இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, September 17, 2007

இஸ்லாமில் இருந்து வெளியேறுகிறவர்கள் மீது வன்முறை தாக்குதல்

இஸ்லாமில் இருந்து வெளியேறுகிறவர்கள் மீது வன்முறை தாக்குதல்

 
இஸ்லலமின் அல்லா இஸ்லாமிலிருந்து வெளியேறுகிறவர்களை கொல்ல சொல்லுவதாக முகமது சொல்கிறார் என்று அவரின் சீடர்கள் ஹதீஷில் சொல்லப்பட்டுள்ளது.கீழே உள்ள புகாரி என்ற இஸ்லாமிய புத்தகத்தில் உள்ள வசனங்கள் ஆகும்.
 
இஸ்லாமின் கடவுளும்,நபியும் மற்ற மதத்துக்கு செல்பவர்களை கொல்லவே சொல்லியுள்ளார்கள்.அதை எந்த மாற்றமும் இல்லாமல் இப்பொழுது உள்ளவர்கள் செய்து வருகிறார்கள்.
 
 
 
ஹதீஸ் 6922 அலீ (ரலி) அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய(துடன் இஸ்லாத்திற்கும் அரசுக்கும் விரோதமாகச் செயல்பட்ட) சிலர் கொண்டுவரப்பட்டனர். அவர்களை அலீ (ரலி) அவர்கள் எரித்து (விடுமாறு உத்தர)விட்டார்கள். இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள் என்று கூறினார்கள். மாறhக, நபி (ஸல்) அவர்கள் எவர் தமது மார்க்கத்தை மாற்றிறக்கொள்கிறாரோ அவருக்கு மரணதண்டனை அளியுங்கள் என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பேன் என்று சொன்னார்கள்.
 
ஹதீஸ் 6878 அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுதிமொழி கூறியமுஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை) ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது 2. திருமணமானவன் விபசாரம் செய்வது, 3. ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறிவிடுவது.

 
ஹதீஸ் 7157 (யூதராயிந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டுப் பின்பு யூதராக மாறி விட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்த போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் பந்தார்கள். இவருக்கு என்ன? என்று முஆத் கேட்டார்கள். நான், இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு யூதராகி விட்டார் என்று சொன்னேன். முஆத் (ரலி) அவர்கள், நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காதவரை அமரமாட்டேன். இதுதான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும் என்று சொனனார்.
 
 
 
 
http://ezhila.blogspot.com/2007/09/4_16.html
இங்கிலாந்தில் கிறிஸ்துவர்களாக ஆகும் முன்னாள் முஸ்லீம்களின் மீது வன்முறை- சேனல் 4

இங்கிலாந்தில் ஏராளமான முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களாகவும் இந்துக்களாகவும் ஆகி வருகிறார்கள். ஆனால், இவர்கள் மீது இஸ்லாமிலேயே இருக்கும் மக்கள் வன்முறையை பிரயோகிக்கிறார்கள்.

இதனை ஆராய்ந்து பலரை பேட்டி கண்டு இங்கிலாந்து சேனல் 4 நிகழ்ச்சி தொகுப்பு செய்திருக்கிறது.

ரோச்சஸ்டர் பிஷப்பாக இருப்பவர் மைக்கல் நாஸிர் அலி. இவரது தந்தையார் பாகிஸ்தானிலேயே இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியவர்.

மைக்கல் நாஸிர் அலி, சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் அடுத்த தலைவராக ஆகக்கூடிய வாய்ப்புள்ளவராக கருதப்படுகிறார்.

Broadcast: Monday 17 September 2007 08:00 PM

http://www.channel4.com/news/articles/dispatches/unholy+war/802852


Dispatches investigates the violence and intimidation facing Muslims who convert to Christianity in Britain


Unholy War
Dispatches investigates the violence and intimidation facing Muslims who convert to Christianity in Britain. Dispatches reporter Antony Barnett meets former Muslims who now live under the threat of reprisals from their former communities. Many are still living in fear. He interviews a family who have been driven out of their home and a convert whose brother was beaten close to death.

The investigation uncovers a network of churches supporting converts from Islam who have to worship under a veil of secrecy. It is estimated there are as many as 3,000 Muslims who have converted to Christianity living in Britain.

Converting to another religion for a Muslim is not just considered a taboo act by some believers. Certain Islamic texts demand converts - also known as apostates - be punished severely for deserting their faith. In several Islamic states, the death penalty is imposed. Here in Britain, Dispatches discovers a form of mob justice is taking place on our streets. A concerned Christian bishop tells Dispatches that it may not be long before a British convert is killed, and implores Muslim leaders to take action.

Dispatches discovers the situation for converts from Islam in Britain is a tinderbox waiting to explode. Increasingly asylum seekers from Islamic countries are exploring different faiths in Britain while a new strand of evangelical Christianity is targeting Britain's Muslims for conversion.

With radical British Islamic groups calling for apostates to be executed if they achieved their goal of a worldwide Islamic state, it's a potentially dangerous cocktail that has been exacerbated by the silence of both Muslim and Christian leaders on the subject.

ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யுஹானா இஸ்லாமை தழுவினார்?

ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யுஹானா இஸ்லாமை தழுவினார்?

செப்டம்பர் 14, 2005, பாகிஸ்தான் செய்தித்தாள்களில் ஒரு திடுக்கிடும் செய்தி வெளியானது "பாகிஸ்தானின் ஒரே கிறிஸ்தவ கிரிக்கெட் விரர், இஸ்லாமை தழுவினார்". உடனே, யூசுப் யுஹான அதனை மறுத்தார்.

