இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, August 8, 2009

கணவன் வீட்டில் "பெரிய மனுஷியாகும்" சிறுமிகள்: 450 இஸ்லாமிய‌ திருமணங்கள்


 

 

படம் சொல்லும் செய்தி என்ன?மேலேயுள்ள‌   படத்தை கண்டதும், தாய் மாமன்கள் தங்கள் தங்கை/அக்காள் மகளை கடைக்கு அழைத்துச் சென்று மிட்டாய் வாங்கித் தரப்போகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறதா?

அல்லது

தாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு இச்சிறுமிகள் தங்கள் தந்தையையோ/சகோதரனையோ அழைத்துச் செல்கிறார்கள்? என்று நினைக்கிறீர்களா?

நீங்கள் நினைப்பது போல நடக்கவேண்டுமானால், அது இஸ்லாமியரல்லாத நாடாக இருக்கவேண்டுமே!...இந்த‌  படத்தைக் காணுங்கள்.

பெற்றோர்கள் திருமண நிகழ்ச்சிக்குச் செல்லும் போது, அவர்களோடு செல்வதற்கு அடம் பிடிக்கும் சிறுமிகளுக்கு "சாக்லெட்" வாங்கித் தருகிறேன் என்றுச் சொல்லி அழைத்துச் செல்லும் பெற்றோர்களைக் தோய்ந்துப்போன முகத்தோடு  காணும்  பிஞ்சுக் பூக்கள் இவர்கள் என்று நினைக்கிறீர்களா?

இதோ! மறுபடியும் தவறு செய்கிறீர்கள்... நீங்கள் நினைக்கின்ற படி நடக்கவேண்டுமானால், அது இஸ்லாமியரல்லாத நாடாக இருக்கவேண்டுமே?

 

இந்த படத்தைப் பாருங்கள்.

அண்ணனின் திருமண வரவேற்பு விழாவிற்கு, அண்ணனின் விரல்களை இருகபிடித்துக் கொண்டு, திருமண மண்டபத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் வெள்ளை ரோஜாக்கள் இவர்கள் என்று நினைக்கிறீர்களா?

அல்லது

உலக கோப்பை கால் பந்து விளையாட்டில் தன் நாடு வெற்றிப் பெற்றதால், கால் பந்து விளையாட்டு வீரர்களுக்கு வரவேற்று கொடுக்கும் விதத்தில் இந்த அழகு இராணிகள் வீரர்களோடு சென்றுக் கொண்டு இருக்கிறார்களா?

இல்லை! இல்லை! இல்லை!... மறுபடியும் தவறு செய்கிறீர்கள்... ஹலோ இப்படி நடக்கனுமுண்ணா, அது இஸ்லாமியரல்லாத நாடாக இருக்கனமுங்கோ....

இப்போது இந்த படத்தைக் காணுங்கள்.

வீடியோ எடுப்பவரே, எங்க அக்காவின் திருமணத்திற்கு நான் தான் தோழி, எனவே, என்னை நல்ல கவர் பண்ணும், கல்யாண வீடியோவில் நான் அதிகமா இருக்கனும் சரியா? என்று போஸ் கொடுக்கும் வெள்ளை நிலா? என்று நினைக்கிறீர்களா? 

நோ சான்ஸ்.. பேட் லக்....

பத்து வயதிற்குள் இருக்கும் இந்த பிஞ்சு குழந்தைகளை எங்கே தான் அழைத்துச் செல்கிறார்கள்?

இது தான் செய்தி:

ஹமாஸ் இயக்கத்தின் சார்ப்பாக தங்கள் இஸ்லாமிய நபியாகிய முஹம்மதுவின் அடிச்சுவடியில் 450 திருமணங்கள் நடந்தேரின.

மணமகன் வயது: 20 லிருந்து இருக்கும்.

மணமகள் வயது: 10க்குள் இருக்கும் (ருதுவு எய்தாத சிறுமிகள்).

 (Source:  http://www.faithfreedom.org/2009/08/08/450-grooms-wed-girls-under-ten-in-gaza/   or  http://nocompromisemedia.com/2009/08/07/hamas-plays-host-to-pedophilia/)

 

ஈரானின் மாபெரும் இஸ்லாமிய அறிஞர் அவர்களின் கூற்று:

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் செக்ஸ் இன்பத்தை அனுபவிக்கலாம், அந்த பெண் சிறு குழந்தையாக இருந்தாலும் சரி...   மேற்க்கொண்டு அவர் கூறியதை நீங்களே படியுங்கள்....

