின் அடிப்படை உறவுமுறையை அறியாத தீர்க்கதரிசி

முஹம்மது குர்-ஆனில் இவ்விதமாக எழுதியுள்ளார், அதாவது யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களை இறைவனின் பிள்ளைகள் என்றுச் சொல்கிறார்கள், முஹம்மதுவின் கருத்துப்படி இது தவறாகுமாம். ஏன் என்று கேள்வி கேட்டால், "நீங்கள் இறைவனின் பிள்ளைகளாக இருந்தால், நீங்கள் தவறுகள் செய்யும் போது, இறைவன் ஏன் தண்டிக்கிறான்? மக்கள் இறைவனின் பிள்ளைகள் ஆகமுடியாது, அவனது அடிமைகளாகத் தான் ஆகமுடியும், அதனால் தான் இறைவன் பாவம் செய்கின்றவர்களை தண்டிக்கிறான்" என்று பதில் சொல்கிறார். பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் தண்டிக்கிறார்கள் என்ற அடிப்படை கூட முஹம்மதுவிற்கு தெரியவில்லை, அல்லது அல்லாஹ்விற்கு தெரியவில்லை. பிள்ளைகள் நல்ல வழியில் நடத்தும் படி, அவர்களுக்கு நல்ல பாடங்களை புகட்டும்  அடி பெற்றோர்கள் பிள்ளைகளை தண்டிக்கிறார்கள். இதே போலத்தான், பைபிளின் தேவனும், தவறு செய்யும் தன் பிள்ளைகளை தண்டித்து, நேரான வழியில் கொண்டுவந்து வழி நடத்துகிறார். முஹம்மதுவை பொறுத்தமட்டில், அல்லாஹ் எஜமானன் ஆவார், மக்கள் அனைவரும் அவனது அடிமைகள் ஆவார்கள். இவர்களுக்கிடையில் தகப்பன், பிள்ளைகள் என்ற உறவுமுறை கிடையாது. ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் எப்படி நம் இறைவனைக் காண்கிறோம், வேதம் நமக்கு எவைகளை போதிக்கிறது? தேவன் நம்முடைய பிதாவாக இருக்கிறார், நாம் அவரது பிள்ளைகளாக இருக்கிறோம். நாம் தவறுகள் செய்யும்  போது நம்மை நல்வழிப்படுத்த நம்மை மட்டாக தண்டித்து, மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் தேவன்.  ஒரு தகப்பனின் அன்பை சரியாக புரிந்துக்கொள்ளாமல், போதனை செய்யும் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு தீர்க்கதரிசி என்று அங்கீகரித்துக்கொள்வார்கள்? [33]

34. கோடை காலத்துக்கும், குளிர் காலத்துக்கும் காரணம் நரகம் தான் 

கோடைக்கும் வாடைக்கும் காரணம் நரகம் என்று முஹம்மது சொல்லியுள்ளார்.  நரகமும் அல்லாஹ்வும்  இவ்வாறு பேசிக்கொண்டார்களாம். நரகம் தனது இறைவனிடம், "என் இறைவா! என்னுடைய ஒருபகுதி மறுபகுதியைத் தின்கிறதே?" என முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும். இப்படி கற்பனை உரையாடல்களைச் சொல்லி, மக்களை ஏமாற்றியவர் முஹம்மது. இப்படியெல்லாம் மக்களை முட்டாளாக்கிய நபரா இறைவனின் தீர்க்கதரிசி? நிச்சயமாக இல்லை. [34]