மூன்று நாட்கள் கழித்து, செப்டம்பர் 17, 2005 என்று, யூசுப் யுஹனா பகிரங்கமாக ஒரு செய்தியை வெளியிட்டார். தான் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாகவும், தான் ஒரு முஸ்லீம் என்றும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பே, தான் "உம்ரா" (சிறிய ஹஜ்) செய்ததாக அறிவித்தார். மற்றும் தன் குடும்பத்தையும், பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயத்தையும் "இஸ்லாமை தழுவும்படியும்" அவர் அழைப்பு விடுத்தார்.


யூசுப் யுஹானா மற்றும் அவர் மனைவி டானிய இப்போது முஹம்மத் யூசுப் மற்றும் ஃபாதிமா

1. அதிக மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரர்:

பாகிஸ்தான் கிறிஸ்தவர்களின் பெருமையை உலகத்திற்கு பரைசாற்றியவர் யூசுப் யுஹானா. எல்லா பாகிஸ்தான் கிறிஸ்தவர்களாலும் மிகவும் மதிப்பிற்குரியவராக இருந்தவர் இவர். அவர் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் ஆடுகளத்தில் நுழையும் போதும், வெளியே வரும்போதும் ரசிகர்களின் ஆரவாரம் வானத்தை எட்டும். அவருடைய வெற்றிக்காக அதிகமாக ஜெபித்தவர்களும் உண்டு. ஆனால் அவருடைய செப்டம்பர் 17ம் தேதியின் இந்த அறிவிப்பு, எல்லா பாகிஸ்தான் கிறிஸ்தவர்களை துக்கத்தில் ஆழ்த்தியது, மற்றும் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

2. ஆஸ்திரேலியா மெல்பர்னில் உள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயம் சந்தித்த ஏமாற்றம்:

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, யூசுப் யுஹானாவின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியாவுடன் விளையாட டிசம்பர் 2004 ல் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுயிருந்தனர். டிசெம்பர் 26ம் 2004 தேதி, இரண்டாம் தொடர் விளையாட்டு மெல்பர்னில் ஆரம்பமானது. அன்று மெல்பர்னில் உள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் சமுதாயம் யூசுப் யுஹானாவிற்கும் அவர் குடும்பத்திற்கும் கிறிஸ்மஸ் விருந்து ஒன்று ஒழுங்குசெய்து அவரோடு கூட உண்டு மகிழ்ந்தனர். அவரின் வெற்றிக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனையும் ஏறெடுக்கப்பட்டது. மறுநாள் போட்டியில் யூசுப் யுஹானா 111 ஓட்டங்களை எடுத்தார், மற்றும் 50 ஓட்டங்கள், அடுத்து 100 ஓட்டங்கள் எடுக்கும் பொது, அவர் ரசிகர்களைப் பார்த்து தன் கைகளால் சிலுவைக் காட்டி மகிழ்ந்தார்.

யூசுப் யுஹானா மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமை தழுவினார் என்ற செய்தி கேட்டு, மெல்பர்ன் பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயம் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானது. அன்று கிறிஸ்துமஸ் விருந்தில் அவர் முஸ்லீமாக இருந்தும், நம் எல்லாரிடமும் கிறிஸ்தவர் போல நடித்தார் என்றுச் சொல்லி மிகவும் வேதனைப்பட்டனர்.

3. யூசுப் யுஹானா பெற்றோர்களின் கதரல்:

யூசுப் யுஹானாவின் பெற்றோர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை தந்தது. அவரது தந்தை திரு. யூசுப் மஸி, செய்தியாளர்களிடம் போசும் போது: "யூசுப் ஒரு பெரிய பாவத்தைச் செய்துள்ளான்" என்றுச் சொன்னார்.

He has committed a great sinயூசுப் யுஹானாவின் தாய் Daily Times என்ற செய்தித்தாளுக்கு சொல்லும்போது "I don't want to give Yousuf my name after what he has done", மற்றும் "We came to know about his decision when he offered Friday Prayers at a local mosque. It was a shock " என்றார்.

Life 'ruined'

Mohammad Yousuf's mother says she had been worried about her son's behaviour for a long time.

She blamed the brother of a former Pakistan Cricket player, Saeed Anwar, for "ruining my son's life," according to the Daily Times.

4. தப்லிஹி ஜமாத் மதக்குழுவின் மற்றும் இதர கிரிக்கெட் வீரர்களின் பங்கு:

"தப்லிஹி ஜமாத்" என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய இஸ்லாமிய மத குழுவாகும். கிரிக்கெட் வீரர் சயித் அன்வர் மற்றும் அவரின் சகோதரர் இருவரும், இக்குழுவின் மூலமாக இஸ்லாமிய பிரச்சாரம் செய்பவர்களாக இருக்கின்றனர்.

"சயித் அன்வர்" தன் மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டார் என்று யூசுப் யுஹானாவின் தாய் குற்றம் சாட்டுகிறார்.

"தப்லிஹி ஜமாத்" மூலமாக நடத்தப்படும் மத சொற்பொழிவுகளுக்கு தான் தவறாமல் சென்று வருவதாக யூசுப் யுஹானா ஒத்துக்கொண்டு இருக்கிறார். ஆனாலும், தான் இஸ்லாமிற்கு மாறியது தன் சுய விருப்பத்தின்படியே என்றும், இதில் எந்த "கட்டாயமும்'  இல்லை என்றும் அவர் செய்தியாளர்களுக்கு அறிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட்டின் அதிகாரிகள் சொல்லும் போது, "கடந்த பல ஆண்டுகளாக "தப்லிஹி ஜமாத்" குழுவின் உறுப்பினர்கள், இந்த கிரிக்கெட் போர்ட்டின் அலுவலகத்திற்கும், முகாம்களுக்கும் (Camp) வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்" மற்றும் நம் கிரிக்கெட் வீரர்களில் பலர் கடந்த சில ஆண்டுகளாக மதவிஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். Source : BBC

THE HINDU என்ற செய்தித்தாளின் படி, "தப்லிஹி ஜமாத்" உருப்பினர்கள், யூசுப் யுஹானாவையும், அவர் குடும்பத்தையும்(மனைவி), இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் "மக்காவில்" வைத்து இவர்களை "இஸ்லாமிற்கு" மாற்றியதாக கூறுகிறது.