A man can have sexual pleasure from a child as young as a baby. However, he should not penetrate; sodomizing the child is OK. If a man penetrates and damages the child, then he should be responsible for her subsistence all her life. This girl, however, does not count as one of his four permanent wives. The man will not be eligible to marry the girl's sister. . . It is better for a girl to marry in such a time when she would begin menstruation at her husband's house rather than her father's house. Any father marrying his daughter so young will have a permanent place in heaven.[7]

[7] Ayatollah Ruhollah Khomeini, Tahrirolvasyleh, volume 4 (Gom, Iran: Darol Elm, 1990), p. 186.

[முக்கிய குறிப்பு: இஸ்லாமிய நாடுகளில் நீங்கள் செல்லும் போது, ஒரு பெரியவரின் மடியில் ஒரு பிஞ்சுக் குழந்தை விளையாடுவதைக் கண்டால், உடனே, அது என்ன உங்க பேத்தியா என்று கேட்டு விடாதீர்கள், அந்த குழந்தை அவரது மனைவியாகவும் இருக்கலாம்]

ஏன் இப்படி இஸ்லாமியர்கள் சிறுமிகளை அதுவும் ருதுவு எய்தாதவர்களை திருமணம் செய்துக்கொள்கிறார்கள்? என்ற கேள்வி எழும்பினால், இதற்கு பதில் மிகவும் சுலபம், ஏனென்றால், அவர்ககளுக்கு வழிகாட்டியவர் அப்படித் தான் ஆறு வயது ஆயிஷாவை தனக்கு கிட்டத்தட்ட 50 வயது இருக்கும் போது திருமணம் செய்துக்கொண்டார்.... இவர்கள் அவரின் அடிச் சுவடிகளில் நடக்கிறார்கள்...

ஏன்னெறால், பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் உரிமைகளை,  உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் சரி, மதத்திலும் சரி தருவதில்லை....

இஸ்லாமியர்களுக்கு கேள்வி என்னவென்றால், "பெண்களுக்கு உரிமைகள் தருவது ஒரு புறம் இருக்கட்டும், சிறுமிகளுக்கு இஸ்லாம் என்னென்ன உரிமைகளை தருகிறது?" என்றுச் சொல்லமுடியுமா?

இந்த 450 சிறுமிகளிடம் உனக்கு இந்த மனிதனை  திருமணம் செய்ய விருப்பமா? என்று கேட்டு இருந்தால், இந்த அழகு இராணிகள் என்ன பதில் கூறியிருப்பார்கள்?

வாழ்க இஸ்லாம் வாழ்க முஹம்மதுவின் வழி காட்டுதல்.  Thursday, August 6, 2009

புதிய கட்டுரை: 30 ஆண்டுகள் இஸ்லாமை ஆராய்ந்து "வெளியேறிய" அபுல் காசீம்

 

30 ஆண்டுகள் இஸ்லாமை ஆராய்ந்து "வெளியேறிய" அபுல் காசீம்

ஒரு பல்கலைக் கழக மாணவன், தன் பட்டப்படிப்பு ஆராய்ச்சி கட்டுரைக்காக "Leaving Islam (Apostasy Islam)" என்றுச் சொல்லக்கூடிய "இஸ்லாமை விட்டு வெளியேறுவதை" தலைப்பாக தெரிந்துகொண்டான். இதைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, பாங்களா தேஷ் நாட்டை தாய் நாடாக கொண்டு இஸ்லாமை விட்டு வெளியேறிய அபுல் காசிம் (Abul Kasem) என்பவருக்கு கடிதம் மூலமாக அனேக கேள்விகளை கேட்டான். இக்கேள்விகளுக்கு அபுல் காசிம் அவர்கள் கொடுத்த பதில்களை இக்கட்டுரையில் காணலாம்.

