இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, October 1, 2007

நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் கேள்வி: “சந்தேகம் தீர்த்துவிடுங்கள் பிளீஸ்”

நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் கேள்வி: "சந்தேகம் தீர்த்துவிடுங்கள் பிளீஸ்"
 
 
 
முன்னுரை: நேசமுடன் தளத்தில் "இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் " என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. இக்கட்டுரையில் சொல்லப்பட்ட செய்தி இது தான்:

 
1. சூடான் நாட்டின் "கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின்" பொதுச் செயலாளர் இஸ்லாமுக்கு மாறினார்.

2. குவைத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கை "அல் முஜ்தமா" என்ற அரபு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.

3. இவர் மூலமாக இதுவரை(5 ஆண்டுகளுக்குள்) 1,50,000 பேர் இஸ்லாமுக்கு மாறியிருக்கிறார்கள். இவர்களில் 2500 பேர் கிறிஸ்தவ போதகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு இக்கட்டுரையில் "சொல்லப்பட்ட செய்தியைப்" பற்றி சில சந்தேகங்கள் தோன்றின, அவைகளை தீர்த்துக்கொள்ள எனக்கு ஆவலாக உள்ளது. என் சந்தேகங்களை "நேசமுடன்" தளத்திற்கு கேள்விகளாக முன்வைக்கின்றேன். தயவு செய்து என் சந்தேகங்களை தீர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

இக்கட்டுரையை கீழ்கண்ட பாகங்களாக பிரிக்கவிரும்புகிறேன்.

1. நேசமுடன் கட்டுரை.

2. குவைத் பத்திரிக்கை அல் முஜ்தமா பற்றி

3. பேட்டியில் சொல்லப்பட்ட செய்திக்கு ஈஸா குர்-ஆன் கருத்து.

4. இஸ்லாமிய உலகில் நிலவும் புரளிகள் அல்லது வதந்திகள்

5. சூடான் (இஸ்லாமிய) நாடு பற்றிய சில செய்திகள்

6. முடிவுரை.



1. நேசமுடன் கட்டுரை

கீழ்கண்ட தொடுப்பில் "நேசமுடன்" தள கட்டுரையை படிக்கலாம்.

இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் Source: http://neshamudan.blogspot.com/2007/09/blog-post_9701.html

இக்கட்டுரையில் நான் நேசமுடன் தளகட்டுரை முழுவதும் Quote செய்து பதில் தருகிறேன்.


2. குவைத் பத்திரிக்கை அல் முஜ்தமா பற்றி:

நேசமுடன் தளத்தில் ஒரு மிகப்பெரிய செய்தியைச் சொல்லி இருக்கிறார்களே தவிர, அதற்கான ஆதாரத்தை கொடுக்க மறந்துவிட்டார்கள். பத்திரிக்கையின் பெயரைச் சொன்னார்களே தவிர அதன் தொடுப்பு தரவில்லை. முக்கியமாக இப்படி மாற்று மத சம்மந்தப்பட்ட விவரங்களைச் சொல்லும் போது, அந்த கட்டுரையின் மூல மொழி தொடுப்பு ( Url or Source Link) தரவேண்டும்.

கட்டுரையில் சொல்லப்பட்ட குவைத் பத்திரிக்கை "அல் முஸ்தமா" என்ற பத்திரிக்கையைப் பற்றி இணையத்தில் தேடும் போது, அதன் தொடுப்பு கிடைத்தது.

அரபி மொழியில் பத்திரிக்கையின் தொடுப்பு: http://www.almujtamaa-mag.com/detail.asp?InServiceID=3&intemplatekey=mainpage&Inmagflag=1

இந்த பத்திரிக்கையை கூகுள் மூலமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படிக்க: Translated version in English:

http://translate.google.com/translate?u=http%3A%2F%2Fwww.almujtamaa-mag.com%2Fdetail.asp%3FInServiceID%3D3%26intemplatekey%3Dmainpage%26Inmagflag%3D1&langpair=ar%7Cen&hl=en&ie=UTF-8&oe=UTF-8&prev=%2Flanguage_tools

நான் கூகுள் உதவி கொண்டு பல பக்கங்களை, மற்றும் பல வார்த்தைகள் கொடுத்து தேடிப்பார்த்தேன், ஆனால், என்னால், நேசமுடன் தளம் மொழிபெயர்த்த சரியான கட்டுரையை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இப்பத்திரிக்கையின் இம்மாத 15ம் தேதியின் பிரதியை படிக்க:

Issue Date: 15/09/2007http://www.almujtamaa-mag.com/Detail.asp?InServiceID=3&IntemplateKey=mainPage&InIssueNo=1769

Issue Date: 05/01/2002http://www.almujtamaa-mag.com/Detail.asp?InServiceID=3&IntemplateKey=mainPage&InIssueNo=1483

Issue Date: 04/01/2003http://www.almujtamaa-mag.com/Detail.asp?InServiceID=3&IntemplateKey=mainPage&InIssueNo=1533

அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கும், மற்றும் ஆங்கிலத்திலிருந்து அரபிக்கும் மொழிபெயர்ப்பதற்கு கூகுள் தொடுப்பு:

Google Translate Page : http://translate.google.com/translate_t

கூகுள் தொடுப்பை பயன்படுத்தி மேலே உள்ள தொடுப்புகளை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் படிக்கலாம்.

நேசமுடன் தள ஆசிரியருக்கு:

தயவு செய்து, இந்த கட்டுரை வெளி வந்த தொடுப்பு, மற்றும் தேதியை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். நான் பத்திரிக்கையின் எடிடருக்கு மெயில் அனுப்பி மற்ற விவரங்களை தெரிந்துக்கொள்கிறேன்.

ஒரு விவரத்தை சொல்லும் போது, என்ன சொல்கிறோம் என்பதை விட, நாம் சொன்ன விவரங்கள் உண்மை என்று நிருபிப்பதற்கு எவ்வளவு ஆதாரங்கள் காட்டுகிறோம், என்பது தான் முக்கியம். எனவே, நீங்கள் மொழிபெயர்த்த கட்டுரையின் தொடுப்பை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

(எனக்கு அரபி தெரியாத காரணத்தால், என்னால், சரியாக தேடமுடியவில்லை. ஒவ்வொரு பக்கத்தையும் மொழிபெயர்த்து பார்க்க அதிக நேரம் ஆகிறது.)

3. பேட்டியில் சொல்லப்பட்ட செய்திக்கு ஈஸா குர்-ஆன் கருத்து.

