இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, July 2, 2007

இஸ்லாமியப் பெண்ணின் திருமண வயது என்ன






இஸ்லாமில் பெண்ணின் திருமண வயது என்ன?இஸ்லாம்-கேள்விபதில் இணையதலத்திலிருந்து
பெண்ணின் திருமண வயது
கேள்வி:
எனக்கு வயது 26. ஒரு நல்ல குடும்பத்தைச் சார்ந்த ஒரு நல்ல பெண் எனக்கு தெரியவந்தது. நான் அவளை திருமனம் செய்து கொள்ள விரும்பி அந்த பெண்ணின் பெற்றோர்களிம் கேட்க விரும்புகிறேன்.பிரச்னை என்னவென்றால், அவளுக்கு வயது 13தான் ஆகிறது. அவள் என்னைவிட 13 வயது இளையவள்.
அவளை திருமணம் செய்துகொள்ள கேட்பது ஒழுக்கமானதா? இந்த வயசு வித்தியாசம் காரணமாக, அது சமூகத்திலும் மதத்திலும் சரியானதா என்று கேட்க விரும்புகிறேன்.
இது ஒரு வேளை அனுமதிக்கப்பட்டதாக இருந்தால், ஒரு பெண்ணின் விருப்பத்தைக் கேட்டு திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் கோருகிறதே.ஒரு மிக இளம் பெண்ணால், எப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுக்க முடியும்?இப்படிப்பட்ட விதயங்களில், எப்படி இஸ்லாம் இப்படிப்பட்ட திருமணத்தை அனுமதிக்கிறது என்று கேட்க விரும்புகிறேன்.
பதில்:
அல்லாவுக்கு புகழ்.
உங்கள் இருவருக்கும் பெரிய வயசு வித்தியாசம் இருந்தாலும் இந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதில் எந்த தவறும் இல்லை. அவள் மத நம்பிக்கையுடையவளாகவும் நல்ல குணமுள்ளவளாகவும் இருப்பதே முக்கியம். இதுதான் திருமணத்தில் சந்தோஷமும் இணக்கமும் கொண்டுவரும். இன்ஷா அல்லா.
வயதுக்கு வராத இளம் (மைனர்) பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கான அங்கீகாரத்தை அல்லாவின் இந்த வரிகள் நிரூபிக்கின்றன.
ஓAnd those of your women as have passed the age of monthly courses, for them the ஑Iddah (prescribed period), if you have doubt (about their periods), is three months; and for those who have no courses [(i.e. they are still immature) their ஑Iddah (prescribed period) is three months likewise, except in case of death]ஔ
[al-Talaaq 65:4]65:4 மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், ‘இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும். தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (’இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும். மேலும், எவர் அல்லாவுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.ஆகவே, இன்னும் மாதவிடாயே வராத பெண்களுக்கு இத்தா காலம் 3 மாதங்கள். இத்தா என்பது திருமணமானவர்கள் விவாகரத்து பெற்றதும் திரும்ப திருமணம் செய்துகொள்ள காத்திருக்க வேண்டிய காலம். இது இங்கு குறிப்பிடப்பட்ட பெண் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவள் என்பதைக் காட்டுகிறது.
முகம்மது நபி அயீஷாவை திருமணம் செய்யும்போது ஆயீஷாவின் வயது 6. அயீஷாவுக்கு 9 வயதாகும்போது திருமணத்தை பூஇர்த்தி செய்தார். அந்த சமயம் அவருக்கு வயது 50க்கும் மேல்.
அல் புகாரி (3894) முஸ்லீம்(1422) ஆகியவை அயீஷா சொன்னதை குறிப்பிடுகின்றன. : நபி என்னை 6 வயதாக இருக்கும்போது திருமணம் செய்தார். எனக்கு 9 வயதாக ஆகும்போது திருமணத்தை பூர்த்தி செய்தார்.
ஒரு பெண்ணுக்கு 13 வயதாக ஆகும்போது அவள் பூப்படையும் காலத்தை அடைந்திருப்பாள். இந்த சமயத்தில் அவளது ஒப்புதல் தேவை என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர். நபி, “முன்பே திருமணம் செய்தவளைக் கேட்காமல் அவளை திருமணம் செய்யக்கூடாது, கன்னிப்பெண்ணாக இருந்தால் அவளது அனுமதி பெற்றிருக்கவேண்டும்” அவர்கள் கேட்டார்கள்.”கன்னிப்பெண்ணின் அனுமதி என்ன?” நபி சொன்னார், “அவளது மௌனம்” இது அல் புகாரி 5136 முஸ்லீம் 1419இல் கூறப்பட்டுள்ளது.
ஒரு பெண் இன்னும் பூப்படையவில்லை என்றால், அவளது தந்தையே அவளது திருமணத்தை நிர்ணயிக்க முழு உரிமை படைத்தவர். அவர் அவளது சம்மதத்தை கேட்கவேண்டியதில்லை.
