இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, November 7, 2007

ஆப்கானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்


ஆப்கனில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 6 எம்.பி.,க்கள் உட்பட 100 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.இக்கொடிய சம்பவம் ஆப்கனின் தெற்குப் பகுதியில் நடந்துள்ளது. தெற்கு ஆப்கனில் சர்க்கரை ஆலை அர்ப்பணிப்பு விழா நடைபெற இருந்தது. இதனைச் சீர்குலைக்கும் நோக்குடன் தலீபான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 6 எம்.பி.,க்களும், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும் உடல் சிதைந்து பலியாயினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகள் இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இக்கொடிய சம்பவம் தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் நடத்தப்பட்டதா அல்லது வெடிகுண்டு வீசி நடத்தப்பட்டதா என்று இதுவரை உறுதியாகத் தெரியவில்லை என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்