35. பேத்தி வயது சிறுமியை சிறுமைப்படுத்திய தீர்க்கதரிசி

முஹம்மது தனக்கு 53 வயதாகும்போது, 6 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டார். இவர் சுயமாகச் சென்று பெண் கேட்டார், ஆயிஷாவிற்கு 6 வயதாகும்போது, அவரின் தந்தையாகிய அபூ பக்கரிடம் சம்மந்தம் பேசி நிச்சயம் செய்துக்கொண்டார். ஆயிஷாவிற்கு 9 வயதாகும் போது, வீடு கூடினார்.  பேத்தி வயதாகும் ஒரு சிறுமையை, எப்படி திருமணம் செய்ய இவருக்கு மனது வந்தது? இது கீழ்தரமான செயல் அல்லவா?  அன்று முஹம்மது செய்த காரியத்தை இன்று இஸ்லாமிய நாடுகளில்  முஸ்லிம்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.  முஹம்மதுவின் இந்தச் செயல்  அந்த சிறுமிக்கு எதிராக செய்த பாவம் அல்லவா? இது மனிதாபமற்ற செயலாகுமல்லவா? இப்படிப்பட்டவர் ஒரு  தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  எப்படி நம்புவார்கள்? [35]

36. தேவகுமாரன் என்றுச் சொன்னால், தேவன் மனைவியோடு சேர்ந்து பெற்றெடுத்த பிள்ளை என்று கீழ்தரமாக கருதிய முஹம்மது

கிறிஸ்தவர்கள் இயேசுவை "தேவக்குமாரன்" என்றுச் சொன்னால், தேவன் ஒரு பெண் மூலமாக பெற்றெடுத்த பிள்ளை என்று கருதி சொல்வதில்லை, பைபிளும் அப்படிச் சொல்வதில்லை. ஆனால், முஹம்மது கீழ்தரமாக கருதி, அல்லாஹ்விற்கு மனைவி இல்லாத போது அவருக்கு எப்படி பிள்ளை பிறக்கும் என்று கேட்கிறார்! எவ்வளவு பெரிய அறியாமை பாருங்கள். முஹம்மதுவின் மனைவிகள் உலக மக்களுக்கு அன்னைகள் என்று முஹம்மது கூறியுள்ளாரே! முஹம்மதுவின் லாஜிக்கின்படி, முஹம்மதுவின் மனைவிகள் உலக முஸ்லிம்களுக்கு அன்னைகள் என்றால், அந்த முஸ்லிம்களின் தந்தைகள் முஹம்மதுவின் மனைவிகளுக்கு யாராக இருக்கிறார்கள்?  முஹம்மது கருதியது போல நாம் கருதுவதில்லை. ஒரு சாதாரணமான விஷயம் கூட புரியாத இவர் எப்படி நபியாக மாறிவிட்டார். இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி தான் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது, மேலும், இவரை பைபிளின் தேவன் அனுப்பவில்லை என்பது இதன் மூலம் விளங்கும் உண்மையாக இருக்கிறது. [36]

37. சிறு நீர் கழிக்கும் போது மறைக்காமல் இருந்ததற்காக கல்லறையில் வேதனையடைந்த மனிதன்

எதற்கு தண்டனை தரவேண்டும் எதற்கு தரக்கூடாது என்ற கட்டுப்பாடு இல்லாமல் இஸ்லாமின் இறைவன் செயல்படுகிறார். ஒரு முறை முஹம்மது ஒரு சுடுகாட்டுக்கு அருகில் சென்றுக்கொண்டு இருக்கும் பொது, இரண்டு மனிதர்கள் கல்லறைக்குள் வேதனைப்பட்டு சத்தமிடுவதை முஹம்மது கேட்டாராம். அதில் ஒருவர் சிறு நீர் கழிக்கும் போது மறைக்காமல் கழித்ததினால், அல்லாஹ் இப்படி கல்லறையில் வேதனையை கொடுத்தாராம். இதற்காக, முஹம்மது பேரிச்ச கிளைகளை அவர்களுக்கு அருகில் நாட்டி வைத்தாராம். இந்த மட்டைகள் காயாமல் இருக்கும் வரை கல்லறையில் உள்ளே வேதனைப்படும் மனிதர்களுக்கு வேதனை இல்லாமல் இருக்குமாம். இது தான் முஹம்மது சொன்ன கதை. அறிவுள்ள மனிதன் எவனாவது இதனை அங்கீகரித்துக்கொள்வானா? இவரா தீர்க்கதரிசி? நிலாவில் வடைசுடும் பாட்டியின் கதைப்போல முஹம்மது கதைகளைச் சொல்லியுள்ளார். இவர் நிச்சயமாக கள்ளத்தீர்க்கதரிசி தான். [37]

38. வாழும் போது தான் சபித்தார், சாகும் போதும் சபிக்கவேண்டுமா?

