இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label ஜிஹாத். Show all posts
Showing posts with label ஜிஹாத். Show all posts

Saturday, October 25, 2008

இயேசுவும்,ஜிஹாதும்

இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14, 2001). செப்டம்பர் 11 ஆம் தேதி நிகழ்வின் தடயங்கள் சில இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பலை நோக்கிக் காட்டுகின்ற‌ன‌… 

நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல்

Open Letter to Our Muslim Friends:

செப்டம்பர் பதினோறாம் தேதியின் அக்கிரம நிகழ்வுகள் குறித்து உங்களில் பெரும்பான்மையானவர்கள் இல்லாவிடினும் பலர் பயமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றீர்கள் என நான் அறிவேன். சரித்திரத்தில், 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இயேசுவின் பெயரால் நடந்த மத வெறி நிகழ்வுகளுக்காக‌வும் அது போன்ற ஏனைய பைத்தியக்காரத் தனங்களுக்காகவும் நான் கிறிஸ்தவன் என்ற முறையில் சங்கடப்படுவதைப் போன்று, நீங்கள் முஸ்லீம்கள் என்ற முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இத்தகைய நடவடிக்கைக்காக மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என‌ நான் எண்ணுகிறேன். 


உங்களில் ப‌ல‌ர் அமைதி விரும்பும் ம‌க்க‌ளாக இருக்கிறீர்கள். அமைதிக்காக‌வும் ந‌ம்பிக்கைக்காக‌வும் இதற்கிடையே உங்கள் மத நம்பிக்கையின் வெற்றிக்காகவுமான ம‌ன‌ப்போராட்ட‌த்தினால் அழுத்த‌த்திற்குள்ளாகி எக்கார‌ண‌த்தை முன்னிட்டும் நீங்களும் மற்ற‌வர்களும் ஒரு உட‌ன்பாடுக்கு வர இயலாத‌ நிலையில் இருக்கின்றீர்க‌ள். ஒரு வ‌ச‌தியான‌ நிலையில் உள்ள‌ ஒரு கிறிஸ்த‌வ‌ன் அல்ல‌து ஒரு பெய‌ர் கிறிஸ்த‌வ‌ன் இயேசுவின்பால் மேலோட்டமான பற்றுதலுடன் ப‌ல‌வீன‌மாக இருக்கின்றானோ அதில் உங்க‌ளில் ப‌ல‌ர் உங்க‌ளின் ந‌பிக்காக‌வும் புனித‌ நூலுக்காக‌வும் மிகுந்த‌ வைராக்கியமாகவும் பலசாலியாகவும் உள்ளீர்க‌ள்.

இந்த வாரம் நடந்த இஸ்லாமிய வன்முறைச் சம்பவம் போன்ற‌ நிகழ்வுகளுக்காக‌ நீங்கள் அடிக்கடி சங்கடப்படுவது போன்றே, கிறிஸ்தவர்களாகிய நாங்கள், எங்கள் தரப்பில் வன்முறை நடந்தபோது நாங்களும் சங்கடப்பட்டோம்.

ஆயினும் இவைகளில் அடிப்படையான ஒரு வித்தியாசத்தை நீங்கள் காணலாம். இந்த வித்தியாசம் நமது நம்பிக்கையிலும் அதனை ஸ்தாபித்தவர்களின் இருதயங்களிளும் உள்ள வித்தியாசத்தையே வெளிப்படுத்துகிறது.

இன்றைய கிறிஸ்தவர்கள் சரித்திரத்தின் வன்முறை நிகழ்வுகளுக்கும், அக்கிரமங்களுக்கும், கிறிஸ்தவ சபைகளின் அல்லது கிறிஸ்தவ சபைகளின் ஆதரவுடன் பெற்ற முறையற்ற வெற்றிகளுக்காகவும் மிகவும் சங்கடப்படுகிறார்கள். ஏனெனில் இவை இயேசுவின் முன்னுதாரணமான வாழ்க்கைக்கும் அவரது போதனைகளுக்கும் எதிரானவை என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். எங்கள் சங்கடம் என்னவென்றால் நாங்கள் "வெறும் மனிதர்க"ளாகவே நடந்து, இதயமற்றவர்கள் போல் தரம் தாழ்ந்து, ஜீவனுள்ள தேவனுக்குக் கீழ்ப்படியத் தவறினோம் என்பதே.

பைபிள் காட்டும் ந‌ம‌து இயேசு வ‌ன்முறைக்கு எச்ச‌ந்தர்ப்ப‌த்திலும் ஒப்புதல் அ‌ளிக்க‌வில்லை. ஒரு கோப‌முற்ற முதல் நூற்றாண்டு அதிகார வர்க்கத்தின் சிறு மதவெறிக்கும்ப‌லிடம் எதிர்ப‌ட்ட‌போது கூட‌ அவ‌ர‌து அணுகுமுறை ப‌ணிவாக‌வே இருந்த‌து. பொய்யான‌ குற்ற‌ச்சாட்டுக‌ள் அவ‌ருக்கு எதிராக‌ சும‌த்த‌ப்ப‌ட்ட‌போதும், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல", அவர் வாயைத் திற‌க்க‌வில்லை. கொடும் ம‌ர‌ணத்தைச் சந்தித்த‌போதும் கூட‌ அவ‌ர‌து முடிவைத் தம் ப‌ர‌லோகத் தந்தையிடமே ஒப்புக்கொடுத்தார்.

மரணத்தை அவர் கொல்லுதலினால் அல்ல‌, மாறாக மரணத்தை ஏற்றுக் கொண்டு ஜெயித்தார் (He conquered death—not by killing it—but by dying Himself.) தீமையை நன்மையினால் மேற்கொண்டார். வெறுப்புக்கு எதிரான அவரது புனிதப் போரை(Jihad) அன்பினைக் கொண்டு நடத்தினார். அதிகார வெறி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான‌ அவரது ஜிஹாத், அவர் நம்மிடையே ஒரு பாடுபடும் ஊழியக்காரனாக வாழ்ந்தே காட்டப்பட்டது. பரலோகத்தினின்று கொண்டு வந்த அழகினால் நமது அவலட்சனங்களைப் போக்கினார். அவரது உடல் சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு சதை கிழிக்கப்படும் போதும் கூட, "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே", எனத் தம்மை துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார்.

"அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்."

முன்பு வாழ்ந்த அனேகம் மதத் தலைவர்கள் மற்றும் ஸ்தாபகர்களைப் போலல்லாது அவரைக் காட்டிக் கொடுத்தவனைக் கூட அவர் "சினேகிதனே" என அழைக்கிறார். மற்றும் தன்னை பின்பற்றினவர்களை நோக்கி தம் வாள்களைக் கீழே போட்டு தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கும்படிக் கட்டளையிடுகிறார்.

தமது காயங்களை அவர் மறைத்துக் கொள்ளாமல் அவற்றைத் தழுவிக் கொண்டார். மரித்தோரினின்று தேவன் அவரை எழுப்பிய போதும் உயிர்த்தெழுந்த‌ அழியாத‌ அவ‌ர‌து புதிய உடம்பில் அவ‌ர் தெரிந்து ஏற்றுக் கொண்ட பலவீனத்திற்கும் வேதனைக்கும் அடையாளமான காயங்களையும் கைகளில் ஆணியின் சுவடுகளையும் சுமந்தார்


அவரின் ஒப்பற்ற அன்பு வாழ்க்கையில் அவரைப் பின்பற்றினவர்களிடம், அவரவர் தங்களை வெறுத்து தங்கள் சிலுவையைச் சுமந்துச் செல்லப் பணித்தார், மற்றவர்களின் சிலுவையை அல்ல. கவனிக்கவும்; அடுத்தவர்களை அல்ல, அவரவர் தம்மை வெறுத்து தமது சிலுவையை சுமக்க வேண்டுமென்றார். அடுத்தவர்களின் நலனுக்காக தான் எப்படி உயிரைக் கொடுத்தாரோ அது போல வாழ வேண்டுமென்றார்.

கிறிஸ்தவர்களுக்கு, பகைமை மற்றும் அத்துமீறிய வன்முறை என்பன மிகக் கொடுமையான பாவங்களாகும். ஏனெனில் அவை கிறிஸ்துவின் "எளிய, அமைதலுள்ள பண்புடன்" வாழாத‌ இதயங்களினின்று மட்டுமே புறப்படுகின்றன. இத்தகைய இதயங்கள் சுயந‌லம், வெறி, சுரண்டுதல் மற்றும் மற்றவர் மீது கடினம் காட்டுதல் போன்ற குணங்கள் உடையவை. இயேசு அவருடைய முழு வாழ்க்கையையுமே அடுத்தவர்களுக்காகவே கொடுத்தார்; ஆனால் வன்முறை அடுத்தவரிடமிருந்து எடுத்துக் கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது.

