இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, July 4, 2007

கிறிஸ்த்தவ ஆலயத்தை மூடு, இஸ்லாமுக்கு மாறு, இல்லை


கிறிஸ்த்தவ ஆலயத்தை மூடு, இஸ்லாமுக்கு மாறு, இல்லை கொன்றுவிடுவோம்:


பாகிஸ்தான், கன்வால் மாவட்டத்தில் உள்ள சாந்தி நகர் என்ற கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்தன. ஜூன் மாதம் 12ம் தேதி, உர்துவில் எழுதப்பட்டு வந்த இக்கடிதத்தை பார்த்து கிராமத்து அனைத்து கிறிஸ்தவர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அக்கடிதத்தில் இருந்த விவரம் : "எல்லாரும் இஸ்லாமுக்கு மாறுங்கள் அல்லது இந்த கிராமத்தை காலிசெய்யுங்கள். இல்லையானால் விளைவுகளை சந்திக்க நேரிடும்". சாந்தி நகர் கிராமம், இந்திய பாகிஸ்தான் (1947) பிரிவிற்கு முன்பு, "த சால்வேஷம் ஆர்மி" (The Salvation Army) என்ற கிறிஸ்தவ ஸ்தாபனத்தால் உருவாக்கப்பட்டது. இக்கிராமத்தில் 3000 கிறிஸ்தவ குடும்பங்கள், மற்றும் 500 முஸ்லீம் குடும்பங்கள் உள்ளன. இப்படி இஸ்லாமுக்கு மாறும்படி, இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வரும் பயமுறுத்தல் இது இரண்டாவது முறையாகும். இந்த ஆண்டு மே மாதம், கர்சட்டா(Charsadda) என்று ஊரிலுள்ளவர்களுக்கும் இப்படிப்பட்ட கடிதம் வந்தது. இஸ்லாமுக்கு மாறுகிறீர்களா, அல்லது 10 நாட்களில் இடத்தை காலி செய்கிறீர்களா என்று எழுதியிருந்தது. பத்து நாட்கள் கழித்து இதே செய்தி சர்சின் (ஆலயத்தின்) பக்கத்தில் உள்ள சுவரிலே எழுதியிருந்தது. இதனால், பல கிறிஸ்தவ குடும்பங்கள் தங்கள் வீடுகளைவிட்டு வேறு பாதுகாப்பான ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். காவல் துறையினர் 3 பேரை கைது செய்தனர். Source : http://www.inspiremagazine.org.uk/news.aspx?action=view&id=1406
Quote:
Pakistan: Christian villagers receive threatening letters By Aftab Alexander Mughal Christians in Shantinagar village in the Khanewal district, Southern Punjab were shocked when they received anonymous letters on 12 June, written in Urdu, in which they were told to convert to Islam or leave the area, or be ready to face the consequences. The letters were sent to 10 religious, political and social leaders of this mainly Christian village. Shantinagar is an established village which was formed by the Salvation Army Church before partition of the sub-continent in 1947. It has about 3,000 Christian and 500 Muslim residents. This is the second incident in which non-Muslims have been told to change their religion and convert to Islam. In May, Christian residents of a Muslim colony in Charsadda City of North-West Frontier Province, received a letter from militants asking them to convert to Islam within the next 10 days or leave the area.

Source : Daily News: http://www.dailytimes.com.pk/default.asp?page=2007\05\11\story_11-5-2007_pg7_28
Quote:
CHARSADDA: Christians in Charsadda have received letters warning them to shut their churches and convert to Islam, officials said on Thursday. A police official, however, called the threat a “joke”. All Pakistan Minorities Alliance leader Prince Javed told Daily Times that a letter was delivered last Monday, setting a 10-day deadline for the Christians to convert to Islam. “Christians are shaken by the letters. We demand that the MMA government protect minorities in the province,” he said. A similar letter was earlier delivered to Christians in Mardan district. The latest letter said, “All Christians should convert to Islam within 10 days or leave Charsadda. We will execute all of you if you don’t convert to Islam,” the letter read. Charsadda District Police Officer Feroz Shah said he had probed the matter. He called the letter a “joke”. He said no arrest had been made and the Christian community had been assured that they would be protected. Asif Daudzai, minister for information in the NWFP, said the authorities would uphold minorities’ freedom of religion. “No one will be allowed to do it (force them to convert). Christians and other minorities are free to go to churches and temples and live according to their religion,” he said. staff reportSource : http://www.cbsnews.com/stories/2007/05/17/world/main2821785.shtml?source=RSSattr=World_2821785


Head of All Pakistan Minorities Alliance Shahbaz Bhatti, left, shows a threatening letter which Michael Javed, right, a Christian resident of Charsadda, received during a press conference in Islamabad, Pakistan, on May 16, 2007. (AP)

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்