நேசமுடன் கட்டுரை படித்தவுடன் பல கேள்விகள் எனக்குள் எழும்பின. முதலாவது, அவர் சொன்ன பத்திரிக்கையில், எந்த தொடுப்பில் இக்கட்டுரை வெளியானது என்று பற்றி தெரிந்துக்கொண்டு பிறகு பதில் எழுதலாம் என்று எண்ணினேன். ஆனால், என்னால் தொடுப்பை கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆகையால், அவரிடமே தொடுப்பை கொடுக்கும்படி கேட்டுள்ளேன்.

இப்போது அவர் கட்டுரைப் பற்றி என் கருத்தை (கேள்விகளை அல்லது சந்தேகங்களை) முன்வைக்கிறேன்.

நேசமுடன் எழுதியது:

இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள்

(கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் முன்னாள் பொதுச் செயலாளர் )

பெயர் : அசோக் கோலன் யாங்

நாடு : சூடான்

பதவி : கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் பொதுச் செயலாளர்

இவர் கடந்த 2002 ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவர் மதங்களைப் பற்றிய மதிப்பீடுகள் குறித்து ஒப்பு நோக்கி ஆய்வு செய்த பொழுது, இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்பதைப் பற்றிய தெளிவுக்கு வந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இந்த பெயரைக் கொண்ட ஒரு பொதுச் செயளாலர் இருக்கிறாரா என்று இனணையத்தில் தேடிப்பார்த்தேன். ஆனால், எனக்கு பதில் கிடைக்கவில்லை. எனவே, இதைப் பற்றி ஒரு தொடுப்பை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இக்கட்டுரையை முழுவதுமாக படித்தால், இவர் இப்படி இஸ்லாமுக்கு மாறினாரா இல்லையா என்பதைப் பற்றி ஒரு தெளிவிற்கு வாசகர்கள் வரமுடியும். இவர் இஸ்லாமுக்கு மாறவில்லை என்று என்னால் 100% அடித்துச் சொல்லமுடியாது, ஆனால், நேசமுடன் தள கட்டுரையில் கொடுக்கப்பட்ட விவரங்களை பார்க்கும் போது, இவர் இஸ்லாமுக்கு மாறினார் என்பது ஒரு பொய்யான செய்தி அல்லது ஒரு வதந்தி என்ற முடிவுக்கு வரலாம்.

எனவே, அஷோக் கோலன் யாங் பற்றிய இதர விவரங்களைக் கொடுத்து, தான் வெளியிட்ட செய்தி "உண்மை" என்பதை நிருபிக்க வேண்டிய பொறுப்பு நேசமுடன் தளத்திற்கு உள்ளது.

நேசமுடன் எழுதியது:

இவரை குவைத்திலிருந்து வெளிவரும் அல் முஜ்தமா என்ற அரபுப் பத்திரிக்கை பேட்டி கண்டது. அந்தப் பேட்டியின் தமிழாக்கமே இது.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

நான் இந்த பத்திரிக்கையின் இணைய தொடுப்பை கொடுத்துள்ளேன். இந்த அல் முஸ்தமா பத்திரிக்கை வாரம் ஒரு முறை வெளியாகும் பத்திரிக்கை என்று தெரிகிறது. இத்தளத்தில் 2001ம் ஆண்டிலிருந்து வெளியான பிரதிகள் இணையத்தில் இருக்கின்றன.

எனவே, நேசமுடன் தள கட்டுரை ஆசிரியர், அவர் சொன்னது போல இத்தளத்தில் எந்த தொடுப்பில் இந்த கட்டுரை வெளியானது என்று தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தொடுப்பை கொடுத்தால் மட்டும் போதும், கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருள் உதவியுடன் நான் ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்த்துக்கொள்வேன். பிறகு அந்த பத்திரிக்கைக்கு நான் மெயில் அனுப்பி மற்ற விவரங்களை நான் சேகரித்துக்கொள்கிறேன்.

நேசமுதம் எழுதியது:

நான் ஏன் முஸ்லிமானேன்..! ஏனென்றால்,

திருமறைக் குர்ஆனை எந்த தனிப்பட்ட மனிதரும் எழுதவில்லை, அதேநேரத்தில் பைபிளுக்கு பல்வேறு நூலாசிரியர்கள் இருக்கின்றார்கள்.

திருமறைக் குர்ஆன் அல்லாஹ்வின் சத்திய வாக்கியங்களாகும்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இஸ்லாமுக்கு மாறியதாக சொல்லப்படும் அஷோக் காலன் யாங் அவர்கள் உண்மையிலேயெ மாறியிருந்தால், இந்த வார்த்தைகளை சொல்லியிருக்க வாய்ப்பு உள்ளது. இது ஒரு வதந்தி என்று நிருபிக்கப்பட்டால், இது ஒரு முஸ்லீமின் உள்ளத்திலே மறைந்திருந்து வெளியே சொல்லமுடியாமல் தவிக்கும் ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடாகக் கொள்ளலாம்.

பைபிளின் முதல் புத்தகமாகிய "ஆதியாகமத்திலிருந்து" புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" வரை கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் இருக்கின்றது, மட்டுமல்ல, 40க்கும் அதிகமாக ஆசிரியர்களால் தேவனின் ஆவியைக்கொண்டு எழுதப்பட்டது. இந்த ஆசிரியர்களில் சிலர் படித்த மேதைகள், சிலர் ஆசாரியர்கள், சிலர் மேய்ப்பர்கள், சிலர் தீர்க்கதரிசிகள், சிலர் இராஜாக்கள், மருத்துவர்கள், சிலர் மீனவர்கள் என்று சமுதாயத்தின் அடிமட்ட மனிதர்கள் முதல் கொண்டு, உயர்ந்த பதவி வகித்த அரசர்கள் வரை இருக்கிறார்கள்.

40க்கும் மேல் ஆசிரியர்கள், சுமாராக 1500 ஆண்டுகள் வரை நீடிக்கும் பைபிளின் மொத்த சாராம்சம் சற்றும் மாறாமல் ஒரே ஆசிரியர் எழுதியது போல் இருந்து, கடந்த 3500 ஆண்டுகளாக மக்களை நல்வழி படுத்திக்கொண்டு இருக்கிறது பைபிள்.

ஆனால், குர்-ஆன் 23 ஆண்டுகளுக்குள் ஒரு ஆசிரியரால் அதாவது முகமதுவால் எழுதப்பட்டது. அதன் விளைவு என்ன என்று தெரிந்துக்கொள்ள நாளைக்கு வெளிவரும் செய்தித்தாளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நேசமுடன் எழுதியது:

இஸ்லாம் அழைக்கின்ற ஓரிறைத் தத்துவத்தின் பாலே அனைத்து நபிமார்களும் மக்களை அழைத்தார்கள்.

இஸ்லாமே இறுதி மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள் .