அபுல் காசிம் அவர்கள் எழுதிய புத்தகங்கள் இணையத்தில் படிக்க‌:

1. A Guide to the Quranic Contradictions | E.Book Version (consolidated)
2.  Islamic Voodoos
3.  A Complete Guide to Allah
4.  Root of Terrorism ala Islamic Style (Synopsis |  Introduction | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9  10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20)
5.  Sex and Sexuality in Islam -  Part 1 - Part 2 - Part 3 - Part 4 - Part 5 - Part 6
6.  Who Authored the Quran? - Part 1 - Part 2 - Part 3 - Appendix & Bibliography
7.  Women in Islam: An exegesis - Part 1 - Part 2 - Part 3 - Part 4 - Part 5 - Part 6 - Part 7

இவரது அனைத்து கட்டுரைகளையும் புத்தகங்களையும் நேர்க்காணல்களையும் இந்த தொடுப்பில் படிக்கலாம்


கேள்வி பதில்கள்

பெயர்: அபுல் காசிம்

வயது: 60 ஆண்டுகள்

பால்: ஆண்

தாய் நாடு: பாங்களா தேஷ்

தற்போது வசிக்கும் நாடு (தாய் நாடு இல்லாமலிருந்தால்): ஆஸ்திரேலியா

கேள்வி:

நீங்கள் இஸ்லாமை விட்டு வெளியேறுவதற்கு முன்புவரை, இப்படி இஸ்லாமை விட்டு வெளியேறினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிந்திருந்தீர்களா?

பதில்:

இஸ்லாமை விட்டு வெளியேறினால் மரண தண்டனை என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

கேள்வி:

இஸ்லாமை விட்டு வெளியேறுபவற்றைப் பற்றிய பிரச்சனையை/விவாதத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பதில்:

ஆம், தெரியும்.

கேள்வி:

இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படி தெரியும் என்றால், உங்களுக்கு இந்த விவரம் எப்படி தெரிந்தது? (செய்தித்தாள்கள், இணைய தளங்கள் மூலமாகவா?)

பதில்:

ஆம், இஸ்லாமிய சட்டத்தின் படி எப்படிப்பட்ட தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்திருக்கிறேன். இவைகளுக்காக நான் குர்‍ஆனையும், ஹதீஸ்களையும் படித்தேன், மற்றும் அபோஸ்டசி பற்றிய ஷரியா சட்டம் பற்றியும் படித்து தெரிந்துக்கொண்டேன். இணைய தளங்கள் சிறிது உதவின. ஆனால், புத்தகங்கள் மூலமாகவும், கட்டுரைகள் மூலமாகவும் நான் அதிகமாக அறிந்துகொண்டேன்.

கேள்வி:

நீங்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிய போது, உங்கள் குடும்ப நபர்களும், நண்பர்களும் என்ன மனநிலையில் இருந்தார்கள்? அவர்களின் பதில் எப்படி இருந்தது?

பதில்:

என் குடும்பத்தில் அனேகருக்கு நான் இஸ்லாமை விட்டு வெளியேறிய விஷயமே தெரியாது. வெகு சிலருக்கு மட்டுமே நான் இஸ்லாமை விட்டு வெளியேறிய விஷயம் தெரியும். இந்த வெகு சிலர் என்னை அதிகமாக நேசிக்கிறார்கள், அவர்கள் எனக்கு எப்போதும் தொந்தரவாக இருந்ததில்லை, முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், அவர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இதே போல, என் நண்பர்களிலும் வெகு சிலருக்கு மட்டுமே இதைப் பற்றித் தெரியும். இந்த வெகு சில நண்பர்களும் என்னைப்போல இஸ்லாமை விட்டு வெளியே வந்தவர்கள் அல்லது இஸ்லாம் பற்றி அதிகமாக சந்தேகமுள்ளவர்கள்.

கேள்வி:

இஸ்லாமிய மத போதகர்கள், இமாம்களிடம் அதிகாரிகளிடம் உங்கள் சந்தேகங்களை பகிர்ந்துக்கொண்டு இருக்கிறீர்களா?

பதில்:

இல்லை. நான் ஏன் என் உயிருக்கு ஆபத்தை கொண்டுவரும் அப்படிப்பட்ட இரத்தம் குடிக்க துடிக்கும் முல்லாக்களிடம் கேட்கப்போகிறேன்.

