இஸ்லாமிய கணவர்கள் குடி பழக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது எப்படி?
சகோதரிகள் ரஷியா பேகம், ஷகிலா பேகம்,தௌலத் பேகம்
நாங்கள் ஒரு குக்கிராமத்தில் (காரைக்குடி அருகில் உள்ளது)வசிக்கிறோம். எங்கள் குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் நான்கு சகோதரிகள். எங்களுடைய பள்ளிநாட்களில் எங்கள் தகப்பனார் ஒரு விவசாயி ஆக இருந்தார். எங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே நாங்கள் அதிக கஷ்டப்பட வேண்டியிருந்தது. எந்த இலாபமும் இல்லாமல் கடுமையான பாரம்பரியங்களை எங்கள் கிராமத்தில் பின்பற்றினோம் . சகோதாரிகளான நாங்கள் பள்ளிப் படிப்பைத் தொடர்வதே கடினமாக இருந்தது , நாங்கள் அரிதாக ஐந்தாம் வகுப்பைக் கடந்தோம் . எங்களுக்கு வெறும் தமிழ் எழுத்துகள் மாத்திரம்தான் தெரியும். எங்கள் அனைவருக்கும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு எங்கள் கணவன்மார்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்கள் . அவர்கள் தீவிரமாக குடிக்கத் தொடங்கியதால் நாங்கள் எங்கள் பெற்றோரிடமும் எங்கள் கிராமத்தலைவர்களிடமும் புகார் செய்தோம். எங்கள் பெற்றோரும் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தார்கள் ஆனால் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை.
அவர்களை மாற்றுவதற்கு நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்தோம்
. இரண்டு வருடம் கழித்து சாந்தி ஜேம்ஸ் என்ற சகோதரி எங்களை ஒரு மாலை ஜெபக்கூட்டத்திற்கு அழைத்து சென்றார் . அங்கே எங்கள் இருதயம் குதுகலித்தது ஒரு நம்பிக்கை , வாழ்க்கையில் உதித்தது .தொடர்ந்து சில வாரங்களாக அந்த ஜெபக்கூட்டத்திற்கு சென்று வந்தோம்
. ஒரு நாள் ஒரு இளம் தம்பதிகள்(சகோதரர் முக்தார் அகமது மற்றும் அவரது மனைவி நூர்ஜகான்) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் உலக மக்களுக்கான அவருடைய மீட்பைப் பற்றியும் சாட்சி கொடுத்துக்கொண்டிருந்தார்கள் . இயேசு கிறிஸ்துவில் உள்ள புதிய வாழ்க்கைப் பற்றிச் சொன்னார்கள் .ஒரு நாள் நாங்கள் அந்த தம்பதிகளை வீட்டிற்கு அழைத்தோம்
. அவர்கள் வீட்டிற்கு வந்தபோது எங்கள் கணவன்மார்கள் கோபமடைந்தார்கள் பிறகு மெதுவாக சரியானார்கள் . சகோ முக்தார் குடும்பத்தார் எங்கள் கணவன்மார்களோடு தங்கள் நேரத்தை செலவிட்டு பேசினார்கள் ,அவர்களுக்காக ஜெபித்தார்கள் . இப்படியே மாதந்தோறும் செய்தோம் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் கணவன்மார்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது தேவனுடைய வல்லமையினால் அவர்கள் தங்களுடைய எல்லா தீயப் பழக்கங்களையும் விட்டுவிட்டார்கள் . இறுதியாக அந்த கிருபைநிறைந்த ஆண்டவரை நாங்கள் கண்டுகொண்டோம் , தேவனை நன்றியோடு துதிக்கிறோம் .SIS.RAZIAH BEGUM, SHAKILA BEGUM, THOULATH BEGUM
We are living in a Remote village ( Away from Karaikudi City). In our family there are four sisters and three brothers. Our father was a farmer in our childhood days. We faced and struggled lot in our day today life and for the survival. In our village always follow strict traditions without any benefits. We all the sisters not educated in school days, hardly we crossed fifth class. We know only Tamil Letters. We all got married with same village brothers. Whenever sisters meet and gather together we share many matters. We three sisters live near by houses. After the marriage our husbands started to drink and they become severely addicted with alcoholic. We complained to their parents, and also to the village leaders. This made them worse than before. In order to punish them we went home and stayed there with our children for some days. Our parents also begged before them. But, there was no good result in their habits.
We tried through many way to release them. Two years back we met one sister (Mrs.Shanthi James). She invited us for their evening prayer meeting. We three went and the prayer meeting. Our heart bubbled and some hope stood in our life.
After a few weeks again we went to the same prayer meeting. That we three saw a young couple (SISTER.NOORJAHAAN AND MOKTHAR AHAMED) standing in the midst of prayer meeting and witnessing about the Lord Jesus Christ and his redemption for the whole man kind. They have spoken about the new life in Jesus Christ.
One day we invited this couple to our home. When they came to our home our husbands got little angry. But, they changed very soon. Bro.Mokther came our
home along with his wife. They spent their times with our husbands and prayed together. Every month we wait for last Sunday. Our husbands also completely given up their habits by the power of word of God. The Gradual Developments in their activities has taken place. We praised the Dear Lord always. At last we have found our great master and gracious father.
Somebody can think like this, oh? It is small matter. But, we three sisters enjoying the presence of the in our life. We took baptism last year 2002 – May, and started to read unchangeable holy word of god. Our husbands confessed their sins and accepted the lord as their personal savior. We do trust that he do much more in our whole family. We request you to pray for our brother's family and our parents.
Comment Form under post in blogger/blogspot