1988 என்கிற வருசத்தில் அல்லது அதற்கு ஒன்றிரண்டு வருசங்களுக்கு இடையில் வானம் வழியாக சவூதிக்கும் சவூதியிலிருந்தும் செல்லும் பயணிகளுக்கு விமான டிக்கட்கள் வழங்கப்பட்டன. அதனை கவனித்த அமைதி விரும்பி மதத்தவர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த டிக்கட்டுகளை கொண்டு சென்று சவூதியில் அமைதி மார்க்க பண்பாட்டு காவலர்களிடம் எடுத்து சொன்னார்கள். உடனே தனது தவறை உணர்ந்த சவூதி அரசும் அந்த டிக்கட்டுகளை திரும்பப் பெற்று அதன் விநியோகத்தையும் நிறுத்தி புதிய டிக்கட்டுகளை பிரசுரித்து விநியோகம் செய்தது.
"மேலே உள்ள அந்த டிக்கட்டுகளை கூர்ந்து நோக்கினால் s மற்றும் a ஆகிய எழுத்துகளுக்கு நடுவே உள்ள பகுதி ஒரு சிலுவை போல இருக்கிறது. இது கிறிஸ்தவ மார்க்கத்தவர்களின் சின்னம் என்று சில அதீத அமைதி விரும்பிகள் கண்டுபிடித்திருக்கக் கூடும். இது யூத-அமெரிக்க சதி என்று கூட எண்ணியிருக்கக் கூடும். எனவேதான் அந்த டிக்கட் அமைதி மார்க்கத்துக்கு எதிரானது என தடை செய்யப்பட்டு புதிய டிக்கட் விநியோகிக்கப்பட்டது."
நன்றி;அகப்பயணம்