இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label கிறிஸ்து. Show all posts
Showing posts with label கிறிஸ்து. Show all posts

Friday, July 11, 2008

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்





 

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1


[இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆன் வசனங்களில் உள்ள முரண்பாடுகள், பிழைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றை, தொடர் கட்டுரைகளாக நாம் இனி காணப்போகின்றோம்.]

இஸ்லாம் கல்விக்கு பதில்:

பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்


முன்னுரை: இஸ்லாம் கல்வி தள கட்டுரை சொல்கின்றது, பைபிளைக் கண்டு குர்‍ஆன் "காப்பி" அடிக்கவில்லை, காரணம், பைபிளில் சொல்லாத பல அற்புதங்கள் குர்‍ஆனில் உள்ளது, எனவே, முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை என்பது தெளிவு என்று எழுதியிருந்தார்கள். இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக குர்‍ஆன் சொல்லும் அற்புதம், இயேசு களிமண்ணினால் பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்த அற்புதம் இவைகள் பைபிளில் இல்லை, அதனால், பைபிளைக்கொண்டு காப்பி அடித்தது தான் குர்‍ஆன் என்று எப்படி கேட்கிறார்கள் கிறிஸ்தவர்கள் என்று கேள்வி எழுப்புகின்றது இஸ்லாம் கல்வி தளம்.

இஸ்லாம் கல்வி தளத்தில் கீழ் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.
"ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. ........
ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை. பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்?
திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன."

Source: http://www.islamkalvi.com/portal/?p=622

பைபிளில் இல்லாத அற்புதங்கள் பற்றிய விவரங்களை முகமது எங்கே இருந்து பெற்றார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர், நம் சகோதரர்கள். இக்கேள்விக்கு பதில் தான் இக்கட்டுரை.

குர்‍ஆனின் இந்த குழந்தை அற்புத விவரங்கள், காப்பி அடித்தது தான்:

பைபிளில் தான் இந்த அற்புதம் பற்றி சொல்லப்படவில்லையே பின் எப்படி, காப்பி என்று சொல்கிறீர்கள் என்று கேட்டால், இது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, அதற்கு பதிலாக, முகமது காலத்திற்கு முன்பு இருந்த பல புராணக்கதைகள், கட்டுக்கதைகள் மற்றும் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பல தள்ளுபடி ஆகமங்களிலிருந்து தான் முகமது இவைகளை சொல்லியுள்ளார். இவைகள் இப்படிப்பட்ட புத்தகங்கள்(Infancy of Gospel Thomas, Arabic Infancy of Gospel etc..)இறைவனின் வெளிப்பாடுகள் அல்ல என்று ஒதுக்கிவிட்ட புத்தகங்களிலிருந்து எடுத்து குர்‍ஆனில் சேர்த்துவிட்டு, இது தான் அல்லா இறக்கியது என்று சொல்லியுள்ளார் முகமது, அதையும் இஸ்லாமியர்கள் நம்பிவிட்டு, இக்கதைகள் பைபிளில் இல்லை, குர்‍ஆனில் மட்டுமே உள்ளது என்று பெருமைப்படுகிறார்கள்.

Details of Infancy Gospels of Jesus


1) The Encyclopedia Britannica(பிரிட்டனிகா என்சைக்லோபீடியா):

பிரிட்டனிகா என்சைக்லோபீடியா சொல்கிறது

The Encyclopedia Britannica comments: "The Gospel was known to him chiefly through apocryphal and heretical sources."

"முகமதுவிற்கு சுவிசேஷம் பற்றிய விவரங்கள், தள்ளுபடி ஆகமங்களிலிருந்து, வேறுபல ஆகமங்களிலிருந்து கிடைத்துயிருக்கும்".


Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ

...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus (known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and...

Source:    http://www.britannica.com/eb/topic-208181/First-Gospel-of-the-Infancy-of-Jesus


2) Wikipedia Encyclopedia(விக்கிபீடியா கூற்றுப்படி):.

Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ

The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries

The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god-child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life,
an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century.

Source :  http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas


Jesus creates birds in Infancy Gospel of Thomas and in Quran
Jesus creates birds

In the Qur'an, Jesus forms birds out of clay,

Quran : " I fashion for you out of clay the likeness of a bird, and I breathe into it and it is a bird [Qur'an [5:110]] "

This parallels an episode in the apocryphal Infancy Gospel of Thomas where he does the same:[24]

Infancy Gospel of Thomas :"
[Jesus] then made soft clay and shaped it into twelve sparrows.[25] "

The Infancy Gospel of Thomas was written, at the earliest,in the second century or, at the latest, in the sixth century.
Source : http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an


Jesus speaks in the cradle in Infancy Gospel of Thomas and in Quran
The Injilu 't Tufuliyyah or the Gospel of the Infancy of Jesus Christ, contains an Arabic translation of the Infancy Gospel of Thomas and additional narratives. This contains a narrative of Jesus speaking while an infant, also contained in the Qur'an.

