இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, January 16, 2008

அபூதாவூதில் வரும் அந்த ஹதீஸின் விளக்கம் என்ன?இஸ்லாமிய இணைய பேரவைக்கு பதில்.

முகமது தன் வாழ்நாளில் அநேக கொடுமைகளை இழைத்துள்ளார்.அதில் தன்னை திட்டியதற்காக ஒரு கர்பிணி பெண்ணை கொலை செய்தவனை மண்ணித்து அதை போல் செய்ய அநேகர் செய்ய தூண்டியும் உள்ளார்.இந்த சம்பவத்தை கூறும் ஹதீஸ் பற்றி தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் எழுதியிருந்தேன்.அதன் தொடுப்பு
அதற்கு பதில் அளித்த இஸ்லாமிய இணையயப் பேரவை என்ற இணையம் இணைய பதிவாலர்களை மிரட்டும் தொனியிலும், கிறிஸ்தவர்களையும்,மற்ற மதத்தவர்களையும் தாக்கியும் பதில் எஉதியுள்ளார்கள்.அதன் தொடுப்பு
இந்த பதிலில் நாம் ஏதோ புரிந்து கொண்ட விதம் தவறு என்னும் வகையில் கட்டுரை வடிவமைத்து தங்களின் அறியாமயை அரங்கேற்றியுல்ளனர்.அதற்கு சரியான பதிலை அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.அவர்கள் எழுதியவற்றை பச்சை நிறத்திலும்,நமது பதிலை நீல நிறத்திலும் உள்ளது.
அவர்கள் எழுதியது
அபூதாவூதில் வரும் அந்த ஹதீஸின் விளக்கம் என்ன?

கண்பார்வையற்ற ஒரு மனிதரின் (தாய்மையடைந்த) அடிமைப்பெண் , நபி (ஸல்) அவர்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் நிந்தனைகள் பல செய்து கொண்டும் இருந்தாள். அம்மனிதர் பலமுறை மன்னித்தும் நபி (ஸல்) அவர்களை திட்டுவதை அவள் நிறுத்த இல்லை. அவர் பலமுறை அவளை எச்சரித்தும் அவள் திருந்தவில்லை. ஒரு நாள் இரவு அவள் நபிகளாரை அசிங்கமாகத் திட்டித்தீர்த்தாள், நபிகளை வசைமாறி பொழிந்தாள். எனவே கண்தெரியாத அந்த நபர் ஒரு ரம்பத்தை எடுத்து அவளின் வயிற்றில் குத்திவிட்டார் . இதனால் அவளும் அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்துவிட்டது. மறுநாள் காலை இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மக்கள் அவையை கூட்டினார்கள் பிறகு மக்களை நோக்கி கேட்டார்கள் . மக்களே உங்களை பரிவுடன் கேட்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் யார் இந்த காரியத்தை செய்தது ? மேலும் அவர் இவ்வவையில் இருப்பின் எழுந்து நிற்கவேண்டுமென்று அவர்மீது எனக்குள்ள உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் என்றார்கள். பின்னர் மக்களிடமிருந்து ஒருவர் எழுந்து நின்றார்.

பிறகு அந்த நபர் நபி(ஸல் ) அவர்களுக்கு முன் அமர்ந்தார். அல்லாஹ்வின் தூதரே ! நான்தான் அவளின் உரிமையாளன். அவள் கேவலமான வார்த்தைகளால் உங்களை திட்டுவதும், தொடர்ந்து நிந்தனை செய்வதுமாக இருந்தாள். நான் அவளை பலமுறை மன்னித்தேன். இருப்பினும் அவள் உங்களை இகழ்வதை நிறுத்துவதாக இல்லை. அவளை பல முறை நான் எச்சரித்தும் தன் நிலையை மாற்றிக் கொள்வதாக அவள் இல்லை. அவளிடமிருந்து முத்துக்களைப் போன்ற இரு மகன்களைப் நான் பெற்றிருக்கின்றேன். அவள் என்னுடைய மனைவி. கடந்த இரவு அவள் உங்களைக் கேவலமாகத் திட்டிக் கொண்டும் வசைமாறிப் பொழிந்து கொண்டுமிருந்தாள். எனவே கோபத்தில் ஒரு ரம்பத்தை எடுத்து அவள் வயிற்றில் குத்திவிட்டேன்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி).