"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்க வில்லை; நீங்கள் கொ லைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக் கூடாமற் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியால், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்." (இஞ்ஜில், யாக்கோபு அதிகாரம் 4)

உங்களில் சிலராவது இந்நேரம் இயேசுவின் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டான வாழ்க்கைக்கும் மற்றும் அவரை பின் பற்றுகிற சிலரின் வாழ்க்கைக்கும் உள்ள‌ அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு இருப்பீர்கள். நாங்கள் எங்களது தவறுகளால் அவர் போன்று வாழாமல் சரித்திரத்தில் அவரைப்போன்று அன்பு காட்டாமல் அவரினின்று மாறுபட்டு இருக்கிறோம். நாம் நம் வாழ்க்கையினால் அவரை தவறாக காட்டுகிறோம். ஆனால் அவரது இத‌யத்தின் உண்மையான காட்சி புதிய ஏற்பாட்டில் உள்ள நிகழ்வுகளில் காணலாம். அதாவது அவரின் அன்பான வார்த்தைகளில், இரக்கமுள்ள செய்கைகளில், மற்றும் உலகின் பாவங்களுக்காக மரித்தலில் காணப்படுகிறது. பிதாவின் முன்பாக அவரது சிலுவை மரணமாகிய ஜீவாதார பலி, அதாவது நமது பாவங்களைத் தம்மீது சுமரப்பண்ணி நமக்காய் மரித்தது எல்லா மனிதருக்காகவும் தான். அவர் மரித்தது எனக்காகவும், உங்களுக்காகவும், பேதுரு, பவுல், முகமது, ஆபிரகாம், சாராள், ஆகார் மற்றும் இன்னும் பிறக்கப் போகிறவர்ககாகவும் தான்.

இப்பொழுது நீங்கள் இயேசுவின் செய்திக்கும் உங்கள் நம்பிக்கையின் ஒரு சில அம்சங்களுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையில் அனேகம் சீரிய உண்மைகள் இருப்பினும், அதில் வருந்தத்தக்க‌ ஒரு உணர்வோட்டம் இத்தகைய அன்பின், பணிவின் மற்றும் அமைதியின் வழிக்கெதிராக உள்ளது. இத்தகைய உணர்வோட்டம் தான் கொடிய மனிதர் கையில் அகப்பட்டு உங்களைப் போன்ற மக்களின் இதயத்தை உறுத்தும் ஒரு சோக சம்பவமாக, இவ்வாரத்தில் நடந்ததைப் போன்று உருமாறுகிறது.

நபிகளின் சில போதனைகளினின்று வேறுபட்டு எங்களின் சினம் கொண்ட மனங்களுக்கு எதிராக கீழ்கண்ட வசனம் போதிக்கிறது:

"எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்." லூக்கா 6:27,28

இயேசுவிடம் அவரது சொல்லிலும் செயலிலும் ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு மட்டுமே இருந்தது. அவர் அன்பையே போதித்தார், ஒருபோதும் பகைவர்களை வன்முறை உணர்வோடு சாடியதில்லை. அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள மனிதர்களாகிய நாம் அவர் வாழ்ந்து காட்டியது போல் வாழத் தவறிவிட்டோம்.

உங்கள் மனதில் உள்ள இத்தகைய சஞ்ச‌லத்தை எதிர்கொண்டு சரித்திரத்தில் இயேசுவைப் பின் பற்றுபவர்களை அல்லாமல் இயேசுவையே நோக்கி ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பாருங்கள் என உங்களை நான் ஊக்குவிக்கிறேன். வாழ்வுக்கும் விடுதலைக்குமான அவரது அறைகூவல் ஏன் வன்முறையும் வெற்றியும் பொதியப்பெற்ற‌ வார்த்தைகளால் அல்லாமல் பின் வருவன போன்ற வார்த்தைகளால் அமையப் பெற்றது என நீங்களே அறிந்து கொள்ளுங்கள்

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது" (மத்தேயு 11:28 – 30).

 

இப்படிக்கு

க்ளன் எம் மில்லர்
(Glenn M. Miller, www.Christian-thinktank.com)

[The author of this article, Glenn M. Miller, hereby grants permission to copy this article freely, provided that the material is not modified in any form (other than translation into another language); that the material is distributed without cost, and that the ThinkTank web site identification remains with the material. We further ask that the source is acknowledged as: Source: www.answering-islam.org/glenn.html]

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/glenn.html

Monday, May 5, 2008

அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)




அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply
(* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

முன்னுரை: அபூ முஹை என்ற இஸ்லாமிய சகோதரர், நான் எழுதிய "Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி?" கட்டுரைக்கு பதில் அளித்துள்ளார்( http://abumuhai.blogspot.com/2008/04/1.html) . இவரது கட்டுரைக்கு என் கருத்துக்களை இந்த கட்டுரையில் காணலாம்.
 
----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:
மதம் மாறினால் மரண தண்டனை-1

ஒரு முஸ்லிம் மதம் மாறினால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற கருத்தில் பிறமத நண்பர்கள் சமீபமாக தங்களின் விமர்சனத்தை எழுதி வருகிறார்கள். உலகளவில் 80ஆயிரம் முஸ்லிம்கள் மதம் மாறியுள்ள தகவலையும் முன்பு எழுதியுள்ளனர். எங்கு முஸ்லிம்கள் மதம் மாறினாலும் அதைப்பதிவு செய்ய தாமதப்பதில்லை. அந்த அளவுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மீது பற்றுள்ளவர்கள்.
-----------------------

ஈஸா குர்‍ஆன்:
 
1. யாருடைய கட்டுரைக்கு பதில் தருகிறீர்கள் அபூ முஹை அவர்களே?

பொதுவாக, இஸ்லாமியர்களுக்கென்று ஒரு ஸ்டைல் உண்டு. அதாவது:

a) ஆயிரமாயிரமான கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று பொய்யை மூட்டை மூட்டையாய் அவிழ்த்துவிடுவார்கள், எங்கே ஆதாரம் என்றுக் கேட்டால், பதில் இருக்காது. அவர்கள் பல கட்டுரைகள் எழுதுவார்கள், ஆனால் நாம் நம் கருத்தை சொல்வதற்கு ஈமெயில் ஐடியை தரமாட்டார்கள் சிலர், நாம் பின்னூட்டம்  அளிப்பதற்கும் வசதி இருக்காது. (உதார‌ண‌ம்: நேச‌முட‌ன் த‌ள‌ம்)

b) "கிறிஸ்தவ கட்டுரைகளுக்கு பதில்" என்றுச் சொல்வார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் தருகிறார்கள்? அந்த கட்டுரையின் தொடுப்பு என்ன? போன்றவற்றை தங்கள் கட்டுரைகளில் வெளிப்படுத்தமாட்டார்கள்(எங்கள் கட்டுரையை இஸ்லாமியர்கள் படித்தால் எங்கே இஸ்லாமைப் பற்றிய சந்தேகம் வந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ எனக்குத் தெரியாது).

இந்த இரண்டாம் வகையைச் சார்ந்தவர் தான் "அபூ முஹை" அவர்களும்(இந்த கட்டுரையை பொருத்தவரையில்). கிறிஸ்தவர்களின் கட்டுரைக்கு பதில் அல்லது விமர்சனம் என்று எழுதினார்களே தவிர, என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்கவில்லை. ஏன் அபூ முஹை அவர்களே?  எங்கள் கட்டுரையை நீங்கள் எந்த தளத்தில்  படித்தீர்கள் என்று ஒரு தொடுப்பை கொடுத்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா. மட்டுமல்ல, ஈஸா குர்‍ஆன் தளம் மூலமாக எழுதப்படும் கட்டுரைகள், தமிழ் கிறிஸ்டியன்ஸ், உண்மையடியான், கிறிஸ்து நேசன் போன்ற தளங்களில் பதிக்கப்படுகிறது. நீங்கள் பதில் சொல்லவந்த கட்டுரையின் தொடுப்பை குறைந்தபட்சம், ஒரு தளத்தின் தொடுப்பையாவது கொடுத்து இருக்கலாம். ஏன் நீங்கள் அதை உங்கள் பதிலில் பதிக்கவில்லை என்ற காரணத்தை தெரிந்துக்கொள்ளலாமா?

சரி போகட்டும், இனி நீங்கள் எழுதப்போகும் பதிலுக்காவது, கிறிஸ்தவ கட்டுரையின் தொடுப்பை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

மதம் மாறிய 80 ஆயிரம் முஸ்லிம்களுக்கும் மரண தண்டைனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்று நாம் கேட்க மாட்டோம். சமீபத்தில் பழனியில் மதம் மாறிய ராசிமுஹம்மது, நாசர்ஹஸன் இரு முஸ்லிம்கள் மதம் மாறியும், அவர்கள் தண்டனை பெறவில்லை என்பதை அனைவரும் அறிவோம்.
---------------

ஈஸா குர்‍ஆன்

பழனியில் இஸ்லாமை விட்டு வெளியேறினாலும் தண்டனை பெறவில்லை என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறீர்கள். உங்களிடம் நான் ஒரு சில கேள்வியை கேட்கட்டும்:

A) பழனி என்ன ஆப்கனிஸ்தானில் உள்ளதா, அல்லது எகிப்தில் உள்ளதா சொல்லுங்கள். இந்தியாவில் உள்ளது என்பதை மறக்கவேண்டாம். இஸ்லாமிய நாட்டில் பழனி இல்லை, ஜனநாயக இந்தியாவில் உள்ளது.என்னவோ, பழனி இஸ்லாமிய நாட்டில் உள்ளது போலவும், ஷரியா சட்டம் நடைபெறும் நாட்டில் உள்ளது போலவும், இருந்தாலும் மரண தண்டனை கொடுக்காதது போலவும் எழுதுகிறீர்களே.

