இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, August 30, 2007

கிரிஸ்துவ சிறுபான்மையினர் மீது இஸ்லாமின் பாசிச பயங்கரம்

உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்று என்னமோ போ என்ற இணையம் விவரமாக கட்டுரை பதித்துள்ளதுஉலகத்தில் எந்த கிரிஸ்துவ நாட்டிலும் முஸ்லீம்கள் கொடுமைப்படுத்தப்படுவதில்லை.

ஆனால், முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக இருக்கும் 83 சதவீத தேசங்களில் அரசாங்கம் நேரடியாக கிரிஸ்துவர்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகிறது. http://www.alleanzacattolica.org/acs/acs_english/acs_index.htm#A

ஒரு கிரிஸ்துவர் ஒரு முஸ்லீமிடம் தனது கிரிஸ்துவ மதத்தை விளக்கினால், அல்லது கிரிஸ்துவ மதத்துக்கு அழைத்தால் மரண தண்டனையை அவருக்கு இந்த முஸ்லீம் நாடுகள் விதிக்கின்றன. இஸ்லாமிலிருந்து கிரிஸ்துவத்துக்கு சென்றால் மரணதண்டனை என்றும் அதனை சட்டப்படி தடுத்தும் சட்டங்கள் இருக்கின்றன. சர்ச்சுகளை இடிப்பது, கிரிஸ்துவ மிஷனரிகளை கொல்வது, நாட்டிலிருந்து துரத்துவது ஆகியவை வழமையாக செய்யப்படுகின்றன. நேரடியாக முஸ்லீம் நாட்டு அரசாங்கம் இப்படி கிரிஸ்துவர்கள் மீது அடக்குமுறையை ஏவவில்லை என்றால், அந்த நாடுகளில், கிரிஸ்துவர்கள் மீது முஸ்லீம்கள் செய்யும் சட்டப்பூர்வமற்ற அடக்குமுறையையும் கொடுமையையும் கண்டுகொள்ளாமல் சில வேளைகளில் ஊக்குவிக்கவும் செய்கின்றன.

46 முஸ்லீம் மெஜாரிட்டி நாடுகளைப் பற்றிய அறிக்கைகளை படித்தேன். அவற்றில் 6 நாடுகளில் முஸ்லீம் பெரும்பான்மை விளிம்பு நிலையில் இருக்கிறது. மீத 36 நாடுகளில் வலிமையான முஸ்லீம் மெஜாரிட்டி இருக்கிறது. இவற்றில் 7 மட்டுமே கிரிஸ்துவ சிறுபான்மையினரை சட்டப்பூர்வமாக அடக்குமுறைக்கு உள்ளாக்காத நாடுகள் என்று சொல்லலாம். அமெரிக்கா தனக்குள் இருக்கும் 2 மில்லியன் முஸ்லீம்களை இந்த நாடுகளில் கிரிஸ்துவர்களை நடத்தும் நடவடிக்கையில் 10இல் ஒருபங்கை செய்தாலும் உலக கூப்பாடு உடனே இருக்கும். அப்படி கூப்பாடு போடுவதும் சரிதான். ஆனால், ஏன் அமெரிக்கா உட்பட அனைத்து உலக நாடுகளும் முஸ்லீம் நாடுகளில் இப்படி அடக்குமுறைக்கு ஆளாகும் கிரிஸ்துவர்களின் ஓலக்குரலுக்கு செவிடாக இருக்கின்றன?

இந்த முஸ்லீம் நாடுகளில் இருக்கும் சட்டங்கள் மதச்சுதந்திரத்தை பெயரளவில் வைத்திருக்கின்றன என்று சொல்வார்கள். அதுவும் உண்மைக்குப் புரம்பானது. நான் பார்த்த நாடுகளில் இஸ்லாமை விட்டு எந்த மதத்துக்குச் சென்றாலும் அவனுக்கு மரண தண்டனை என்பது மிகவும் பொதுவானது. அரசாங்கத்திடமிருந்து எந்த விதமான பாதுகாப்பும் அடக்குமுறைக்கு ஆளாகும் கிரிஸ்துவருக்குக் கிடையாது. பெரும்பாலான நாடுகளில் அரசாங்கமே அப்படிப்பட்ட அடக்குமுறையைச் செய்கிறது. கிரிஸ்துவ மதத்தைப் பற்றி ஒரு முஸ்லீமிடம் பேசுவதுகூட சவுக்கால் விளாறுவதும், நீண்ட சிறைத்தண்டனையும், ஏன் மரண தண்டனையையும் பெற்றுத்தரும்.