கேள்வி:

ஒரு வேளை அவர்களிடம் ஆலோசனைக்கு சென்று இருந்தால், அவர்களிடம் எப்படிப்பட்ட ஆலோசனையை பெற்று இருப்பீர்கள், அப்படி இல்லையானால், ஏன் கேட்கவில்லை?

பதில்:

அதிகாரிகளிடம் "இஸ்லாமை விட்டு நான் வெளியேறிய விஷயத்தைச் சொல்வது என்பது பயனற்றது" என்று நான் கருதுகிறேன். இவர்கள் மிகவும் புகழ்பெற்ற அபோஸ்டசியாக (இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களாக இருக்கும்), இபின் வரக், வஃபா சுல்தான், அயான் ஹிர்சி அலி போன்றவர்கள் பற்றி மிகவும் மென்மையாக பேசுவார்கள், ஆனால், என்னைப் போல உள்ள சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு அளிக்கமாட்டார்கள்.

கேள்வி:

நீங்கள் உங்கள் குடும்ப நபர்களிடம்/நண்பர்களிடம் "இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பிய" முடிவைச் சொன்னீர்களா? அப்படி சொல்லியிருந்தால் அல்லது சொல்லாமல் இருந்தால் அதற்கான காரணம் என்ன?

பதில்:

முந்தைய பதிலை படித்துக்கொள்ளவும்.

கேள்வி:

ஒரு வேளை சொல்லியிருந்தால், அவர்கள் எப்படி செயல்பட்டு இருப்பார்கள்?

பதில்:

முந்தைய பதிலை படித்துக்கொள்ளவும்.

கேள்வி:

நீங்கள் உங்கள் தாய் நாட்டை விட்டு, வேறு நாட்டிற்கு இடம் பெயர்ந்தது, "இஸ்லாமை விட்டு வெளியேறியதற்காகவா"?

பதில்:

இந்த கேள்வி எனக்கு ஒத்துவராது, ஏனென்றால், நான் இஸ்லாமை விட்டு வெளியேறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நான் என் தாய் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்துவிட்டேன்.

கேள்வி:

நீங்கள் ஒரு நாள் இஸ்லாமை விட்டு வெளியேறுவேன் என்று நினைத்தீர்களா? அல்லது முதலிலிருந்தே இஸ்லாமை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததா?

பதில்:

என் சிறு வயது முதற்கொண்டு, எனக்கு இஸ்லாம் பற்றி அதிகமாக சந்தேகங்கள்/கேள்விகள் இருந்தன. அப்போது
என் பெற்றோர்களிடமும், இஸ்லாமிய அறிஞர்களிடமும் அனேக சந்தேகங்களை கேட்டேன், ஆனால் பயனில்லை, எனக்கு அறிவு பூர்வமான பதில் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட கேள்விகள் கேட்டபடியினால், சில நேரங்களில் நான் தண்டிக்கப்பட்டேன், அடிக்கப்பட்டேன். என் இஸ்லாமிய மத தலைவர்கள் என்னிடம் "இஸ்லாம் பற்றியே குர்‍ஆன் பற்றியோ எந்த கேள்வியும் கேட்கக்கூடாது" என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இஸ்லாமிய சர்வாதிகார சூழ்நிலையிலும் நான் இஸ்லாமை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால், நான் குர்‍ஆனை அதிகமாக ஆராய்ந்து படித்தபிறகு, இஸ்லாமிய அதிகார பூர்வமான மூல நூல்களை படித்தபிறகு தான் "இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டித் தனமாக பொய்யான ஏகாதியபத்தியமான மதம்" என்று கண்டுக்கொண்டேன். இதன் பிறகு தான் நான் இஸ்லாமை விட்டு வெளியேறினேன். இது நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு நடந்தது.

கேள்வி:

நீங்கள் இஸ்லாமை விட்டு வெளியேறியது சரியானது தான் என்று எப்படி அறிகிறீர்கள்? உங்களைச் சூழ்ந்துள்ள இடம் மற்றும் சூழ்நிலை எப்படி உங்களுக்கு உதவியது?