(இந்த ஹதீஸின் அரபி மூலத்தைப் பார்வையிட இங்கே சொடுக்கவும் )

இதை

விளங்குவதற்கு முன்னால் இந்த ஹதீஸை ஒரு முறை படித்தாலே பளிச்சென்று உண்மை விளங்கிவிடும். அது நபி (ஸல் ) அவர்கள் கண்தெரியாத நபருக்கு அவருடைய மனைவியை கொலை செய்யுமாறு சொல்லவுமில்லை, எவருக்கும் அவ்வாறு கட்டளையும் இடவில்லை. அப்படி கட்டளையிட்டு இருந்தால் மறுநாள் காலை சபையைக் கூட்டி அவளை கொலை செய்தது யார் என்று வினவியிருக்க மாட்டார்கள், அப்படி விசாரித்திருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த ஹதீஸிலிருந்தே முஹம்மதைத் திட்டினால் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் வயிற்றில் குத்தி கொன்று விட்டு வா. உன் மீது எந்த குற்றமும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நபிகளார் சொன்னதாக நரேந்திர மோடி பாணியில் இவர்கள் புழுகியிருப்பதின் உண்மைநிலை விளங்கிவிட்டது . இப்பொய்யர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது.

நமது பதில்

நீங்கள் சொல்வது உண்மைதான்

.அதாவது முகமது தன்னை திட்டிய அந்த பெண்ணை கொல்ல சொல்லவில்லை என்பது சரியே .ஆனால் அதற்கு காரணம் அந்த பெண் திட்டியது முகமதுவுக்கு தெரியவில்லை என்பதே.ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் ஏதோ காரணத்துக்காக ஒரு கர்பிணிப்பெண் கொல்லப்பட்டு இருக்கிறாள் ,அவளை கொன்றவர்களுக்கு மரண தண்டணை அளிக்க வேண்டும் என்று தான் அந்த இடத்தில் முகமது வினவினார். அதன் பின் அந்த குருடன் தன் மனைவி முகமதை திட்டிக்கொண்டு இருந்ததாகவும்,அதனால் கொனறதாகவும் சொன்னவுடன் முகமது அவனுக்கு வக்காலத்து வங்குவதையும் படிக்கும் யாருக்கும் உண்மை விளங்கும், முகமது எவ்வளவு கொடிய நெஞ்சம் படைத்தவனாக இருப்பான் எனறு
அவர்கள் எழுதியது
ஒருவன்
ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பதாக இருந்தால் அந்த நாட்டின் சட்டத்திற்கு அவன் கட்டுப்பட்டவனாக இருக்க வேண்டும். சட்டத்தை அவன் மீறும்போது அரசு அவனுக்கு தண்டனை அளிக்கத்தான் செய்யும். உதாரணமாக நம் நாட்டின் ஜனாதிபதியை ஒருவன் வரம்பை மீறி சதாகாலமும் திட்டிக் கொண்டே இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் . அவன் அப்படி திட்டிக் கொண்டிருப்பதில் எள்ளளவும் உண்மையோ நியாயமோ இல்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு நம் அரசாங்கம் மாலை போட்டு மாவீரன் பட்டம் சூட்டுமா?. அவனை தண்டிக்கத்தானே செய்யும். அப்படி தண்டிப்பது பிறருக்கும் ஒரு பாடமாக அமையும். அப்படி தண்டிப்பதுதான் அறிவுப்பூர்வமானதும்கூட. காரணம் ஒரு நாட்டின் தலைவர் மானபங்கப்படுத்தப்படும் போது அந்நாட்டுஅரசு கையைக் கட்டிக்கொண்டிருந்தால் , பிறகு இது புற்றுநோயாகப் பரவி அந்த நாட்டிற்கே கேடுவிளைவிக்கும், நாட்டின் கட்டமைப்பு சீர்குலையும் மேலும் அந்த அரசாங்கம் இயங்காமல் போகும். அரசாங்கம் தண்டிப்பது ஒருபக்கம் இருக்கட்டும், இன்றைய சூழலில் அவரது கட்சிக்காரர்களே தண்டித்துவிடுவர், இதுதான் எதார்த்த நிலை.