B) மதமாற்றத்திற்கு தண்டனை கொடுப்பதற்கு? இந்தியாவில் ஷரியா சட்டம் இல்லையே! எனவே, இந்தியாவில் நாங்கள் யாருக்கும் மரண தண்டனையை கொடுப்பதில்லை என்றுச் சொல்லி நீங்கள் பெருமைப்படுவதற்கு வாய்ப்பு இல்லை.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

கொலைக்குக் கொலை எனவும் விபச்சாரத்துக்கும் இஸ்லாம் மரண தண்டனை விதிக்கிறது. இம்மரண தண்டனை அவ்வளவாக விமர்சிக்கப்படுவதில்லை.
ஆனால், மதம் மாறினால் மரண தண்டனை என்பதை ஆஹா, ஓஹோவென அபாரமாக விமர்சிக்கின்றனர். ஒருவேளை, மதம் மாறினால் மரண தண்டனை விதியைக் குறித்து அறிந்திராத முஸ்லிம்களை எச்சரிக்கும் நல்லெண்ணமாக இருக்கலாம், இருக்கட்டும்.
---------------

ஈஸா குர்‍ஆன்

அதாவது, "மதம் மாறினால் இஸ்லாமில் மரண தண்டனை உண்டு என்பதை அறியாத முஸ்லீம்கள்" என்று நீங்கள் சொல்வதிலிருந்து முஸ்லீம்களுக்கு உங்களைப் போன்ற அறிஞர்கள், இமாம்கள்  எதை எதை சொல்கிறீர்கள் என்று இப்போது தான் தெரிகிறது.

இப்பொழுதாவது ஒப்புக்கொண்டீர்களே, முஸ்லீம்கள் கூட "கிறிஸ்தவர்களின் கட்டுரைகள் மூலமாக இஸ்லாமை அறிந்துக்கொள்கிறார்கள்" என்று.

---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

இதில் இஸ்லாத்தின் கருத்து என்ன? என்பதை தொடர்ந்து எழுதுமுன், தர்க்க ரீதியாக இவர்கள் சொல்லும் கருத்து சரியா? என்பதைப் பார்ப்போம்.

கணினியில் மென் பொருள், கெட்டிப் பொருள் தரவிறக்கம் செய்யுமுன், அதை உருவாக்கியவர்கள் Agree - ஒப்புக்கொள், இணங்கு என நிபந்தனை விதிப்பார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே பொருளை பதிவிறக்கம் செய்ய முடியும். பெரும்பான்மையினர் நிபந்தனையை வாசிக்காமலேயே ஒப்புக்கொள்கிறேன் - Agree என்று சொடுக்கிவிடுவர். இதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்றாலும் நாளை பிரச்சனை என்று வந்தால் சிக்கலை ஏற்படுத்தும்.

வலைப்பூ திரட்டிகள், மன்றங்கள், இணையங்கள் இவைகளில் சேரும் போது அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை படிக்காமல் சம்மதம் தெரிவித்து, சேர்ந்தபின் நிபந்தனை என்னவென்று தெரியாமலேயே அதை மீற நேர்ந்தால் அங்கு வல்லு வழக்கு ஏற்படுவதை அனுபவமாக தெரிந்து கொள்கிறோம்.

இந்த அனுபவம் கணினித் துறையில் மட்டுமில்லை, எல்லாத் துறைகளிலும் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் Agree - ஒப்புக்கொண்டு சேர்ந்தபின் விதிகளை மீறுவதால் அங்கு பணியாற்றுபவர்கள் தற்காலிக நீக்கம், நிரந்தர நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது ராணுவம், நீதி, காவல், அரசு, அரசியல், தொழில் மற்றும் தனியார் துறைகளிலும் உள்ள அனுபவம்.
----------------

ஈஸா குர்‍ஆன்

ஆனால், இஸ்லாமைப் பற்றி முழுவதும் தெரிந்துக் கொள்ளாமல் இஸ்லாமியராக மாறுபவரின் "குடி" நிச்சயமாக முழ்கும். இதற்கு முழு பொறுப்பு இஸ்லாமிய அறிஞர்கள் புதிதாக வரும் முஸ்லீம்களுக்கு இவைகளைப்பற்றி சொல்லாமல், மறைப்பது தான்.

இராணுவத்தில் பின்பற்றவேண்டிய சட்டத்தையும், மீறினால் கிடைக்கும் தண்டனைகளையும் தெரிந்துக்கொள்ளாமல், யாரும் வேலையில் சேரமாட்டார்கள் என்பது என் கருத்து. குறைந்த பட்சம், மிகவும் கொடுமையான தண்டனையுள்ள நிபந்தனைகளையாவது ஒரு இராணுவ வீரன் தெரிந்துக்கொண்டுத் தான் வேலையில் சேருவான். கணினியில் நாம் படிக்காமல் "Agree" என்ற பொத்தானை அழுத்துவது போல வாழ்க்கையில் எல்லா நிலையிலும் செய்யமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதே போலத்தான், இஸ்லாமில் சேருவது என்பது கணினியில் ஒரு மென்பொருளை பதிக்கும் வேலை போன்ற ஒரு சுலபமான வேலையில்லை, ஒருவனின் முழுவாழ்க்கையையும் அது பாதிக்கும் அல்லது அழிக்கும்.

இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறேன், நாம் மருந்துகள் வாங்கும் போது, அந்த மருந்து மாத்திரைகளின் முடிவு தேதியை (Expiry Date)  பார்க்கிறோம். ஒரு வேளை அந்த மருந்தின் முடிவு தேதி (Expiry Date) முடிந்துவிட்டு இருந்தால், அந்த மருந்தை மாற்றித்தரும் படி கடைக்காரரிடம் கேட்கிறோம்.  ஆனால், அதே போல, அதிகமாக பாதிப்பு இல்லாத பொருட்களை வாங்கும் போது அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நாம் முடிவு தேதியை(Expiry Date)  பார்ப்பதில்லை.   உதாரணத்திற்கு, சோப்புக்கள், ஷாம்புக்கள் போன்றவைகளுக்கு பெரும்பான்மையாக மக்கள் முடிவு தேதியை மருந்து மாத்திரைகள் வாங்கும் போது பார்க்கும் வண்ணம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. (வாங்கும் எல்லா பொருட்களுக்கும் முடிவு தேதி பார்ப்பவர்களும் உண்டு)

எனவே, கண்களை மூடிக்கொண்டு நிபந்தனைகளை படிக்காமல் ஒரு சில "Agree" பொத்தானை அழுத்தலாம், ஆனால், உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் "இஸ்லாம்" என்ற பொத்தானை படிக்காமல், கேள்வி கேட்டு தெரிந்துக்கொள்ளாமல் அழுத்துவது என்பது சரியானது அல்ல என்பது என் கருத்து.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

இனி விஷயத்துக்கு வருவோம், ஒரு பிறமத நண்பர் இவ்வாறு எழுதுகிறார்...


இனி யாராவது முஸ்லீமாக மாறினால், ... நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper):

"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே"

இப்படிக்கு,

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு

சாட்சி 1:

சாட்சி 2:

என்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது "ஏன் இஸ்லாம் அவரை கொன்றது?" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த‌ காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.

பிறமத நண்பரின் மேற்கண்ட விமர்சனம் புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்க அறிவுரை சொல்வது கவ்வைக்குதவாத வாதம். ஒருவன் எந்த மதத்தைத் தழுவினாலும், மதத்தில் இணையும் போதே அம்மதத்தின் விதிகளை Agree - மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட பின்பே அம்மதத்தைத் தழுவுகிறான்.
-----------------------
 

ஈஸா குர்‍ஆன்

இஸ்லாம் மதத்தில் என்ன விதிகள் உள்ளது என்று 40-50 வருடங்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களே புரியாமல் தலை பீய்த்துக்கொண்டு இருக்கும் போது, எப்படி சகோதரரே ஒரு புதிய முஸ்லீம் அனைத்து விதிகளையும் தெரிந்துக்கொண்டு தான் இஸ்லாமியர் ஆகிறார் என்றுச் சொல்கிறீர்கள்.  நீங்கள் சொல்வதை செய்யவேண்டுமானால், முஸ்லீமாக மாறுபவனுக்கு இஸ்லாமைப் பற்றிய படிப்பை சில‌ ஆண்டுகள் கற்றுக்கொடுத்துத்தான் முஸ்லீமாக மாற்றவேண்டும், அப்படி செய்ய உங்களுக்கு சம்மதமா?

(  ஒருவேளை, கிறிஸ்தவனாக மாறுபவனுக்கு இப்படித் தான் சில ஆண்டுகள் பைபிள் படிப்பை சொல்லிக்கொடுத்த பின்பு தான் ஒருவன் சேருகிறானா? என்று சிலர் கேட்கலாம், இதற்கு பதில் சுலபம், அதாவது ஆபத்தில்லாத  பொருட்களை வாங்கும் போது பெரும்பான்மையாக‌ யாரும் முடிவு தேதியை(Expiry Date) பார்ப்பதில்லை, ஆனால், உயிருக்கு ஆபத்துள்ள மருந்தை வாங்கும் போது நிச்சயமாக முடிவு தேதியை(Expiry Date) பார்ப்பார்கள்.

