சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் ஒப்பீடு
பின் இணைப்பு A - பாகம் 1
பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு
பின் இணைப்பு: A
பக்கம் #50
-முதல் வரியில், மூல குர்ஆனின் 2:142ம் வசனத்தை, நம்முடைய தற்போதைய குர்ஆனோடு ஒப்பிடும் போது இரண்டு இடங்களில் வேறுபடுகிறது. [சதுர குறியீடு, விடுபட்ட பகுதியை காட்டுகிறது.]
பக்கம் #62:
-இரண்டாவது வரியில், மூல குர்ஆனில் 2:170 வசனத்தில் "வாவ்" என்று வந்திருக்கிறது, ஆனால், இப்போது நம்மிடமுள்ள குர்ஆன்களின் பதிப்புகளில் "லாம்" என்பதை சேர்த்துள்ளன்ர்.
-எட்டாவது வரியில், மூல குர்ஆனில் 2:171ம் வசனத்தில் ஒரு வார்த்தை, இப்போதுள்ள குர்ஆன்களில் இருப்பதோடு வித்தியாசமாக உள்ளது.
-ஒன்பதாவது வரியில், மூல குர்ஆனில் மெய் எழுத்தாகிய "நூன்" என்பது இல்லாமல் இருக்கிறது, ஆனால், தற்கால குர்ஆன்களில் இந்த வார்த்தை வசனம் 2:172ல் சொறுகப்பட்டுள்ளது.
பக்கம் #64:
-பன்னிரண்டாவது வரியில், மூல குர்ஆனில் 2:177ம் வசனத்தில் "லாம்" என்ற மெய் எழுத்தை நாம் காணலாம், ஆனால், தற்கால குர்ஆனில் அவ்வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.
i
பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு பக்கம் #74: -பத்தாவது வரியில் மூல குர்ஆனில் 2:259ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இருக்கவில்லை, ஆனால், தற்கால குர்ஆன்களில் அதனை காணலாம்.
பக்கம் #76: -இரண்டாம் மூன்றாம் வரியில், மூல குர்ஆனில் 2:259ம் வசனத்தில் "ஹ" என்ற மெய் எழுத்து இல்லை, ஆனால், தற்போது நம்மிடம் உள்ள குர்ஆனில் அவ்வெழுத்து உள்ளது.
பக்கம் #88: -ஆறாம் வரியில், மூல குர்ஆனில் 2:282ம் வசனத்தில் "ட-அலிப் (ta-alif)" என்ற எழுத்துக்கள் இல்லை, ஆனால், நம்மிடமுள்ள தற்போதைய குர்ஆனில் இவ்வார்த்தைகள் உள்ளது.
பக்கம் #120: -எட்டாவது வரியில், மூல குர்ஆனில் வசனங்கள் 3:113 மற்றும் 114 இவை இரண்டும் சந்திக்கும் இடத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது. ஆனால், தற்கால அரபிக் குர்ஆனில் அதனை விட்டு விட்டார்கள்.
ii |
பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு பக்கம் #89: -பத்தாவது வரியில், மூல குர்ஆனில் 2:283ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இல்லை, ஆனால் தற்கால குர்ஆன்களில் அவ்வெழுத்து இருக்கிறது. மட்டுமல்ல, மூல குர்ஆனில் "காம்பு" போன்ற ஒரு குறியீடும் அதிகமாக உள்ளது.
பக்கம் #134: -இரண்டாவது வரியில் மூல குர்ஆனில் 3:146ம் வசனத்தில் "மீம்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்ஆன்களில் இவ்வெழுத்து சேர்க்கப்பட்டுள்ளது.
பக்கம் #232: -ஒன்பதாவது வரியில், மூல குர்ஆனில் 5:95ம் வசனத்தில், தற்கால குர்ஆனோடு ஒப்பிடும் போது, அதிகபடியான "அலிஃப்" என்ற எழுத்து உள்ளது.
iii |
பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு பக்கம் #182: -ஆறாவது வரியில், மூல குர்ஆனில் 4:36ம் வசனத்தில் நாம் "அலிஃப்" இருப்பதை காணலாம், ஆனால், தற்கால குர்ஆனில் அது "யா" என்று உள்ளது.
பக்கம் # 238: -ஐந்தாவது வரியில், மூல குர்ஆனில் 5:99ம் வசனத்தில் "அலிஃப்" உள்ளது, ஆனால், இப்போதுள்ள குர்ஆனில் "யா" என்று உள்ளது.
பக்கம் #244: -தற்கால குர்ஆன் 5:109ம் வசனத்தில் "சீன்-லாம்" என்ற எழுத்துக்கள் உள்ளன, ஆனால், மூல குர்ஆனில் ஒன்பதாவது வரியில் இவ்வெழுத்துக்கள் இல்லை.
iv |
பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு பக்கம் #245: -எட்டாவது வரியில் "அலிஃப்" என்ற எழுத்து மூல குர்ஆனில் 5:110ம் வசனத்தில் வருகிறது, ஆனால், இப்போதுள்ள அரபிக் குர்ஆனில் இவ்வெழுத்து இல்லை.
பக்கம் #257: -முதலாவது வரியில், "மீம்" என்ற எழுத்துக்கு முன்னால், "லாம்" என்ற எழுத்து மூல குர்ஆனில் 6:11ம் வசனத்தில் வருகிறது. ஆனால், தற்கால குர்ஆனில் "த" என்ற எழுத்து வருகிறது.
பக்கம் #262: -தற்கால அரபிக் குர்ஆனில் 6:25ம் வசனத்தில், "நிஹின் (நூன்-ஹ-மீம்)" என்ற வார்த்தை வருகிறது, ஆனால், இந்த வார்த்தை அல்லது மூன்று எழுத்துக்கள் மூல குர்ஆனில் 9-10 வரிகளில் காணப்படுவதில்லை.
பக்கம் #263: -ஆறாவது வரியில் மூல குர்ஆனில் 6:26ம் வசனத்தில் "அலிஃப்" என்ற குறியீடு அல்லது எழுத்து வருகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்ஆனில் அந்த எழுத்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக, "ஹம்ஜா" என்ற எழுத்தை சேர்த்துள்ளனர்.
v |
பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு பக்கம் # 268: -எட்டாவது வரியில் மூல குர்ஆனில் "லாம்" என்ற எழுத்து குர்ஆன் 6:36ம் வசனத்தில் இருக்கின்றது, ஆனால், தற்கால அரபிக் குர்ஆனில் "யா" என்ற எழுத்துக்கு ஒரு தண்டு போல ஒரு குறியீடு உள்ளது, ஆனால் "லாம்" இல்லை.
பக்கம் #269: -பத்தாவது வரியில் மூல குர்ஆன் 6:39ம் வசனத்தில், 4வது தண்டு போல ஒரு குறியீடு உள்லது, ஆனால், தற்போதுள்ள அரபிக் குர்ஆனில் அது இல்லை.
பக்கம் #276: -ஆறாவது வரியில், மூல குர்ஆன் 6:54 ம் வசனத்தில், 4வது தண்டு போல ஒரு குறியீடு உள்ளது, ஆனால், தற்போதுள்ள அரபிக் குர்ஆனில் அது இல்லை.
பக்கம் # 289: -ஆறாவது வரியில் மூல குர்ஆனில் 6:80ம் வசனத்தில் "ஹ" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்ஆனில் "காஃப்" என்ற எழுத்து உள்ளது.
|
ஆங்கில மூலம் பாகம் 1: http://www.answering-islam.org/PQ/A1.htm#AppendA
Comment Form under post in blogger/blogspot