நமது பதில்

இன்றைக்கு உங்கள் மொழியில் காபிர் நாடான இந்தியாவில் கூட எந்த அரசியல் தலைவர்களையும் விமர்ச்சித்த குற்றத்திற்கு மரண தண்டணை தருவதில்லை.ஏன் கொடுங்கோலன் என்று உங்களால் சொல்லப்படும் அமேரிக்க அதிபர் புஷ் கூட அமேரிக்கவில் வாழ்ந்து கொண்டு அரபு நாடுகளுக்கு அதரவாக கொடிதூக்கி தங்கள் நாட்டு அதிபரை படு கேவலமாக திட்டும் அமேரிக்க முஸ்லீம்களுக்கு கூட மரண தண்டணை கொடுத்ததாக நீங்கள் சொல்ல முடியாது .நீங்கள் சொல்லுவது போல் இன்றைய தலைவர்களை வாயிக்கு வந்தபடி திட்டிக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்களை அந்த தலைவர் சார்ந்த கட்சிக்காரர்கள் கொன்றால் அதை உங்கள் நபிவழி ஆட்சி என்று மெச்சிக்கொள்ள உங்களால் முடியுமா ?சும்மா எதையாவதும் எழுத வேண்டும் என்பதற்காக உலறிக்கொட்டக்கூடாது.

அவர்கள் எழுதியது

அபூதாவூதில் 4357 வது ஹதீஸாக வந்துள்ள மேற்கண்ட சம்பவம், அடிமை முறையை இஸ்லாம் அறுத்தெரிவதற்கு முன்னால் நடந்ததாகும். கண்தெரியாத அந்த மனிதர் அவளை அடிமையாக வைத்திருந்தார். அவர் கோபம் கொண்டு அவளை கொலை செய்யும் அளவிற்கு அவள் நடந்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகிறது. அப்பெண் நபி (ஸல்) அவர்களை தன் வாழ்நாள் முழுவதும் திட்டித் தீர்த்துக் கொண்டே இருந்திருக்கிறாள் என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரிய வருகிறது .

நபி

(ஸல்) அவர்கள் வெறும் ஆன்மீகத்தலைவராக மட்டும் இல்லாமல் மாபெரும் ஆட்சித்தலைவராகவும் திகழ்ந்தார்கள். மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதரை இகழ்வது இறைவனின் வழிகாட்டுதலை, அவனது வல்லமையை, இகழ்வதில் கொண்டு சேர்க்கும். இது இறைவனுக்கு கடும் கோபத்தை விளைவிக்கக் கூடியதாகும். நபி (ஸல்) அவர்களை திட்டிக்கொண்டிருப்பது அவர்களின் நபித்துவத்தில் களங்கத்தை ஏற்படுத்தும் . இஸ்லாமிய நம்பிக்கைப்படி முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்பியிருக்கிறார்கள் , நம்பவேண்டும்.

நமது பதில்
நீங்கள்
சொன்னது போல் முகமது ஒரு ஆட்சியாளனாக மட்டும் இருந்தால் அவர் செய்தது பாவமா? புண்ணியமா?என்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.ஆனால் நீங்கள் சொல்லுவது போல் ஒரு இறை நபியும் கூட .அதனால் ஒரு இறை நபி என்றும்,அவருடைய வழியை உலகில் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அடையாளம் காட்டக்கூடிய ஒருவரின் நிலை இவ்வளவு கேவலமக இருந்தால் அதை யாரும் விமர்ச்சிக்கவே செய்வார்கள்

அவர்கள் எழுதியது

ஒரு

முஸ்லிம் இவ்வாறு திட்டினால் அவரின் இறைநம்பிக்கை முறிந்துவிடும் (ரித்தத் ஏற்படும்). இஸ்லாமிய ஆட்சி இருந்தால் அவரை மன்னிக்காது மாறாக அவருக்கு தண்டணை வழங்கப்படும். நபி (ஸல் ) அவர்கள் மட்டுமல்லாது சங்கைமிக்க பிற நபிமார்களான நோவா, ஆப்ரஹாம், இஸ்மவேல், மோஸஸ், ஏசு (இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக)போன்ற பிற தீர்க்கதரிசிகளை இகழ்வதும் இஸ்லாமிய சட்டத்தின் படி தண்டனைக்குரியதே.