"The conversion took place with members of a 'tableeghi jamaat' present with him in Mecca where he and his family said the Kalma and later performed Umra." a criketer was quoted as saying by The News on Saturday.

"The truth is Youhana had tried to take the decision to become a Muslim some years back but facing lot of opposition and emotional blackmail from his wife, parents and other relatives, he stalled the inevitable. He then convinced his wife and children of the need to become Muslims and some players had also played a key role in this process," the report said."தப்லிஹி ஜமாத்" மதக் குழு இவருடைய இஸ்லாம் மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்பதை நாம் அறியலாம்.

5. அவர் மனைவியின் மனநிலை:

யூசுப் யுஹானா மற்றும் அவர் மனைவி டானிய இப்போது முஹம்மத் யூசுப் மற்றும் ஃபாதிமா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். யுஹான மனைவி டானிய உண்மையிலேயே இஸ்லாமிற்கு மனவிருப்பத்தோடு மாறினாரா அல்லது யுஹானாவின் கட்டாயத்தின் பேரில் மாறினாரா என்பது கேள்விக்குறி? யுஹானா தான் இஸ்லாமிற்கு மாறிய பிறகு தன் குடும்பத்தை மாற்றுவதற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்.

ஒரு கிறிஸ்தவ பெண்ணாக பிறந்து வளர்ந்த டானியா எப்படி இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்?  இரு வேறு கருத்துடைய கணவன் மற்றும் மனைவி இஸ்லாமில் ஒன்று சேர்ந்து வாழ இஸ்லாம் வழி வகுக்குமா? இஸ்லாமில் நம்பிக்கையில்லா மனைவியுடன் வாழ இஸ்லாம் அனுமதிக்குமா? குர்-ஆனில் சொல்லப்பட்டது போல, ஒரு மனைவி தன் கணவன் சொல் கேட்கவில்லை என்றால், அவளை அடிக்கவும் தன் கணவனுக்கு அதிகாரம் உள்ளது. மற்றும் விவாகரத்து செய்ய ஆண்களுக்கு அதிக அதிகாரம் உள்ளது.

 தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இஸ்லாமிய நாட்டில் ஒரு பெண் விவாகரத்து செய்துக்கொண்டு வாழ்வதென்பது மிகவும் கடினமாக காரியம் என்பதனால், தானும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார். இந்த மூன்றாண்டுகள், டானிய இஸ்லாமைப் பற்றி அதிகம் படித்து தெரிந்துக்கொண்டிருக்கவேண்டும். தன் கணவர் தன்னை கட்டாயப்படுத்தவில்லையானாலும், இஸ்லாமும், இஸ்லாமிய சமுதாயமும் இதனை அனுமதிக்காது. இதனை அறிந்த டானிய, இஸ்லாமை ஏற்றுக்கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கணவனின் முடிவுக்காக தன்னை படைத்தவனை உதரித்தள்ளவேண்டிய நிலைக்கு டானிய நிர்பந்திக்கப்பட்டுள்ளார். யூசுப் யுஹானா தன் பிள்ளைகளையும், படித்துக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து, இஸ்லாமிய படிப்பு கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ளார்.

6. மாற்றத்திற்கு முன்பு யுஹானா சந்தித்த சில நிகழ்வுகள்:

1. 2005 தொடக்கத்தில் இந்திய போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வரும்போது, யுஹானாவிற்கு பதிலாக "யூனிஸ் கான்"ஐ துணை தலைவராக நியமித்தார்கள் ."Early this year, Youhana was replaced by Younis Khan as vice-captain for the tour of India. The Pakistan Cricket Board(P.C.B.) justified the decision claiming it wanted to tackle the malaise of complacency supposedly afflicting the team. Ironically, Youhana was made a scapegoat for the team's poor performance against the mighty Australians playing on its own turf; Inzamam-ul Haq retained the captaincy even though Imran Khan thought the Pakistan skipper had taken the ruse of a bad back to duck the Australian fast bowlers".Youhana's leap of faith
In the Byzantine ways of Pakistan cricket politics, the conversion of Yousuf Youhana (now Mohammad Yousuf) from Christianity to Islam may see his return to the vice-captaincy of the national side and eventually the captaincy itself.

As vice-captain, Youhana led Pakistan in two Test matches in Australia last season when captain Inzamam-ul-Haq was injured and also in some one-day Internationals.

However, he was controversially replaced as vice-captain for the tour to India earlier this year, a move which the Pakistan cricketers and officials refused to comment on.

Reportedly, it was former captain Imran Khan, still wielding considerable clout in Pakistan cricket who objected to Youhana's position in the side and this led to his being replaced.

He had identified Younis Khan as replacement for Haq as leader of the Pakistan team. According to another Pakistan columnist, Imran had stated that Yousuf did not have the right "character" to lead Pakistan
and hence should be replaced.2. இதே வருடம் "மே" மாதம், மேற்கிந்திய நாட்டில் நடந்துக்கொண்டு இருக்கும் விளையாட்டுகளிலிருந்து, பாதியிலேயே நாடு திரும்பினார். சக வீரரோடு ஏற்பட்ட வாக்குவாதத்தினால் ஏற்பட்ட விளைவு தான் இது. ஆனால், இவர் நாடு திரும்பியது, தன் தந்தையை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக என்று செய்தி வெளியானது. உண்மை என்னவென்றால், மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு அவர் தந்தையின் உடல்நலம் கெடவில்லை."Youhana's tale of woes did not end with that unkind cut. He was sent back from the West Indies in May this year, apparently after an ugly altercation with some senior players. Publicly, though, it was claimed Youhana had returned to Pakistan to tend to his ailing father. It was another matter that Papa Youhana wasn't sick enough to be admitted to hospital."3. நாடு திரும்பிய பிறகு, ஒரு நாள் காலை யுஹானாவின் "மெர்செடெஸ்" கார், கற்ககால் சேதப்பட்டு இருந்தது.