அது போல, கிறிஸ்தவம் என்ற மென்பொருளை நம் கணினியில் பதிக்க,  படிக்காமல் "Agree" பொத்தானை அழுத்தலாம், ஒரு வேளை நமக்கு இந்த மென்பொருள் எதிர் காலத்தில் தேவையில்லை, இதனால் பிரச்சனை என்று நினைக்கும் போது, அந்த மென் பொருளை நம் கணினியிலிருந்து நீக்கிவிடலாம். ஆனால், இஸ்லாம் என்ற மென்பொருள் அப்படி இல்லை, நிபந்தனைகளை தெரிந்துக்கொள்ளாமல், படிக்காமல் "Agree" பொத்தானை அழுத்தினால், அவ்வளவு தான் உங்கள் கதை, பிற்காலத்தில் இந்த மென்பொருளினால் நமக்கு பிரச்சனை என்று சொல்லி, அதை நீக்க முடியாது, அப்படி நீக்க முயன்றால், மரணம் நிச்சயம். இப்போது புரிகிறதா? ஏன் சில நேரங்களில் நிபந்தனைகளை தவறாமல் படிக்கவேண்டும் என்பது.)


நீங்கள் சொல்வது உண்மையானால், இந்தியாவிலும் அதாவது இஸ்லாமிய சட்டம் இல்லாமல், ஜனநாயக சட்டம் ஆட்சி செய்யும் நாட்டிலும், ஒரு கிறிஸ்தவன் அல்லது இந்து, முஸ்லீமாக மாறும் போதும், நீங்கள் சொன்னது போல, "நான் வரும் காலங்களில் இஸ்லாமிளிலிருந்து வெளியெறினால், என்னை கொல்ல நான் உங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்" என்று சொல்லித்தான் இஸ்லாமியனாக மாறுகிறானா? நீங்கள் சொல்வதைப்பார்த்தால், இந்தியாவில் முஸ்லீமாக மாறுபவன் தன் மரணத்தை தானே நிர்ணயித்து மாறுகிறான் என்று சொல்லவருகிறீர்கள்.

இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான குற்றமில்லையா? மாறுபவனையும், மாற்றுபவரையும் அரசாங்கம் கைது செய்யாதா?

-----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவும் போது ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்'' என்று உறுதிமொழி எடுத்த பின்பே இஸ்லாத்தில் இணைகின்றனர். இங்கு இஸ்லாத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்படுகிறேன் என Agree - ஒப்புதல் தெரிவித்து, இஸ்லாத்தின் இணைந்தபின் மதம் மாறினால் மரண தண்டனை என்ற விதியையும் ஏற்றுக்கொண்டே இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். பிறகு எதற்கு ஸ்டாம்ப் பேப்பர்?
-----------------------

அதாவது, இந்த இரண்டு வரிகளைச் சொன்னால் போதும், ஒருவன் தன்னை இஸ்லாம் கொல்ல கூட அனுமதி கொடுத்ததாக அர்த்தம் என்று சொல்லவருகிறீர்கள். அடேங்கப்பா! என்னே அர்த்தம்!

நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால், ஒரு நிறுவனம் கீழ் கண்ட நிபந்தனைகளை தங்கள் மென்பொருளை தங்கள் கணினியில் பதிக்கும்போது ஒப்புக்கொண்டு பதிக்கவும் என்று சொல்லியுள்ளது என்று வைத்துக்கொள்வோம்.

எங்கள் மென்பொருளை உங்கள் கணினியில் பதிக்க நிபந்தனைகள் 1 லிருந்து 10 வரை நீங்கள் ஒப்புக்கொண்டு பதியுங்கள்.   நிபந்தனைகள் 1 லிருந்து 10..........

இந்த மென்பொருளை ஒருவர் தன் கணினியில் பதித்துக்கொள்கிறார். சில நாட்கள் கழித்து தன் கணினியிலிருந்து நீக்கி விடுகிறார். இவர் நீக்கி விட்ட மறுநாளில் இவருக்கு அந்த மென்பொருள் தயாரித்த நிறுவனத்திடமிருந்து ஒரு மெயில் கீழ் கண்ட செய்தியோடு வருகிறது:

"நீங்கள் எங்கள் மென்பொருளை நீக்கிவிட்டதால், உங்கள் கணினி இனி எங்களுக்குச் சொந்தம், எனவே, எங்கள் நிறுவனத்திடம் ஒரு வாரத்திற்குள் உங்கள் கணினியை ஒப்படைத்துவிடுங்கள்,  அப்படி ஒப்படைக்கவில்லையானால், உங்கள் மீது வழக்கு தொடரப்படும்"


இந்த செய்தியை படித்தவுடன், அந்த நபர் மிரண்டுப்போகிறார், உடனே, அந்த மென்பொருளின் 10 நிபந்தனைகளை எடுத்து படிக்கிறார், ஆனால், கணினி அந்த நிறுவனத்திற்கு சொந்தமாகும் என்பதைப்பற்றிய எந்த நிபந்தனையும்  இல்லை, எனவே, அந்த நிறுவனத்திற்கு மெயில் அனுப்புகிறார், இல்லாத நிபந்தனையை எப்படி நான் பின்பற்றும்படி கேட்கிறீர்கள் என்று கேட்கிறார். இந்த மெயிலை அந்த நிறுவனம் படித்துவிட்டு, "எங்கள் மற்ற நிபந்தனைகளை எப்போது நீங்கள் அங்கீகரித்தீர்களோ, அப்போதே நீங்கள் இந்த நிபந்தனைக்கு அங்கீகாரம் அளித்தீர்கள்  என்று பொருள்" என்று மறுபடியும் பதில் அனுப்புகிறது.

இந்த நபர் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்வீர்கள், எழுத்துவடிவில் இல்லாத நிபந்தனையை, எனக்கு சொல்லாத நிபந்தனையை மீறியதால், நான் எப்படி தண்டிக்கப்படுவேன் என்று கேள்வி எழுப்புவீர்கள்.

ஆனால், நம்முடைய இஸ்லாமிய சகோதரர் சொல்கிறார்: " அல்லவைத் தவிர யாரும் இறைவன் இல்லை, முகமது அல்லாவின் தூதர்" என்று சொன்னாலே போதுமாம், அந்த புதிய முஸ்லீமுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு! என்னே சட்டங்கள், கொள்கைகள். இதற்கு யாராவது உடன்படுவார்களா! இது நடைமுறைக்கு ஒத்துவருமா? சிந்தியுங்கள், எனக்கும் சிறிது விளக்குங்கள்.


உங்கள் இந்த வரிகள் மூலமாக:

1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது சரியானது, அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறினால், சங்கு ஊதவேண்டியது தான்.அப்படித்தானே, (இப்படிப்பட்ட மதம் மனிதனுக்கு தேவையா?)

2. இதை நீங்கள் இஸ்லாமிய நாட்டில் அல்லாமல், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலும் பின்பற்றுகிறீர்களா? இல்லையா? அப்படி ஜனநாயக நாட்டில் பின்பற்ற முடியாமல் போனால், அது அல்லாவிற்கு கோபமூட்டாதா?  அல்லாவின் கட்டளையை நிறைவேற்ற முடியமாட்டேங்கிறதே என்றுச் சொல்லி நீங்கள் வேதனைப்படுவீர்களே! இந்தியாவில் இப்படி இஸ்லாமை விட்டு வெளியேறினால், உங்களின் அதே சட்டத்தின் படி அரசாங்கத்திற்கு தெரியாமல், வேறு விதத்தில் அவரது மரணத்திற்கு பாதிப்பு உண்டாக்குவீர்களா? அப்படியும் இல்லையானால், "இஸ்லாமிய நாடுகளின் இஸ்லாம்", "ஜனநாயக நாடுகளின் இஸ்லாம்" என்று இரண்டு இஸ்லாமிய சட்டங்கள் உண்டா?

3. உங்களின் இந்த வரிகளின்படி, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனைக் கொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது என்று இஸ்லாமியர் அல்லாத இந்தியர்கள் எல்லாரும் முடிவு செய்துக்கொள்ளலாமா?

உங்களின் வார்த்தைகளில் முரண்பாடு உள்ளது போல தோன்றுகிறதே. அதாவது, இஸ்லாமில் சேரும் போது, மரணத்திற்கும் டிக்கெட் வாங்கிக்கொண்டு தான் சேருகிறார் என்றுச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் உலகத்தில் இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆயிரமாயிரமான மக்களை இஸ்லாம் கொல்கிறதா என்று கேட்கிறீர்கள். இது முரண்பட்ட கருத்தாக உள்ளதே.

----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

ஸ்டாம்ப் பேப்பர் பிற மதத்தைத் தழுவும் பிற மத நண்பர்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். இஸ்லாத்துக்கு அவசியமில்லை. முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தில் நுழையும்போதே மதம் மாறினால் மரண தண்டனை என்ற பிரமாணத்தையும் ஏற்று மதம் மாறுகின்றனர். என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்.
------------------------
 

அதாவது, இந்த முனியாண்டியும், மத்தேயுவும், வாயாலேயே தங்கள் வாழ்க்கையை அழிக்க முடிவு செய்து தான் முஸ்லீமாக மாறுகிறார்களா! என்னே மதமய்யா? ரொம்ப நன்னாயிருக்கு. அப்போ, அந்த ஸ்டாம்ப் பேப்பர் பணமும் மிச்சம் தான்.