நமது பதில்
நாட்டில் உள்ள எல்லாரும் ஒரு தலைவரை ஏற்றுக்கொடே ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு அராஜக ஆட்சியாகவே இருக்கும்
. ஒரு தலைவர் செய்கின்ற செயல்கள் பிடிக்காத போது கண்டிப்பாக விமர்ச்சனம் தொடர்ந்து வரும்.இதை தடுக்க அந்த நபரை கொலை செய்ய வேண்டும் என்று ஒருவன் சொன்னால் அவன் கண்டிப்பாக இறைவன் அனுப்பியவானாக இருக்க தகுதியுடையவனா ?நீங்கள் சொல்லுவது போல் கொலை செய்ய முகமது சொல்லவில்லை என்ற வாதம் இந்த இடத்தில் தவிடு பொடி ஆகிறது. ஏன் என்றால் அந்த கொலை செய்தவன் ஒரு அரசின் அதிகாரி அல்ல.ஒரு சாதாரண குடிமகன்.ஒருவனை கொலை செய்ய என்ன அதிகாரம் அவனுக்கு உண்டு .அப்படி எந்த அதிகாரமும் இல்லாத ஒருவன் செய்த கொலையை எந்த தண்டணையும் இவனுக்கு இல்லை என்று அவனை மண்ணித்து அனுப்பும் ஒருவன் கண்டிப்பாக அந்த கொலையை மனதளவில் விரும்பினவனாகவே இருக்க வேண்டும் .தன்னை உலகில் இருக்கும் ஒவ்வொருவனும் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஒருவன் இந்த மாதிரியான ஒரு காரியம் செய்தால் அதன் அர்த்தம் என்ன ?முகமதுவாகிய என்னை ஒருவன்(அது கர்பிணிப்பெண்ணாக இருந்தாலும்) திட்டினால் அவனை கொன்று விடுங்கள் .அப்படியே கொன்றாலும் உங்களுக்கு எந்த பாவமும் இல்லை என்பதே.

அவர்கள் எழுதியது

அவ்வளவு ஏன், தற்போது இணையத்தின் வாயிலாக வன்முறையைத்தூண்டும் மேற்படியாளர்களைகூட எவரும் அவசியமில்லாமல் திட்டினால் திட்டியவருக்கு தண்டணைதான். இஸ்லாமிய ஆட்சி நடக்கும்போது ஒருவரை மற்றொருவர் தவறுதலாகத் திட்டிவிட்டால் திட்டப்பட்டவர் மன்னிக்காததுவரை திட்டியவருக்கு தண்டனையே வழங்கப்படும். தேவையில்லாமல் பிறரைத் திட்டி அவரின் மனதைப் புண்படுத்துவதை ஒரு சாதாரண பாவமாக இஸ்லாம் கருதவில்லை.

நமது பதில்
அப்படியானால் யூதர்களையும்
,கிறிஸ்தவர்களையும், மற்றவர்களையும் தேவையில்லாமல்(இந்த வார்த்தைக்கு உங்கள் அர்த்தத்தை கொடுக்காதீர்கள்) சாபமிட்ட முகமதுவை என்ன செய்யவேண்டும்
?

அவர்கள் எழுதியது

நபி

(ஸல்) அவர்கள் இறைகட்டளையில்லாமல் சுயமாக எதையும் செய்யபவராக இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. தன்னை இகழ்ந்த யூதர்களை, துன்புறுத்திய இறைமறுப்பாளர்களை எல்லாம் மன்னித்த நபி (ஸல் ) அவர்கள், கண்தெரியாத அந்த நபர் அவர் தன் அடிமை மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் கருதாமல் அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது என்று அவர்கள் கூறியிருப்பது இறைவனுடைய வழிகாட்டல் இல்லாமல் அவர்கள் கூறியிருக்க முடியாது. அவள் மரண தண்டணை விதிக்கப்படும் அளவிற்கு குற்றம் புரிந்திருப்பது தெரியவருகிறது.

இப்பொழுது நீங்கள் சொல்ல வருவது நனறாக புரிகின்றது

.இந்த கொடூரக்கொலைக்கு முகமது மட்டும் ஆதரவாளன் கிடையாது .உங்கள் அல்லாவும் இதற்கு காரணம்.இந்த சம்பவமே முகமது இறைதூதர் என்ற தகுதியை இழக்க வைக்கும் போது அல்லா மட்டும் இறைவன் தகுதியை அடைய முடியுமா ?