இவைகளையெல்லாம் பார்க்கும் போது, கட்டாயத்தின் பேரிலும், மற்றும் தன் பெயர், புகழை, வேலையை காப்பாற்றிக்கொள்ளவும் யுஹானா இப்படி இஸ்லாமை தழுவியிருக்கலாம் என்று பாகிஸ்தான் தேசிய சர்ச ஸ்தாபானம் கருதுகிறது.The officials of Pakistan National Council of Churches(P.N.C.C.) says: "It was abominable if Youhana converted under peer pressure or to save his career. Dismissing Youhana's claims that he had converted three years ago and was only making it public now, then official asked, 'If he had done it three years ago, why was he making the sign of cross whenever he reached fifty or a hundred as recently as the West Indies tour?"பாகிஸ்தான் மனித உரிமை கழக தலைவர் ஐ. ஏ. ரஹமான் "யுஹானா நிர்பந்திக்கப்பட்டு இருக்கலாம்" என்று கூறுகிறார்."I.A. Rehman, director of the Pakistan Human Rights Commission (P.H.R.C), is concerned about the start batsman's conversion. 'It seems to me that Youhana was finding it difficult to keep his place in the side. Everyone is free to change one's religion but to my mind, there is apparently an element of coercion here,' Rehman told to Outlook"


7. கொலை மிரட்டல்கள் உண்மையா?

யூசுப் யுஹானா இஸ்லாமை தழுவினார் என்று அவருக்கு கிறிஸ்தவ சமுதாயத்திலிருந்து கொலை மிரட்டல்கள் வருகிறது என்று, பாகிஸ்தான் பத்திரிக்கைகள் சொல்வது ஒரு பொய்யான தகவல் ஆகும். கிறிஸ்தவர்கள் உண்மையாக இயேசுவை பின்பற்றுபவர்கள். மற்றவர்களுக்காக எங்கள் உயிர் விடும் படி எங்களுக்கு இயேசு கட்டளையிட்டாரே தவிர, மற்றவர்களின் உயிரை எடுக்க அல்ல? பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் சொல்வதற்கே அனுமதியில்லாத போது எப்படி அவர்கள் கொலை மிரட்டல்கள் இடமுடியும்?

Pakistan Christian Post சொல்வதை இங்கு பார்க்கலாம்.Moreover, in third world countries, minorities are free to live, free to earn, free to eat but they are not free to speak and Pakistan is also among the third world countries; Well when we are not dare to express our views, opinions and give our notions about anything how could we threat someone. However we condemn this accusation in this way; If any Muslim Cricketer has converted to Christianity, I think we all can imagine the protest and mishap shall have been done in reaction to that but no serious protest from Christians has been noticed since Youhana conversion to Islam; supporting and appreciating articles has been printing in the newspapers since then but not even a single article has been printed out to put light on the other side of the picture.8. யுஹானாவிற்கு சில கேள்விகள்:

பாகிஸ்தான் கிறிஸ்டியன் போஸ்ட் முன்வைக்கும் கேள்விகள்:

One action of Mohammad Yousuf former "Yousuf Youhana" has left ten million Pakistani Christians answerable at their works, at their colonies and at their gatherings. therefore I feel, as a Christian, I do possess a right to ask few

questions to Mr. Mohammad Yousuf as well:

(a) If you have embraced Islam for last three year, why did you make the sign of cross while making 50 and 100 during past 3 years? Answer us, because you do,t have right to disgrace our sacred sign.

(b) Do you know, when you come to play in the ground the spectators raise their voice as, "O BHANGI AA GAYA MAIDAN MAIN HAIJ MALO". This sentence really hurt us at that time but from now own we will not be hurt any more because you have stopped them to say so.

(c) I know everyone has right to make their personal decision but when someone from the minority gets the high position, his responsibilities also increases with its position, he actually becomes the ambassador (representative) of a certain community. As you were also the ambassador of Christian community but as an ambassador, you deceived us and played with our sentiments. You are a disloyal. Just consider how you could be loyal with Islam, once you were disloyal to Christianity.

And don't worry; we, Christians are not sorry at all about you but on the contrary we are very happy that our community has got rid of a Deceitful and a Disloyal person.

9. யூசுப் யுஹானா ஏன் மாறினார்?

யூசுப் யுஹானா தன் முன்னேற்றத்தில் சந்தித்த சில சிக்கல்கள், கட்டாயங்கள், மற்றும் துணை காப்டன் பதவியிலிருந்து விலக்கு, இப்படி பல நெருக்கடியின் காரணமாக, தன் பெயர் புகழை காப்பாற்றிக்கொள்ள இப்படி செய்துயிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

உண்மை காரணம் இறைவனுக்கும், யூசுப் யுஹானாவிற்கும், அவர் குடும்பத்திற்கும், மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்குமே தெரியும். காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு ஆடு தன் மந்தையிலிருந்து காணாமல் போய்விட்டது. அதை தேட அல்லவா இயேசு இவ்வுலகத்தில் வந்தார், அந்த ஒரு ஆட்டுக்காக அல்லவா தன் உயிரை தியாகம் செய்தார். இப்போது வேண்டுமானால், பெயர், பதவி, புகழ் பெரியதாகத் தெரியலாம், ஆனால், காலம் செல்லும், அப்போது எல்லா ரகசியங்களும் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