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களின் படி, இஸ்லாமுக்குத் தான் ஸ்டாம்ப் பேப்பர் தேவை, கிறிஸ்தவத்திற்கு தேவையில்லை.  இஸ்லாமுக்கு ஸ்டாம்ப் பேப்பர் தேவையில்லை என்பவர்கள், என் அறியாமையை போக்கும்படி மேலும் எனக்கு விவரியுங்கள்.

-----------------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

அடுத்து, மதம் மாறி மரண தண்டனை விதிக்கப்பட்டவனின் மனைவியின் நிலை என்ன? என்று மிகவும் அக்கறையோடு ஆலோசனை எழுதியுள்ளனர். முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவுமுன்பு இருவர் மனைவியின் நிலை என்ன? என்பதற்கான தீர்வையும் இவர்கள் எழுதியிருக்கலாம். எழுதியிருந்தால் சார்பற்றதாக இருந்திருக்கும்.

பரவாயில்லை, அடுத்த பதிவில் அது குறித்து நாம் விளக்குவோம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை
-------------------------
 

 நீங்கள் சொல்வதைப் பார்த்தால், முனியாண்டி, மற்றும் மத்தேயு இருவரின் மனைவிகளின் வாழ்க்கை, தங்கள் கணவர்கள் கூட இருக்கும் போது இருந்ததை விட, கணவர்கள் இஸ்லாமினால் கொலை செய்யப்பட்ட பிறகு, தாங்கள் விதவைகள் ஆனபிறகு இன்னும் சிறப்பாகவும், மேன்மையுள்ளதாகவும், அழகானதாகவும் எல்லாரும் கண்டு மெச்சிக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என்று சொல்வது போல உள்ளது.

ஒரு குடும்ப தலைவன் ஒரு மதத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு அக்குடும்பத்தின் வாழ்வு செழிப்பானதாக இருக்கும் என்றுச் சொல்லவருகிறீர்கள். இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.  முனியாண்டியும், மத்தேயுவும் இஸ்லாத்தை தழுவும் முன்பு, அப்பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக இருந்திருக்கும் என்று சொல்கிறீர்கள். 

உங்களின் அடுத்த பதிலுக்காக, இந்த முனியாண்டி, மத்தேயுவின் மனைவிகளின் வாழ்க்கையில் என்ன செழிப்பு வந்திருக்கும், என்று நீங்கள் எழுதுவதை படிக்க எனக்கு மிகவும் ஆவளாக உள்ளது. சீக்கிரமாக எழுதவும்.

முடிவுரையாக நான் சொல்லிக்கொள்வது:

இஸ்லாம் என்ற மென்பொருளை நம் கணினியில் பதிக்கும் முன்பு, நீங்கள் முதலாவது எல்லா நிபந்தனைகளையும் படியுங்கள், சில நிபந்தனைகளை அந்த மென்பொருளின் நிபந்தனை பட்டியலில் இடம் பெற்று இருக்காது, இருந்தாலும், அதை மீறினால், தண்டிக்கப்படுவீர்கள்(வேடிக்கையாக இருக்கே!). இது எப்படி நியாயமாக ஆகும் என்று கேட்கக்கூடாது,  அல்லாவையும், முகமதுவையும் உங்கள் வாயினால் அறிக்கையிட்டால் போதும், உங்களை அல்லாவிடம் அனுப்பவும் அந்த ஒரு நிபந்தனைக்கு அதிகாரம் உண்டு.


 ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்'' *

*Conditions Apply


சரி, இனியாவது இஸ்லாமியர்கள் இப்படி * Conditions Apply என்று எழுதினாலாவது நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் இதையாவது செய்யுங்கள்.

( Conditions Apply என்றால் என்ன என்று எல்லாருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். பெரும்பான்மையான நிறுவனங்கள் இப்படி வெளி உலகை கவரவேண்டுமென்பதற்காக‌ "கவர்ச்சி கரமான வார்த்தைகளை எழுதிவிட்டு, விளம்பரத்தின் கடைசியில் * Conditions Apply என்று எழுதியிருப்பார்கள்.).
 
 

Friday, February 1, 2008

முகமதுவின் கொலைகள் இஸ்லாமின் பயமுறுத்தல்கள்-உமரின் மொழிபெயர்புக் கட்டுரை

                 


முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்

திய வான் கோவின் கொலை

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM
The Murder of Theo Van Gogh
By Samuel Green


2004ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி, "திய வான் கோ " ஒரு முஸ்லீமால் கத்தியால் குத்தப்பட்டு மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இவர் இஸ்லாமை வெளிப்படையாக எதிர்த்தார், இஸ்லாமைப் பற்றி விமர்சித்தார் மற்றும் இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன ? என்பதை சித்தரிக்கும் விதத்தில் ஒரு படத்தை தயாரித்தார். இந்த காரணங்களுக்காக இவர் கொலை செய்யப்பட்டார். சில நடுநிலை முஸ்லீம்கள் இக்கொலையை கண்டித்தார்கள், மற்றும் சிலர் இக்கொலை நியாயமானது தான் என்று நம்புகின்றனர். இந்த இரண்டு விதமான கருத்துக்களை உடைய குழுக்களை இஸ்லாம் சமுதாயத்தில் நாம் காணமுடியும். இதனால், இந்த இரண்டு குழு மக்களின் கருத்துக்களில் எது "உண்மையான சரியான இஸ்லாம்" என்பதை புரிந்துக்கொள்வதில் குழப்பம் நிலவுகிறது.

ஆதாரபூர்வமான இஸ்லாம் எது? இந்த ஒரு கேள்வியில் தான் முஸ்லீம்கள் ஒருவரில் ஒருவர் வெவ்வேறு கருத்துடையவர்களாக உள்ளார்கள். அதனால், இஸ்லாமை தோற்றுவித்தவராகிய முகமதுவின் வாழ்க்கையை சிறிது அலசிப்பார்ப்பது நியாயமானதாக உள்ளது. உண்மையில் முகமதை சேர்த்துக்கொள்ளாத எந்த இஸ்லாமிய கோட்பாடும் தவறு தான் (In fact, any definition of Islam that excludes Muhammad is false). முகமதுவின் வாழ்க்கை சரிதையை(சீரா ) முதன் முதலில் எழுதியவர் மதினாவில் பிறந்த இபின் இஷாக் (85 - 151 ஹிஜரி) என்பவர் ஆவார். இக்கட்டுரையில் முகமது தன்னை எதிர்த்தவர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை கற்றுக்கொள்ளப்போகிறோம். இதற்காக இரண்டு எடுத்துக்காட்டை காண்போம்.

அபு அபக்கை கொல்லச் சென்ற சலிம் பி உமர்:

அபு அபக் என்பவர் அபயா (Abu `Afak was one of B. (tribe) `Amr b. `Auf of the B. `Ubayda clan) இனத்தை சார்ந்தவர். நபி "அல்-ஹரித் பி. சமித் " என்பவரை கொன்றதினால், இவர் முகமதுவின் மீதுள்ள தன் வெறுப்பை இவ்வாறு வெளிப்படுத்தினார்.


பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், ஆனால் இப்படிப்பட்டதை இது வரை நான் காணவில்லை,
ஒரு குழு அல்லது மக்கள் கூட்டம்,
தங்கள் கூட்டாளிகளை காரியமாக அழைக்கும் போது
தாங்கள் கைவைத்த வேலையில் அதிக அக்கரை காட்டுபவர்கள்,
மலைகளை கவிழ்த்துவிட்டவர்கள், எப்போதும் தோற்காதவர்கள்
கய்லாவின் பிள்ளைகள் ஒரு குழுவாக கூடினார்கள்,
ஒரு பயணி இவர்களிடம் வந்தான், இவர்களை இரண்டாக பிரித்துவிட்டான்,
எல்லா காரியங்களிலும் "அனுமதிக்கப்பட்டது", "தடுக்கப்பட்டது" என்றான்,
துப்பாவை நம்பினவனையா நீங்கள் இராஜாவாக அங்கீகரிக்கப்போகிறீர்கள்.



இக்கவிதையை ஆங்கிலத்தில் (மூலத்தில்) படித்தால் தான் உண்மையான பொருள் புரியும்.

Long have I lived but never have I seen
An assembly or collection of people
More faithful to their undertaking
And their allies when called upon
Than the sons of Qayla when they assembled,
Men who overthrew mountains and never submitted.
A rider who came to them split them in two (saying)
"Permitted", "Forbidden" of all sorts of things.
Had you believed in glory or kingship
You would have followed Tubba`.


"எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கைபார்க்கப்போகிறீர்கள்?" என்று நபி கேட்டார். இதைக்கேட்டு, சலிம் பி. உமர் சென்று அபு அபக்கை கொன்றுவிட்டு வந்தான். இந்த நிகழ்ச்சியைக் குறித்து உமாம பி. முஜைரியா கீழ் கண்டவாறு சொன்னார்.

இறைவனின் மதத்திற்கு, மாமனிதர் அஹமதிற்கு எதிராக நீ பொய் சொன்னாய்!
உன் தந்தை உன்னை கெட்ட மகனாக பெற்றார்
நீ மேலே செல்ல ஒரு நம்பிக்கையாளர் உனக்காக‌ இரவிலே கட்டளையிட்டார்
"வயதை பாராதே, அபு அபக்கின் கணக்கை முடித்துவிடு" என்றார்.
மரண இரவில் உன்னை கொன்றவன் மனிதனோ அல்லது ஜின்னோ எனக்கு தெரிந்தாலும், நான் சொல்லேன்.


(Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675.)

ஆங்கிலத்தில்:
You gave the lie to God's religion and the man Ahmad!
By him who was your father, evil is the son he produced!
A hanif gave you a thrust in the night saying
"Take that Abu `Afak in spite of your age!"
Though I knew whether it was man or jinn
Who slew you in the dead of night (I would say naught)

(Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675.)

இங்கு நாம் முகமதுவிற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருப்பதை காணமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட இனமக்களில் ஒரு முக்கியமான தலைவரை முகமது கொன்றுவிட்டார். அந்த இன மக்களைச் சேர்ந்தவர் தான் இந்த அபு அபக் என்பவர். இவர் அதிக வயது சென்ற முதியவர். இவர் முகமதுவிற்கு எதிர்த்து நிற்கும் படி தன் இன மக்களை உட்சாகப்படுத்துகிறார். இவர் செய்கின்ற செயல்கள் எப்போது முகமதுவின் முன்னிலையில் கொண்டுவரப்படுகிறதோ, அப்போது முகமதுவின் பதில் மிகவும் சுலபமாக இருந்தது. முகமது சொன்னார் " எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கை பார்க்கப்போகிறார்கள்?". சலிம் பி. உமர் முகமதுவின் விருப்பத்தை அபு அபக்கை கொன்றதின் மூலமாக நிறைவேற்றினார்.

இன்னொரு எடுத்துக்காட்டோடு இபின் இஷாக்கின் விவரங்கள் தொடர்கிறது:

"மர்வானின் மகள் அஸ்மா" வை கொலை செய்ய உமர் பி. அடிய்யாவின் பயணம்:


இந்தப்பெண் உமய்யா பி. ஜையத்தை சார்ந்தவள். அபு அபக் கொல்லப்பட்டதை குறித்து இந்தப்பெண் தன் வெறுப்பை வெளிப்படுத்தினாள். இந்தப் பெண் கதமா(யாஜித்) இனைத்தைச் சார்ந்த ஒரு மனிதனின் மனைவியாவார். (`Abdullah b. al-Harith b. al-Fudayl from his father said that she was married to a man of B. Khatma called Yazid b. Zayd). இஸ்லாமையும் அதை பின் பற்றுபவர்களையும் குறித்து இந்த பெண் அவதூறாக கீழ்கண்டவாறு சொன்னாள்:

நான் மாலிக், நபித் மற்றும் அல்‍ கஜ்ரஜை நிந்திக்கிறேன்.
முரத் அல்லது மதஜ்க்கு சம்மந்தப்படாத,
உங்களில் ஒருவராக இல்லாத அந்நியருக்கா நீங்கள் கீழ்படிகிறீர்கள்
நீர்த்த ஆகாரத்திற்காக பசியோடு காத்திருக்கிறவன் போல
உங்கள் தலைவரை கொன்றுவிட்ட பிறகு அவரிடமிருந்து நன்மையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
அவரிடமிருந்து ஏதாவது சிறிது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்களின் நம்பிக்கை அற்றுப்போக்கும் படியாக,
திடீரென்று அவரை தாக்கத்தக்க சுயமரியாதையுள்ள ஒரு மனிதனும் இல்லையா?


ஹசன் பி. தபித் அவளுக்கு பதில் அளித்தார்:

வெயில் மற்றும் வகிஃப் மற்றும் கத்மா இன மக்களே
கஜ்ரஜ் இனத்தைவிட தாழ்ந்து போனீர்களோ
அவள் மடத்தனமாக கவலையுற்று தனக்குள் அழுதுக்கொண்டு இருக்கும் போது,
மரணம் வந்துக்கொண்டே இருக்கிறது.
புகழ்பெற்ற ஆரம்பம் கொண்ட மனிதரை அவள் கலக்கிவிட்டாள்,
அவர் வரும்போதும் போகும் போதும் உயர் குணம் உடையவர்.
இரவின் நடுஜாமத்திற்கு முன்பே, தன் இரத்தம் சொட்ட மரித்தாள்
இதனால், எந்த குற்ற உணர்வும் இல்லை.


ஆங்கிலத்தில்:

I despise B. Malik and al-Nabit
And `Auf and B. al-Khazraj.
You obey a stranger who is none of yours,
One not of Murad or Madhhij.
Do you expect good from him after the killing of your chiefs
Like a hungry man waiting for a cook's broth?
Is there no man of pride who would attack him by surprise
And cut off the hopes of those who expect aught from him?


Hassan b. Thabit answered her:

Banu Wa'il and B. Waqif and Khatma
Are inferior to B. al-Khazraj.
When she called for folly woe to her in her weeping,
For death is coming.
She stirred up a man of glorious origin,
Noble in his going out and his coming in.
Before midnight he dyed her in her blood
And incurred no guilt thereby.


அந்த பெண் சொன்னதை நபி கேள்விப்பட்டவுடனே, "எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். அப்போது "உமர் பி. அதிய அல்கத்மி" என்பவர் நபியோடு இருந்ததால், நபி சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தார், மற்றும் அன்று இரவே, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சொன்று, அவளை கொன்றுவிட்டார். மறுநாள் காலை அவர் நபியிடம் வந்து, அவர் என்ன செய்தார் என்றுச் சொன்னார். அதற்கு நபி "ஓ உமர், நீ இறைவனுக்கும் அவரது நபிக்கும் உதவி புரிந்தாய்!" என்றார். நான் அப்பெண்ணை கொன்றதால் ஏதாவது தீய விளைவுகளை நான் சந்திக்க வேண்டிவருமா? என்று உமர் நபியவர்களிடம் கேட்டார். அதற்கு நபி அவர்கள் "அவளைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள் " (Two goats won't butt their heads about her) என்றார். பிறகு உமர் தன் மக்களிடம் சென்றுவிட்டார்.

மர்வான் மகளின் இந்த கொலை நிகழ்ச்சிக்கு பிறகு "கத்மா" இன மக்களின் இடையில் மிகப்பெரிய கிளர்ச்சி உண்டானது. இந்த பெண்ணிற்கு 5 மகன்கள் இருந்தார்கள். நபி அவர்களிடமிருந்து உமர் சென்று "நான் மர்வான் மகளை கொன்றுவிட்டேன், ஓ கத்மா இன மக்களே, உங்களால் முடிந்தால் என் முன் நில்லுங்கள், என்னை கத்திருக்க வைக்காதீர்கள்" என்று சொன்னார். இது தான் "கத்மா" இன மக்களிடையே இஸ்லாம் மிகவும் வலுவானதாக காணப்பட்ட முதல் நாள். இதற்கு முன்பாக முஸ்லீமானவர்கள் அது வரை தங்கள் நம்பிக்கையை மறைத்துவைத்திருந்தார்கள். இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்களில் முதல்மையானவர்கள் "உமர் பி. தபித்" என்பவர் ஆவார் மற்றும் இவர் "The Reader" என்று அழைக்கப்பட்டார். அப்துல்லா பி. அஸ் மற்றும் குஜைமா பி தபித்" என்பவர்களும் முஸ்லீமானவர்களில் முதன்மையானவர்கள் ஆவார்கள். மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, "கத்மா" இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள். (இபின் இஷாக் பக்கங்கள் 675 - 676.)

"அபு அஃபக்" என்பவரின் கொலைக்கு பிறகு, இன்னொரு பெண் மிகவும் தைரியமாக முகமதுவிற்கு எதிராக வெளிப்படையாக‌ பேசினாள். அப்பெண்ணின் பெயர் "மர்வானின் மகள் அஸ்மா" என்பதாகும். மறுபடியும் முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை சமாளித்தார் என்று நாம் பார்க்கலாம். முகமது " எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். "உமர் பி. அதிய அல்-கத்மி" என்பவர் அப்பெண்ணை அன்று இரவு கொன்று முகமதுவின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

இந்த நிகழ்ச்சிகளில் பல முக்கியமான விவரங்கள் அடங்கியிருக்கின்றன. இதில் முதன்மையானது முகமதுவின் குணத்தைப்(Character) பற்றியது. தன்னை எதிர்ப்பவர்களை தன் வழியிலிருந்து நீக்கிவிட, "கொலை" என்னும் ஆயுதத்தை பயன்படுத்தும் நபர்களைப் போல குணம் படைத்தவர் தான் முகமது. தன்னை எதிர்ப்பவர்கள் "அபு அஃபக்" போன்ற ஒரு வயதான முதியவராக இருந்தாலும் சரி, அல்லது "மர்வானின் மகள் அஸ்மாவாகிய" பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் இவரை எதிர்த்தால், முகமது அவர்களோடு இப்படித்தான் நடந்துக்கொள்வார். இப்படி முகமது செய்த பல எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டுப் போகலாம்[1], மற்றும் முகமது சில நேரங்களில் "கொடுமைப்படுத்துதல் - Torture" என்ற ஆயுதத்தையும் பயன்படுத்தியுள்ளார்[2]. இவைகளை கருத்தில் கொண்டு பார்ப்போமானால், மற்ற அரசர்கள் போல, தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள "கொலையையும், கொடுமைப்படுத்தி பயப்படுத்துவதையும்" முகமது பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாக புரியும். முகமது நாடுகளை வெற்றிக்கொண்டார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, மற்றும் அவர் சொல்கிறார்:

நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இஸ்லாமை தழுவுங்கள் அப்போது நீங்கள் பாதுகாப்பாக‌ இருப்பீர்கள். (Sahih Muslim, book 19, number 4380) [3]

(I extend to you the invitation to accept Islam. Embrace Islam and you will be safe. (Sahih Muslim, book 19, number 4380) [3] )


முகமது இப்படியாக தான் ஆட்சியை அமைத்தும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட எடுத்துக்காட்டை கொடுத்து சென்று இருக்கும்போது, "முகமது ஒரு அமைதியின் சொரூபம் " என்று எப்படி முஸ்லீம்கள் சொல்கிறார்கள்?