நபி

(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரழி) ஆட்சி காலத்தில் இதே போன்று ஒருவன் அபூபக்கர் (ரழி) அவர்களை திட்டிக் கொண்டே இருந்தான். அப்போது உமர் ( ரழி) அவர்கள் அவனுக்கு மரணதண்டனை அளிக்குமாறு ஆட்சித் தலைவராக இருந்த அபூபக்கர் ( ரழி) அவர்களிடம் முறையிடுகிறார்கள். அப்போது அபூபக்கர் (ரழி ) அவர்கள் மரணதண்டனை என்பது நபிகளாரை விமர்ச்சித்தால்தான் என்று விளக்கி விடுகிறார்கள். ( பார்க்க : அபூதாவூது 4349).
நமது பதில்
அபுபக்கர் கொஞ்சம் நல்ல மனிதராக இருந்திருப்பாரோ
?
அவர்கள் எழுதியது
நபி
(ஸல்) அவர்களை இகழ்ந்தால் அதற்காக இகழ்ந்தவனை எவரும் கொலை செய்யலாம் என்று முஸ்லிம்கள் புரிந்திருந்தால்; இணையத்தில் வசைமாறிப் பொழிந்து கொண்டேயிருக்கும் கொடியவர்களான இவர்கள் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பார்களா?. இவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதே முஸ்லிம்கள் எவரும் அவ்வாறு புரியவில்லை என்பதற்கு சாட்சியாக இல்லையா?.

நமது பதில்
இது என்ன புது மிரட்டல்
?.இணையத்தில் இஸ்லாமுக்கு விரோதமாக எழுதுகிறவர்களை கொலை செய்யும் ஆசையும் வந்து விட்டதோ ? இதுவரைக்கு முஸ்லீமகள் கொலை செய்தவர்களின் பட்டியல் வேண்டுமானால் கேளுங்கள் தருகிறோம் .
நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீஸ் உங்கள் வாதத்துக்கு எதிராக உள்ளதை சுட்டிக்காட்டுகிறேன்
நீங்கள் மேற்கோள் காட்டியது
//நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரழி) ஆட்சி காலத்தில் இதே போன்று ஒருவன் அபூபக்கர் (ரழி) அவர்களை திட்டிக் கொண்டே இருந்தான். அப்போது உமர் ( ரழி) அவர்கள் அவனுக்கு மரணதண்டனை அளிக்குமாறு ஆட்சித் தலைவராக இருந்த அபூபக்கர் (ரழி) அவர்களிடம் முறையிடுகிறார்கள் . அப்போது அபூபக்கர் ( ரழி) அவர்கள் மரணதண்டனை என்பது நபிகளாரை விமர்ச்சித்தால்தான் என்று விளக்கி விடுகிறார்கள் . (பார்க்க : அபூதாவூது 4349).//
இந்த ஹதீஸின் மூலம் என்ன அறிந்து கொள்ள முடிகிறது என்றால்,முகமது தன்னை திட்டியவர்களை கொல்லத்தான் சொன்னார் என்பதை உலக மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளுவார்கள்
அவர்கள் எழுதியது

அல்லது சத்திய இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் அமைந்துவிட்டால் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள்மீது வசைமாறிப் பொழிவதையே முழுநேர ஊழியமாக நினைத்து செயல்படும் இவர்கள் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டுவார்கள் என்ற அச்சமா? வந்தேறி பார்ப்பன தொடை நடுங்கிகளுக்கும், சமாதான வேஷம் போடும் அல்லேலூயா கும்பலுக்குமே இது வெளிச்சம்.