அன்பு நண்பர், யூசுப் யுஹானா அவர்களே, ஒரு நாள் வரும் அப்போது தந்தையின் வீட்டை விட்டு வெளியேச் சென்ற இளைய மகன் திரும்பி வருவான், அப்போது கூட அவன் தந்தை தன் இருகரம் நீட்டி அவனை தன் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு, அவனுக்காக ஒரு விருந்து செய்வார். ஆனால், இஸ்லாமின் தந்தையோ(அல்லா) ஒருவன் தன்னை விட்டுப்போனால், அவனை உடனே கொள்ளும்படிச் சொல்கிறார். எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு, அமைதி, அஹிம்சை, பொருமை, மன்னிப்பு, அன்பு, சாந்தம் போன்ற கனிகளை ருசி பார்த்த உம்முடைய இதயம் ஒரு நாள், இவைகளைத் தேடி, மறுபடியும் தன் வீட்டிற்கு வரும்.

உம்முடைய விளையாட்டில் நீர் இன்னும் சிறந்து விளங்க வேண்டும் என்றும், நீர் நீடிய ஆயுளுடன் உம் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழவேண்டும் என்று இயேசுவிடம் வேண்டிக்கொள்கிறேன்.


2005ல் யூசுப் யுஹானா இந்திய மண்ணில் மிகவும் பிசீயாக சூடாக விளையாடிக்கொண்டு இருக்க, திருமதி டானியா யூசுப் யுஹான தன் மகள் மற்றும் மகனுடன் அன்புக்கடலில் மூழ்கிய நிலையில்.References:


அன்புள்ள அப்பா(அல்லா)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதம்-1

அன்புள்ள அப்பா(அல்லா)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதம்-1

[ஆயிஷா பி.எஸ்.சி முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். குடும்பத்தில் மொத்தம் 5 பேர், இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் மற்றும் தாய். தந்தை கடந்த ஆண்டுதான் காலமானார். குடும்ப பாரம் சுமக்கும் பொருப்பு ஆயிஷாவின் மீது விழுந்தது தான் முத்தமகள் என்பதால். ஒரு சொந்த வீடு தவிர, வேறு சொத்து ஒன்றுமில்லை. தனக்கு வயது 24ஐ தாண்டிவிட்டது. தம்பிக்கு இப்போது வயது 7 ஆகிறது. இரண்டு சகோதரிகளும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். குர்-ஆனை அரபியில் பலமுறை படித்தாகிவிட்டது. முதல் முறை குர்-ஆனை படித்துமுடிக்கும் போது, அப்பா ஒரு விருந்து செய்து சொல்லிக்கொடுத்த ஆசிரியைக்கு மரியாதை செய்தது இன்னும் மனதைவிட்டு மறையவில்லை. ஒரு நாள் ஆயிஷாவிற்கு ஒரு யோசனை வந்தது, இன்றிலிருந்து குர்-ஆனை தமிழில் படிக்கலாம் என்று, தமிழ் குர்-ஆனை வாங்கினாள், படித்தாள், இதோ தன் சந்தேகங்களை கடிதமாக அல்லாவிற்கே எழுதுகிறாள்.]

அன்புள்ள அப்பா(அல்லா)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதம். நலம் நலமறிய ஆவல்.

நீர் கொடுத்த வேதத்தை(குர்-ஆன்) நான் அரபியில் பல முறைபடித்துள்ளேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நான் அதிக பக்தியுடையவளாக என் உள்ளத்தில் உணர்ந்துள்ளேன். என்னுடைய தந்தை எங்களை விட்டு போனபிறகு நாங்கள் தனிமையையும், பாதுகாப்பின்மையையும் உணருகிறோம். இதை போக்கிக்கொள்ளவும், இன்னும் நீர் குர்-ஆனில் என்ன சொல்லியிருக்கிறீர் என்று அறிந்து ஆறுதல் அடைய ஆவலுள்ளவளாய், நான் குர்-ஆனை தமிழில் படிக்க ஆரம்பித்தேன். எப்போதும் போல நான் சுத்தமாக குளித்துவிட்டு, அரபி குர்-ஆனை எவ்வித கண்ணியத்தோடு படிக்கிறேனோ, அதே கண்ணியத்தோடு தமிழ் குர்-ஆனையும் படிக்க ஆரம்பித்தேன்.

இப்படி படிக்கும்போது எனக்கு பல சந்தேகங்கள் வருகிறது. என் மனது சிலவற்றை ஏற்க மறுக்கிறது. அதை யாரிடம் கேட்பேன், எங்கள் அப்பா எங்களோடு இல்லை, எனவே உமக்கு நான் கடிதம் எழுதுகிறேன். எல்லா அனாதைகளுக்கும் தகப்பன் நீர் ஒருவர் தானே. இக்கடிதத்தை நான் என் டைரியில் எழுதிவைக்கிறேன், நீர் படித்து எனக்கு எப்படியாவது பதிலை தரவேண்டும். இறைவன் மனதின் எண்ணங்களை அறிபவன் என்றுச் சொல்வார்கள், எனவே என் டைரியை படிப்பதற்கு உமக்கு சிரமமிருக்காது.

1. சாட்சி சொல்வதில் ஒரு பெண் சரிபாதியாக மதிக்கப்படவேண்டும், குர்-ஆன் 2:282

அல்லா, நான் குர்-ஆன் இரண்டாம் அதிகாரம் படிக்கும்போது 282ம் வசனத்தை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஒரு பெண் சாட்சி சொல்லும்போது பாதியாக மதிக்கப்படுவாள் என்று நீர் சொல்லியிருக்கிறீர்.

குர்-ஆன் 2:282

...(நீங்கள் சாட்சியாக ஏற்கக்கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;...