பதில்:

ஆஸ்திரேலியாவில் நிலவிவந்த வார்த்தை சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் எல்லா மதத்தவர்களுக்கும் கொடுக்கப்பட்ட சரியான உரிமைகள், நான் இஸ்லாமை விட்டு வெளியேற உதவின. இப்படிப்பட்ட சுதந்திரம், உரிமைகள் இஸ்லாமிய நாடுகளில் இருப்பதில்லை.

கேள்வி:

உங்கள் தாய் நாட்டில்/நகரத்தில் உங்களுக்கு தடைக்கல்லாக இருந்தது எது?

பதில்:

பாக்ங்களா தேஷ் நாட்டில் "இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களை கொல்ல சட்டமில்லையானாலும்", என்னைப் போன்றவர்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவிடுவார்கள், பயமுறுத்துவார்கள், எப்போதானாலும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் கொல்லப்படுவோம் என்ற பயத்துடனே நாம் வாழவேண்டி வருகிறது.
இதனால் தான், பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறுவதை வெளியே காட்டமாட்டார்கள், அமைதியாக வெளியே வந்துவிடுவார்கள். அமைதியாக இஸ்லாமை விட்டு வெளியே வந்துவிட்ட இப்படிப்பட்டவர்கள், தங்களுக்கு நம்பிக்கையான நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு மட்டுமே தெரிவிப்பார்கள். இவர்கள் இஸ்லாமை பின்பற்றுவதை அமைதியாக நிறுத்திக்கொள்வார்கள். இப்படித் தான் அடாவடி இல்லாமல் விளம்பரம் இல்லாமல் அனேகர் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறார்கள்.

கேள்வி:

இஸ்லாமை விட்டு வெளியேறிய நீங்கள் சந்தித்த விளைவுகள் என்ன? நீங்கள் சமுதாய முறையில் அல்லது சட்ட ரீதியாக அல்லது மனோரீதியாக பெற்ற நன்மைகள் என்ன?

பதில்:

நான் இஸ்லாமை விட்டு வெளியேறியது ஒரு சாதாரண "தீர்மானம் அல்லது முடிவு" அல்ல.
நான் அனேக ஆண்டுகள் தொடர்ந்து இஸ்லாமை கற்றேன், அலசினேன், புரிந்துக்கொண்டேன் மற்றும் ஆராய்ந்தேன். ஒரு அணுயளவும் சந்தேகமின்றி எனக்கு நம்பிக்கை வரும் வரை இப்படி செய்தேன், பிறகு தான் கண்டுக்கொண்டேன், இஸ்லாம் ஒரு பொய்யான காட்டுமிராண்டித் தனமான ஏகாதியபத்தியமான ஒரு மார்க்கமென்று. நான் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் இஸ்லாமை படித்தேன், கடைசி 10 ஆண்டுகள் மிகவும் ஆழ்ந்து, தொடர்ந்து ஆராய்ந்து படித்தேன். பிறகு தான் தெரிந்துக்கொண்டேன் "இஸ்லாம் ஒரு பயப்படவைக்கும், கொடுமைப்படுத்தும் கொலைக்கார மார்க்கமென்று". உலகில் இப்போது நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு "வேர் இஸ்லாம் தான்". இதனை நாம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று அழைக்கலாம். இன்று நாம் நம் கண்களால் காண்கிறோம், இஸ்லாமிய தீவிரவாதிகள் எல்லாரும் குர்‍ஆன் சொன்னதையும், சுன்னா சொன்னதையும் அப்படியே கீழ்படிகிறார்கள், இவைகள் தான் அவர்களை ஊந்துத் தள்ளுகின்றவைகள். இவைகளை நாம் மறைக்கமுடியாது, அதாவது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகளும், சுன்னாவும் (முஹம்மது பற்றிய ஹதீஸ்கள்), ஷரியா (இஸ்லாமிய சட்டமும்) மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறும் தான் "தீவிரவாதத்திற்கு வித்தாக உள்ளது". இஸ்லாமில் சந்தோஷமில்லை, மகிழ்ச்சியில்லை மற்றும் நிம்மதியில்லை. சந்தோஷப்படக்கூடிய, நிம்மதியாக இருக்கக்கூடிய அனைத்தும் இஸ்லாமில் தடை செய்யப்பட்டு இருக்கும்.