ஈஸா குர்-ஆன் எழுதியது:

முகமது தான் ஒரு இறைத்தூதன் என்பதையும், குர்-ஆன் இறைவனின் வேதம் என்பதையும், அல்லாவும், முகமதுவும் நிருபிக்கவே இல்லை.

முகமது என்பவர் பைபிளின் தேவன் அனுப்பிய தூதனாக இருந்திருந்திருந்தால், முகமதுவை இறைத்தூதன் என்பதை நிருபிக்க தேவன் பல அற்புதங்களை அவர் மூலம் செய்துக்காட்டி இருந்திருப்பார். யூதர்கள் அற்புதம் செய்து காட்டும் படி கேட்டாலும், முகமதுவும், அல்லாவும் அற்புதங்கள் செய்ய மறுத்துவிட்டனர்.

பைபிளில், இஸ்ரவேல் மக்கள் தன்னை ஒரு இறைதூதர் என்று நம்பமாட்டார்கள் என்று மோசே தேவனிடம் கேட்கும் போதும், எகிப்து இராஜா நம்பமாட்டான் என்று மோசே முறையிடும் பொதும், பல அற்புதங்கள் மூலம் "மோசேயை ஒரு இறைத்தூதன்" என்பதை பைபிளின் தேவன் நிருபித்தார். இயேசுவும் தன்னை ஒரு தேவகுமாரன் என்பதை நிருபிக்க அனேக அற்புதங்கள் செய்து நிருபித்தார். மனிதர்கள் வெறுமனே நம்பவேண்டும் என்று பைபிளின் தேவன் எதிர்பார்க்கவில்லை. தான் அல்லா என்றும், முகமது தன் தூதன் என்றும் நிருபிக்கும் பொறுப்பு அல்லாவிற்கு உண்டு, அதை அல்லா செய்யவில்லை.

நேசமுடன் எழுதியது:

இவரது முயற்சியின் காரணமாக 1,50,000 பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள், இவர்களில் 2500 பேர் தேவாலயங்களின் தலைவர்களாவார்கள்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இங்கு தான் நேசமுடன் தளம் சதம் அடித்தது.

இது வரை சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருந்த கட்டுரை, இங்கு திசை திரும்புகிறது. எனக்கு கேள்விகள் எழ காரணமானது இந்த இரண்டு வரிகள் தான்.

அதாவது இவரது முயற்சியினால்:

1. கிறிஸ்தவர்கள் 1,50,000 பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள்.

2. இவர்களில் 2,500 பேர் சபை போதகர்கள்.

இந்த விவரங்கள் எந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியும்?



சூடான் நாட்டைப் பற்றிய சில புள்ளிவிவரங்களை காண்போம்:

சூடான் நாட்டின் ஜனத்தொகை : 3,69,92,490 (July 2006 estimate)

சூடான் நாட்டின் அரசாங்கத்தின் நிலைப்பாடு : இஸ்லாமிய நாடு

சூடான் நாட்டில் முஸ்லீம்களின் சதவிகிதம்: 75% ( 2,77,44, 367.5 )

சூடான் நாட்டில் கிறிஸ்தவர்களின் சதவிகிதம்: 4-10% ( 14,79,700 - 36,99,249)

இதர மார்க்க மக்களின் சதவிகிதம் : 15% (55,48,873.5)



WorldFacts என்ற தளம் சூடான் நாட்டில் கிறிஸ்தவர்கள் 5%, முஸ்லீம்கள் 70%, மற்றமார்கங்கள் 25% என்றுச் சொல்கிறது. http://worldfacts.us/Sudan.htm

எனவே, நாம் சூடான் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் 7% என்று பொதுவாக எடுத்துக்கொள்ளலாம் ((4+10)/2 = 7). அதாவது 25,89,475 கிறிஸ்தவர்கள் என்று கணக்கிடலாம்.

நேசமுடன் கட்டுரையின் கணக்குப்படி, சூடான் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களின் மொத்த ஜனத்தொகையில் 150000 பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள்.

நாம் கணக்கிட்ட சூடான் கிறிஸ்தவ ஜனத்தொகை: 25,89,475    (7%)

இஸ்லாமுக்கு மாறியவர்களின் எண்ணிக்கை: 1,50,000

மொத்த கிறிஸ்தவ ஜனத்தொகையில் இஸ்லாமுக்கு மாறியவர்களின் சதவிகிதம்: 5.79 ( approx.. 5.8 %)

இது ஒரு உலக மகா சாதனை :

ஆக, சூடான் நாட்டில் உள்ள மொத்த கிறிஸ்தவ ஜனத்தொகையில் 5.8 சதவிகிதம் பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள், இது ஒரு உலக மகா சாதனை, அதுவும் 5 ஆண்டுக்குள் (2002 லிருந்து 2007)



சில முக்கிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள்:


1. ஒரு இஸ்லாமிய நாட்டில் இப்படிப்பட்ட சாதனை நடந்து இருந்தும், ஏன் இது வரை இச்செய்தி இதர செய்தித்தாள்களில் வரவில்லை?

2. இப்படி இத்தனை பேர் இஸ்லாமுக்கு மாறுவது, உலக இஸ்லாமிய நாடுகளுக்கும், மக்களுக்கும் அதிக மகிழ்ச்சியைத் தரும் செய்தி. ஆனால், ஏன் மற்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ள செய்தித்தாள்களில் இச்செய்தி வரவில்லை? அப்படி வந்திருந்தால்? தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

3. இஸ்லாமிய மீடியாவிற்கு மட்டுமல்ல, மேற்கத்திய மீடியாவிற்கும்(செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, இணையம்) இது ஒரு முக்கியமான செய்தி. இருந்தும் ஏன் ஒரு செய்தித்தாள்களிலும் வரவில்லை?

4. இவ்வளவு பெரிய சாதனைக்கு சொந்தக்காரரான "அஷோக் கோலன் யாங்" இப்போது எந்த நாட்டில் "இஸ்லாமிய சேவை" செய்கிறார்?

5. இவரை, குவைத் பத்திரிக்கை தவிர வேறு ஏதாவது இஸ்லாமிய அல்லது மற்ற பத்திரிக்கைகள் பேட்டி கண்டுள்ளார்களா? ஏன் மற்ற பத்திரிக்கைகளுக்கு இவ்வளவு பெரிய விஷயம் தெரியாமல் போனது?

6. இஸ்லாமுக்கு ஜாக்பாட் பரிசு கிடைத்ததுபோல, 2500 கிறிஸ்தவ போதகர்கள் இஸ்லாமுக்கு மாறியிருந்தால்? இவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள் ?