Quran 2:282 YUSUFALI: ... and get two witnesses, out of your own men, and if there are not two men, then a man and two women, such as ye choose, for witnesses, so that if one of them errs, the other can remind her....

ஹதீஸ்களை பார்க்கும் போது, முகமது பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்கள், பக்தியில் குறைவுள்ளவர்கள் என்றுச் சொல்கிறார். நரகத்தில் அதிகமாக காணப்படுவது பெண்கள் தான் என்றுச் சொல்கிறார்.

Narrated Abu Said Al-Khudri: The Prophet said, "Isn't the witness of a woman equal to half of that of a man?" The women said, "Yes." He said, "This is because of the deficiency of a woman's mind."


Narrated Abu Said Al-Khudri: Once Allah's Apostle went out to the Musalla (to offer the prayer) o 'Id-al-Adha or Al-Fitr prayer. Then he passed by the women and said, "O women! Give alms, as I have seen that the majority of the dwellers of Hell-fire were you (women)." They asked, "Why is it so, O Allah's Apostle ?" He replied, "You curse frequently and are ungrateful to your husbands. I have not seen anyone more deficient in intelligence and religion than you. A cautious sensible man could be led astray by some of you." The women asked, "O Allah's Apostle! What is deficient in our intelligence and religion?" He said, "Is not the evidence of two women equal to the witness of one man?" They replied in the affirmative. He said, "This is the deficiency in her intelligence. Isn't it true that a woman can neither pray nor fast during her menses?" The women replied in the affirmative. He said, "This is the deficiency in her religion."

சாட்சியாக கருதுவதற்கு ஒரு ஆணுக்கு இரு பெண்கள் சமம் என்று எப்படி நீர் சொல்கிறீர்? இதற்கு காரணம் கேட்டாள் "அறிவில் பெண்கள்" குறைபாடு உள்ளவர்கள் என்று முகமது சொல்கிறார். உம்முடைய தூதரிடம் இதைப்பற்றி கேள்வி கேட்டால், இப்படியிருக்கும் என்று ஒரு வெப்தளத்தில் படித்தேன்.

கேள்வி: "ஓ முகமது, ஏன் நரகத்தில் அதிகமாக பெண்கள் இருக்கிறார்கள்?"
முகமது: "ஏனென்றால், அவர்களுக்கு பொது அறிவு (அ) பகுத்தறிவு (Common-Sense) குறைவு"
கேள்வி: "அவர்களுக்கு பகுத்தறிவு குறைவு என்று உமக்கு எப்படி தெரியும்?"
முகமது: "ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக இருப்பதினால், அவர்களுக்கு அறிவு குறைவு என்று அறிந்துக்கொள்ளலாம்"
கேள்வி: "ஆனால், ஏன் அவர்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக உள்ளது?"
முகமது: "ஏனென்றால், அவர்கள் அறிவில் குறைபாடு இருப்பதனால்".
கேள்வி: "அவர்கள் அறிவில் குறைபாடு இருப்பது உமக்கு எப்படி தெரியும்?"
முகமது: "அவர்கள் அறிவு குறைபாடு இருப்பதை, அவர்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக இருப்பதினால், நாம் அறிந்துக்கொள்ளலாம்".
கேள்வி: "மறுபடியும், ஏன் அவர்கள் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக உள்ளது?"
முகமது: "ஏனென்றால், அவர்கள் மூளையறிவு குறைவு".
கேள்வி: "குறைபாடு அவர்களில்லை, உம்முடைய வாதத்தில் உள்ளது".

1) ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதி என்று குர்-ஆன் 2:282ல் சொன்னதால், பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்களா? அல்லது

2) பெண்கள் (பிறப்பிலிருந்தே) அறிவில் குறைவுள்ளவர்கள் என்று நீரும், உம் தூதரும் சொல்வதால், ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியா?


இதில் எது உண்மை. இது ஒரு தவறான, நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு வசனமாகும்.

இதை உலகத்தில் யார் சொல்லியிருந்தாலும், போகட்டும் நாக்கிலே எலும்பு இல்லை என்பதால் மனிதன் எதையானாலும் பேசுவான் என்று நான் விட்டுவிட்டுயிருப்பேன். ஆனால், எல்லாம் அறிந்த இறைவனாகிய "நீர் (அல்லா)" சொன்னது தான் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.

2. மூளை அல்லது அறிவு என்பது பயிற்றுவிக்கவேண்டியது:

அல்லா, பிறக்கும்போது யாரும் புத்திசாலியாக பிறப்பதில்லை, மற்றும் முட்டாளாக பிறப்பதில்லை. நாம் அந்த மூளைக்குத்தரும் பயிற்சி, படிப்பு, சூழ்நிலை மற்றும் நண்பர்கள் முலமாக மனிதன் (ஆண், பெண்), அறிவாளியாகவோ அல்லது சிறிது அறிவில் குறைவுள்ளவனாகவோ மாறுகிறான். இதில் ஆண்கள் அறிவில் எப்போதும் சிறந்து விளங்குவார்கள், பெண்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என்றுச் சொல்வது மிகப்பெரிய தவறாகும். பிறக்குப்போது மூளைவளர்ச்சி குன்றியவர்களை நாம் இதில் செர்த்துக்கொள்ளக்கூடாது. அப்படி சேர்த்துக்கொண்டாலும் இதிலும் இருவர் ஆண் பெண் உண்டு.

என் மனைவி, அல்லது சகோதரி அறிவில் சிறிது குறைவுள்ளவள், பக்தியில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்றுச் சொல்ல முகமதுவிற்கு உரிமை உண்டே தவிர, உலக மொத்த பெண்ணினமே, அறிவில் குறைவுள்ளவர்களாக இருப்பார்கள், எனவே அவர்களின் சாட்சி ஆணின் சாட்சியில் பாதி என்றுச் சொல்ல அவருக்கு உரிமையில்லை.