இபின் குதாமா கூறினார்: கன்னிப்பெண்ணாக இருக்கும் மைனர் பெண் சம்பந்தமாக எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. (அதாவது அவள் எதிர்த்தாலும் அவளது தந்தை அந்த பெண்ணை திருமணம் செய்துகொடுக்கலாம்) இபின் அல் முந்திர் கூறினார்: ஒரு தந்தை தன் மகளை அவள் எதிர்த்தாலும் மறுத்தாலும் தந்தை விரும்பும் ஒருவருக்கு திருமணம் செய்துகொடுக்கலாம்.” அல் முக்னி 9/398)
9 வயதாகிவிட்ட பெண் பூப்படைந்த பெண்ணுக்கு சமானம் என்று இமாம் அஹ்மது கூறியிருக்கிறார். ஆகவே அவள் சம்மதம் பெறவேண்டும். தந்தை அவளது சம்மதத்தை கேட்டு திருமணம் செய்வது நல்லது (அல் முக்னி 8/398-405)
அல்லாவுக்குத் தெரியும்
Islam Q&A (www.islam-qa.com)#பெண்ணின் திருமண வயதுEnd translation#இதில் கவனிக்க வேண்டியவிஷயம், பெண்ணின் குறைந்த பட்ச திருமணவயது என்று எதுவுமே நிர்ணயிக்கப்படவில்லை என்பதே. அப்போதுதான் பிறந்த பெண் குழந்தையைக் கூட ஒரு 50 வயதுக்கு மேற்பட்ட கிழவனுக்கு திருமணம் செய்து தரலாம். தடையேதுமில்லை.
இது ஆலோசனை அல்ல. மனிதர்கள் எழுதிய சாஸ்திரங்கள் என்று இந்துக்கள் கூறக்கூடிய சாஸ்திரங்கள் அல்ல. இது கடவுள் சொன்ன சட்டம் என்று ரீல் சுற்றப்படும் சட்டம். இதுதான் இஸ்லாமிய நாடுகளில் சட்டம். இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நிறைந்த ஷாரியா சட்டத்தை அமல்படுத்தினால் பாலும் தேனும் ஓடும் என்று ரீல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். முல்லாக்களிடம் காசு வாங்கிக்கொண்டு, தமிழ்நாட்டிலும் ஒரு கும்பல் இந்த குப்பைக்கு ஆதரவாய் ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறது.
#
பெண்ணின் விருப்பத்தோடு திருமணம் செய்வதும், விவாகரத்தானவர்கள் திரும்பவும் திருமணம் செய்வதும் அந்த கால அரேபியாவில் இருந்து வந்த பழக்கங்கள். உதாரணமாக, கதீஜாவின் இரண்டாவது கணவர் இறந்ததும் அவர் முகம்மதை திருமணம் செய்தார். அதுவும் கதீஜாதான் முகம்மதுவை கேட்டார். இது போல ஹதீஸில் ஏராளமான உதாரணங்கள் இவ்வாறு விவாகரத்து மறு திருமணம் ஆகியவை இருக்கின்றன. இவற்றை முதன் முதலில் அரேபியாவில் கொண்டுவந்தது முகம்மது என்று ரீல் சுற்றுவதை தமிழகத்தில் பலர் நம்புகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. சொல்லப்போனால் அந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த பல உரிமைகளை பறித்தது முகம்மதுதான்.
அது பற்றி சில நாட்களுக்கு முன்னால் இந்த பதிவை எழுதியிருக்கிறேன்.
#
ஆனால், முகம்மது குரான் மூலம் கொண்டுவந்த சில சட்டங்கள், பெண்ணின் நிலையை மிகவும் தாழ்த்தின.
முதலாவது புர்காவை பெண்கள் மீது திணித்தது.
இரண்டாவது ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்று அனுமதித்தது
மூன்றாவது பெண்கள் தனியாக எங்கும் செல்லக்கூடாது என்று விதித்தது
நான்காவது ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்று குரானில் கூறிவிட்டுச் சென்றது.
இது மாதிரி நிறைய…
அத்தோடு இந்த குழந்தை திருமணத்தையும் இணைக்கவேண்டும். அதற்கு முகம்மதின் தனிப்பட்ட குணம் காரணமாக இருக்கலாம்.
சஹி ஹதீஸ்கள்
Sahih Muslim Book 008, Number 3310:‘A’isha (Allah be pleased with her) reported: Allah’s Apostle (may peace be upon him) married me when I was six years old, and I was admitted to his house when I was nine years old.
Sahih Bukhari Volume 7, Book 62, Number 64Narrated ‘Aisha:that the Prophet married her when she was six years old and he consummated his marriage when she was nine years old, and then she remained with him for nine years (i.e., till his death).
