அரபியர் கொடூரம்
கருப்பினத்தவரது தொண்டையை அறுத்து இனப்படுகொலை - அரபியர் கொடூரம்
http://ezhila.blogspot.com/2007/10/blog-post_946.html
ஆப்பிரிக்க யூனியனும், ஐக்கிய நாடுகளும், டார்பரில் ஒரு புது இனப்படுகொலையை ஆராய்ந்து வருகின்றனர். 30 பொதுமக்களான கருப்பினத்தவரகளது தொண்டையை அறுத்து மசூதியில் வைத்து கொல்லப்பட்டுள்ள்னர். ஐந்து வயது சிறுவன் கூடதப்பிக்கவில்லை.
வழக்கம்போல சூடானின் அரபு இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் இந்த படுகொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்துள்ளது.
nation | world
World Briefs: New massacre in Darfur reported
Denver Post Wire Services
Article Launched: 10/17/2007 01:00:00 AM MDT
NAIROBI, KENYA — African Union and United Nations officials are looking into reports of a new massacre in Darfur, in which witnesses said that Sudanese government troops and their allied militias killed more than 30 civilians, slitting the throats of several men praying at a mosque and shooting a 5-year-old boy in the back as he tried to run away.
According to several residents of Muhagiriya, uniformed government troops and dozens of militiamen surrounded the town on Oct. 8 and stormed the market.
Muhagiriya was a stronghold of one of Darfur's many rebel factions, but witnesses said that there were few rebels there at the time and that government forces turned their guns - and knives - on civilians.
The Sudanese government denied any involvement.
Comment Form under post in blogger/blogspot