7. இவர்களில் சிலர் சாதாரண இஸ்லாமிய விசுவாசியாகவும், சிலர் இஸ்லாமிய இமாம் அல்லது போதகராகவும் மாறியிருப்பார்கள் அல்லவா? இப்படி இஸ்லாமிய போதகரானவர்கள் எத்தனைப் பேர், இவர்கள் எங்கே ஊழியம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்?

8. குறைந்தபட்சம் இந்த செய்தி, கிறிஸ்தவ மீடியாவிற்காவது தெரிந்திருக்கும்? ஆனால், இது வரை இப்படி 2500 கிறிஸ்தவ போதகர்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று நான் கேள்விப்பட்டதே இல்லை? வேறு யாருக்காவது ஏதாவது விவரம் தெரியுமா?

9. இப்படி மாறியிருந்தால், சூடான் இஸ்லாமிய அரசாங்கம், இந்த இஸ்லாமியர்களாக மாறியவர்களுக்கு சில சலுகைகள் அல்லது சில வசதிகள் கொடுத்து இருக்கவேண்டும். ஏனென்றால், இந்த 2500 கிறிஸ்தவ போதகர்கள் இஸ்லாமியர்களாக மாறியபிறகும் கிறிஸ்தவ போதகர்களாக இருக்கமாட்டார்கள். அகையால், இவர்களுக்கு ஏதாவது வேலை கொடுக்கவேண்டுமல்லவா? சூடான் அரசாங்கள் இப்படி வேலை வாய்ப்பு கொடுத்ததாக ஏதாவது செய்தி உண்டா?

ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும், அதாவது 150000 பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்பதும், 2500 பேர் இவர்களில் போதகர்கள் என்பதும், இஸ்லாமியர்களால் தெரிந்தே சொல்லப்பட்ட பொய் ஆகும்.

நேசமுடன் எழுதியது:

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களிடையே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கு பல்விதமான தந்திரங்களைக் கையாளுகின்றன. இது பற்றி அவர் மேலும் கூறியதாவது :

மனித உதவி மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையின் கீழ் செயல்படுகின்றன

ஈஸா குர்-ஆன் எழுதியது:

கிறிஸ்தவ அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று பல வகையில் மக்களுக்கு தொண்டு செய்கின்றன. ஆனால், இவைகள் மூலமாக மட்டும் தான் கிறிஸ்தவம் பரவுகின்றது என்பது மட்டும் உண்மையில்லை. காரணம், உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள், எத்தனை பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரிகள் என்று கணக்கு எடுங்கள், ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை ஆண்டுகளாக இயங்கிவருகின்றன என்று கணக்கெடுங்கள். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ சதவிகிதத்தை கணக்கெடுங்கள்.

இதே போல, இஸ்லாம் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் கல்லுரிகள் எத்தனை என்று கணக்கெடுங்கள், மற்றும் இஸ்லாமிய சதவிகிதத்தை கணக்கெடுங்கள். இப்போது இந்தியாவில் கிறிதவ வளர்ச்சியையும், இஸ்லாமிய வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இந்தியாவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் சதவிகிதத்தை கணக்கெடுங்கள். யாருடையது அதிகம் என்று பாருங்கள், மற்றும் மக்கள் வளர்ச்சி யாருடையது அதிகம் என்று பாருங்கள்.

இந்தியாவில் இஸ்லாம், அமைதியான முறையில், சேவை செய்து பரப்பப்பட்டதா என்று சிறிது யோசித்து பாருங்கள்.

நேசமுடன் எழுதியது:

உதவிகளை வழங்குவதன் மூலம்

தங்களது அரசாங்கத்தின் வழியாக அரபுக்களின் மீதும், இன்னும் முஸ்லிம்களின் மீதும் பலப்பிரயோகத்தைத் திணித்தல் மூலமாக

இன்னும், தனிநபர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன, அவை : பணம், பதவி, பெண் ஆகியவற்றின் மூலமாக.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே. இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பணம், பதவி மற்றும் பெண் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று.

நீங்கள் தவறுதலாக "கிறிஸ்தவத்தின் பால்" என்று எழுதவேண்டும் என்று நினைத்து, "இஸ்லாத்தீன் பால்" என்று எழுதியுள்ளீர்கள்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் "பெண்" மற்றும் "பணம்" போன்றவற்றை காண்பித்து தானே மக்களை இஸ்லாமுக்கு அழைத்தார் முகமது.

முஸ்லீமாகிறவர்களுக்கு பணம் கொடுத்த முகமது:

புதிதாக இஸ்லாமுக்கு வருபவர்களுக்கும், இஸ்லாமுக்கு மக்களை அழைக்க முகமது பணத்தை பயன்படுத்தியதாக கீழ்கண்ட ஹதீஸ் வசனம் சொல்கிறது.



Volume 4, Book 53, Number 374:

Narrated Anas:

The Prophet said, "I give to Quraish people in order to let them adhere to Islam , for they are near to their life of Ignorance (i.e. they have newly embraced Islam and it is still not strong in their hearts."
Source: http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/053.sbt.html#004.053.374


குர்-ஆன் கூடச் சொல்கிறது, புதிதாக இஸ்லாமுக்கு வருபவர்களை தக்கவைக்க அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும், அதுவும் இஸ்லாமியர்கள் "ஜாகாத்" ஆக கொடுக்கும் பணத்திலிருந்து.

குர்-ஆன் 9:60 (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.



இஸ்லாமிய போர் செய்தால், பெண்கள் இலவசம்:

இஸ்லாமிய போர் செய்துவிட்டு, அதில் கிடைக்கும் பெண்களை எல்லாரும் (முகவதுவோடு கூட) தங்களுக்குள் பகிர்ந்துக்கொண்டதாக பல ஹதீஸ்கள் உண்டு, இதற்கு மறுப்பு சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

Volume 3, Book 46, Number 717: Narrated Ibn Aun:

I wrote a letter to Nafi and Nafi wrote in reply to my letter that the Prophet had suddenly attacked Bani Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives; the Prophet got Juwairiya on that day. Nafi said that Ibn 'Umar had told him the above narration and that Ibn 'Umar was in that army.
Source: http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/046.sbt.html#003.046.717



இஸ்லாமியர்களுக்கு இங்கு மட்டும் அல்ல, மரித்த பிறகும் சொர்க்கத்தில் அல்லா நிறைய பெண்களை ஆயத்தப்படுத்தி கன்னிகளாக வைத்திருப்பார். செம ஜாலி தான்.

எனவே, "பெண்கள் காட்டி" என்று கிறிஸ்தவத்திற்கு எதிராக விரல் நீட்ட இஸ்லாமுக்கு என்ன அதிகாரம் அல்லது தகுதி இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்?