Quran

" But she pointed to the babe. They said: "How can we talk to one who is a child in the cradle?" He [Jesus] said: "I am indeed a servant of Allah: He hath given me revelation and made me a prophet; And He hath made me blessed wheresoever I be, and hath enjoined on me Prayer and Charity as long as I live; (He) hath made me kind to my mother, and not overbearing or miserable; [Qur'an 19:29] "


Infancy Gospel of Thomas

" Jesus spake when he was in the cradle, and called out to his mother Mary:— "Verily I am Jesus, the Son of God, the Word, whom thou hast given birth to according to the good tidings given thee by the Angel Gabriel, and my Father hath sent me for the Salvation of the World."

Source: http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an



இந்த புத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போது தன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.


1st Gospel of the Infancy of Christ - Verse 2 and 3 இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக எழுதப்பட்டுள்ளது

வசனம் 2: இயேசு குழந்தையாக தொட்டிலில் இருக்கும்போதே தன் தாயாரிடம் பேசியதாக‌, அவர் கூறுகிறார்.

வசனம் 3: மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னை அனுப்பியுள்ளார்.

2. He relates that Jesus spoke even when he was in the cradle and said to his mother :

3. Mary, I am Jesus the Son of God, that word which you brought forth according to the declaration of the angel Gabriel to you, and my Father has sent me for the salvation of the world.


இந்த புத்தகத்தை முழுவதுமாக இங்கு படிக்கலாம்:

http://wesley.nnu.edu/biblical_studies/noncanon/gospels/infgos1.htm
http://www.pseudepigrapha.com/LostBooks/infancy1.htm
http://ministries.tliquest.net/theology/apocryphas/nt/infancy1.htm


இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசிய நிகழ்ச்சி முதல் முதலில் சொன்னது குர்-ஆன் இல்லை என்பது தான் உண்மை. மற்றும் இயேசு இப்படி பேசினார், என்பதற்கு ஆதாரமே இல்லை. அப்படி பேசியிருந்திருந்தால், இயேசுவின் சீடர்களே, எழுதியிருப்பார்கள். மரியாளும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது. இப்படி இயேசு செய்யாத அற்புதத்தை, மற்ற புத்தகங்களிலிருந்து "காபி" அடித்துவிட்டு, பைபிளில் சொல்லப்படவில்லை என்று பெருமையடித்தால் எப்படி?


இஸ்லாம் கல்வி சகோதரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான், அதாவது, இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட இந்த குழந்தையாக இருக்கும் போது பேசிய அற்புதம், மற்றும் களிமண் பறவையை உயிர் பெறச்செய்த அற்புதம், இவைகள் முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, மாறாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் எல்லாரும் தள்ளுபடி ஆகமங்கள் என்றும், இவைகள் இறைவனின் வெளிப்படுகள் அல்ல என்றும் ஒதுக்கி தள்ளிவிட்ட புத்தகங்களிலிருந்து அவர் காப்பி அடித்துள்ளார் என்பதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

முடிவுரை: இன்னும் இயேசுவின் பிறப்பு பற்றி குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகளையும், நடைமுறைக்கு ஏற்காத விவரங்களையும் கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பாகத்தில் காணலாம்.

 

 

Wednesday, March 26, 2008

சகோதரர் சக்கரியா

 

 

 

 

(தமிழ் மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல.ஆங்கிலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

சகோதரர் சகரியா  

 

என்னுடைய வாழ்க்கையில் நடந்த காரியங்களையும், என்னை இயேசுவைப் பின்பற்றுபவனாக மாற்றிய சம்பவங்களைப் பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

 

'தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும், நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."

 

'இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?"

                                                                        (1 யோவான் 5: 4,5)

 

என் பெயர் சகரியா நான் தமிழ்நாட்டில் ஒரு வைராக்கியமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு ஏழு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் இருக்கிறார்கள். சமுதாயத்தில் என் பெற்றோருக்கு நல்ல மதிப்பிருந்தது என்னை அவர்கள் மதச்சம்பந்தமான காரியங்களில் சிறப்பாக வளர்த்தினார்கள். எங்கள் குடும்பத்தி;ல் எல்லாரும் அரபி மொழயில் எழுதவும் படிக்கவும் தேறியிருந்தனர். நான் கிறிஸ்தவ பள்ளியில் படித்திருந்தாலும் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை.