நான் உண்மையைச் சொல்லியே ஆகவேண்டும், இஸ்லாமை விட்டு வெளியேறிய போது நான் விடுதலையாக்கப்பட்டேன். என் இதயத்தின் மீது இருந்த மிகப்பெரிய பளு நீங்கியது. நான் இரண்டு நிலையில் வாழவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தாலும், நான் விடுதலையோடு சந்தோஷமாக இருக்கிறேன். என் மனதிற்கும் என் எண்ணங்களுக்கும் இப்போது எந்த தடையுமில்லை. இந்த அமைதி எனக்கு எப்படி இருக்கின்றது என்றுச் சொன்னால், அனேக ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையானது போல் இருக்கிறது, அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டு, மேல் முறையீடு செய்தும் அது பயனற்றதாக மாறிய பிறகு, திடீரென்று விடுதலை பெற்றது போல சந்தோஷமாக உள்ளது.

இஸ்லாமை விட்டு வெளியேறுவது என்பது மறுபடியும் பிறக்கும் பிறப்பு போன்றது, உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களையும் நேசிக்கும் விடுதலையான வாழ்க்கை வாழமுடிகிறது.

Source

English Source:  http://www.faithfreedom.org/2009/08/04/help-with-a-thesis-on-leaving-islam/

Saturday, August 1, 2009

பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

 

 


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 


பின் இணைப்பு A - பாகம் 3
 


Appendix A3: Samarqand MSS VS 1924 Egyptian Edition


பக்கம் #406:

- முன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 11:97ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது உள்ளது.- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 11:99ம் வசனத்தில் "தால் (dal)" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.பக்கம் #461:- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 16:89ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இவ்வெழுத்து காணப்படுவதில்லை.பக்கம் #496: - ஆறாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 18:15ம் வச‌னத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் "" காணப்படுகிறது.பக்கம் #514: - ஆறாம் வரியில் 'மூல' கு‍ர்‍ஆனில் 18:57ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் அந்த காம்பு போன்ற எழுத்து காணப்படுவதில்லை.xiii


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #515:- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:58ம் வசனத்தில் "அலீஃப்" எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.


- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுவதில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் காணப்படுகிறது.பக்கம் #518:- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:70ம் வசனத்தில் "லாம்" என்ற எழுத்து வருகிறது, ஆனால் இதற்கு பதிலாக தற்கால குர்‍ஆனில் "ட (ta) " என்ற எழுத்து காணப்படுகிறது.


- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது காணப்படுவதில்லை.பக்கம் #519:- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:74ம் வசனத்தில் "லாம்" காணப்படுகிறது ஆனால், தற்கால அரபி குர்‍ஆன்களில் "லாம்" எழுத்திற்கு பதிலாக "ட (ta)" என்ற எழுத்து காணப்படுகிறது.


- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:75ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபி குர்‍ஆன்களில் "லாம்" எழுத்து காணப்படுகிறது.பக்கம் #520:- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 18:83ம் வசனத்தில் "மீம்" உள்ளது, ஆனால் தற்கால அரபி குர்‍ஆன்களில் "நூன்" மற்றும் "" என்ற எழுத்துக்கள் அவ்விடத்தில் காணப்படுகிறது.


 xiv


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #535:- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:39ம் வசனத்தில் "லாம் அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "மீம்" என்ற எழுத்து காணப்படுகிறது.பக்கம் #541:- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:72ம் வசனத்தில் "ஃப" அல்லது "காப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "நூன்" என்ற எழுத்து காணப்படுகிறது.பக்கம் #548:- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 19:98ம் வசனத்தில் "மீன் அலீஃப்" என்ற எழுத்துக்கள் காணப்படுகிறது (இவைகள் ஃப அல்லது காப் என்ற எழுத்தாகவும் இருக்கலாம்). ஆனால் தற்கால குர்‍ஆனில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது.- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:3ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபி குர்‍ஆன்களில் "நூன்" காணப்படுகிறது.பக்கம் #555:- ஆறாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:42ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்‍ஆனில் காணப்படுவதில்லை.


xvசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #556:- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:46ம் வசனத்தில் "மீம்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படுகிறது.பக்கம் #557:- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:50ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது காணப்படுவதில்லை.பக்கம் #563:[இந்த பகுதியின் விவரத்திற்காக, நாங்கள் நான்கு குர்‍ஆன்களை ஸ்கான் செய்துள்ளோம், அதாவது சமர்கண்ட் 'மூல' குர்‍ஆன், 1924ம் ஆண்டு எகிப்தில் வெளியான அரபிக் குர்‍ஆன், வார்ஸ் குர்‍ஆன் மற்றும் துருக்கியில் வெளியான குர்‍ஆன்]


- சமர்கண்ட் 'மூல' குர்‍ஆனில் 20:76ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்திற்கு அடுத்ததாக "வாவ்" எழுத்து தொடர்ந்து வந்துள்ளது. ஆனால், 1924ம் ஆண்டின் எகிப்திய குர்‍ஆனிலும், வார்ஸ் குர்‍ஆனிலும் [மூன்றாவது ஸ்கான் படத்தை பார்க்கவும்] முதலில் "அலீஃப்" வருகிறது அதை தொடர்ந்து "ஹம்ஜா" என்ற எழுத்து வருகிறது. துருக்கி குர்‍ஆனில் [நான்காவது ஸ்கான் படம்] முதலில் "வாவ்" என்ற எழுத்து வருகிறது அதன் பிறகு "அலீஃப்" வருகிறது.பக்கம் #564:- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:79ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து வருகிறது, தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து "" என்று உள்ளது.


xvi


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #572:- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 20:108ம் வசனத்தில் "ஸீன்" என்ற எழுத்து காணப்படவில்லை. ஆனால் தற்கால குர்‍ஆனில் "ஸீன்" உள்ளது.பக்கம் #582:- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 26:77ம் வசனத்தில் "" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வெழுத்து "ப (ba)" என்று காணப்படுகிறது.பக்கம் #584:- ஐந்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 26:93ம் வசனத்தில் இரண்டு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "" உள்ளது.பக்கம் #598:- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:3ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "" உள்ளது.


- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:4ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து வருகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படவில்லை. [கட்டம் வரையப்பட்ட இடத்தில் 'மூல' குர்‍ஆனில் அந்த குறிப்பிட்ட வார்த்தை இருந்ததா?]


xvii


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 3


பக்கம் #599:- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 27:5ம் வசனத்தில் "" மற்றும் "நூன்" என்ற எழுத்துக்கள், பக்கத்தின் மார்ஜினில் (margin) பிறகு அதிகபடியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அந்த எழுத்துக்கள், தற்கால குர்‍ஆனிலும் சேர்க்கப்பட்டுள்ளது.பக்கம் #621:- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:18ம் வசனத்தில் "அலீஃப்" எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "லாம்" மற்றும் "" என்ற எழுத்துக்கள் அவ்வார்த்தையின் அடுத்ததாக சேர்க்கப்பட்டுள்ளது.[கட்டம் இடப்பட்ட இடத்தில் 'மூல' குர்‍ஆனில் "வாவ்" என்ற எழுத்து இருந்ததா?]பக்கம் #700:- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:21ம் வசனத்தில் "லாம் அலீஃப்" என்ற எழுத்துக்கள் பிற்காலத்தில் 'மூல' குர்‍ஆனில் சொறுகப்பட்டுள்ளது, இவ்வெழுத்துக்கள் தற்கால குர்‍ஆனில் காணப்படுகிறது.பக்கம் #702:- பத்தாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:25ம் வசனத்தில் இரண்டு காம்புகள் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் ஒரு "காம்பு" மட்டுமே காணப்படுகிறது. கட்டம் வரையப்பட்ட இடமானது, 'மூல' குர்‍ஆனிலிருந்து "ஏதோ ஒரு வார்த்தை நீக்கப்பட்டது" போல காணப்படுகிறது.பக்கம் #705:- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 42:35ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து "லாம்" என்ற எழுத்து இல்லாமல் காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் இரண்டு எழுத்துக்களும் காணப்படுகிறது.


xviii


ஆங்கில மூலம்: Appendix A3: Samarqand MSS VS 1924 Egyptian Editionசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்


பின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 2 & பாகம் 4.© Answering Islam, 1999 - 2009. All rights reserved.


Tamil Source:  http://www.answering-islam.org/tamil/quran/pq/appendix_a3.html

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்