இரண்டாவதாக, இந்த நிகழ்ச்சிகள் இஸ்லாம் அரேபிய இன மக்களின் இடையில் எப்படி பரவியது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, இந்த இரண்டு கொலைகளுக்குப் பிறகு, "கத்மா இன மக்களின் இடையில் இஸ்லாம் மிகவும் சக்தி மிகுந்ததாக மாறியது". உணமையில், "மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, "கத்மா" இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள் ". "இஸ்லாமின் சக்தியாக (Power of Islam)" அவர்கள் கண்டது என்ன? அது தான் தன்னை எதிர்ப்பவர்களை "கொலை செய்யும் சக்தி". இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், இஸ்லாம் மற்றவர்களை பயப்படவைத்தும், கொடுமைப்படுத்தியும் பரவியது என்பது மிகவும் தெளிவாக புரிகிறது, இதற்கு முகமது தன் அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார்.

"திய வான் கோ" இஸ்லாமுக்கு எதிராக வெளிப்படையாக பேசினார், அபு அஃபக் மற்றும் மர்வானின் மகள் அஸ்மா எப்படி கொலை செய்யப்பட்டார்களோ அதே போல இவரும் கொலை செய்யப்பட்டார். பெரும்பான்மையான முஸ்லீம்கள் "திய வான் கோவின்" கொலையை அங்கீகரிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், இஸ்லாமை தோற்றுவித்தவரை நாம் காணும் போது, இப்படித்தான் அவர் தன்னை எதிர்த்தவர்களை தீர்த்துக்கட்டியிருக்கிறார் என்பதை கவனிக்கமுடியும். நாம் பின்பற்ற வேண்டிய "மாதிரி" இது அல்ல. யார் யாரெல்லாம் அவரை எதிர்க்கிறார்களோ அவர்களை எல்லாம் கொலை செய்வது, என்பது ஒரு பலவீனமான மனிதனின் அடையாளமாகும். எதிர்த்தவர்களை கொலை செய்யாமல், அவர்களை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றிய "அமைதியின் ஞானத்தை" பற்றி அறிந்துக்கொள்ள விரும்புவீர்களானால், நீங்கள் இயேசுவின் வாழ்க்கையை படிக்கும் படி நான் கேட்டுக்கொள்கிறேன் . If you really want to know about the wisdom of peace that can deal with opposition without killing them, then may I suggest you read the life of Jesus.)

பின் குறிப்புகள்:

[1] Other examples of Muhammad having his opponents assassinated or approving of their murder:
Sunan Abu-Dawud, book 38, number 4348
Sunan Abu-Dawud, book 38, number 4349
Sahih al-Bukhari, volume 5, book 59, number 369
Sahih al-Bukhari, volume 5, book 59, numbers 370-372

[2] Read about Muhahammad's use of torture.
[3] For otther examples see Sahih al-Bukhari, Volume 4, Book 53, Number 392


Christian-Muslim Discussion Papers © 2005

மூலம்: MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM, The Murder of Theo Van Gogh, By Samuel Green



ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களின் கட்டுரைகள் தமிழில்:

1. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

2. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?(COMPARING THE BIBLE AND THE QUR'AN(How to do it Accurately)

ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.


தமிழாக்க குறிப்பு: இக்கட்டுரையில் அதிக அளவில் கவிதை வரிகள் வருவதினால், எந்த கருத்து விவாதத்திற்கும், பொருளுக்கும் ஆங்கில(மூல) கட்டுரையை அடிப்படையாக கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கவிதைவரிகள் தமிழாக்கத்தில் பொருள் மாறுபட வாய்ப்புக்கள் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 

Saturday, January 19, 2008

ஜிஹாத்-புனிதப்போர்

Gdpj g; Nghh;

 
[pfhj; my;yJ Gdpjg;Nghh; vDk; trdq;fis mbf;fb nra;jpjhs;fspYk;> njhiyf;fhl;rpfspy; nra;jp Neuq;fspYk; Nfs;tpg;gLfpd;Nwhk;. Gdpjg;Nghh; vd;why; vd;d? vd;ndd;d fhuzq;fSf;fhf Gdpjg;Nghiu ,];yhkpah;fs; Nkw;nfhs;Sfpd;whh;fs;? Gdpjg;Nghiu ,];yhkpah;fs; Nkw;nfhs;Sfpd;whh;fNs ,jid gupRj;j Ntjhfkk; mq;fPfupf;fpd;wjh?

rup> ,dp ehk; ek;Kila Muha;rp ,lj;jpw;F tUNthk;. Fu;-Md; vd;d nrhy;fpd;wJ vd;gijAk; Ntjhfkk; vd;d nrhy;fpd;wnjd;gijAk; ftdpg;Nghk;.

 
Fh;-Md;  2: 190  cq;fis vjpHj;Jg; NghH GhpgtHfSld; ePq;fSk;> my;yh`;tpd; ghijapy; NghhpLq;fs;.
 
Ntjhfkk;:  ehd; cq;fSf;Fr; nrhy;YfpNwd;@ cq;fs; rj;JUf;fisr; rpNefpAq;fs;@ cq;fisr; rgpf;fpwth;fisr; MrPh;tjpAq;fs;@ cq;fisg; giff;fpwth;fSf;F ed;ik nra;Aq;fs;@ cq;fis epe;jpf;fpwth;fSf;fhfTk; cq;fisj; Jd;gg;gLj;Jfpwth;fSf;fhfTk; n[gk;gz;Zq;fs;. ( kj;NjA 5: 44)
 
,g;gb ,U G];jfq;fSk; xd;Wf;F xd;W Kuzhf nrhy;fpd;wJ> ,g;gbapUf;ifapy; vg;gb ,itfs; xNu flTshy; mUsg;gl;bUf;f KbAk;.

Kfkjpah;fs; tzq;Fk; my;yhTk;> fpwp];jth;fSk; A+jh;fSk; tzq;Fk; naNfhth nja;tKk; xd;nwd;W vg;gb nrhy;y KbAk;?  xNu Cw;wpNy ,Ue;J cth; ePUk;> ed;dPUk; Cw KbAkh? ,y;iyNa.

mNef K];ypk;fs; nrhy;tJ Nghy cz;ikapNyNa ,];yhk; xU rkhjhdj;jpd;> md;gpd; kjkh?

rupj;jpuk; vq;fSf;F ,];yhkpd; cz;ikahd Kfj;ij fhz;gpf;fpd;wJ. vq;nfq;F ,];yhk; gutpaNjh mq;nfy;yhk; my;yhtpd; ngaupy; nfhiyAk;> frg;Gk;> gifAk; jhd;  ele;jpUf;fpd;wJ. fp.gp 700 Mk; Mz;bypUe;J fpwp];jth;fSk;> A+jh;fSk; ,];yhkpah;fshy; nfhiynra;ag;gl;Lk;> Juj;jg;gl;Lk;> rhgkplg;gl;Lk; tUfpd;whh;fs;.

KfkJ Kjd; Kjyhf jd;Dila my;yhitg;gw;wp nkf;fhtpNy nrhy;fpd;w Neuk; ahUk; mtid Vw;Wf;nfhs;stpy;iy. gpw;ghL nkjpdhtpNy ey;y ntw;wpia fz;l KfkJ jd;Dila Ml;fis vy;yhk; Nru;j;J nkf;fhtpNy ,Uf;fpd;w jd;id Vw;Wf;nfhs;shj A+jh;fisAk;> fpwp];jth;fisAk; nfhiy nra;tjw;F Vw;ghL nra;jhd;. nfhiyAk; nra;jhd;. jd;Dila rkhjhdg;Ngr;R ruptutpy;iy vd;W njupe;jTld; jd;Dila thspdhy; ,];yhik gug;gpdhd; KfkJ.

mjw;F Vw;whw;Nghy; Fh;-Mdpy; trdKk; cUthf;fg;gl;lJ:

vtHfs; <aj;jhy; thHf;fg;gl;l nfl;bahd fl;llj;ijg; Nghy; mzpapy; epd;W> my;yh`;Tila ghijapy; NghhpLfpwhHfNsh> mtHfis epr;rakhf (my;yh`;) Nerpf;fpd;whd;.

,g;gbg;gl;l ntwp gpbj;j rpe;jid KfkJtplj;jpy; ,Ue;jjhy;> mtDila Ml;fSk; mtidg;NghyNt Mdhh;fs;. ,];yhkpa Njrq;fis ftdpj;Jg;ghUq;fs;. vq;F ghh;j;jhYk; nfhiy my;yhtpd; ngaupy;.