நேசமுடன் எழுதியது:

மேலும், அவர் கூறும் பொழுது, இஸ்லாத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது, இன்னும் சாதி அமைப்புகளும் கிடையாது, முஸ்லிம்கள் அனைவரும் சமமே . ஆனால், கிறிஸ்துவத்தில் கறுப்பு நிற நீக்ரோ கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவர்களின் சர்சுக்குச் சென்று வழிபாடு நடத்த இயலாது, ஏன்.., (முன்னாள்) அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலின் பவலைக் கூட வெள்ளைக்காரர்களின் சர்ச்சிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக எத்தனை கிறிஸ்தவ அமைப்புகள் உலகெங்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, ஆயிரக்கணக்கான அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இவற்றில் சூடானில் மட்டும் 500 அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

ஆமாம், இஸ்லாமியர்களின் மத்தியிலே ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது. ஆனால், இஸ்லாம் அல்லாத மாற்று மத மக்கள் இஸ்லாமுக்கு எதிரிகள் அப்படித்தானே. மாற்று மத மக்கள் அந்த ஒரே இறைவனின் மக்கள் என்றாலும், இஸ்லாமியர்களோடு நண்பர்களாக முடியாது.

கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று அல்லாவே சொல்வது தான் ஆச்சரியம்.

கிறிஸ்தவ சபையிலே ஏழைகளை, கலர் வித்தியாசம் உள்ளவர்களை சேர்க்கக்கூடாது என்று பைபிளிலிருந்து ஒரு வசனத்தை உங்களால் காட்டமுடியுமா?

ஒரு காலகட்டத்தில் புத்தியில்லாதவர்கள் செய்த தவறை இப்போது சுட்டிக்காட்டினால், பைபிள் இப்படி வித்தியாசம் காட்டுங்கள் சொன்னதாக ஆகுமா என்ன?

ஆனால், குர்-ஆனில், மாற்றுமதத்தவர்களை நண்பர்களாக கொள்ளாதே என்ற வசனம் அப்படியே உள்ளது.

"இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புக்கள்" என்றால் என்ன?

இஸ்லாமியர்கள் மீது வெடிகுண்டு போடவேண்டும் என்ற கருத்துடைய கிறிஸ்தவ அமைப்புக்களா? அல்லது இஸ்லாமியர்களை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு அழைக்கும் அமைப்புக்களா?

நேசமுடன் எழுதியது:

பரமரகசியக் கூட்டங்கள் :

கடந்த 1981 ல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பரம ரகசியமானதொரு கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டேன், அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கி, அதன் மூலம் முஸ்லிம்களிடையே கிறிஸ்தவத்தைப் பிரச்சாரம் செய்வதென்று அதில் கலந்து கொண்டவர்கள் தீர்மானித்தார்கள் .

மேற்கு நாடுகளில் மக்கள் தங்களது வருமானத்தில் 5 சதவீதத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றார்கள்.

முஸ்லிம் நாடுகளில் முதலீடு செய்கின்ற மேற்கு நாடுகளின் நிறுவனங்கள், தங்களது முதலீட்டின் மீது வருகின்ற வருமானத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றன.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

முதலாவது இப்படிப்பட்ட கூட்டம் உண்மையில் நடந்ததா இல்லையா? என்பது, எழுதுகிற நேசமுடன் தள ஆசிரியருக்கும், குவைத் பத்திரிக்கைக்கும் தான் தெரியும்.

நண்பரே நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள். நாங்கள் கிறிஸ்தவர்கள் எங்கள் வருமானத்தில் 10த்தில் ஒரு பாகத்தை தசமபாகமாக நாங்கள் செல்லும் சபைக்கு கொடுக்கிறோம். எதற்காக? மற்ற நாடுகளில் வெடிகுண்டு வைப்பதற்கு அல்ல, மசூதிகளில், இரயில் நிலையங்களில், இரயில் பெட்டிகளில் பள்ளிகளில் வெடிகுண்டு வைப்பதற்கு அல்ல.

தான் வாழும் தாய் நாட்டில் தீவிரவாத செயல் புரிய தேவையான துப்பாக்கிகளை வாங்க அல்ல.

ஆனால், இயேசுவின் அன்பை உலகிற்கு அறிவிக்க மட்டும் தான். நாங்கள் பெற்ற மன நிம்மதியை மற்ற மக்களுக்கு கொடுக்க, உலகத்தின் மன நிம்மதியை கெடுக்க அல்ல.

நேசமுடன் எழுதியது:

மேலும் அவரிடம், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் சொல்வது உங்களது உயிருக்கே ஆபத்தாகவல்லவா முடியும் போலிருக்கின்றது? என்று சொன்ன பொழுது, ஆம்..! நான் சொல்வது என்னுடைய உயிருக்கே ஆபத்தானது என்பதை நான் நன்கறிவேன், எப்பொழுது கிறிஸ்தவ அமைப்புகள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து கொண்டனவோ அப்பொழுதே என்னைத் தீர்த்துக் கட்ட முனைந்தன, ஆனால் என்னுடைய இனத்தவர்கள் எனக்கு அளித்திருக்கும் பாதுகாப்பின் காரணமாக அவர்களது முயற்சியில் அவர்கள் தோல்வியையே கண்டார்கள் . இன்னும் நான் சாவினைக் கண்டு பயப்படவில்லை, இஸ்லாத்திற்காக என்னுடைய உயிரை அற்பணிக்கவும் நான் தயாராகி விட்டேன், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற சதிகளை அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றேன்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இதை படிக்கும் போது சிரிப்பு வருகிறது. அதாவது "திருநெல்வேளிக்கு அல்வா கொடுப்பது", " திருப்பதிக்கு மொட்டையா " என்று கேள்வி பட்டு இருக்கிறோம் அல்லவா அது போல இருக்கிறது.

அதாவது ஒரு முஸ்லீம் அல்லது முஸ்லீமாக மாறிய ஒருவர், தன்னை கிறிஸ்தவர்கள் கொன்று விடுவதாக பயமுறுத்த பார்த்தார்கள், முயற்சித்தார்கள் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

1. கிறிஸ்தவத்திலிருந்து ஒருவர் வெளியே சென்று விட்டால், அவரை கொலை செய்யும்படி பைபிள் சொல்வதில்லை. ஆனால், குர்-ஆன் சொல்கிறது, கொல்கிறது. செய்தித்தாள்களை பார்க்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு தெரியும். எத்தனை பேர்கள் இப்படி இஸ்லாமிய நாடுகளில் மரிக்கிறார்கள் என்று.

2. உண்மையிலேயே அஷோக் கோலன் யாங் சொல்வது உண்மையாக இருந்தாலும், அப்படி கொலை செய்யமுயற்சித்தவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.