நம் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான இடம் இந்தோனேஷியா. இதுவே அரபு நாடல்லாத நாடுகளில் மிக அதிகமான முஸ்லீம் மக்கள்தொகையை கொண்டது. கிரிஸ்துமசுக்கு முன்பு, எல்லா கிரிஸ்துவர்களும் கொல்லப்படுவார்கள் என்பதை பகிரங்கமாக இஸ்லாமிய தீவிரவாதிகள் அறிவித்தார்கள். இது வெட்டி பயமுறுத்தல் அல்ல. 1996இல் இஸ்லாமிய தீவிரவாதிகள் 3000 கிரிஸ்துவர்களை கிழக்கு தைமோரில் கொன்றார்கள். சமீபத்தில் லஷ்கர் ஜிகாத் என்னும் அமைப்பு, ஒசாமா பின் லாடனை தனது ஹீரோ என்று கூறும் இந்த அமைப்பு, அரசாங்க ராணுவத்தின் துணையோடு ஆயிரக்கணக்கான கிரிஸ்துவர்களை கொன்றது.(See “Christians Terrorized in Muslim Indonesia” in the Resources section.)

அரசாங்கத்திடம் இந்த ஜிகாதை நிறுத்தும் சக்தி இருந்தாலும், எல்லா அரசாங்க அதிகாரிகளும் “உச்சாணி கொம்பு வரைக்கும்” இதனால் பயன் பெறுவதால் இதனை நிறுத்த முடியாது என்று ஒரு இந்தோனேஷிய ராணுவ அதிகாரி தெரிவித்ததை செய்திகள் குறித்தன. அவர்களது குறிக்கோள் எல்லா கிரிஸ்துவர்களையும் இந்தோனேஷியாவிலிருந்து துரத்துவதும் துரத்த முடியவில்லை எனில் கொல்வதும்தான். இந்தோனேஷியாவுக்கு சென்ற நவம்பரில் சென்ற ஸ்டீவன் ஸ்னைடர் என்ற உலக கிரிஸ்துவ கன்சர்ன் தலைவரின்படி, சுமார் 15000 லாஷ்கர் ஜிகாத் போராளிகள் ஏகே47 துப்பாக்கிகளுடன் வெறும் 50000 கிரிஸ்துவர்களை கொல்லவும் அவர்களது வீடுகளை அழிக்கவும் தயாராக இருக்கிரார்கள் என்று தெரிவிக்கிறார்.

சூடானில் கிரிஸ்துவர்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். ஒரே காரணம் அவர்கள் கிரிஸ்துவர்களாக இருப்பதுதான். 2 மில்லியன் கிரிஸ்துவர்கள் கொல்லப்பட்டிருப்பதையும் சுமார் 2,00,.000 பேர்கள் அடிமைகளாக விற்கப்பட்டிருப்பதையும் அவர்களது நாட்டு அரசாங்கமே ஆவணப்படுத்தியிருக்கிறது. கிரிஸ்டியன் சாலிடாரிட்டி இண்டர்நேஷனல் அமைப்பு பணத்தை சேகரித்து சுமார் 60,000 அடிமைகளை வாங்கி சுதந்திரம் கொடுத்திருக்கிறது. ஒரு 22 வயது புரோடஸ்டண்ட் கன்னிப்பெண், அரசாங்க துருப்புக்களால் கைப்பற்றப்பட்டு இன்னும் பல அடிமைகளுடன் சதுப்பு நிலத்தில் கொண்டு செல்லப்படும்போது தொடர்ந்து 5 நாட்கள் கற்பழிக்கப்பட்டாள். இந்த நடையில் பல பெண்களும் குழந்தைகளும் இறந்தார்கள். பிறகு இவள் அடிமையாக விற்கப்பட்டு கட்டாயமாக இஸ்லாமை படிக்க வைக்கப்பட்ட்டாள். இவளை சி.எஸ்.ஐ விலைக்கு வாங்கி சுதந்திரம் கொடுத்தது. இவரது கதையை சி.எஸ்.ஐ இணையப்பக்கத்தில் படிக்கலாம்.

சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து, மற்றும்் பாகிஸ்தான் எல்லாமே கிரிஸ்துவர்கள் மீது, அவர்கள் கிரிஸ்துவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, சொல்லொண்ணாக் கொடுமைகளை செய்து வருகிறார்கள். ஒரு சில மக்கள் கிரிஸ்துவர்கள் மீது தாங்களாக செய்யும் வன்முறையை சொல்லவில்லை. நாம் இங்கு பேசுவது அரசாங்கங்கள் தங்களது சட்டங்கள் மூலமாகவே செய்யும் அரசு அடக்குமுறை, அரசு கொலை, அரசு செய்யும் குற்றங்களைத்தான்.

சவூதி அரேபியாவில் ஆரம்பிப்போம். இவர்களது கான்ஸிட்யூஷன் என்னும் அரசியல் சட்டமே குரான் தான். இந்த நாட்டில் 98 சதவீதத்தினர் முஸ்லீம்களே. இவர்கள் எல்லா முஸ்லீம் நாடுகளிலும் இருக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கும் பணம் அனுப்பி அங்கிருக்கும் சிறுபான்மை கிரிஸ்துவர்களை துப்பாக்கி முனையில் கட்டாய மதமாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். சவூதி அரேபியாவில் கற்பழிப்புக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், ஒரு முஸ்லீம் ஒரு கிரிஸ்துவ பெண்ணை கற்பழித்தால் அதற்கு மரண தண்டனை கிடையாது. பெரும்பாலான சவுதிகள் பெட்ரோல் பணத்தால் கொழுத்து இருப்பதால், சாதாரண வேலைகளைச் செய்யமாட்டார்கள். அப்படிப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து கூலிகளை கொண்டுவருகிறார்கள். இதில் 10 சதவீதத்தினர் கிரிஸ்துவர்கள். ஆனால் இந்த கிரிஸ்துவர்கள் தங்கள் கழுத்தில் சிலுவை போட்டுக்கொள்வதோ பொதுவில் கிரிஸ்துமஸ் கொண்டாடுவதோ தடை செய்யப்பட்ட விஷயங்கள். ஆனால், இந்த நாட்டில் ரமதான் கொண்டாடினால், அந்த நேரத்தில் இவர்களும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். தனியார் வீடுகளில் பிரார்த்தனை கூட்டங்களில் கிரிஸ்து வழிபாடு செய்தால், அதற்குக்கூட கைது செய்கிறார்கள் சவூதி போலீஸ். பொதுவில் கிரிஸ்துவ மதத்தைப்பற்றி பேசுபவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இஸ்லாமுக்கு மாற வேண்டுஇம் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மறுப்பவர்களை கொல்கிறார்கள். பைபிளை விநியோகம் செய்பவர்களுக்கு சவுக்கால் அடிப்பதிலிருந்து மாறு கால் மாறுகை வெட்டுவதிலிருந்து தலையை வெட்டுவது வரை தண்டனை உண்டு.

துருக்கி . இதில் 99.8 சதவீதம் முஸ்லீம்கள். சமீபத்தில் புது ஏற்பாடு புஇத்தகத்தை விநியோகம் செய்த குற்றத்திற்காக 8 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் 1974இல் சைப்ரஸ் என்ற 80 சதவீத கிரிஸ்துவர்கள் வாழும் நாட்டை துருக்கி ஆக்கிரமித்தது. அதனை இரும்புக்கரம் கொண்டு ஆள்கிறது. ஆயிரக்கணக்கான ஆர்த்தடாக்ஸ் கிரிஸ்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைய சர்ச்சுகளையும் மானாஸ்டரிகளைகளையும் மசூதிகளாக ஆக்கியிருக்கிறது. எந்த ஊரிலாவது எந்த மசூதியும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு கிரிஸ்துவ சர்ச்சாக ஆக்கப்பட்டிருந்தால் எப்படி உலகம் கத்தியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!