Sahih Bukhari Volume 7, Book 62, Number 65Narrated ‘Aisha:that the Prophet married her when she was six years old and he consummated his marriage when she was nine years old. Hisham said: I have been informed that ‘Aisha remained with the Prophet for nine years (i.e. till his death).” what you know of the Quran (by heart)’Sahih Bukhari Volume 7, Book 62, Number 88Narrated ‘Ursa:The Prophet wrote the (marriage contract) with ‘Aisha while she was six years old and consummated his marriage with her while she was nine years old and she remained with him for nine years (i.e. till his death).
சில முஸ்லீம்கள் ஏதோ அபு பக்கர்தான் முகம்மதை அணுகி தன் மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக கூறுவார்கள். அதுவும் உண்மையல்ல. இதோ ஆதாரம்
Sahih Bukhari 7.18Narrated ‘Ursa:The Prophet asked Abu Bakr for ‘Aisha’s hand in marriage. Abu Bakr said “But I am your brother.” The Prophet said, “You are my brother in Allah’s religion and His Book, but she (Aisha) is lawful for me to marry.”
6 வயதான தன் மகளை ஐம்பதுக்கு மேல் வயதான முகம்மதுவுக்கு திருமணம் செய்துகொடுக்க அபு பக்கர் தயங்கித்தான் இருக்கிறார். நான் உன் சகோதரன், சகோதரனின் மகளை எப்படி திருமணம் செய்யலாம் என்று சமாளிக்க முனைந்திருக்கிறார். ஆனால் முகம்மது விடுவதாக இல்லை. நான் மதத்தில்தான் சகோதரன். உண்மையில் இல்லை. ஆகவே உன் பெண்ணை எனக்கு திருமணம் செய்துகொடு என்றுதான் கேட்கிறான்.
அபு பக்கரும் முகம்மதுவும் சகோதரர்கள் என்று உறுதியெடுத்திறார்கள். இருப்பினும் அப்படிப்பட்ட தத்து சகோதரத்துவத்தை அயீஷாவை திருமணம் செய்துகொள்வதற்காக உதாசீனம் செய்கிறான் முகம்மது. ஆனால் இன்னொரு ஹதீஸில் இவன் வண்டவாளம் தெரிகிறது.
Sahih Bukhari V.7, B62, N. 37Narrated Ibn ‘Abbas:It was said to the Prophet, “Won’t you marry the daughter of Hamza?” He said, “She is my foster niece (brother’s daughter). ”
ஹம்சாவின் மகளை நீங்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாதா என்ற கேள்விக்கு, “அவள் என் தத்து சகோதரனின் மகள்” என்று மறுக்கிறான்.
#முகம்மதுவின் மனநிலையை சொல்லும் ஒரு வரி இஷாக்கில் இருக்கிறது.
Ishaq:311 The Apostle saw Ummu’l when she was a baby crawling before his feet and said, If she grows up, I will marry her.ஒ But he died before he was able to do so.
இஷாக்:311 “உம்முல் குழந்தையாக அவரது காலடியில் தவழ்ந்து கொண்டிருந்தபோது அவர் சொன்னார்,”இவள் வளர்ந்தால் நான் இவளை திருமணம் செய்துகொள்வேன்” அவர் அவ்வாறு செய்வதற்குள் இறந்துவிட்டார்.
#
காலடியில் தவழும் குழந்தையைப் பார்த்ததும் இவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றும் ஒரு அசிங்கமான மனநிலையை பற்றி பேச வேண்டாம்.
கேள்வி வேறு.
அப்போதே திருமணம் செய்ய எது தடுத்தது?
அன்றைய அரபிகளிடம் குழந்தை திருமணம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. இந்த வழக்கம் அயீஷாவை திருமணம் செய்ததன் மூலம் முகம்மது புகுத்தியது என்பதைத்தான் காட்டுகிறது.
##
“The prophets… these billy goats with long beards, cannot claim any intellectual or spiritual superiority. These billy goats pretend to come with a message from God, all the while exhausting themselves in spouting their lies, and imposing on the masses blind obedience to the “words of the master.” The miracles of the prophets are impostures, based on trickery, or the stories regarding them are lies. The falseness of what all the prophets say is evident in the fact that they contradict one another: one affirms what the other denies, and yet each claims to be the sole depository of the truth; thus the New Testament contradicts the Torah, the Koran the New Testament. As for the Koran, it is but an assorted mixture of “absurd and inconsistent fables,” which has ridiculously been judged inimitable, when, in fact, its language, style, and its much vaunted “eloquence” are far from being faultless. Custom, tradition, and intellectual laziness lead men to follow their religious leaders blindly. Religions have been the sole cause of the bloody wars that have ravaged mankind. Religions have also been resolutely hostile to philosophical speculation and to scientific research. The so-called holy scriptures are worthless and have done more harm than good, whereas the “writings of the ancients like Plato, Aristotle, Euclid, and Hippocrates have rendered much greater service to humanity.”
-Zakaria Ar-Razi, (865-925) the great Arab scientist
Ar Razi

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்