இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, July 30, 2007

முஸ்லீம்கள் மதம் மாறலாம் என்று நான் சொல்லவில்லை

முஸ்லீம்கள் மதம் மாறலாம் என்று நான் சொல்லவில்லை - முப்டி

எகிப்து நாட்டு முப்டி வாஷிங்டன் போஸ்ட் விவாதக்களத்தில் "முஸ்லீம்கள் மதம் மாற சுதந்திரம் உண்டு. அது அவருக்கும் இறைவனுக்கும் இடையேயான விஷயம்" என்று சொன்னதாக பேசப்பட்டது.அது எகிப்து நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதனால், கெய்ரோவில் எகிபது நாட்டு தலைமை முப்டி நான் அப்படி சொல்லவில்லை என்று அறிக்கை வெளியிட்டார்.இஸ்லாமை விட்டு வெளியேறினால், அப்படி வெளியேறுபவருக்கு இந்த உலகத்திலேயே தண்டனை (மரண தண்டனை) வழங்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று முப்டி டாக்டர் அலி கோமா தெரிவித்தார்

Top cleric denies 'freedom to choose religion' comment By Ramadan Al Sherbini, CorrespondentPublished: July 24, 2007, 23:05 Cairo: Egypt's top cleric yesterday denied in a statement that he had said a Muslim can give up his faith without punishment.Ali Goma'a, the mufti of Egypt, was quoted as saying in a posting on a Washington Post-Newsweek forum that Muslims are free to change their faith and this is a matter between an individual and God."What I actually said is that Islam prohibits a Muslim from changing his religion and that apostasy is a crime, which must be punished," Goma'a said.The alleged fatwa coincides with an uproar over the case of 12 Egyptians who converted to Islam from Christianity and now want to re-embrace Christianity. "There is a campaign by secularists to distort the image of Dr Ali Goma'a," a senior official in Al Azhar told Gulf News. "He cannot deny punishment in this life for the apostate," said Mustafa Al Chaka of the Islamic Research Centre.

நன்றி எழில்;http://ezhila.blogspot.com/2007/07/blog-post_3775.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்