ஒரு குர்ஆனா அல்லது பல குர்ஆன்களா?! - Quran or Qurans?!
Quran or Qurans?!
இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية
The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):
இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:
டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)
1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்ஆன் (Quran according to Ali bin abi talib)2. இபின் மஸூத் என்பவரின் படி குர்ஆன் (According to Ibn Mass'oud)3. அபி பின் கப் என்பவரின் படி குர்ஆன் (According to Aobi bin ka'ab)
1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)
1. அபோ ஜிபார்: இபின் வர்தன் + இபின் ஜ்மஜ் (Abo Ji'faar: Ibn Wardan + Ibn Jmaz)
2. யாக்கோப்: ரோயிஸ் + ரோஹ் (Yaccob: Rois + Roh)
3. கலிஃப்: அலம்ரோஜி + இத்ரஸ் (Khalif: Almrozi + Iddres)
1. இபின் மொஹிசம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz)
2. அல்யாஜிதி: சொலைமான் இபின் அல்ஹகம் + அஹ்மத் பின் ஃபரா (Alyazidi: Soliman Ibn Alhakam + Ahmed Bin Farah)
3. அல்ஹஸன் அல்பஸ்ஸரி: அபோ நயிம் அல்பல்கி + அல்தொரி (Alhassan Albassry: Abo Na'im Albalkhi + Aldori)
4. அலாமஷ்: அமோடோடி + அல்ஷின்ப்ஜி அல்ஷட்டாய் (Ala'mash: Amotodi + Alshinbzi Alshttaoi)
1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling)
2. தொனியில் வித்தியாசம் (tone - harkat)
3. அரபிக் இலக்கணத்தில் வித்தியாசம் (A'rab - Arabic grammar)
4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) - using a similar word but different (like FIGHT, KILL)
5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)
6. வார்த்தைகளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுதல்(adding or removing words)
[English translation based on the one done by Rashad Khalifa]
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son."
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son."
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba
He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son."
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba
[English translation based on the one done by Yusuf Ali.]
* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL LET FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit
* ஹம்ஜா, அல்மிஷ்:
And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat
* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL fresh ripe dates upon thee.
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat
* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:
And shake towards thyself the trunk of the palm-tree: WILL FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tassaqat
* அபோ நஹிக், அபோ ஹை:
And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt
* அலேரப் a book for Alnahas:
And shake towards thyself the trunk of the palm-tree: WE WILL FALL fresh ripe dates upon thee.
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit
* மஸ்ரோக்
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL [someone unknown will let fall] fresh ripe dates upon thee.
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit
* அபோ ஹையா:
And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt
* அபோ ஹையா
And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt
* அபோ ஹையா
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL one by one] fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat
* அபோ அல்ஸ்மல்:
And shake towards thyself the trunk of the palm-tree: FALLING fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt
3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26
[English translation based on the one done by Yusuf Ali.]
* ஜித் பின் அலி:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, 'I have vowed a FAST to (Allah) Most Gracious, and this day will I enter into no talk with any human being'
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman
* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten
* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENT FAST to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten
* அனிஸ் பின் மலேக்:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a FAST AND SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten
எனக்கு மெயில் அனுப்பி என்னோடு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்: khaled@exmuslim.com
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/var1.html
குர்ஆன் வசனங்கள் பற்றிய கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
தமிழ் மூலம்: http://www.answering-islam.org/tamil/authors/khaled/ver1.html
மேலும் அறிய படிக்கவும்: குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?
ஆசிரியர் கேல்வி அவர்களின் கட்டுரைகள்:
Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/khaled/ver1.html
Comment Form under post in blogger/blogspot