3. அதாவது, "ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டவேண்டும்" என்று ஒரு முஸ்லீம் சொன்னால், எப்படி அவர் இஸ்லாமுக்கு சம்மந்தப்பட்டவர் இல்லையோ, அதே போலத் தான், மற்றவனை கொலை செய்யமுயற்சிக்கும் நபர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல.

4. இப்போதுள்ள சூழலில் இப்படி கொலை செய்ய கிறிஸ்தவர்கள் முயற்சித்தார்கள் என்று இஸ்லாமிய உலகிற்குத் தெரிந்தால், அவ்வளவு தான், இஸ்லாமிய பத்திரிக்கைகளுக்கு புதையல் கிடைத்தது மாதிரித் தான்.

5. கிறிஸ்து ஒன்றும் கொலை வெறி பிடித்தவர் அல்ல, எங்கள் "தேவன்" அல்லாவும் அல்ல.

[முதலாவது, இப்படி ஒருவர் இஸ்லாமுக்கு மாறி இத்தனை ஆயிரம் பேரை மாற்றினார் என்பது பொய் என்று நிருபிக்கப்படுமானால், இந்த கொலை மிரட்டல்கள் எல்லாம், இஸ்லாமியர்களின் கைவேலை அல்லாமல் வேறு என்ன?]

நேசமுடன் எழுதியது:

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன?

இதற்கு அவர் பதிலளிக்கையில், இவர்கள் சரியான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடுதல்களின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள். குறிக்கோளின்றி அவர்கள் செயல்படுவதில்லை, ஆனால் அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலமாகத் தங்களது செயல்பாடுகளைத் திட்டமிடுகின்றார்கள். உதாரணமாக, தாங்கள் குறி வைத்திருக்கும் நாடு அல்லது பகுதியைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள், அதில் அவர்களது மதம், மக்கள் தொகை, அவர்கள் மதத்தைப் பின்பற்றுகின்றவர்களா அல்லது அல்லவா, பால் - ஆண், பெண், மக்களது தேவைகள் அதாவது பணம், உணவு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் இன்ன பிற தேவைகள் என்று ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றார்கள்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

எங்கள் திட்டமிடுதல் மற்றவர்களின் உயிரை எப்படி குடிக்கலாம் என்று இல்லாமல் எப்படி எங்கள் உயிரை கொடுக்கலாம் என்று இருக்கும். உங்களால் முடிந்தால், உலகத்தில் இதுவரை எத்தனை கிறிஸ்தவ மிஷனரிகள், போதகர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சொல்வதற்காக உயிரை விட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் என்றும், அதே போல எத்தனை இஸ்லாமிய இமாம்கள், போதகர்கள் அல்லாவின் செய்தியை பரப்புவதற்கு மற்றவர்களால் கொலை செய்யப்பட்டார்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். புனிதப்போர் என்றுச் சொல்லி, அதில் மரித்தவர்கள் பட்டியல் உலகத்திற்கு வேண்டாம். சாதாரணமாக இஸ்லாமைப் பற்றி பிரச்சாரம் செய்தவர்கள், எப்படி மரித்தார்கள் என்றுச் சொல்லுங்கள்.

நேசமுடன் எழுதியது:

எகிப்தில் செயல்பட்டு வரும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பிற்கு எதிராகவும், முடியுமானால் அதன் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்வதற்கும், எனக்கு 1 மில்லியன் 800 ஆயிரம் (18 லட்சம்) சம்பளமாகக் கொடுக்கப்பட்டது,

ஈஸா குர்-ஆன் எழுதியது:

அருமையான தகவல். அய்யா! நான் சொல்வதை முதலாவது கேளுங்கள்.



1. இஸ்லாமிய ஸ்தானப தலைவரை கொல்லும் அளவிற்கு உலகில் யாருக்கும் தைரியம் இல்லை. மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கு அதன் அவசியமில்லை.

2. இது ஒரு பெரிய பொய்யாக இருக்கவேண்டும்.

3. இல்லை, இது உண்மை என்றுச் சொல்வீர்களானால், முதலாவது, யார் அப்படி பணம் கொடுத்தார்கள்? எந்த ஸ்தாபனம் இப்படி கொடுத்தது என்று உலகிற்குச் சொல்லச் சொல்லுங்கள்.

4. இப்படிப் பட்டவர்களுக்கு முதலாவது தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்.


சில சந்தேகங்கள்:

இவருக்கு இப்படி பணம் கொடுக்க முயன்றார்கள் என்றால், இவர் இதற்கு முன்பு எத்தனை முஸ்லீம் தலைவர்களை அப்படி கொன்று இருக்கிறார்?

அனுபவம் இல்லாதவர்களிடமா இப்படி கொலை செய்ய பணம் கொடுப்பார்கள்? எங்கேயோ இடிக்கிறதே .. (இவர் பல முஸ்லீம் தலைவர்களை கொன்று இருக்கவேண்டும், சின்ன சின்ன கொலைகள் செய்து வெற்றி பெற்றால் தானே பெரிய தலைவர்களை கொலை செய்ய இவருக்கு பணம் கொடுப்பார்கள்....?)

இல்லை, இது தான் இவர்களுடைய(கிறிஸ்தவர்களுடைய) முதலாவது கொலை முயற்சியா?

இதில் இன்னொரு திருப்புமுனை கேள்வி என்னவென்றால், சூடான் ஒரு இஸ்லாமிய நாடு, கிறிஸ்தவ ஆலயங்களின் மீது குண்டு வீசுவதும், கிறிஸ்தவ பெண்களை கற்பழிப்பதும், கிறிஸ்தவர்களை அடிமைகளாக ஆக்குவதும் சூடான் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள். இப்படிப்பட்ட நிலையில், ஒரு இஸ்லாமிய ஸ்தாபன தலைவர்களை கொலை செய்ய கிறிஸ்தவ முயற்சி, அதுவும் எகிப்து.... எப்படி சாத்தியம். [பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு, இக்கட்டுரையை எழுதியர் அல்லது பேட்டி கொடுத்தவர் சினிமா எடுத்தால், அது நன்றாக் ஓடும்]

முதலாவது, நேசமுடன் தள ஆசிரியரே, இப்படி ஒருவர் இஸ்லாமுக்கு வந்தார் என்றும், பல ஆயிர போதகர்கள் இஸ்லாமுக்கு வந்தார்கள் என்றும் நிருபியுங்கள்.... பிறகு இதைப் பற்றி பல கட்டுரை எழுதுங்கள்.