எகிப்து கிரிஸ்துவர்களை ஒடுக்கும் மோசமான நாடுகளில் ஒன்று. இஸ்லாமிய பயங்கரவாதிகளால், எகிப்தில் இருக்கும் கிரிஸ்துவ பகுதி முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டது. ஜன்னல்கள் வழியாக குழந்தைகள், பெற்றோர்கள் முன்னிலையில் தூக்கி எறியப்பட்டார்கள். சர்ச்சுகள் எரிக்கப்பட்டன. கிரிஸ்துவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. இது நடக்கும்போது எகிப்து அரசாங்கம் இரண்டு நாட்கள் கையை கட்டிக்கொண்டு ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கண்ணால் பார்த்த சாட்சிகளின் படி, எகிப்திய அரசாங்க ராணுவத்தினரே வயதுக்கு வராத சிறுமிகளை கற்பழித்து சிலுவையில் அறைந்ததை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் சமீபத்தில் 14 வயது கிரிஸ்துவ பெண் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டு கற்பழிக்கப்பட்டு ஒரு முஸ்லீமுக்கு மனைவிகளில் ஒருவராக இருக்க கொடுக்கப்பட்டார். அந்த பெண்ணின் பெற்றோரின் கதறல்களை போலீஸ் புறக்கணித்தது. 1997இல் பாகிஸ்தானிய போலீஸின் துணையோடு 800 கிரிஸ்துவர்களின் வீடுகளையும் 13 சர்ச்சுகளையும் “இஸ்லாமை அவமதித்தற்காக” இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழித்தார்கள். சில வாரங்களுக்கு முன்னர் 6 குழந்தைஇகளும் 9 பெரியவர்களும் கிரிஸ்துவ சர்ச்சில் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும்போது கொல்லப்பட்டார்கள்.

லிபிய அரசாங்கம் ஒரு கிரிஸ்துவ கதீட்ரலை எடுத்துக்க்கொண்டு அதனை மசூதியாக மாற்றியது. குவாய்த்தில் அரசாங்கமே கிரிஸ்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து முஸ்லீம்களாக மாற்ற முனைகிறது. இஸ்லாமிலிருந்து கிரிஸ்துவ மதத்துக்குச் சென்றதற்காக ஒரு கிரிஸ்துவரை குவாய்த்திய அரசாங்கம் மரண தண்டனை கொடுத்தது. சமீபத்தில் ௾ஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு பயந்து 1,50,000 கிரிஸ்துவர்கள் ஈராக்கிலிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள். 150 சர்ச்சுகள் ஈராக்கில் இடிக்கப்பட்டிருக்கின்றன. சதாம் உசேன் தன்னை “இஸ்லாமிய மார்க்கத்தின் பாதுகாவலன்” என்று தன்னை அறிவித்துக்கொண்டதை அனைவரும் அறிவர்.

நூற்றுக்கணக்கான கிரிஸ்துவ போதகர்கள் அல்ஜீரியாவிலும் இதர இஸ்லாமிய நாடுகளிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஈரானில் மதசுதந்திரம் இருக்கிறது என்று பேசிக்கொண்டே எல்லா மக்களும் கட்டாயமாக இஸ்லாமை படிக்க வேண்டும் என்றும், ராணுவத்தில் வேலை செய்யவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இஸ்லாமைத்தவிர வேறொரு மதத்துக்குச் செல்பவனுக்கு மரண தண்டனை என்பது எழுதிய ஈரானிய சட்டம். இஸ்லாமியர்கள் கிரிஸ்துவர்களாக மாறினால் மரண தண்டனை கொடுக்கப்படுகிறார்கள். கிரிஸ்துவர்கள் இயேசுவின் பெயரைச் சொல்வதால் கொல்லப்படுகிறார்கள்.

பல நாட்டுத் தலைவர்கள் திரும்பத்திரும்ப “இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்” என்றும், அது “தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுவிட்டது” என்றும் பேசிவருகிறார்கள். ஏன் இப்படி பேசுகிறர் என்பது தெரியவில்லை. வேறெதையும் சொன்னால், அவர் ஒரு வெறுப்பு கக்கும் தலைவர் என்று சொல்லிவிடுவார்கள் என்று பயப்படுகிறர் போலிருக்கிறது. நான் பேச வேண்டாம். இங்கே நடப்பும் செய்தியும் பேசுகிறது.