  

 என்னுடைய சட்டக் கல்லூரிப் படிப்பை முடித்ததும் எனக்கு எல்ஷி ஃபாத்திமா என்ற முஸ்லீம் பெண்ணுடன் திருமணம் நடந்தது அவள் தன்னுடைய பள்ளி நாட்களிலிருந்தே ஒரு இரகசிய கிறிஸ்தவளாயிருந்தாள்.  பத்து வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் அவள் தன்னுடைய விசுவாசத்தை என்னோடு பகிர்ந்து கொண்டாள். நான் மிகவும் வெறுப்படைந்தவனாக தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அவளை குறைகூறி வந்தேன். ஆனால் அவள் தன்னுடைய உறுதியான விசுவாசத்தை விடவில்லை.

  

  கடந்த வருடம் ஏற்பட்ட மாரடைப்பினிமித்தம் நான் வியாதிப்பட்டவனாக படுக்கையிலே கிடந்தேன், அது எனக்கு

மூன்றாவது முறையாகும். என்னுடைய எல்லா நண்பர்கள்,உறவினாகள் எல்லாரும் இனி நான் உயிர்பிழைக்கவே மாட்டேன் என்று எண்ணினார்கள். ஆனால் என்னுடைய மனைவி என்னுடைய ஆத்தும விடுதலைக்காகவும், சரீர சுகத்திற்காகவும் கண்ணீரோடு ஜெபித்துவந்தாள்.

 மிகவும் சோதனையான நேரத்தில் என்னுடைய மேல் வழக்கறிஞர், அவருடைய தலைமையில் தான் நான் வழக்குகளை கையாண்டு பயிற்சி எடுத்து வந்தேன் .அவர் என்னைப் பார்த்து சொன்னார் ' இத்தனை வருடங்களும் அவருடைய கருணையிருந்தாலும் நீ உதவியற்றவனாகவே இருக்கிறாய் " என்று . அவருக்கு என்ன பதில் கொடுப்பது என்று தெரியாமல் நான் என் இருதயத்திலே மௌனமாக இருந்தேன் . 2003 செப்டம்பர் 13 ம் தேதி ஒரு நாள் இரவில் நான் திடீரென்று விழித்தேன், அப்போது என் மனைவி ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். 'ஒரு கேள்விக்கு பதில் வேண்டும் "  என்ற  தமிழ் புத்தகம் அது. அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கும்படி என் மனைவி என்னை மிகவும் வேண்டினாள். நான் அந்த புத்தகத்தை அரைமணி நேரத்திற்குள் வாசித்து முடித்தேன், அது எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் என் மனைவிக்கு நான் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டவில்லை. மறுநாளிலே ' நான் ஏன் கிறிஸ்தவனானேன்"  என்ற மற்றொரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தாள்;

அப்படியே நான் அதின் எல்லா தமிழ் மற்றும் அரபி வாக்கியங்களை படித்துமுடித்தேன். முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு சிறுபிள்ளைப் போல ஆண்டவரை நோக்கி கதறிஅழுதேன்.  ஆண்டவராகிய இயேசுவை அறிக்கையிட்டு இனி அவரைத் தான் பின்பற்றுவேன் என்று என்னை அர்ப்பணித்தேன்.  நான் ஜீவ வார்த்தையாகிய வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கினதிலிருந்து அது என்னோடு தனிப்பட்ட முறையில் பேசினது. என்னுடைய குடும்பத்தார் அனைவரும் என்னை ஒதுக்கிவிட்டனர் ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை, அவருடைய முகத்தை மட்டுமே நான் நோக்கிப் பார்க்கிறேன்.நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன் ஏனென்றால் இந்ந உலகத்தின் பாவங்களிலிருந்தும், பாரம்பரியக் கட்டுகளிலிடருந்தும் நான் விடுதலையடைந்திருக்கிறேன். நாங்கள் திருமுழுக்கு பெற்று அவருக்கு சாட்சியாக இருக்கிறோம். எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

 

 

 
 
 
Brother . ZAKARIA

I am very glad to share my testimony with you all. What happened in my life and what made to follow lord Jesus Christ.

FOR WHATEVER IS BORN OF GOD OVERCOMES THE WORLD. AND THIS IS THE VICTORY THAT HAS OVERCOME THE WORLD OUR FAITH.

WHO IS he WHO OVERCOMES THE WORLD, but he who believes that Jesus is THE SON OF GOD ? ( 1 John's : 4,5)

I am zakaria, born in orthodox Islamic family, in 1959 at tamilnadu. I have seven brothers and four sisters. My parent are well to do in the society and they brought me in every realm of ceremonial and ritual laws. In my family, all are well-versed in Arabic reading and writing. Even though I have studies in Christian school, I did not have any friends.

After completing law degree course, I have married a muslim girl Elzi Fathima, who is secret believer from her school days. After ten years, One day she shared her faith with me. I was totally upset and criticized her down through six years. She did not give up any of her sound faith.