நேசமுடன் எழுதியது:

என்னருமை முஸ்லிம் சகோதரர்களுக்கு :

அல்லாஹ் இஸ்லாம் என்ற அருட்கொடையை உங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான், அதனை நீங்கள் மறுக்க முடியாது, ஏனென்றால் அதுவே நம்முடைய உண்மையான சொத்து, அதை நம்மிடம் இருந்து அழித்து விடத்தான் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் நம்மைக் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள் . உங்களுக்கு எதிராகக் கிளப்பி விடப்படும் எந்தவிதமான குழப்பங்களையும் எதிர்கொள்வதற்கு அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கான அடித்தளமான கல்வி நம்மிடம் தேவையாக இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் 10 சதவீதமாவது இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைத் தங்களது வாழ்வில் கடைபிடிப்பார்களென்றால், மேற்கத்தியர்களை விட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், இன்னும் அதுவே நம்முடைய அநேகமான பிரச்னைகளையும் தீர்த்து விடக் கூடியதாக இருக்குமென்று கருதுகின்றேன். இந்த ஒரு முன்னேற்றத்தை வெறும் 10 சதவீத இஸ்லாத்தை நம்முடைய வாழ்வில் அமுல்படுத்தியதன் விளைவாகப் பெற முடியுமென்றால், இஸ்லாமிய வாழ்வை முழுமையாக நாம் கடைபிடிப்போமென்றால், நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும்? என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று கூறினார்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

//உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள்.//

இஸ்லாத்தை பின்பற்றினால் பலசாலிகள் ஆவார்கள், மேற்கத்திய நாடுகள் அஞ்சுவார்கள் என்று சொன்னாரே, இதன் பொருள் என்ன? பலசாலிகள் என்றுச் சொன்னால், ஜிஹாத் பற்றிச் சொல்கிறாரா? ஒரு மதத்தை ஒருவன் சரியாக பின்பற்றினால், மற்ற நாடுகள் ஏன் பயப்படவேண்டும்? அதாவது இந்தியாவில் ஒரு குக்கிராமத்தில், அல்லது பட்டணத்தில் ஒரு முஸ்லீம் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றினால், மற்ற நாடுகள் அஞ்சவேண்டிய அவசியம் என்ன?

இந்த கட்டுரை எழுதவன் முக்கிய நோக்கமே இந்த வரிகளில் இருப்பதாக எனக்கு தெரிகிறது.

சரி, நேசமுடன் தள ஆசிரியரே, இந்த கட்டுரையில் நான் முன்வைத்த கேள்விகளுக்கு நீங்கள் தான் பதில் சொல்லவேண்டும். நீங்கள் எழுதிய கட்டுரைக்கு தேவையான ஆதாரங்களை நீங்கள் தான் தரவேண்டும்.

குறைந்த பட்சம் நீங்கள் மொழிபெயர்த்த "அரபி கட்டுரையின்" தொடுப்பையாவது உங்கள் கட்டுரையில் நீங்கள் கொடுத்துயிருக்கலாம். அதையும் செய்யவில்லை. இருந்தாலும் கேட்கிறேன், எந்த தைரியத்தில் இப்படி "ஒரு ஆதாரமும் உங்கள் கட்டுரையில் கொடுக்காமல்"  கட்டுரையை எழுதுகிறீர்கள்?

சரி, நீங்கள் இதற்கு பதில் கொடுப்பீர்கள் என்று நம்பி என் சந்தேகங்களை முன்வைத்தேன். என் சந்தேகங்களை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

4.இஸ்லாமிய உலகில் நிலவும் புரளிகள், வதந்திகள்:

இந்த கட்டுரையில் நாம் பார்த்ததுபோல, பல தளங்களில் இப்படி மிகவும் புகழ்பெற்றவர்கள் "இஸ்லாமுக்கு" மாறியதாக சில இஸ்லாமியர்கள் வதந்திகளை பரப்பிக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நிலவில் கால் வைத்த "நீல் ஆம்ஸ்ட்ரொன்க்" தான் நிலவில் கால்வைக்கும் போது, அவருக்கு ஒரு ஓசை கேட்டதாம், அது என்னவென்று அவர் பூமிக்கு வந்த பிறகு "அது இஸ்லாமிய மசூதிகளில்" ஓதும் "அஜான்" என்று தெரிந்துக்கொண்டு இஸ்லாமுக்கு மாறினாராம். இதைப் பற்றி கிறிஸ்தவ தளம் அவருக்கு மெயில் அனுப்பி விவரங்களை தெரிந்துக்கொண்டு இருக்கின்றனர். அவர் அதை ஒரு புரளி என்றும், தான் இஸ்லாமுக்கு மாறவில்லை என்றும் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார். ஹாலிவுட் சினிமா நடிகர் வில் ஸ்மித் முதல், நிலவில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ரான்க் வரை புரளிகள் இணையத்தில் நிலவுகின்றன. இவைகளை பல இஸ்லாமிய தளங்கள், நியூஸ் குரூப் போன்ற தளங்கள் பதிக்கின்றன. மைக்கேல் ஜாக்சன் ஒரு பாடலில் அல்லா வார்த்தைகள் வந்ததற்காக அவர் முஸ்லீமாகிவிட்டார் என்று கூட புரளிகள் வந்தன.

இப்படி பல கதைகள் உண்டு, அவைகளைப் பற்றி கீழுள்ள தொடுப்புகளில் சென்று படிக்கவும். இவைகளைப் போலவே, நேசமுடன் கட்டுரையும் இருக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன்.

Falsely Claimed Conversions:

Hollywood Star Will Smith

Neil Armstrong

Jaques Cousteau

Jacques Cousteau, Michael Jackson & Neil Armstrong (a Muslim knows better)

Maurice Bucaille

King Offa

Abdu'l-Ahad Dawud (Professor David Benjamin Keldani), a former Catholic Bishop?

The Coptic Cardinal Abu Ishaq

Source: http://www.answering-islam.org/Hoaxes/index.html

5. சூடான் (இஸ்லாமிய) நாடு பற்றிய சில செய்திகள் .

சூடான் ஒரு முஸ்லீம் நாடு, அதில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

கீழே சில விவரங்களை தருகிறேன். இதை படித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட நாட்டில் "நேசமுடன்" தள கட்டுரை சொல்லும் விவரங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று சிந்தித்துப்பாருங்கள்.

சூடான் நாட்டில் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை அடிமைகளாக்குகின்றனர்.

Muslim slavers in the Sudan primarily enslave non-Muslims, and chiefly Christians. According to the Coalition Against Slavery in Mauritania and Sudan (CASMAS), a human rights and abolitionist movement, "The current Khartoum government wants to bring the non-Muslim black South in line with Sharia law, laid down and interpreted by conservative Muslim clergy. The black animist and Christian South has been ravaged for many years of slave raids by Arabs from the north and east and resists Muslim religious rule and the perceived economic, cultural, and religious expansion behind it."


