இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, July 31, 2009

பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


 

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
பின் இணைப்பு A - பாகம் 2
Appendix A2: Samarqand MSS VS 1924 Egyptian Edition

Source: http://isakoran.blogspot.com/2009/07/2-mss-1924.html
or
Source:
http://www.answering-islam.org/tamil/quran/pq/appendix_a2.html

In Him
Umar

---------- Forwarded message ----------
From: Isa Koran <isa.koran@gmail.com>
Date: 2009/7/29


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 


பின் இணைப்பு A - பாகம் 2
 


Appendix A2: Samarqand MSS VS 1924 Egyptian Edition

பக்கம் #279: 



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:59ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற எழுந்து இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை.

- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் ஒரு காம்பு போன்ற எழுத்து இல்லை, ஆனால் அதே வசனத்தில் தற்கால குர்‍ஆன்களில் அங்கு "ப (ba)" உள்ளது.



பக்கம் #283:

- எட்டாவது வரியில், 'மூல' குர்‍ஆனில் 6:68ம் வசனத்தில் காம்பு போன்ற எழுத்து நான்காவது முறை வந்துள்ளது, ஆனால் தற்கால அரபிக் கு‍ர்‍ஆனில் அது இல்லை.



பக்கம் #295:

- முதல் வரியில் "ஸீன்" அல்லது "ஸாத்" என்ற எழுத்து 'மூல' குர்‍ஆனின் 6:91ம் வசனத்தில் வருகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது. இன்னும் 'மூல' குர்‍ஆனின் அந்த முதல் வரியிலேயே "மீம்" வந்துள்ளது, அந்த இடத்தில் தற்கால குர்‍ஆனில் "" வந்துள்ளது.

- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:92ம் வசனத்தில் "மீம்" வருகிறது, ஆனால், தற்கால அரபி குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது. [சதுர பெட்டி வரையப்பட்ட எழுத்தாகிய "வாவ்" என்ற எழுத்து தற்கால அரபி குர்‍ஆனில் காணலாம், ஆனால், 'மூல' கு‍ர்‍ஆனில் அவ்வெழுத்து இல்லை]



பக்கம் #297:

- பத்தாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:94ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து "வாவ்" என்ற எழுத்து இல்லாமல் இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "வாவ்" என்ற எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது.



vii




சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #296:

- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:93ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை.



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் "லாம்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், அதே வசனத்தில் தற்கால குர்‍ஆனில் அது காணப்படவில்லை.



பக்கம் #314:



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:129ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இல்லை. ஆனால் தற்கால குர்‍ஆனில் அது சேர்க்கப்பட்டுள்ளது.



பக்கம் #336:



- முதல் வரியில் 'மூல' குர்‍‍ஆனின் 7:3ம் வசனத்தில் "அதிகபடியான காம்பு போன்ற" உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை.



பக்கம் #337:



- ஏழாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:9ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்பு போன்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை.



viii



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #338:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:11ம் வசனத்தில் "ஸாத்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அதற்கு பதிலாக "ஸீன்" உள்ளது.



பக்கம் #340:

- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:19ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் "ஃப" என்ற எழுத்து அடுத்து வரும் வார்த்தையோடு சேர்க்கப்பட்டுள்ளது.



பக்கம் #342:



- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:26ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அவ்வெழுத்து கொடுக்கப்படவில்லை.



பக்கம் #343:



- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:27ம் வசனத்தில் "மீம்" மற்றும் "நூன்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்விரு எழுத்துக்களும் காணப்படவில்லை.



ix


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #350:



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:38ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படுகிறது.



பக்கம் #351:



- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:40ம் வசனத்தில் ஒரு அதிகபடியான காம்பு போன்ற உறுப்பு உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது இல்லை.



பக்கம் #353:



- எட்டாவது வரியிலும், பத்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:43ம் வசனத்தில் "அதிகபடியான" காம்பு போன்ற உறுப்பு இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது.



பக்கம் #356:



- நான்காவது வரியிலும், ஐந்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:47ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது. வாய்வழி பாரம்பரியத்தின் படி இந்த "அலீஃப்" எழுத்து 'மூல' குர்‍ஆனில் இருந்ததாக சொல்லப்படுகிறது.



x


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #359:



- மூன்றாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:51ம் வசனத்தில் அதிகபடியான காம்பு உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அந்த காம்பு இல்லை.




பக்கம் #363:



- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:58ம் வசனத்தில் அதிகபடியான காம்பு உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.



பக்கம் #367:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:68ம் வசனத்தில் "ஸீன்" உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "மீம்" மற்றும் "" உள்ளது.



- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:69ம் வசனத்தில் "ஸீன்" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் "ஸாத்" உள்ளது.



பக்கம் #389:



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 11:58ம் வசனத்தில் "டால் (dal)" என்ற எழுத்து இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த எழுத்திற்கு பதிலாக "ப (ba)" உள்ளது.




xi



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #369:



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் "அலீஃப்" உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது.



பக்கம் #370:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் "லாம் அலீஃப்" என்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளது, ஆனால், பிறகு யாரோ ஒரு நபர் "லாம்" என்ற எழுத்தின் மீது ஒரு கோடு போட்டுள்ளார், அதனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து நீக்கப்பட்டுள்ளது.



பக்கம் #373 / #374:



- பன்னிரண்டாம் வரியிலும், அடுத்த பக்கத்தின் முதல் வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:82ம் வசனத்தில் உள்ள வார்த்தை குறிப்பிடும் அளவிற்கு தற்கால குர்‍ஆன்களில் மாற்றப்பட்டுள்ளது.




பக்கம் #382:



- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:100ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் "" மற்றும் "வாவ்" உள்ளது.



பக்கம் #421:



- எட்டாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 15:21ம் வசனத்தில் "அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணவில்லை.


xii



ஆங்கில மூலம்: Appendix A2: Samarqand MSS VS 1924 Egyptian Edition



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்


பின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 3 &  பாகம் 4.



© Answering Islam, 1999 - 2009. All rights reserved.

Tamil Source:  http://www.answering-islam.org/tamil/quran/pq/appendix_a2.html

 


 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்