I was severely in sick bed due heart-attack last year, it was third time in my life. All of my relative friends and parents, they would thought that I might no more on earth. But, my wife, she has been shedding tears for my soul redemption and then next for physical recovery.

At my ordeal circumstances, my senior lawyer, under whom I have been practicing and attending cases, said to me that, " All through the years you are helpless even though under his mercy." I do not know what I should give answer to him. I kept silent in my heart. In, 2003 September, 13th, 2003, at night time I woke up suddenly. I

 

  saw my wife, she was reading a book, "A question that demands an answer "which is in Tamil. She requested me to read, " to see at least what is in it". I have read the book within half an hour. The book made certain impacts within me. But I did not express any thing to her. The next day, my wife gave another book, " why I became Christian".

Like wise, I have read all the literatures in Tamil and Arabic as well. In my life, first time I cried before the lord like a child. I confessed and committed my life the to follow Jesus Christ the lord. When I stared to read God's word, the living word spoke to me very specifically. Brother,  Ahamed, has taken me to meet many converts. All of my relatives, friends and parents rejected me, but I am never bothering anything, looking HIS face only. I am so happy because, I am released from bondage, tradition and clutches of sin of the world. I am having one daughter who is handy-capped, unable to walk since 16 years. My self and my took babtism one year back.

I have met my Junior lawyer, I said,' I know him, because of His grace I am living, this is the great miracle regarding to me." Please pray for my family and especially for my daughter.

Monday, February 25, 2008

தமிழ் மணத்துக்கு

பதிவு செய்து பல மாதங்கள் ஆகிவிட்டாலும் அதை மறந்துவிடாமல் தன்னில் இணைத்துக்கொண்ட தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு உண்மை அடியானின் நன்றிகள் பல

Monday, January 21, 2008

முன்னால் பாலஸ்தீன தீவிரவாதி கமால் சலீம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்

Saturday, January 19, 2008

ஜிஹாத்-புனிதப்போர்

Gdpj g; Nghh;

 
[pfhj; my;yJ Gdpjg;Nghh; vDk; trdq;fis mbf;fb nra;jpjhs;fspYk;> njhiyf;fhl;rpfspy; nra;jp Neuq;fspYk; Nfs;tpg;gLfpd;Nwhk;. Gdpjg;Nghh; vd;why; vd;d? vd;ndd;d fhuzq;fSf;fhf Gdpjg;Nghiu ,];yhkpah;fs; Nkw;nfhs;Sfpd;whh;fs;? Gdpjg;Nghiu ,];yhkpah;fs; Nkw;nfhs;Sfpd;whh;fNs ,jid gupRj;j Ntjhfkk; mq;fPfupf;fpd;wjh?

rup> ,dp ehk; ek;Kila Muha;rp ,lj;jpw;F tUNthk;. Fu;-Md; vd;d nrhy;fpd;wJ vd;gijAk; Ntjhfkk; vd;d nrhy;fpd;wnjd;gijAk; ftdpg;Nghk;.

 
Fh;-Md;  2: 190  cq;fis vjpHj;Jg; NghH GhpgtHfSld; ePq;fSk;> my;yh`;tpd; ghijapy; NghhpLq;fs;.
 
Ntjhfkk;:  ehd; cq;fSf;Fr; nrhy;YfpNwd;@ cq;fs; rj;JUf;fisr; rpNefpAq;fs;@ cq;fisr; rgpf;fpwth;fisr; MrPh;tjpAq;fs;@ cq;fisg; giff;fpwth;fSf;F ed;ik nra;Aq;fs;@ cq;fis epe;jpf;fpwth;fSf;fhfTk; cq;fisj; Jd;gg;gLj;Jfpwth;fSf;fhfTk; n[gk;gz;Zq;fs;. ( kj;NjA 5: 44)
 
,g;gb ,U G];jfq;fSk; xd;Wf;F xd;W Kuzhf nrhy;fpd;wJ> ,g;gbapUf;ifapy; vg;gb ,itfs; xNu flTshy; mUsg;gl;bUf;f KbAk;.

Kfkjpah;fs; tzq;Fk; my;yhTk;> fpwp];jth;fSk; A+jh;fSk; tzq;Fk; naNfhth nja;tKk; xd;nwd;W vg;gb nrhy;y KbAk;?  xNu Cw;wpNy ,Ue;J cth; ePUk;> ed;dPUk; Cw KbAkh? ,y;iyNa.

mNef K];ypk;fs; nrhy;tJ Nghy cz;ikapNyNa ,];yhk; xU rkhjhdj;jpd;> md;gpd; kjkh?

rupj;jpuk; vq;fSf;F ,];yhkpd; cz;ikahd Kfj;ij fhz;gpf;fpd;wJ. vq;nfq;F ,];yhk; gutpaNjh mq;nfy;yhk; my;yhtpd; ngaupy; nfhiyAk;> frg;Gk;> gifAk; jhd;  ele;jpUf;fpd;wJ. fp.gp 700 Mk; Mz;bypUe;J fpwp];jth;fSk;> A+jh;fSk; ,];yhkpah;fshy; nfhiynra;ag;gl;Lk;> Juj;jg;gl;Lk;> rhgkplg;gl;Lk; tUfpd;whh;fs;.

