காபா- மெக்கா
|
( கல் வணக்கம், மூட நம்பிக்கை ) |
|
|
|
அநேக இஸ்லாமியர்கள் இங்கே என்ன செய்கின்றார்கள் என்று நீங்கள் கேட்ககூடும், அல்லது நீங்கள் யோசித்திருக்கலாம் இந்த கறுப்பு கட்டடத்தினுள் என்ன இருக்கின்றது, அல்லது ஏன் இவர்கள் இந்த இடத்தில் கூடுகின்றார்கள் என்று. முகமது நபிக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து வந்த அரேபியர்கள் தற்காலத்து இஸ்லாமியர்கள் செய்வது போலவே, இப்படியே தங்கள் தெய்வங்களை வழிபட்டனர். இஸ்லாமியர்கள் காபாவில் செய்யும் சில காரியங்கள்.
|
செய்யப்படும் காரியம் | மூல காரணம் அல்லது தோற்றம்: பிசாசுகள் வணக்கம் ; | இஸ்லாமியர்கள் கூறும் காரணம் | |
| | இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே, அரேபியர்கள் இந்த இடத்திலே கறுப்புக்கல்லுகளை கொண்டுவந்து இந்த இடத்தை 7 தடவைகள் சுற்றினார்கள். | | ஆபிரகாம் இந்த இடத்தை சுற்றி வந்ததினால், தாங்களும் அப்படி செய்கின்றோம் என்று இஸ்லாமியர்கள் கூறுகின்றனர் | | | | | | | | அரேபயிர்கள் பல இடங்களில் இருந்து வந்திருந்து, இந்த இடத்திலே தாங்கள் கொண்டுவந்த கல்லுகளை முத்தம் செய்தார்கள். | | இஸ்லாமியர்கள் என்ன கூறுகின்றனர் என்றால், இந்த கல்லு வானத்திலிருந்து வந்து ஆதாமினுடைய பாதத்தினடியில் விழுந்தபடியினாலும், மீண்டும் ஆபிரகாமின் பெயரையும் இந்த இடத்திலும் இழுக்கின்றனர். ;. | | | | | | | | இங்கே கல்லுகளை தூரமாக வீசுவது அரேபியர்களினது வழக்கம். | | இஸ்லாமியர்கள் என்ன கூறுகின்றார்கள் என்றால்: ஆபிரகாம் இந்த இடத்திலே சாத்தானுக்கு கல்லினால் எறிந்ததாகவும், அதை நினைவுகூரும் வண்ணமாக தாங்களும் எறிகின்றார்கள் என்றும். | | | | | | | | அரேபியர்கள் இந்த இடத்திலே இரண்டு தெய்வங்களுக்கு நடுவிலே நடந்தார்கள். ஒன்று இசாப் மற்றது ந-இலா . | | இஸ்லாமியர்கள் கூறுகின்றனர், இந்த இடத்திலே ஆகார் இஸ்மவேலுக்கு தண்ணீருக்காக மலைகளின் நடுவே நடந்தபடியினால் தாங்களும் நடக்கின்றோம் என்று. | | | | | | | | | | | | | | | | | | | | | | | இந்த இடத்தில் தங்களது இறந்த முற்பிதாக்களை வணங்கினார்கள். | | இஸ்லாமியர்கள் இந்த இடத்திலே அல்லாவை கும்பிடுகின்றார்கள். | |
|
கறுப்பு கல்:
|
|
|
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே அரேபியர்கள் கல்லுகளை வணங்கினார்கள் என்று அவர்களுடைய ஹதீஸ் புத்தகம் கூறுகின்றது ( ஸாகிப் அல் புகாரி 5: 59: 661). இன்றும் அவர்கள் கல்லுகளைத்தன் முத்தமிடுகின்றனர். வேதாகமத்திலுள்ள பழையேற்பாட்டிலும் மத்திய ஆசிய மக்கள் கல்லுகளை தெய்வங்களாக வழிபட்டனர் என்று எழுதியிருக்கின்றது. முகமது நபி அரேபியர்களினது கல் வணக்கத்தையும், யூதர்கள் வணங்கும் யெகோவா கடவுளின் வேதத்தையும் ஒன்று சேர்த்து இஸ்லாம் எனும் புதிய சமயத்தை உருவாக்கினான். இஸ்லாமியர்கள்: இந்த காபாவிலே உள்ள கல்லை தொடுவதினாலும், முத்தமிடுவதினாலும் தங்கள் பாவம் போகும் என நம்புகின்றனர். அது மட்டுமல்ல, இந்த கல்லு வானத்திலே இருந்து வந்ததாகவும், இது வரும்பொழுது பாலிலும் வெண்மையாக இருந்ததாகவும், மனிதர்கள் தொடும்பொழுது அவர்களுடைய பாவங்கள் இந்த கல்லுக்குள் செல்வதனால் கல்லு கறுப்பாகி போய்விட்டதாகவும் சொல்லுகின்றனர். |
|
வேதம் சொல்லுகின்றது, தேவனை தொழுது கொள்ளுகின்றவர்கள், அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் என்று. எந்த கல்லை முத்தமிட்டாலும் பாவம் போகாது. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாவம் போகும். இது தான் பரிசுத்த வேதாகமத்தின் போதனை. |
மூலம்:http://www.tamilchrist.ch/religion/islam/index.htm
தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்
1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1
2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2
3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3
4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4
பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்
1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1
2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2
பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்
1,
இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்
2,
இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்
Comment Form under post in blogger/blogspot