பகுத்தறிவு, நேர்மை, நீதி, நியாயம், உண்மை, பொய், கடமை இவைகளின் இனம் (Sex) என்ன அல்லா? ஆணா அல்லது பெண்ணா? ஆண்கள் எப்போதும் நேர்மையாகவே இருப்பார்கள், பெண்கள் நேர்மை தவறுவார்கள் என்றுச் சொல்லி, இவைகளுக்கு ஒரு இனத்தை(Sex) கொடுத்த பெருமை இஸ்லாமையேச் சாரும்.

பெண்களை தலைவர்களாக நியமித்தால், அந்த நாடு அல்லது நிறுவனம் முன்னேறாது என்று முகமது சொல்லியிருப்பது இப்போதுள்ள மனிதனுக்குத் தெரிந்தால், அவன் எவ்வித கஷ்டத்தில் இருந்தாலும், ஒரு நிமிடம் தன்னை மறந்து சிரித்துவிடுவான் அல்லா!....Narrated Abu Bakra: During the battle of Al-Jamal, Allah benefited me with a Word (I heard from the Prophet). When the Prophet heard the news that the people of the Persia had made the daughter of Khosrau their Queen (ruler), he said, "Never will succeed such a nation as makes a woman their ruler."

இதோ உலகத்தின் சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த சில பெண் முத்துக்கள்:

1. 1901 லிருந்து இன்றுவரை 33 பெண்கள் நோபல் பரிசுகள் பெற்றுயிருக்கின்றனர்.

2. மேரி கியுரி இரண்டு முறை நோபல் பரிசு வென்றவர் (1903, 1911)பொலோனியம் மற்றும் ரேடியம் கண்டுபிடித்ததற்காக (உலகத்தின் பெண் தலைவர்களின் பட்டியல் புகைப்படத்துடன் | Prime Ministers | Queens | Presidents | Governer Generals | Women rulers currently in Office | )

3. சரோஜினி நாயுடு, அன்னை தெரேசா, இந்திய பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி, இலங்கை பிரதமர் பண்டாரநாயகே, தமிழ்நாட்டின் முன்னால் உயர்நிதீ மன்றத்தின் நீதிபதி பாத்திமா பீவி அவர்கள், இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ் கிரன் பேடி அவர்கள், இமயமலை சிகரத்தை அடைந்த முதல் ஜப்பானிய பெண் "ஜுன்கோ டெபை - ஆண்டு 1975" இன்னும் பலர்.

4. உம்முடைய சட்டம் நடைபெறும் சவுதி அரேபியாவில் பெண்கள், கார் ஓட்டுவதற்கு முன்பாகவே , காபிர் நாடாகிய (என் அருமை தாய் நாடு) இந்தியாவின் அருமை புதல்வி "கல்பனா சாவ்லா" வின்னிற்கு ராக்கெட்டில் சென்று விட்டாள். உம்முடைய சட்டம் நடைபெறும் நாட்டின் பெண்கள் தேர்தலில் ஓட்டுரிமை பெறுவதற்குள், காபிர் நாடுகளில் பெண்கள் முதலமைச்சர்கள், பிரதமமந்திரிகள் ஆகிவிடுகின்றனர். இவர்களின் அறிவு குறைபாடுள்ளதா? அல்லது நீங்கள் சொன்னது இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் தானா? அல்லா, இஸ்லாமிய பெண்களையும் படிக்க வையுங்கள், "ஷீரின் எபாடி" போன்ற பல பெண்கள் நொபல் பரிசுகளை வெல்வார்கள்.

5. சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு இஸ்லாமிய பெண்ணிற்கு "2003 அமைதி நோபல் பரிசு" கிடைத்தது. அவர் தான் "ஷீரின் எபாடி". நான் ஒன்று சொல்லட்டுமா அல்லா? இந்த பரிசு இப்பெண்மனிக்கு எதற்காகத் கிடைத்தது தெரியுமா? இவர் ஈரானில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் இழி செயல்களிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் காப்பாற்றும்படியாக அதிகமாக உழைத்ததால் தான்.

இவர் வழக்கறிஞராக பல ஆண்டுகள் பெண்களுக்கு சேவைசெய்தார். இவருக்கு நீதிபதியாக பதவி உயர்வு கிடைக்கும்போது, ஈரானின் இமாமகள், இது இஸ்லாமிற்கு எதிரானது, ஒரு பெண்ணின் அறிவுரையை ஆண்கள் கேட்கக்கூடாது என்றும், பெண்களை ஆளுகை செய்கிறவர்களாக நியமிக்கக்கூடாது என்றும் ஹதீஸில் முகமது சொல்லியிருக்கிறார், எனவே இது செல்லாது என்றுச் சொல்லி, இவரை நீதிபதி பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இவர் தன் முயற்சியை விடாது போராடிக்கொண்டிருந்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இதே இமாம்கள், இதே இஸ்லாம், இது செல்லும் என்றுச் சொல்லி மறுபடியும், இவரை நீதிபதி செய்தார்கள்.இவருடைய 15 ஆண்டுகளின் சேவை இஸ்லாம் சட்டத்தால் வீணாக்கப்பட்டது. எத்தனை பெண்களின் வாழ்க்கை மலர்ந்திருக்குமோ, தெரியாது. இதற்கெல்லாம் நீர் தான் காரணம். உம்முடைய பதில் என்ன அல்லா?