நமது பதில்
இது பகல் கனவு
.வேண்டுமானால் இந்த தலைப்பில்ஒரு ஹாலிவுட் படம் எடுக்க சொல்லுங்கள் .அரபு நாடுகளில் நன்றாக ஓடும்.
அவர்கள் எழுதியது

நாம்

கேட்கிறோம், கடந்த 100 ஆண்டுகளில் இப்பூமியில் தனது போர்வெறியின் காரணமாக மனித இனத்தையே சுத்திகரிப்பு செய்ததிலும், கொடும் தாக்குதல்கள் புரிந்து பல நாடுகளை நிர்மூலமாக்கியதிலும் முன்னனியில் நிற்பவர்கள் அன்றைய ஹிட்லர் முதல், முசோலின் உட்பட அமெரிக்காவின் இன்றைய ஜார்ஜ்புஷ் வரை உள்ள கிருத்தவர்களே. இவர்களுக்கும், இவர்களின் மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று இவர்கள் முடிவுசெய்யட்டும்.
நமது பதில்
மேலே நீங்கள் சொன்ன ஒருவரும் இறைவனின் தூதர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளவில்லை
.

அவர்கள் எழுதியது

கிருத்தவர்கள்

தங்களின் மதத்தின் பெயரால்தான் அநியாயமான முறையில் பல சிலுவை யுத்தங்களை முஸ்லிம்கள் மீது அன்றுமுதல் இன்றுவரை திணித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக கடந்த வருடங்களில் இஸ்லாமிய நாடுகளான ஆப்கானையும், ஈராக்கையும் சள்ளடையாகத் துளைத்த கொடியவன் ஜார்ஜ் புஷ், அத்தாக்குதல்களை இது ஓர் சிலுவைப்போர் என்றே அறிவித்தான். அவ்விரு நாடுகளில் மட்டும் பல லட்சக்கனக்கில் சிசுக்களையும், குழந்தைகளையும் , பெண்களையும், குண்டுவீசி மொத்தமாக அழித்தது மட்டுமின்றி கவுண்டனாமோ, அபூகிரைப் என்று பல சிறைகளில் முஸ்லீம்களை அடைத்து வைத்து இன்றும் கொடுமைப்படுத்துகிறான். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று இவர்கள் சொல்வார்களா?

நமது பதில்
ஜார்ஜ் புஷ் என்ன கிறிஸ்தவ மத பாதுகாவலரா
?அப்படி இருந்தால் ஈராக்கில் இருக்கும் முஸ்லீம்களை கொல்லுவதை விட அமேரிக்காவில் இருக்கும் முஸ்லீம்களையும் ,வேற்று மதத்தவர்களையும் முதலில் கொன்றிருக்க வேண்டும்.ஆனால் அவர் நோக்கம் அரசியல் .அதற்கும் மதத்துக்கும் என்ன சம்மந்தம்.அப்படி சிலுவைப் போரில் சண்டை போட்டு கிறிஸ்தவ மதத்தை பரப்புங்கள் என்று இயேசுகிறிஸ்து சொன்னதாகவோ ,அவருடைய சீடர்கள் சொன்னதாகவோ பைபிளில் இருந்து ஒரு வசனத்தை காட்டுங்கள் பார்க்கலாம். அப்பொழுது தெரியும் உங்கள் உண்மை முகங்கள்
.
அவர்கள் எழுதியது

மேலும் ஈராக் அதிபர் சாதாம் ஹூஸைனின் தொண்டைக்குழி வரை டார்ச் லைட்டை வைத்து அடித்து பார்த்தபிறகும் 'வெப்பன்ஸ் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்சன்' (Weapons of Mass Destruction) என்று இவன் கூறிய பொய்க்கூற்றை நிரூபிக்க முடியாமல் போன இந்த ஜார்ஜ்புஷ் , முஸ்லிம்களை அழித்த கையோடு அன்று உயிரோடு இருந்த கிருத்தவ மதத்தலைவர் போப் இரண்டாம் ஜான்பாலிடம் சென்று ஆசிபெற்றானே இவனுக்கும், அவனது கொடுஞ்செயலுக்கு பக்கபலமாக என்றும் நிற்கும் கிருத்தவத் திருச்சபைகளுக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்?. இவைகளை எல்லாம் போதையிலே இருக்கும் இவர்கள் வேண்டுமென்றால் மறக்கலாம், மறைக்கலாம். ஆனால் சுயநினைவுள்ள, நிடுநிலை எண்ணம் கொண்ட மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

நமது பதில்
இதற்கு எந்த திருச்சபை ஆதரவாக இருந்தது என்று நீங்கள் ஆதாரம் காண்பிக்க முடியுமா
?ஈராக் போருக்கு எதிராக அமேரிக்காவில் அதிகமாக குரல் கொடுத்தவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதுதான் உண்மை.
அவர்கள் எழுதியது