KfkJ Kjd; Kjyhf jd;Dila my;yhitg;gw;wp nkf;fhtpNy nrhy;fpd;w Neuk; ahUk; mtid Vw;Wf;nfhs;stpy;iy. gpw;ghL nkjpdhtpNy ey;y ntw;wpia fz;l KfkJ jd;Dila Ml;fis vy;yhk; Nru;j;J nkf;fhtpNy ,Uf;fpd;w jd;id Vw;Wf;nfhs;shj A+jh;fisAk;> fpwp];jth;fisAk; nfhiy nra;tjw;F Vw;ghL nra;jhd;. nfhiyAk; nra;jhd;. jd;Dila rkhjhdg;Ngr;R ruptutpy;iy vd;W njupe;jTld; jd;Dila thspdhy; ,];yhik gug;gpdhd; KfkJ.

mjw;F Vw;whw;Nghy; Fh;-Mdpy; trdKk; cUthf;fg;gl;lJ:

vtHfs; <aj;jhy; thHf;fg;gl;l nfl;bahd fl;llj;ijg; Nghy; mzpapy; epd;W> my;yh`;Tila ghijapy; NghhpLfpwhHfNsh> mtHfis epr;rakhf (my;yh`;) Nerpf;fpd;whd;.

,g;gbg;gl;l ntwp gpbj;j rpe;jid KfkJtplj;jpy; ,Ue;jjhy;> mtDila Ml;fSk; mtidg;NghyNt Mdhh;fs;. ,];yhkpa Njrq;fis ftdpj;Jg;ghUq;fs;. vq;F ghh;j;jhYk; nfhiy my;yhtpd; ngaupy;.

Fz;L itf;fpwhd; my;yhtpd; ngaupy;

Fbiria nfhSj;Jfpwhd; my;yhtpd; ngaupy;

Foe;ijfis nfhiy nra;fpwhd; my;yhtpd; ngaupy;

Nfhtpiy ,bf;fpd;whd; my;yhtp;d; ngaupy;

nfhiy nra;fpd;whd; my;yhtpd; ngaupy;

ehd; xU Nfs;tp Nfl;fpNwd;> my;yhtpd; ngaupy; vj;jid cjtp nra;fpd;w epWtdq;fs; ,Uf;fpd;wJ? 

 

,];yhkpah;fs; jhq;fs; nry;fpd;w ehLfspy; Rje;jpukhf kR+jpfis fl;Lfpd;w Neuk;> jq;fSila ehLfSf;Fs; Ntjhfkj;ij mDkjpf;fhkYk;> Ntjhfkj;ij jilnra;gth;fshfTk; ,Uf;fpd;wdh;.

,];yhkpah;fs;; ths; %yk; jq;fSila rkaj;ij gug;gpdhh;fNs md;wp> ,];yhik tpUk;gp Vw;Wf;nfhz;lth;fs; mupJ.

nygdhd;-I jtpu kw;w midj;J ,];yhkpa> kw;Wk; muG ehLfspy; NtW kjj;jpw;F xUth; khWtij jil nra;ag;gl;bUf;fpd;wJ. Mdhy; ahUk; ,];yhk; kjj;jpw;F khWtjhf ,Ue;jhy;.... ve;jtpjkhd jilAkpy;iy.

 

http://www.tamilchrist.ch/religion/islam/index.htm

Tuesday, January 8, 2008

உண்மை அடியானுக்கு உறுதுணையான நண்பர்கள். (தடை செய்யப்பட்டது சிலாக்கியம்!!!!!!!!!!!!!!!!!)





umar
Super User
Super User


Joined: Mar 16, 2007
Posts: 516








Posted: Mon Dec 31, 2007 11:21 am Post subject: உண்மையடியான் தளங்கள் Postஅனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
Reply with quote

உண்மையடியான் தளங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.

உண்மையடியான் அவர்கள் தங்கள் தளங்களில் இஸ்லாமிய உலக செய்திகள், கிறிஸ்தவ உலக செய்திகளை பதித்துக்கொண்டு வருகிறார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.

அவர் என் கட்டுரைகளையும் தன் தளங்களில் பதித்துக்கொண்டு வருகிறார்கள்.

திடீரென்று அவரது தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது, இதற்கு என்ன காரணம்? என்று அவர் மெயில் அனுப்பியுள்ளார், இன்னும் பதில் வரவில்லை.