Because of this, we all spent a lot of time investigating whether this was really true. We read, researched, and wrote articles about it. Finally, after 15 years, I'm happy to say that they have accepted that women can be judges. At the moment, we have two female judges in the Appeal Courts. So you see, when they said women couldn't be judges, they said it was because Islam had said so. But now they say Islam allows female judges, so my point is that with time, interpretations differ. Source: Shirin Ebadi Interview

3. இந்த வசனத்தினால் பெண்களுக்கு என்ன தீமை நடந்துவிடுகிறது என்று கேட்கிறீர்களா?

பாகிஸ்தானில் "ஹுதூத் சட்டம்" என்று ஒரு இஸ்லாமிய சட்டம் இருந்தது. குர்-ஆன் படியும், ஹதிஸ்படியும் தண்டனை (ஷரியா) கொடுப்பது தான் இதன் நோக்கம். இது 1979ல் கொண்டுவரப்பட்டது, 2006ல் ரத்துசெய்யப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் இன்னும் 2,10,000 வழக்குகள் நிலுவையில் உள்ளது.இதன்படி,ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்துவிட்டால், அந்தப் பெண், நான்கு ஆண்களை சாட்சியாக் கொண்டுவர வேண்டும், கொண்டுவரமுடியவில்லையானால் அவளுக்கு வேசி என்று பெயர் சூட்டி, தண்டனை அளிக்கப்படும், சில நேரங்களில் கல்லெரிந்தும், ஊரின் நடுவில் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்படுவாள். இப்படி பல பெண்கள், ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிலும் அழிந்துக்கொண்டுவருகிறார்கள்.
Source : South Asia Media | Wikipedia

In Pakistan, rape is dealt with under Islamic laws known as the Hudood Ordinances. These criminalise all sex outside marriage. So, under Hudood, if a rape victim fails to present four male witnesses to the crime, she herself could face punishment. This has made it almost impossible to prosecute rape cases. According to the country's independent Human Rights Commission, a woman is raped every two hours and gang-raped every eight hours in Pakistan. These figures are probably an under-estimation as many rapes are not reported. Source: BBC

[19 வயது ஈரானின் நாஜினைன், நிலையை இங்கு படிக்கவும்] Naginin

அல்லா, இதற்கு பதில் சொல்லும்
1. எந்த ஒரு சண்டாளனாவது, நான்கு சாட்சிகளை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட காரியத்தைச் செய்வானா?
2. இப்படிப்பட்ட சட்டம் நாட்டில் இருந்தால், சில விஷமிகளுக்கு இப்படிப்பட்ட் வேலைகளைச் செய்ய அதிக தைரியம் வருமல்லவா?
3. இப்படிப்பட்ட வழக்குகள் பகிஸ்தானில் 2,10,000 நிலுவையில் உள்ளதே!, இந்த பெண்களின் நிலை என்ன?
4. இதற்கெல்லாம் காரணம் நீரல்லவோ அல்லா?
5. பெண்களின் அறிவு குறைவு என்று தெரிந்த உமக்கு, ஆண்களின் எண்ணங்கள் எப்படியிருக்கும் என்று தெரியாமல் போனதென்ன?

முடிவாக அல்லா, என் கேள்விகளை எல்லாம், உமக்கு தெரிவித்துள்ளேன். இன்னும் பல கேள்விகள் உள்ளது. அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம், "எந்த சமுதாயத்தில் பெண்கள் முன்னேறவில்லையோ, அந்த சமுதாயம் முன்னேறமுடியாது.".

இப்படிக்கு
ஆயிஷா
இந்தியா
 
 
 

அரபிகள் விபச்சாரம்

அரபிகள் சுற்றுலா வருகையை அதிகரிக்க நல்ல யோசனை

http://ezhila.blogspot.com/2007/09/blog-post_804.htmlஇந்தோனேஷிய பெண்களோடு அரபுகள் விபச்சாரம் செய்ய இந்தோனேஷிய துணை ஜனாதிபதி ஆதரவு

அரபுகள் இந்தோனேஷிய பெண்களோடு தற்காலிக திருமணம் முறையில் விபச்சாரம் செய்வதை இந்தோனேஷியாவின் துணை ஜனாதிபதி ஆதரித்துள்ளார். இது இந்தோனேஷியாவில் டூரிஸத்தை வளர்க்கும் என்றும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

இந்தோனேஷிய துணை ஜனாதிபதி யூசூப் கல்லா டூரிஸத்தை இந்தோனேஷியாவில் பெருக்குவது எப்படி என்ற கான்பரன்ஸில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


http://services.inquirer.net/print/print.php?article_id=7259
Arabs encouraged to pay for sex with women in Indonesia
Associated Press

JAKARTA, Indonesia -- Indonesia's vice president said he saw nothing wrong with Arab men paying local women to marry and then divorcing them days or hours later, and suggested the practice -- dismissed by critics as legalized prostitution -- could boost tourism.
Jusuf Kalla made the off-the-cuff remarks at a travel industry seminar on how to attract more Arab visitors to Indonesia. It was not clear whether he was joking, though his comments caused laughter in the audience.

Kalla said that many Arab tourists currently traveled to the hill town of Puncak near Jakarta to enter into short-term marriage contracts with Indonesian women.

"We need different kinds of marketing campaigns, more targeted. At the moment most Arabs go to Puncak. If they go there looking for widows or divorcees, that is not our business, it is not a problem."

"So what if the man goes home, the lady gets a small house that is good isn't it?"

Women activists say the weddings, which are not recognized by the state but are blessed by Islamic clerics for a fee, they are a form of legalized prostitution and encourage poor families to sell their daughters for sex.

Media reports say the practice is common throughout Indonesia, and that most of the grooms are local men.

Puncak is notorious for prostitution, and signs in Arabic at several restaurants and hotels testify to the area's popularity with Arab visitors. But it was unclear on what Kalla was basing his assertion that Arab men were especially involved in short-term marriages.

Kalla was not available for comment Thursday, and he does not have a spokesman.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்