இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, February 4, 2011

வங்காளதேசத்தில் பிரம்படி கொடுத்து 14 வயது சிறுமி கொலை


வங்காளதேசத்தில் பிரம்படி கொடுத்து 14 வயது சிறுமி கொலை
மணமானவருடன் கள்ள உறவு வைத்து இருந்ததால்


டாக்கா, பிப்.4-

வங்காள தேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமி மொசாமெட் ஹெனா. இவள் டாக்கா நகருக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் அந்த கிராமத்தை சேர்ந்த திருமணமான 40 வயது ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிராமவாசிகள் மதத்தலைவர்களிடம் புகார் கூறினார்கள். மதத்தலைவர்களின் பஞ்சாயத்து கூடி இது பற்றி விசாரணை நடத்தியது.

முடிவில் அந்த சிறுமிக்கு சாகும் வரை 100 முறை சவுக்கடி கொடுக்க வேண்டும் என்றும், கள்ள உறவு வைத்து இருந்த 40 வயது ஆணுக்கும் 100 பிரம்படி கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு பிரம்படி கொடுக்கப்பட்டது. 70 முறை பிரம்படி கொடுக்கப்பட்ட போதே அந்த பெண் மயங்கி விழுந்து விட்டாள். அதன் பிறகு அவள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அவள் இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

அவளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்பட்ட ஆண் தண்டிக்கப்படுவதற்கு முன்பே அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து டாக்கா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அந்த சிறுமியை பாதுகாக்க தவறியது ஏன் என்பதற்கான விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று கூறி மாவட்ட போலீஸ் அதிகாரிக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

வங்காள தேசத்தில் மதத்தலைவர்கள் பஞ்சாயத்து நடத்தி தீர்ப்பு அளிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்