அவர் தளத்தில் சென்றால், கீழ் கண்ட செய்தி தெரிகிறது.


===================================
This blog is in violation of Blogger's Terms of Service and is open to authors only

http://unmaiadiyann.blogspot.com/

===================================


உண்மை கசக்கத்தானே செய்யும்.
Back to top
View user's profile Send private message
Rukmani
Super User
Super User


Joined: Apr 02, 2007
Posts: 1226

Post Posted: Mon Dec 31, 2007 4:00 pm Post subject: Reply with quote

முதுகெலும்பு இல்லாத ஜனங்கள், பதில் கொடுப்பதை விட்டுவிட்டு தளத்தை முடக்கி இருக்கிறார்கள். கவலைப்படாதீங்க Brother Unmaiyadiyan. அவங்க என்னத்தான் செய்தாலும் உண்மை நாளடைவில் வெளியே வரத்தான் செய்யும்.

ஒரு கிறிஸ்த‌வ‌னின் வாழ்க்கையில் ந‌ட‌க்கும் எல்லா காரிய‌ங்க‌ளும் அவ‌னுடைய‌ ந‌ன்மைக்கே. அத‌னால் நீங்க ஒன்றுக்கும் கவலைப்படாமல் விசுவாசத்தை தொடங்குகிறவரும் முடிக்கிறவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் மாத்திரம் நம்பிக்கை உடையவராக இருக்க உங்களைத் கிறிஸ்தேசுவுக்குள்ளாக தேற்றுகிறோம்.

ஏசாயா 35:4. மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.

_________________
K(NO)W JESUS K(NO)W PEACE
Back to top
View user's profile Send private message Send e-mail
arputham
Super User
Super User


Joined: Mar 30, 2007
Posts: 187

Post Posted: Mon Dec 31, 2007 5:41 pm Post subject: Reply with quote

எத்தனையோ வலைப்பூக்கள் தேவையில்லாதவை மற்றுமல்ல குப்பையானவையும் கூட அனிமதிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத கூகிள் காரர்கள் யாராவது ஒரு சின்ன புகார் கொடுத்துவிட்டால் அது என்ன என்று கூட ஆராயாமல் வலைப்பூக்களை தடை செய்துவிடுகிறார்கள். என்ன செய்வது. நம்மால் செய்யக் கூடியது சோர்ந்த்து போகாமல் இய்ன்ரற அளவு புது புது வலைப்பூக்களை உருவாக்குவதோடு நம் தளம் போன்ற நல்ல இடங்களிலும் பதிவு செய்வது சரியானது என்று நான் நினைக்கிறேன். அதிஅத்தான் நாம் செய்துகொண்டும் வருகிறோம். எதிரிகள் என்று நம்மை நினைப்பவர்கள் நினைத்தாலும் நம் முனைப்பை அணைத்து போட முடியாது.
Back to top
View user's profile Send private message AIM Address
mycoimbatore
Super User
Super User


Joined: Feb 27, 2007
Posts: 1362

Post Posted: Mon Dec 31, 2007 6:13 pm Post subject: Reply with quote

உண்மைஅடியான் தளம் யாஹூ,கூக்ளி போன்ற தேடுதல் வலைகளில் முக்கிஅ இடம் பிடித்து இருப்பதை பார்த்து வியந்து போய் இருந்தேன்.

இஸ்லாமிய சொற்கள் எதை போட்டு யாஹூவில்(எ.கா;இஸ்லாம்,குரான்,அல்லா,முகமது, )தேடினாலும் இந்த வலைபூ முன்னிலையில் இருந்தது.

இது மற்ற மனிதர்கள் வயிற்ரில் புளியை கரைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

இது வரை கண்டபடி திட்டி எழுதும் வலைபூக்கள் முன்னிலை பெற்றபோது இஸ்லாமிய நண்பர்கள் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் உண்மைஅடியான் தளத்தில் உமர் அண்ணாவின் ஆதாரப்பூர்வமாம பதில்கள் உலகங்கும் இருக்கும் தமிழர்கள் படிக்கிறார்கள் ,மற்றும் இஸ்லாமிய சகோதரர்களின் சாட்சிகள் இவை அனைத்தும் கண்களை உறுத்துவதாகவே இருந்தது.

ஆனாலும் நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் எழுந்திருப்பான் என்று வேதம் சொல்லுகிறது.

