இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, July 6, 2007

இது தான் இஸ்லாம் வலை தளத்துக்கு பதில் 4

இது தான் இஸ்லாம் வலைதளத்துக்கு பதில், ஈஸா குர்-ஆன் வலைதளம் கலக்கல்

இயேசுவின் பிறப்பு விவரங்கள் - பைபிளிலும் ,குர்-ஆனிலும்(ஒரு மறுப்புக் கட்டுரை-4
நிஜாமுத்தீன் அவர்கள் "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன தொடர்-4

1) பைபிளில் மத்தேயு சுவிசேஷத்தில் கால முரண்பாடு மற்றும் இயேசுவின் பரிசுத்ததிற்கு பங்கம் விளைவிக்கும் விவரங்கள் உள்ளது என்று சொல்லியுள்ளார். மற்றும்

2) குர்-ஆன் மட்டும் சொல்லும், இயேசு குழந்தை அற்புதம் பைபிளில் இல்லை என்று பெருமைக் கொள்கிறார்.

இந்த மறுப்புக்கட்டுரையில் இவை இரண்டு செய்திகளுக்கும் நாம் ஆதாரங்களோடு மறுப்பை காணப்போகிறோம்.

[b]நிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 4ன் மறுப்பு[/b]
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியதை Quote செய்து பச்சை வண்ணத்தில் கொடுக்கப்படுகிறது. என் மறுப்பு தொடர்ந்து கொடுக்கப்படுகிறது.
இஸ்லாமியர்களின் வேதமாகிய குர்-ஆனில் சொல்லப்பட்ட சில செய்திகள், பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது என்றுச் சொல்லலாம். அந்த செய்திகளை குர்-ஆன் வேறுவிதமாக மாற்றிச் சொல்கிறது. இயேசுவின் பிறப்பு பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்று http://www.tamilmuslim.com/ தளத்தில் நிஜாமுத்தீன் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார். அவர் எழுதும் போது, பைபிளைப் பற்றியும் எழுதுகிறார். இங்கு நாம் அவரின் நான்காவது தொடருக்கான மறுப்பை காண்போம்.

மறுப்பு தொடரை தொடர்ந்து காண இந்த சுட்டி அமர்த்தவும் http://isakoran.blogspot.com/

http://www.geocities.com/isa_koran//tamilpages/Rebuttals/JesusBirth-part4.html

இது தான் இஸ்லாம் வலைதள அறிவிப்பு

இது தான் இஸ்லாம் வலைதளம் கீழ்காணும் செய்தியை அறிவிப்பு செய்துள்ளது


கிறிஸ்த்தவ இணையம் மறுக்கின்றது

இயேசுவின் வரலாற்றை தொகுக்கும் நாம், கிறிஸ்த்தவர்களை சிந்திக்கத் தூண்டும் பல கேள்விகளை வைத்திருந்தோம்.தற்சமயம் கிறிஸ்த்தவம் - பைபிள் குறித்து நமக்கு வந்துள்ள கேள்விகளுக்கு பதில் தொகுத்துக் கொண்டிருக்கும் போது இணையத்தில் வலை வீசினோம். அப்போது நமது தொடருக்கு மறுப்பளித்து எழுதப்பட்டு வரும் ஒரு மன்றம் நம் பார்வைக்கு கிடைத்தது. அதில் கிறிஸ்த்தவ சகோதரர்கள் நமக்கு சில கேள்விகளை வைத்து சில இடங்களில் குர்ஆனை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.இந்த விவாதத்தை நாம் மனம் திறந்து வரவேற்கின்றோம். இரு தரப்பு வாதங்களையும் படிக்கும் நடுநிலை சி்ந்தனையுள்ளவர்கள் எது சத்தியாமானது என்பதைப் புரிந்துக் கொள்வார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் இணையத்தை இங்கு தொடுப்பு கொடுக்கின்றோம். வாசகர்கள் அங்கு சென்று மறுப்புக் கட்டுரைகளை நேரடியாகப் படித்துக் கொள்ளலாம்.அவர்கள் நமக்களித்துள்ள பதில்கள் அதிலுள்ள நேர்மைகள்- கிறிஸத்தவ உலகால் மொத்தமாக மறைக்கப்பட்டு விட்ட இஸ்மவேல் மற்றும் இஸ்மவேலின் சந்ததியில் உதித்த இறைத்தூதர் முஹம்மத் அவர்கள் பற்றிய விபரங்கள் பைபிளின் துணையுடன் இங்கு விரைவில் எழுதப்படும். கர்த்தர் நாடட்டும்.

நமக்குமறுப்பளித்துவரும்இணையதொடுப்பு: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=638

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்