இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, September 22, 2007

இது தான் இஸ்லாமின் உண்மை முகம்

உலகில் அனைத்து பகுதியில் இருக்கும் மக்களையும் இஸ்லாம் இனிய மார்கம் என்று கூறி ஏமாற்றி வருகிறவர்களுக்கு ஒரு மரண அடி.

இதை கேட்கும் தமிழ் உலகம் சிந்திக்கட்டும்.

சௌதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் இருந்து இஸ்லாமிய உலாமாக்கள் பேசுவதை இங்கு வீடியோவில் பார்க்கலாம்.

இஸ்லாம் பரப்புவதற்கு வன்முறையை உபயோகிக்கலாம்,இஸ்லாமில் இருந்து வெளியேரும் ஒருவர் கண்டிப்பாக கொல்லப்படவேண்டும் போன்ற சட்டங்கள் இஸ்லாமியர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.இஸ்லாத்துக்கு வருவார்களா மாட்டார்களா என்ற நிலையில் உள்ள புற மதத்தவர்களுக்காக எங்கள் இஸ்லாமிய கொள்கையை மாற்றிகொள்ள முடியாது என்று சௌதி மன்னரின் பல்கலைகழகத்தில் ஹதீத்கலை வல்லுனராக உள்ள Dr.அசரஃப் என்பவர் பேசுவதை கீழ் உள்ள வீடியோக்களில் காணலாம்,மேலே உள்ள வீடியோவை பார்தத தமிழ் நெஞ்சங்களுக்கு இங்குள்ள போலி முகமூடி அணிந்தவர்கள் சொல்கின்ற இஸ்லாம் உண்மையானது,இனிமையானது என்று நினைப்பவர்களும்,வேலைக்காக,பெண்ணுக்காக,இஸ்லாமியராக மாறுகிறவர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை நீங்கள் விடுதலை பெற முடியாத பாழ் கிணற்றில் விழுந்து விடப்போகிறீர்கள்.அதில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல.

நான்றாக யோசித்து முடிவெடுங்கள்

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்