இன்னும்

, அன்று இவ்வுலகில் தோன்றிய நபிமார்கள் எனப்படும் பல தீர்க்கதரிசிகளை கொலைசெய்தது முதல் இன்று யூதர்களின் நாடு என்ற இல்லாத இஸ்ரேலை உருவாக்கிக் கொண்டு, தொடந்து பாலஸ்தீன முஸ்லீம்களின் ரத்தத்தை அட்டைப்பூச்சிபோல் உருஞ்சிக்கொண்டிருக்கும் ஜியோனிஸ யூதவெறியர்களுக்கும் , அவர்களின் மதப் போதகர்களுக்கும், அந்த யூத மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்.
நமது பதில்
சும்மா ஏங்க சம்மந்தம் இல்லாதா ஆளுங்களை இழுக்கரீங்க
.இங்க இருக்கிறவர்களை பற்றி மட்டும் பேசுங்கள் .
அவர்கள் எழுதியது

நம்

இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்து ராஷ்ட்டிரத்தை அமைக்கப் போகிறோம் என்ற வெறிக்கூச்சலோடுதான் சங்பரிவாரங்கள் இந்திய முஸ்லிம்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். யூதவெறி ஜியோனிஸ மொசாத்தோடு கைகோர்த்துக் கொண்டு , 1921 முதல் இன்று வரை இந்துத்துவத் தீவிரவாதிகள் முஸ்லிம்களை கிராமம் கிராமமாக கொலை செய்கின்றனரே அது எதற்காக என்று இவர்களுக்கு விளங்காதா? எனவே முதலில் அந்த இந்து மதத்திற்கும், இந்துத்துவத் தீவிரவாதிகளுக்கும் என்ன தண்டணை கொடுக்கலாம் என்று இவர்கள் கூறட்டும். இவ்வாறு இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைப்பதற்காக பூண்டோடு அழிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் சிலவற்றின் பட்டியல் இதோ.

ஊர்

பெயர

கலவரம்

நடந்த ஆண்ட

கொல்லப்பட்ட

முஸ்லிம்கள் / சூறையாடப்பட்ட முஸ்லீம்களின் சொத்துக்கள

மொராதாபாத

1980

142

முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர

சூரத

1982

100

முஸ்லிம்கள் / 25 கோடிக்கு மேல

மீரட

1983

கணக்கிடப்படவில்ல

பீஹார

1981

25

முஸ்லிம்கள் / 5 கோடிக்கு மேல

பூன

1982

30

முஸ்லிம்கள் / 3 கோடிக்கு மேல

அஹ்மதாபாத

1982

30

முஸ்லிம்கள் / 125 கோடிக்கு மேல

நெல்லி

, அஸ்ஸாம

1983

2191

முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர

மீரட

1987

130

முஸ்லிம்கள் / 100 கோடிக்கு மேல

பாகல்ப்பூர

1989

1000

முஸ்லிம்கள் / 125 கோடிக்கு மேல

பரோட

1990

600

முஸ்லிம்கள் / 10 கோடிக்கு மேல

அயோத்த

1992

300

வீடுகள் மற்றும் பள்ளிவாயில்கள

போபால

1992

141

முஸ்லிம்கள் / 26 கோடிக்கு மேல

சூரத

1992

30

முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர

கோயம்புத்தூர

1997

19

முஸ்லிம்கள் / 100 கோடிக்கு மேல

கான்பூர

2001

100

கோடிக்கு மேல் சூறையாடப்பட்ட

குஜராத

2002-2003

ஆயிரக்கனக்கான

முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மதிப்பிடமுடியாத அளவு சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

இவ்வாறு

இந்தியத்திருநாடு இந்துத்துவத் தீவிரவாதிகளால் சுடுகாடாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் திட்டமிட்டு நாட்டில் ஏற்படுத்திய கலவரங்கள் ஏராளம். அவைகளில் பாதிக்கபட்டவர்களும், உயிர்நீத்தவர்களும் பெரும்பாலும் முஸ்லீம்களே!. நம்நாட்டில் 1960 முதல் 1970 வரை இவர்கள் நடத்திக்காட்டிய வன்முறைகள் 7974, மேலும் 1971 லிருந்து 1981 வரை 5000 கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் 1981 ஆண்டு மட்டும் 319 கலவரங்களும், 1982 ல் 474 கலவரங்களும், 1983 ம் ஆண்டு 500 கலவரங்களும் ஏற்பட்டன . கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்துத்துவத் தீவிரவாதிகள் ஏற்படுத்திய கலவரங்களைப் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்டியல் இதோ .

