நேசமுடன் வலைபூவில் வெளியிடப்பட்டுள்ள திண்ணையின் பிரபல ஆசிரியர் ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் பற்றியதான கட்டுரை மிகவும் வருத்தததை தந்தது.
அருமை இஸ்லாமியர்கள் இனியாவதும் பழமையை விட்டு புது உலகுக்கு வந்து தனி மனிதனின் உரிமைகளை மதிப்பார்களா
திண்ணையில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து ரசூல் அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தேன். அறியாத நம்பர் என்பதாலோ என்னவோ அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. மற்றவர்கள் மூலம் கேள்விப்படுவது என்னவென்றால், அவரை ஊர்விலக்கம் செய்துள்ளனர் - அந்த ஊர் ஜமாத்காரர்கள். இந்த ஜமாத் மனித நீதீப்பாசறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம். நெட்டில் இருந்து அவரது கட்டுரைகளை தரவிறக்கம் செய்து, பிரிண்டு எடுத்து அதில் அவரது கட்டுரையில் அவதூறான பகுதிகளை அண்டர்லைன் செய்து (அதெல்லாம் அவரது கருத்துக்களே அல்ல, அவர் கோட் செய்திருந்தவை அவை) ஜமாத்தில் கொடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவரது மனைவியும், இரண்டு பெண் பிள்ளைகளும் அவருடன் சேர்ந்து வாழக்கூடாது (ஏனெனில் அவர் காஃபிர் ஆகிவிட்டார், இஸ்லாமிய கடவுளான அல்லாஹ்வின் சட்டமான ஷரீயத்துச் சட்டத்தின் படி) என்று முல்லாக்களின் அறிவுரையைக் கேட்டு ஜமாத் உத்தரவிட்டுள்ளது. அவர் தமது பிள்ளைகளுடனும், மனைவியுடனும், தமது உற்றார் உறவினர்களுடனும் பழையபடி (முஸ்லிமாக) வாழ்வதற்கு அவர் தக்கலையில் உள்ள எல்லா வீடுகளிலும் படியேறி மன்னிப்பு கேட்க வேண்டும், மீண்டும் கலிமா சொல்லி முஸ்லிமாக வேண்டும் என்று மத உத்தரவு/தீர்ப்பு (ஃபத்வா) அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மலேஷியா ரேவதி சுரேஷ், தஸ்லிமா, ரசூல் என்று நீண்டுகொண்டே போகும் இந்த லிஸ்ட் என்று முடிவடையுமோ தெரியவில்லை.
Why delete messages? Unlimited storage is
just a click away.
தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்
1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1
2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2
3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3
4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4
பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்
1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1
2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2
பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்
1,
இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்
2,
இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்
Comment Form under post in blogger/blogspot