முஹம்மதுவின் வழி: சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது
சஹீ முஸ்லிம் ஹதீஸ்: புத்தகம் 26: எண் 5389
அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "யூதர்களும் கிறிஸ்தவர்களும் உங்களுக்கு முதலாவது வணக்கத்தைக் (சலாம்) கூறும்வரையிலும் அவர்களுக்கு நீங்கள் வணக்கம்ன் (சலாம்) கூறாதீர்கள். அவர்களின் ஒருவரை நீங்கள் வழியில் சந்திக்கும்போது, சாலையின் இடுக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி செய்யுங்கள்.Muslim :: Book 26 : Hadith 5389Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) as saying: Do not greet the Jews and the Christians before they greet you and when you meet any one of them on the roads force him to go to the narrowest part of it.
- ஒரு ஆன்மீக தலைவர் இப்படித்தான் தன் மக்கள் (இஸ்லாமியர்கள்) மாற்று மதத்தவர்களை நடத்தவேண்டும் என்று போதிக்கலாமா?
- இப்படி சொல்வதின் மூலம், முஹம்மது எதை சாதிக்க முயற்சி எடுக்கிறார்? இதர மக்களோடு ஒற்றுமையுடன் வாழ்வதையா? சகோதரத்துவத்தோடு வாழ்வதையா? அல்லது இஸ்லாமியர்களின் மனதில் மாற்று மதத்தவர்கள் மீது ஒரு வெறுப்புணர்ச்சி எப்போதும் எரிந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதையா?
- குறைந்தபட்சம் சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது எப்படி உலகமனைத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக(மாதிரியாக) இருக்கிறார் என்று குர்ஆன் போதிக்கிறது?
- ஒரு கிறிஸ்தவனான என்னை சாலையின் நெருக்கமான வழியில் செல்ல கட்டாயப்படுத்தச் சொல்லும் முஹம்மவை எப்படி என் வழி காட்டியாக கருதமுடியும்?
- மக்களின் மனதில் வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும் விதத்தில் ஒரு மத ஸ்தாபகர் பேசுவது சரியா?
- இதே போல, வேற்று மதத்தவர்களின் ஆன்மீக தலைவர்கள், முஸ்லீம்களை சாலையில் கண்டால் நெருக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி கட்டாயப்படுத்துங்கள் என்றுச் சொன்னால், அந்த மார்க்கத்தை அமைதி மார்க்கமென்றும், அப்படிச் சொன்னவர், உலக மக்கள் பின்பற்றத்தகுந்த ஒரு மாதிரி என்றும் இஸ்லாமியர்கள் கூறுவார்களா?
--
Posted By Isa Koran to Muhammad's Sunna - முஹம்மது சொன்னதும் செய்ததும் at 7/11/2010 10:31:00 AM
Comment Form under post in blogger/blogspot