வருடம்

கலவரங்கள்

இறந்தவர்கள்

காயமடைந்தவர்கள்

2003

711

193

2261

2004

672

134

2132

2005

779

124

2066

2006

693

133

3170

2007

191

23

611

மேலும்

குஜராத்தில் நரபலி நரந்திர மோடியின் கூலிப்படையினர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த காட்சிகளை உலகம் எளிதில் மறக்க இயலுமா ? டெகல்கா இணையதளம் கிழித்தெறிந்த சங்பரிவாராத்தின் கோர முகமூடிகளை கட்டுரைகள் மூலம் சொல்லிவிடத்தான் முடியுமா? அங்கு முஸ்லீம் இளம் பெண்களை முழுநிர்வானமாக நடுத்தெருவில் ஓடவிட்டு , அத்தெருவின் மறுமுனையில் சங்பரிவாரக் குண்டர்கள் அவர்களை ஒவ்வொருவரையும் பிடித்து கற்பழித்து அதை வீடியோ படம் எடுத்தனர். எடுக்கப்பட்ட அப்படங்களை ஆர்எஸ்எஸ் இன் குண்டர்படை கேம்ப்புகளில் அவற்றை போட்டுக்காண்பித்து, முஸ்லீம் பெண்களை இப்படித்தான் கற்பழிக்கவேண்டும் என்று பயிற்சியும் அளிக்கப்பட்டு, பார்த்து ரசித்ததை நாங்கள் மறந்துவிடுவோமா?.

அதே

குஜராத்தில் நிறைமாதக் கற்பிணி என்றும் பாராமல் அவளின் வயிற்றை கிழித்து உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சிசுவை சூழாயுதத்தில் குத்தி எடுத்து அதை பெட்ரோல் ஊற்றியும் எறித்தார்களே சங்பரிவாரக் குண்டர்கள், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று முதலில் நாம் முடிவு செய்வோம்.

இஸ்லாத்திற்கு

என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்கும் இம்முட்டாள்களைப் பார்த்து நாங்கள் மேலும் கேட்கிறோம் , கனவன் பார்க்க ஆசை மனைவியை, தந்தை கண்முன்னர் அருமை மகளை, அண்ணனை பார்க்கச்செய்து தங்கையை, பெற்ற பிள்ளைகள் எதிரே தாயை கற்பழித்து குற்றுயிராக்கி, அவர்களின் பெண்ணுறுப்பில் மரக்கட்டையையும் சொருகி, அம்முஸ்லிம் பெண்களை நெருப்புக் குண்டத்தில் துடிக்கத்துடிக்க வீசிஎறிந்த கர்மகொடூரத்தை செய்துவிட்டு, இந்துமதத்தை நிலைநாட்டுவதற்காகவே இவைகளை செய்தோம் என்று டெகல்காவிற்கு பேட்டியும் அளித்த குஜராத் வக்கிரபுத்திகாரர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ? அவந்த இந்துத்துவ வெறியர்கள் நிலைநாட்டத் துடிக்கும் இந்து மதத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று கயவர்களே நீங்கள் முதலில் சொல்லுங்கள் . அதன் பிறகு பேசுவோம் இஸ்லாத்தைப் பற்றி. அதுவரை இஸ்லாத்தை பற்றி பேச உங்களுக்கு அருகதையே இல்லை .

நமது பதில்
உண்மைதான் இப்படிப்பட்ட கொடும் பாதகத்தை செய்த மனிதனுக்கு என்ன தண்டணை வேண்டுமானாலும் கொடுக்கலாம்
. இந்த தொடுப்பை பாருங்கள் http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_15.html . இதில் உள்ள இவ்வளவு கொடுமைகள் செய்தது முகமது.ஆனால் முகமதுவுக்கு நீங்கள் கொடுத்து இருப்பது இறைத்தூதர் பட்டம் அல்லவா?உங்களை என்ன செய்ய?

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்