முஹம்மது மரிப்பதற்கு முன்னால் 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார்.  எதிரிகளையும் நேசியுங்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், இவரோ மரிப்பதற்கு முன்பாகவும் சாபத்தை கொடுத்தார். இப்படிப்பட்டவர் எப்படி ஒரு நல்ல நபியாக இருக்கமுடியும்? தேவன் ஆபிரகாமுக்கு சொன்ன வாக்குத்தத்தம், "உன்னை சபிப்பவர்களை சபிப்பேன், உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன்" என்பதாகும். இதோ முஹம்மது யூதர்களை சபித்தார், இதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு புரிகின்றதா? இவர் ஒரு கள்ள நபியாவார் என்பதற்கு இந்த வெறுப்புணர்வும் ஒரு காரணமாகும். [38]

39.  இஸ்லாமிய நபி மண்ணறை வேதனைப் பற்றி அதிகமாக பயந்துள்ளார்

முஹம்மது அல்லாஹ்வின் இறுதித்தூதர் ஆவார் , பரிசுத்தர் ஆவார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால் முஹம்மதுவோ மண்ணறையில் தனக்கு கிடைக்கப்போகும் தண்டனையைப் பற்றி அதிகமாக பயந்துள்ளார். அல்லாஹ்விடம் அந்த தண்டனையிலிருந்து காப்பாற்றும் படி அதிகமாக வேண்டியுள்ளார். இஸ்லாமிய நபியே இப்படி பயந்தால், முஸ்லிம்கள் பயப்படாமல் இருப்பார்களா?  பைபிளின் எந்த ஒரு தீர்க்கதரிசியாவது இப்படி தனக்கு மண்ணறை தண்டனை கிடைக்கும் என்று பயந்து ஜெபித்ததுண்டா? இஸ்லாமிய நபியே தண்டனைக்கு பயந்தால், சாதாரண முஸ்லிமின் நிலை என்ன? இவர் ஒரு பாவியான கள்ள நபி என்பது திண்ணம். [39]

40. பல்லியை ஏன் கொல்லவேண்டும்? ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது நியாயமா?

ஆபிரகாமை தீக்குண்டத்தில் போட்டபோது, அந்த அக்கினி இன்னும் அதிகமாக எரியவேண்டும் என்றுச்சொல்லி பல்லி ஊதியதாம் எனவே பல்லியை கொல்லவேண்டும் என்று முஹம்மது கூறினார். பாட்டிக்கதை எப்படி உள்ளதென்று பார்த்தீர்களா? பாட்டிகூட இப்படி கற்பனை செய்துச் சொல்லாது, அவ்வளவு பழமைவாதியாக முஹம்மது சொல்லியுள்ளார். இதுமட்டுமா, ஒரே அடியில் பல்லியை கொன்றவருக்கு அதிக நன்மைகளாம், இரண்டு அடியில் கொன்றவருக்கு கொஞ்சம் குறைவான நன்மைகள் கிடைக்குமாம். நெருப்பை பல்லி ஊதி அனலை அதிகமாக்குமா? இப்போது கேள்வி என்னவென்றால், ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது எந்த ஊர் நியாயம்? ஆதாம் செய்த பாவத்தினால் நாமும் பாவ சுபாவத்தினால் பிறக்கிறோம் என்றுச் சொல்வது போல இருக்கிறதல்லவா இது? அப்படியானால் முஸ்லிம்கள் ஒருவரின் பாவ சுமையை இன்னொருவர் சுமப்பதில்லை என்று ஏன் சொல்கிறார்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக பல்லியின் கதையைச் சொன்ன இந்த முஹம்மது என்பவர் ஒரு கள்ள நபி என்பதற்கு இது ஒரு சான்றாக காணப்படவில்லையா? கிறிஸ்தவர்களே, பைபிளின் படி யார் தீக்குண்டத்தில் போடப்பட்டார்கள் என்று  உங்களுக்கு தெரியுமல்லவா?  [40] 