பல நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் ஒரு சிலவற்றையே மேலே எழுதியிருக்கிறேன். இவைகள் ஆவணப்படுத்தபப்ட்டவை. இது தவிர்த்து பல பத்திரிக்கைகளிலும் இணைய செய்திகளிலும் நீங்களே படித்திருப்பீர்கள்.INTERNET RESOURCES:

DETAILED RESEARCH on Religious Persecution in 46 Muslim Nations:
http://www.alleanzacattolica.org/acs/acs_english/acs_index.htm#Aசவூதி அரேபியாவில் கிரிஸ்துவ மத பிரார்த்தனையில் கலந்து கொண்டதற்காக இந்தியரான ஜார்ஜ் ஜோஸப்பை கைது செய்தது.
http://web.amnesty.org/library/index/ENGMDE230772000

ஷியா மதத்தை பற்றி பேசியதற்காக சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட காமில் அப்பாஸ் அல் அஹ்மது
http://web.amnesty.org/appeals/index/sau-010303-wwa-eng


பாகிஸ்தானில் இருக்கும் மத சிறுபான்மையினரை அரசாங்கமே கொடுமைப்படுத்துவது பற்றிய நீண்ட கட்டுரை
http://web.amnesty.org/library/index/ENGASA330082001

பங்களாதேஷ்
http://web.amnesty.org/library/index/ENGASA130052001“Christians Terrorized in Muslim Indonesia”:
http://worldnetdaily.com/news/article.asp?ARTICLE_ID=25599International Christian Concern:
http://www.persecution.org/

Voice of the Martyrs:
http://www.persecution.com/
Christian Solidarity International
http://www.csi-int.org/
——————————

ரொம்ப நெருக்கி கேட்டால், உங்களது இஸ்லாமை சப்பைக்கட்டு கட்ட முனைபவர்கள் “முஸ்லீம்களும் முஸ்லீம் நாடுகளும் சில தவறுகளை செய்யலாம். ஆனால் அவை இஸ்லாமில் ஒப்புக்கொள்ளப்பட்டவை அல்ல. இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் “என்று ரீல் விடுவார்கள்.

உண்மையில் இஸ்லாம் சொல்வதில் பலவற்றை இந்த நாடுகளும் மக்களும் செய்வதில்லை. ஏனெனில் முஸ்லீம் நாடுகளும் மக்களும் செய்வதைவிட மோசமான விஷயங்களை சொல்வது இஸ்லாம்.

இஸ்லாமிய சமத்துவம்(!) நீதி(!) சகிப்புத்தன்மை(!) ஆகியவை இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது…

முஸ்லீமல்லாதவனை முஸ்லீம் கொன்றால் அவனுக்கு மரண தண்டனை கிடையாது..
No Muslim should be killed for killing an unbeliever…1.3.111 (Sahih Bukhari).

A believer shall not be killed for an unbeliever, nor an accomplice…14.2745 (Sunaan Abu Dawud)

முஸ்லீமல்லாத பெண்ணை முஸ்லீம் கற்பழித்தால் மரண தண்டனை கிடையாது…
If a Christian rapes a Muslim woman he is to be killed immediately by any Muslim. But a Muslim cannot be executed on account of a non-believer, Al-Risala (Maliki manual) 37.27

Any non-Muslim who converts to Islam will be beheaded.

முஸ்லீம் வேறு மதத்துக்குச் சென்றால் அவனுக்கு மரண தண்டனை

Whoever changed his Islamic religion must be killed…9.84.57 (Sahih Bukhari)

முஸ்லீம்கள் தவிர வேறு யாரும் வழிபாட்டு தளங்களை முஸ்லீம் நாடுகளில் கட்டக்கூடாது
The construction of infidel places of worship in a Muslim territory is unlawful; Al-Hedaya Vol.II (Hanafi Manual)

ஏற்கெனவே அங்கு வேற்று மத கோவில்கள் இருந்தால் அவற்றை உடைத்து சிலைகளை உடைத்து அங்கு மசூதி கட்ட வேண்டும்

Allah’s apostle commanded to build a mosque where idols were kept…2.0450 (Sunaan Abu Dawud)

முஸ்லீமாக மாறாதவர்கள் அடிமைத்தனத்தை ஒப்புக்கொண்டு ஜிஸியா வரி கட்ட வேண்டும். ஜிஸியா வரி கட்டவில்லை என்றால் அவர்கள் முஸ்லீமாக மாற வேண்டும் இல்லையேல் கொல்லப்பட வேண்டும்

Unbelieving people of the Book (Jews and Christians) pay jizya tax with submission; if they do not pay jizya tax or convert to Islam then kill them…9:29 (Quran)

ஒரு மாற்றத்துக்கு, இதே விஷயங்களை முஸ்லீம்களுக்கு முஸ்லீமல்லாத நாடுகள் செய்ய வேண்டும் என்று பேசிப்பார்ப்போமே!

நன்றி;
http://ennamopo.blogsome.com/2005/11/13/17-islamic-fascist-violence-on-christian-minorities/

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்