11000 ஆண் பெண் இளைஞர்களை கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்றி, பேசக்கூடாது என்று எச்சரித்தனர். BBC Reports .

The BBC reported in March 2007 that slave raids "were a common feature of Sudan's 21-year north-south war, which ended in 2005….According to a study by the Kenya-based Rift Valley Institute, some 11,000 young boys and girls were seized and taken across the internal border -- many to the states of South Darfur and West Kordofan….Most were forcibly converted to Islam, given Muslim names and told not to speak their mother tongue ."

ஒரு கிறிஸ்தவ அடிமையை முஸ்லீமாக்கி, இஸ்லாமுக்காக சண்டைபோட பயிற்சி கொடுத்தார்கள் .

One modern-day Sudanese Christian slave, James Pareng Alier, was kidnapped and enslaved when he was twelve years old. Religion was a major element of his ordeal: "I was forced to learn the Koran and re-baptised "Ahmed ." They told me that Christianity was a bad religion. After a time we were given military training and they told us we would be sent to fight."

Source: The Persistence of Islamic Slavery By Robert Spencer FrontPageMagazine.com -  http://frontpagemagazine.com/Articles/Read.aspx?GUID={2E8FEEC5-1ED1-4EE8-A030-0A65B596F94C }


கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாம் கட்டாயப்படுத்தப்படுகிறது, பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் .

Sudan jihad forces Islam on Christians

Women refusing to convert gang-raped, mutilated, says relief worker

Posted: March 4, 2002 1:00 a.m. Eastern By Art Moore © 2002 WorldNetDaily.com

Sudan's militant Muslim regime is slaughtering Christians who refuse to convert to Islam, according to the head of an aid group who recently returned from the African nation. The forced conversions are just one aspect of the Khartoum government's self-declared jihad on the mostly Christian and animist south, Dennis Bennett, executive director of Seattle-based Servant's Heart told WorldNetDaily. Villagers in several areas of the northeast Upper Nile region say that when women are captured by government forces they are asked: "Are you Christian or Muslim?" Women who answer "Muslim" are set free, but typically soldiers gang-rape those who answer "Christian" then cut off their breasts and leave them to die as an example for others.



Source: http://www.worldnetdaily.com/news/article.asp?ARTICLE_ID= 26672

6. முடிவுரை

நேசமுடன் தளம் என் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அந்த கட்டுரையில் அவர் சொன்ன விஷயங்கள், உண்மையாகவும் இருக்கலாம், அல்லது பொய்யாகவும் இருக்கலாம். இது வரையில் நான் முன் வைத்த கேள்விகள் அனைத்தும் அவர் சொன்ன விவரங்கள் உண்மையில்லை என்பதை காட்டுகிறது. அதாவது 5 ஆண்டுகளில் 1,50,000 பேர் இஸ்லாமை ஏற்றுக்கொள்வதும், அதில் 2,500 பேர் அவர் சொல்வது போல தேவாலய தலைவர்கள் என்பதும் உண்மையானால், அது ஒரு உலக அதிசியமாகும். இப்படி மாறியவர்கள் சூடான் என்ற ஒரு நாட்டில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள பல நாடுகளில் இப்படி இவர் மூலமாக மாறினார்கள் என்றாலும், இது உலக அதிசயம் தான். அதாவது, பல ஆண்டுகளாக டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் ஜைனுல் ஆபீதீன் போன்றவர்கள் செய்ய முடியாததை, 5 ஆண்டுகளில் இவர் செய்தார் என்றால், அதிசயம் தானே?

இஸ்லாமிய தலைவர்களை கொலை செய்யும்படி அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது என்னைப் பொருத்தவரை வெறும் கற்பனையே அல்லாமல் வேறில்லை.

என்னுடைய இந்த எல்லா சந்தேகங்களுக்கும் அவர் பதில் கொடுக்கும் போது, என் சந்தேகங்கள் அனைத்தும் பயனற்றது என்று எல்லாருக்கும் புரியும். அப்படி இவர் பதில் சொல்லவில்லையானால், அவர் எழுதிய அனைத்தும் பொய்யென்றும், "இது இஸ்லாம்" ஒரு நல்ல அமைதியான மார்க்கம் என்று காட்டுவதற்கு, இஸ்லாமியர்கள் பயன்படத்தும் யுக்தி என்று எல்லாருக்கும் விளங்கும்.

தமிழ் முஸ்லீம்(இது தான் இஸ்லாம்) தளம் இதற்கு முன்பே, ஒரு ஜிமெயில் படத்தை மாற்றி அதில் சில விவரங்களை தில்லுமுல்லு செய்து, தன் தளத்தை படிக்கின்ற எல்லா வசகர்களையும் முட்டாளாக்கியுள்ளது. இதுவரையில் அதற்கு பதில் சொல்லவில்லை. இதைப் பற்றி இங்கு படிக்கலாம்.

நேசமுடன் தளம் என் இந்த கட்டுரைக்கு சரியான ஆதாரங்கள் காட்டி, பதில் தரவில்லையானால், தமிழ் முஸ்லீம்(இது தான் இஸ்லாம்) தள தில்லுமுல்லு பட்டியலில் நேசமுடன் தளத்தையும் வாசகர்கள் சேர்க்கவேண்டி வரும்.

இஸ்லாமியர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு உங்கள் நம்பிக்கையில் அதிக திடம் இருக்குமானால், இயேசுவின் வாழ்க்கையை படித்துப்பாருங்கள். உங்களுக்கு கிறிஸ்தவம் என்றால் என்ன? சத்தியம் என்றால் என்ன? என்பது புரியும்.

"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்". நீங்கள் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரவேண்டுமென்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

நல்ல மரம் நல்ல கனிகளை கொடுக்கும். அவர்கள் கனிகளினால் அவர்களை அறியுங்கள். இஸ்லாமியர்களின் இந்த புரளிகள், பொய், பித்தளாட்டம் அவர்களின் கனிகள் ஆகும்.

என் இந்த சந்தேகங்களுக்கு சரியான ஆதாரம் கொடுக்கப்பட்டால், நான் என் தளத்தில் அதைப் பற்றிய விவரத்தை தெரிவிப்பேன், மற்றும் நேசமுடன் தளம் தன் தனித்தன்மையை காத்துக்கொண்டது என்ற அறிவிப்பை பதிய தயாராக உள்ளேன்.

நேசமுடன் தளம் உன்னை நீ நிருபித்துக்கொள். சத்தியத்தைச் சொல், உன் கட்டுரை உண்மையென்று நிருபிப்பது உன் கடமை. ஆமென்.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்