அவர்கள் முகம் வெட்கம் அடையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை
_________________
jesus the only way
Back to top
View user's profile Send private message Visit poster's website
rameshps
Super User
Super User


Joined: Jun 01, 2007
Posts: 332
Location: Near To You

Post Posted: Tue Jan 01, 2008 2:44 am Post subject: Reply with quote

ஏன் தான் இந்த உண்மையடியானின் தளத்தைப்பார்த்து இப்படி பயப்படறாங்களோ தெரியல. இது தடை செய்யும் அளவுக்கு என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. பாவம் ரொம்பவுமே தான் அவர்கள் பயந்துபோய் உள்ளனர். இப்படியெல்லாம் இவங்க ஆதாரத்துடன் எழுதுவாங்க‌னு எதிர் பார்த்திருக்க மாட்டாங்க‌

உண்மையடியான்... உண்மையை யாரும் வெல்லமுடியாதுங்க‌...

_________________
உங்களுடன் கிறிஸ்துவின் நிழலில் அனுதினம் அடியான்
Back to top
View user's profile Send private message
sarav



Joined: Jun 02, 2007
Posts: 44

Post Posted: Tue Jan 01, 2008 4:12 am Post subject: Reply with quote

dear brother unmaiadiyan,


if God is with us who can be against us. dont get discouraged about this. without God's permission nothing will happen. Let us pray for google admin to give permission to open your blog.

with love in Christ

sarav
Back to top
View user's profile Send private message
umar
Super User
Super User


Joined: Mar 16, 2007
Posts: 516

Post Posted: Tue Jan 01, 2008 11:52 am Post subject: இது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றிReply with quote

இது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி

உண்மையடியான் என்ற தளம் இருந்தது,
உலக இணையத்தில் அது வளம் வந்தது,
இ-செய்திகளை தட்டிச் சொன்னது,
கி-செய்திகளை சுட்டிக் காட்டியது,

உலகை கலக்குகிறவர்கள் இங்கும் வந்தார்கள்
என்பதெல்லாம் புதுசா எங்களுக்கு,
உண்மையைச் சொல்வதினால் தான் கலக்கம் சிலருக்கு.

ஒரு வழி தடைபட்டால், ஏழு வழி திறக்குமே
தமிழன் விழித்தான், தமிழ் கிறிஸ்தவன் விழித்தான்


இந்த தடை நாம் கொடுத்த விடையின் பலன் என்றால்,
இனி எத்தனை தடை வந்தாலும், விடை சொல்வதை விடுவதில்லை.

தமிழ் கிறிஸ்தவனுக்கு 2007ல் கிடைத்த முதல் வெற்றி,
இனி எத்தனை வெற்றிகளை 2008ல் இயேசு வைத்துள்ளாரோ

முதல் வெற்றிக்கு வித்திட்ட எல்லாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Back to top
View user's profile Send private message
mycoimbatore
Super User
Super User


Joined: Feb 27, 2007
Posts: 1362

Post Posted: Tue Jan 01, 2008 12:40 pm Post subject: Re: இது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றிReply with quote

உண்மை தான் அண்ணா இந்த தடை நமக்கு ஒரு உற்சாகத்தை அளித்துள்ளது,நமக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் பயந்து போய் செதுள்ள இந்த காரியம் ஆண்டவர் நமக்கு கொடுத்த வெற்றியே.இனி ஒன்று,இரண்டு வலைபூக்கள் அல்ல ஆயிரக்கணக்கான வலைபூக்கள் தமிழ் கிறிஸ்தவ உலகத்தால் தொடங்கப்படும் என்று விசுவாசிக்கிறேன்.
_________________
jesus the only way
Back to top
View user's profile Send private message Visit poster's website
unmaiadiyaan



Joined: Jul 02, 2007
Posts: 81

Post Posted: Tue Jan 01, 2008 12:49 pm Post subject: Re: இது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றிReply with quote

அன்பு சகோதரர் உமர் அவர்களுக்கு இந்த வெற்றி உங்கள் எழுத்துக்கு கிஐத்தது என்பது எனக்கு நன்றாக தரியும்,தொடர்ந்து உங்கள் பதிலை வெள்ளியிடுங்கள்.


அன்பான இணைய சகோதரர்களே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பங்கை இணையத்தில் செய்யும் படி உங்களை அழைக்கிறேன்.தனி தனி பிளக்கரை உருவாக்கி உங்கள் பதில் மற்றும் உமர் அவர்கள் பதில் நான் பதியும் சாட்சிகள் அனைத்தையும் பதிக்கும்படி கேட்டுக்கொள்ளுககறேன்
Back to top
View user's profile Send private message Visit poster's website
umar
Super User
Super User


Joined: Mar 16, 2007
Posts: 516

Post Posted: Tue Jan 01, 2008 1:17 pm Post subject: Reply with quote

கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.

