இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, August 1, 2009

பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

 

 


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 


பின் இணைப்பு A - பாகம் 3
 


Appendix A3: Samarqand MSS VS 1924 Egyptian Edition


பக்கம் #406:

- முன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 11:97ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது உள்ளது.



- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 11:99ம் வசனத்தில் "தால் (dal)" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.



பக்கம் #461:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 16:89ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இவ்வெழுத்து காணப்படுவதில்லை.



பக்கம் #496: 



- ஆறாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 18:15ம் வச‌னத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் "" காணப்படுகிறது.



பக்கம் #514: 



- ஆறாம் வரியில் 'மூல' கு‍ர்‍ஆனில் 18:57ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் அந்த காம்பு போன்ற எழுத்து காணப்படுவதில்லை.



xiii


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #515:



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:58ம் வசனத்தில் "அலீஃப்" எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.


- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுவதில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் காணப்படுகிறது.



பக்கம் #518:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:70ம் வசனத்தில் "லாம்" என்ற எழுத்து வருகிறது, ஆனால் இதற்கு பதிலாக தற்கால குர்‍ஆனில் "ட (ta) " என்ற எழுத்து காணப்படுகிறது.


- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது காணப்படுவதில்லை.



பக்கம் #519:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:74ம் வசனத்தில் "லாம்" காணப்படுகிறது ஆனால், தற்கால அரபி குர்‍ஆன்களில் "லாம்" எழுத்திற்கு பதிலாக "ட (ta)" என்ற எழுத்து காணப்படுகிறது.


- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:75ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபி குர்‍ஆன்களில் "லாம்" எழுத்து காணப்படுகிறது.



பக்கம் #520:



- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:83ம் வசனத்தில் "மீம்" உள்ளது, ஆனால் தற்கால அரபி குர்‍ஆன்களில் "நூன்" மற்றும் "" என்ற எழுத்துக்கள் அவ்விடத்தில் காணப்படுகிறது.


 xiv


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #535:



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:39ம் வசனத்தில் "லாம் அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "மீம்" என்ற எழுத்து காணப்படுகிறது.



பக்கம் #541:



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:72ம் வசனத்தில் "ஃப" அல்லது "காப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "நூன்" என்ற எழுத்து காணப்படுகிறது.



பக்கம் #548:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:98ம் வசனத்தில் "மீன் அலீஃப்" என்ற எழுத்துக்கள் காணப்படுகிறது (இவைகள் ஃப அல்லது காப் என்ற எழுத்தாகவும் இருக்கலாம்). ஆனால் தற்கால குர்‍ஆனில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது.



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:3ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபி குர்‍ஆன்களில் "நூன்" காணப்படுகிறது.



பக்கம் #555:



- ஆறாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:42ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்‍ஆனில் காணப்படுவதில்லை.


xv



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #556:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:46ம் வசனத்தில் "மீம்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படுகிறது.



பக்கம் #557:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:50ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது காணப்படுவதில்லை.



பக்கம் #563:



[இந்த பகுதியின் விவரத்திற்காக, நாங்கள் நான்கு குர்‍ஆன்களை ஸ்கான் செய்துள்ளோம், அதாவது சமர்கண்ட் 'மூல' குர்‍ஆன், 1924ம் ஆண்டு எகிப்தில் வெளியான அரபிக் குர்‍ஆன், வார்ஸ் குர்‍ஆன் மற்றும் துருக்கியில் வெளியான குர்‍ஆன்]


- சமர்கண்ட் 'மூல' குர்‍ஆனில் 20:76ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்திற்கு அடுத்ததாக "வாவ்" எழுத்து தொடர்ந்து வந்துள்ளது. ஆனால், 1924ம் ஆண்டின் எகிப்திய குர்‍ஆனிலும், வார்ஸ் குர்‍ஆனிலும் [மூன்றாவது ஸ்கான் படத்தை பார்க்கவும்] முதலில் "அலீஃப்" வருகிறது அதை தொடர்ந்து "ஹம்ஜா" என்ற எழுத்து வருகிறது. துருக்கி குர்‍ஆனில் [நான்காவது ஸ்கான் படம்] முதலில் "வாவ்" என்ற எழுத்து வருகிறது அதன் பிறகு "அலீஃப்" வருகிறது.



பக்கம் #564:



- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:79ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து வருகிறது, தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து "" என்று உள்ளது.


xvi


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #572:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:108ம் வசனத்தில் "ஸீன்" என்ற எழுத்து காணப்படவில்லை. ஆனால் தற்கால குர்‍ஆனில் "ஸீன்" உள்ளது.



பக்கம் #582:



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 26:77ம் வசனத்தில் "" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து "ப (ba)" என்று காணப்படுகிறது.



பக்கம் #584:



- ஐந்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 26:93ம் வசனத்தில் இரண்டு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "" உள்ளது.



பக்கம் #598:



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:3ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "" உள்ளது.


- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:4ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து வருகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படவில்லை. [கட்டம் வரையப்பட்ட இடத்தில் 'மூல' குர்‍ஆனில் அந்த குறிப்பிட்ட வார்த்தை இருந்ததா?]


xvii


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #599:



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:5ம் வசனத்தில் "" மற்றும் "நூன்" என்ற எழுத்துக்கள், பக்கத்தின் மார்ஜினில் (margin) பிறகு அதிகபடியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அந்த எழுத்துக்கள், தற்கால குர்‍ஆனிலும் சேர்க்கப்பட்டுள்ளது.



பக்கம் #621:



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:18ம் வசனத்தில் "அலீஃப்" எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "லாம்" மற்றும் "" என்ற எழுத்துக்கள் அவ்வார்த்தையின் அடுத்ததாக சேர்க்கப்பட்டுள்ளது.



[கட்டம் இடப்பட்ட இடத்தில் 'மூல' குர்‍ஆனில் "வாவ்" என்ற எழுத்து இருந்ததா?]



பக்கம் #700:



- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:21ம் வசனத்தில் "லாம் அலீஃப்" என்ற எழுத்துக்கள் பிற்காலத்தில் 'மூல' குர்‍ஆனில் சொறுகப்பட்டுள்ளது, இவ்வெழுத்துக்கள் தற்கால குர்‍ஆனில் காணப்படுகிறது.



பக்கம் #702:



- பத்தாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:25ம் வசனத்தில் இரண்டு காம்புகள் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் ஒரு "காம்பு" மட்டுமே காணப்படுகிறது. கட்டம் வரையப்பட்ட இடமானது, 'மூல' குர்‍ஆனிலிருந்து "ஏதோ ஒரு வார்த்தை நீக்கப்பட்டது" போல காணப்படுகிறது.



பக்கம் #705:



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:35ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து "லாம்" என்ற எழுத்து இல்லாமல் காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் இரண்டு எழுத்துக்களும் காணப்படுகிறது.


xviii


ஆங்கில மூலம்: Appendix A3: Samarqand MSS VS 1924 Egyptian Edition



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்


பின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 2 & பாகம் 4.



© Answering Islam, 1999 - 2009. All rights reserved.


Tamil Source:  http://www.answering-islam.org/tamil/quran/pq/appendix_a3.html

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்