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[31]  ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682

பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.

3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.

உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு" என அனுமதியளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.

அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.

அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.

"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்" பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.

பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.

அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.

அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.

அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.

கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.

அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

[32] குர்-ஆன் 5:110

5:110. அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.

[33] குர்ஆன் 5:18 & எபிரேயர் 12:5-10, நீதிமொழிகள் 22:15

குர்ஆன் 5:18  

யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.

எபிரேயர் 12:5-10

12:5 அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

12:6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.

12:7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?

12:8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.

12:9 அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?

12:10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.

நீதிமொழிகள் 22:15

22: 15 பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.

[34] ஸஹீஹ் முஸ்லிம் எண்: 1087

1087. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகம் தனது இறைவனிடம், "என் இறைவா! என்னுடைய ஒருபகுதி மறுபகுதியைத் தின்கிறதே?" என முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 5

[35] ஸஹீஹ் புகாரி எண் 3894 & 3896

3894. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை மணந்து கெண்டார்கள். பிறகு நாங்கள்மதீனா வந்து ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடீ வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான்(ரலி) என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நன் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையயும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், 'நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்" என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி)விட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.

Volume :4 Book :63

3896. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வெளியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா(ரலி) இறப்பெய்திவிட்டார்கள். (அதன்பின்னர்) நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஆண்டுகள்... அல்லது கிட்டத்தட்ட இரண்டாண்டுகள்... (மக்காவில்) தங்கியிருந்தார்கள். ஆயிஷா(ரலி) ஆறுவயதுடையவர்களாயிருக்கம்போது அவர்களை மணந்தார்கள் பிறகு ஆயிஷா(ரலி) ஒன்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வீடு கூடினார்கள்.

Volume :4 Book :63

[36] குர்-ஆன் 6:101 & 33:6

6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

33:6. இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.

[37] ஸஹீஹ் புகாரி  216 & 218

216. நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Volume :1 Book :4

218. 'நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

[38] ஸஹீஹ் புகாரி எண் 1330

1330. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார்கள்.

பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

Volume :2 Book :23

[39] ஸஹீஹ் புகாரி எண்கள் 1372, 1373, 1376 & 4707

1372. மஸ்ரூக் அறிவித்தார்.

ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'ஆம் மண்ணறை வேதனை உள்ளது" எனக் கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை'.

Volume :2 Book :23

1373. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.

Volume :2 Book :23

1376. மூஸா இப்னு உக்பா அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மண்ணறை வேதனையைவிட்டுப் பாதுகாப்புத் தேடியதைத் தாம் செவியுற்றதாக காலித் இப்னு ஸயீத்(ரலி) உடைய மகள் கூறுகிறார்.

Volume :2 Book :23

4707. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

'(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத் தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள்.

Volume :5 Book :65

[40] ஸஹீஹ் புகாரி எண்: 3359 & 4509

3359. உம்மு ஷுரைக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், 'அது இப்ராஹீம்(அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது" என்றும் கூறினார்கள்.

Volume :4 Book :60

ஸஹீஹ் முஸ்லிம் எண்: 4509

4509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :39

பாகம் 5ஐ படிக்க சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.


--
2/08/2014 07:11:00 பிற்பகல் அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்