இந்த வருடத்திலிருந்து நான் YouTube சில வீடியோக்கள் உருவாக்கி அதையும் பதிக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

கட்டுரைகள் எப்படியோ அதே போல, சில வரிகள் எழுதி அதன் பிறகு, குர்‍ஆன் பைபிள் வசனங்களை ஆதாரங்களாக வைத்து தமிழில் வீடியோக்களை உருவாக்க கர்த்தர் உதவி செய்வாராக. ஜெபித்துக்கொள்ளுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
Back to top
View user's profile Send private message
Paul__Santhosh



Joined: Aug 27, 2007
Posts: 1

Post Posted: Tue Jan 01, 2008 4:01 pm Post subject: Reply with quote

Dear brother,

Don't get discouraged. If you analyse this incident, it says that you are the winner. It clearly shows that those people are afraid of the truths that you revealed through that blog. Somehow surely you have touched the hearts of those people. Praise God. In the mighty name of Jesus, you will surely have more victories in 2008 also. Amen. Glory be to God.

For whatsoever born of God, overcometh the world - I John 5:4

தேவனால் பிரப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். 1 யோவான் 5:4
Back to top
View user's profile Send private message
manojoalex
Site Admin
Site Admin


Joined: Sep 06, 2006
Posts: 765
Location: ரியாத் சவுதி

Post Posted: Tue Jan 01, 2008 6:47 pm Post subject: Reply with quote

உண்மை என்றும் மறைந்திருக்காது மறைந்தாலும் ஒரு நாள் பல்மடங்கு ஆதாரத்துடன் வெளிவரும் என்பது 100 சதவீதம் உண்மை
உண்மைஅடியான் அண்ணா தாங்கள் உங்கள் பதிப்புகளை தடைநீங்கும் வரை வேறு முகவரி பிளாங்குகளுக்கு மாற்றுங்கள்
வெற்றி பெற வாழ்த்துக்கள்
_________________
<div><em>மனோஜ்</em></div>
Back to top
View user's profile Send private message Send e-mail Visit poster's website
drpethuru
Super User
Super User


Joined: Mar 07, 2007
Posts: 664
Location: Dharapuram

Post Posted: Tue Jan 01, 2008 7:11 pm Post subject: Reply with quote

உண்மையடியான் அவர்களே, எந்த விதத்திலும் சோர்ந்து போகாதீர்கள்!

நீதியுள்ள நியாதிபதி பக்கம் நாம் இருக்கும் போது நாம் பயப்பட வேண்டியதில்லை.

தொடர்ந்து உங்கள் பணியை கிடைக்கும் மற்ற வாய்ப்புக்களில் தொடங்குங்கள். கர்த்தர் தாமே உங்களை பலப்படுத்த ஜெபிக்கிறோம்
Back to top
View user's profile Send private message Visit poster's website
vijayakumar
Super User
Super User


Joined: Jan 06, 2006
Posts: 241
Location: பாரதம்

Post Posted: Wed Jan 02, 2008 7:50 am Post subject: Reply with quote

இது கோழைகளின் செயல். கூகுள் இது மாதிரி பல தளங்களை தடை செய்துள்ளது. இதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது. ஒரு வலை தளத்தை அனேக கூகுள் பயனிட்டாளர்கள் இது தடை செய்ய வேண்டிய தளம் என்று கூறினால், கூகுள் அந்த request-யை ஏற்றுக் கொண்டு தடை செய்யும். இது தன்னிச்சையாக நடப்பது. இந்த வலை பதிவைப் போல் மற்றோன்றையும் நாம் உருவாக்க முடியும், அதையும் இவர்கள் கட்டுபடுத்துவார்கள்.

இது அவர்களுக்கு வெற்றி அல்ல, நமக்கு தான் வெற்றி. ஆண்டவர் உண்மையடியானுக்கு கொடுத்த இந்த சிலாக்கியத்திற்காக (வாய்ப்புக்காக) நன்றி செலுத்துகிறேன். வாழ்த்துகள் உண்மையடியான். தொடர்ந்து நமது தளத்தில் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
Back to top
View user's profile Send private message
umar
Super User
Super User


Joined: Mar 16, 2007
Posts: 516

Post Posted: Wed Jan 02, 2008 12:22 pm Post subject: Reply with quote

உட்சாகப்படுத்திய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



Paul_Santosh wrote:
Dear brother,

Don't get discouraged. If you analyse this incident, it says that you are the winner. It clearly shows that those people are afraid of the truths that you revealed through that blog. Somehow surely you have touched the hearts of those people. Praise God. In the mighty name of Jesus, you will surely have more victories in 2008 also. Amen. Glory be to God.

For whatsoever born of God, overcometh the world - I John 5:4

தேவனால் பிரப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். 1 யோவான் 5:4



முக்கியமாக நம் தளத்தில் உறுப்பினராக சேர்ந்து முதல் பதிவிலேயே உண்மையடியானை உட்சாகப்படுத்திய "பால் சந்தோஷ்" அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படி உட்சாகப்படுத்துகின்ற உள்ளங்கள், நம் தளத்திற்கு இருக்கும் போது, நமக்கு ஏன் சோர்வு.
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=636

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்