Fz;L itf;fpwhd; my;yhtpd; ngaupy;

Fbiria nfhSj;Jfpwhd; my;yhtpd; ngaupy;

Foe;ijfis nfhiy nra;fpwhd; my;yhtpd; ngaupy;

Nfhtpiy ,bf;fpd;whd; my;yhtp;d; ngaupy;

nfhiy nra;fpd;whd; my;yhtpd; ngaupy;

ehd; xU Nfs;tp Nfl;fpNwd;> my;yhtpd; ngaupy; vj;jid cjtp nra;fpd;w epWtdq;fs; ,Uf;fpd;wJ? 

 

,];yhkpah;fs; jhq;fs; nry;fpd;w ehLfspy; Rje;jpukhf kR+jpfis fl;Lfpd;w Neuk;> jq;fSila ehLfSf;Fs; Ntjhfkj;ij mDkjpf;fhkYk;> Ntjhfkj;ij jilnra;gth;fshfTk; ,Uf;fpd;wdh;.

,];yhkpah;fs;; ths; %yk; jq;fSila rkaj;ij gug;gpdhh;fNs md;wp> ,];yhik tpUk;gp Vw;Wf;nfhz;lth;fs; mupJ.

nygdhd;-I jtpu kw;w midj;J ,];yhkpa> kw;Wk; muG ehLfspy; NtW kjj;jpw;F xUth; khWtij jil nra;ag;gl;bUf;fpd;wJ. Mdhy; ahUk; ,];yhk; kjj;jpw;F khWtjhf ,Ue;jhy;.... ve;jtpjkhd jilAkpy;iy.

 

http://www.tamilchrist.ch/religion/islam/index.htm

Wednesday, October 24, 2007

Forced Islamic Conversion

கிறிஸ்தவ சிறுவர்,சிறுமிகளை கடத்திக்கொண்டு போய் அவர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமியர்களாக மாற்றும் இஸ்லாமிய கும்பல்

Monday, October 8, 2007

பைபிளைக் குறை கூறும் இஸ்லாம்

பைபிளைக் குறை கூறும் இஸ்லாம்

மூலம்;http://www.geocities.com/mistertoronto/blame.htm

பைபிளில் பல தவறுகள் என்று குறை கூறுகிறார்கள் இஸ்லாமியர். ஏன்? இவ்வாறாக அவர்களுடைய வேதம் கூறுகிறதாம்! அது மட்டுமல்ல, அதற்குச் சான்றாக பல பைபிளின் பல பகுதிகளையும் எடுத்துக் காட்டுவார்கள். இஸ்லாமியராகட்டும், அல்லது கிறிஸ்தவராகட்டும், நாம் உண்மையை உணர வேண்டும். பைபிளை இயேசு எழுதவில்லை. அதே போல குரானையும் முகம்மது எழுதவில்லை.

பைபிளின் முதல் பாதியான பழைய ஏற்பாடு, யூத மார்க்கத்தின் வேத புத்தகமாகும். அதை அப்படியே கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டிருக்கின்றனர். அதன் இரண்டாம் பகுதியான புதிய ஏற்பாடு இயேசுவின் சீஷர்களாலும், பின்னர் மதம் மாறிய புனித பவுல் அடிகளாராலும், இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின் தொகுக்கப் பட்டதாகும்.

நடந்து போன விஷயங்களை சில ஆண்டுகள் கழித்து எழுதும் போது அவற்றில் சில பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவை பைபிளின் மையக்கருத்தான, மனிதன் பாவம் செய்தான்- பாவ பரிகாரத்திற்காக இறைவன் பலி முறைகளை நியமித்தார்- பின்னர் இந்த பலிகளுக்கும், ரத்தம் சிந்துதலுக்கும் நிரந்தரமாக முடிவு கட்ட தனது சொந்த மகனான இயேசுவை உலகத்தில் மனிதனாகப் பிறக்கச்செய்து, அவரை இம்மனுக்குலத்தின் பாவங்களுக்கெல்லாம் பரிகாரமாக சிலுவை மரத்தில் பலியாக ஈந்தார் - இந்தத் தியாகத்தை ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயேசுவின் நிமித்தம், அவன் தனது ஆதி தந்தை ஆதாமின் கீழ்ப்படியாமையால் இழந்து போயிருந்த நித்திய ஜீவனை இலவசமாகத் தந்து, அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்- இவ்வாறாக மனிதன் மேல் இறைவன் கொண்டுள்ள அபரிமிதமான அன்பு வெளிப்பட்டது எனும் செய்தியை ஒருக்காலும் மாற்றி அமைத்து விடவில்லை!

மேலும் பைபிளின் பரிமாணத்தைப் பார்த்தால், அது குரானைக் காட்டிலும் பல மடங்கு பெரியது, பல பல விபரங்கள் கொண்டது என்பது தெரிய வரும். உண்மையில், பைபிளின் 66 புத்தகங்களில் ஒன்றான சங்கீதப் புத்தகம் மட்டுமே குரானைக் காட்டிலும் அதிக பக்கங்கள் உடையது என்பது பல இஸ்லாமியருக்குத் தெரியாத விஷயம்!

இப்போது, குரான் யாரால், எங்கே, எப்படி, எப்போது தொகுக்கப்பட்டது எனக் காண்போம்...

முகமதுவினுடைய காலத்தில் குர்-ஆனின் பல பகுதிகள் எழுதப்பட்டதாக கூறப்பட்டாலும் அது புத்தக வடிவில் இன்னமும் தொகுக்கப் பட்டிருக்கவில்லை. மேலும் முகமதுவின் சுற்றத்தார் பலர் குர்-ஆனை மனப்பாடம் செய்ததாகவும் கூறப்படுகிறது. கி.பி 634 அளவில் யமாமா எனும் போரில் முகமதுவின் வார்த்தைகளை நேரிடையாகக் கேட்ட அநேகர் கொல்லப்பட்டுவிட்டதனால் உமர் பின் அல் கதாப், அபூபக்கரிடம் குரான் ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டு பாதுகாக்கப் படவேண்டும் எனக்கூறினார். அபூபக்கர், சையத் பின் தபீத் என்பவரை நியமித்து குரானின் வாக்கியங்களை தொகுக்க கட்டளையிட்டார். சையத், மனப்பாடம் செய்யப்பட்டிருந்த குரானின் பகுதிகளையும், எழுதப்பட்ட பகுதிகளையும் தொகுத்து குரானை ஒரு புத்தகமாக்கினார். இந்தப் பிரதி முகம்மதுவின் மனைவியும் உமரின் மகளுமான ஹபிஸாவின் இல்லத்தில் வைக்கப்பட்டது.

காலிப் உத்மான், இவ்வாறாக தொகுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான குர்-ஆனை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அனுப்பி அதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட, எந்த குர்-ஆன் வசனங்களையும், எழுத்துக்களின் முழு கையெழுத்துப்பிரதிகளையும், துண்டுப்பகுதிகளையும் எரித்து விட வேண்டுமென்று கட்டளையிட்டார். (ஆதாரம்: அல் புகாரி 6:479)

இப்படித்தான் குர்-ஆன் உருவாகியது. ஆனால், அதிலும் சுட்டிக்காட்டும் வண்ணம் சில பிழைகள் இல்லாமல் இல்லை! ஆனால் அவற்றைக் குறித்த சர்ச்சைகளில் ஈடுபடுவது அழகாகாது என எண்ணி அவற்றை நான் இங்கே விட்டு விடுகிறேன்.

மக்கள் தங்கள் மதங்களைப் பற்றியும், நாத்திகவாதி தனது கொள்கையைப் பற்றியும், அறிவாளி தனது தத்துவங்களைப் பற்றியும், விஞ்ஞானி தன் பேரறிவைப் பற்றியும் மார் தட்டிப் பேசுவது ஒரு எளிய காரியம். ஆனால் அதே நபர்கள் மரணப்படுக்கையில் வீழும் போது அது முற்றிலும் வேறு பட்ட ஒரு பந்து விளையாட்டு! பயம் அவர்களைப் பீடித்து விடுகிறது. இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, அவர் இலவசமாக வழங்கும் நித்திய ஜீவனைக் கேட்டுப் பெற்றவர்களுக்கு அந்தப் பயம் இல்லை! ஏனென்றால், "குமாரனிடத்தில் (இயேசுவிடம்) விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை (சுவர்க்க வாழ்வை) உடையவனாய் இருக்கிறான்" என்கிறார் இயேசு.

இங்கே செல்வந்தரான ஒரு இஸ்லாமிய இளைஞர் தனது மரணப்படுக்கையில் அனுபவித்த பாடுகளைக் குறித்த விடியோ ஒன்றை காணத் தந்துள்ளேன். இயேசுவை உங்கள் வாழ்வின் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ள உங்களை வேண்டுகிறேன். விடியோவைக்காண கீழே "க்ளிக்" செய்யுங்கள்...







பிராத்தனை: அன்புள்ள இயேசுவே, எனது பாவங்கள் தீர, உம்மையே நீர் சிலுவையில் பலியாக ஈந்த அன்பிற்காக உமக்கு நன்றி. இன்று நீர் என் இதயத்தில் வாரும். என் பாவங்கள் யாவையும் மன்னியும். நீர் இலவசமாய் அருளும் நித்திய ஜீவனை எனக்குத்தாரும். என்னை உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பி, தன்னைப்போல் பிறனையும் நேசிக்கும் உமது மகா அன்பை எனக்குத்தாரும். ஆமென்.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்