வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்
வேதாகம மத பழக்க வழக்கங்கள் (BIBLICAL RELIGIOUS CUSTOMS)
- சமாதான வாழ்த்துதல் கூறுதல் (லூக்கா 10:5)
- தொழுகைக்கு முன்பு கைகளையும் கால்களையும் கழுவுதல் (யாத்திராகமம் 40:31-32)
- தேவ சமூகத்தில் காலணிகளைக் கழற்றுதல் (யாத்திராகமம் 3:5)
- ஜெபம் பண்ணுகையில் முழங்கால்படியிடுதல் (சங்கீதம் 95:6)
- விலங்கு பலியிடுதல் (பஸ்கா) (உபாகமம் 16:1-6)
- எருசலேமிற்கு புனிதப் பயணம் செல்லுதல் (அப்போஸ்தலர் 8:26-28)
- பெண்கள் தொழுகையில் தங்கள் தலைக்கு முக்காடிட்டு மறைத்துக் கொள்ளுதல் (1 கொரிந்தியர் 11:5-6)
- விருத்தசேதனம் (லூக்கா 2:21)
- முதற்பேறான பிள்ளைக்காக பலி செலுத்துதல் (லூக்கா 2:24)
- நீண்ட உபவாசம் (யாத்திராகமம் 34:28, 1 இராஜாக்கள் 19:8, மத்தேயு. 4:2)
- பெண்கள் அமைதலுடனும் அடக்கத்துடனும் இருத்தல் (1கொரிந்தியர் 14:34)
- பன்றி இறைச்சி புசிக்காமல் இருத்தல் (லேவியராகமம் 11:7)
இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் (MUSLIM PRACTICES)
- அஸ்ஸலாமு அலைக்கும் (உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்)
- சமய சுத்திகரிப்பு, "உளு (wudu)"
- பள்ளிவாசலுக்குள் காலணிகளுக்கு அனுமதி இல்லை
- சஜ்தா செய்கையில் முழங்கால்படியிடுதல் "sajda"
- ஈத் உல்-அதா/ஈத் உல்-குர்பான் (Eid-ul Adha / Eid-ul Qurban) - குர்பானி, விலங்கு பலியிடுதலின் பண்டிகை
- மெக்காவிற்கு புனிதப் பயணம் செய்தல், ஹஜ் "hajj"
- பெண்கள் தலையை மூடிக் கொள்ளுதல்
- விருத்த சேதனம் (அ) சுன்னத், "khilan"
- குழந்தை பிறக்கும்போது அதற்காக பலியிடுதல், அகீகா "akika"
- ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருத்தல், சௌம் "saum"
- இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை
ஆங்கில மூலம்: Similarities between Biblical and Muslim Cultures
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
1/05/2013 10:21:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது
Comment Form under post in blogger/blogspot