ஓடுங்கள் முஸ்லீம்களே ஓடுங்கள் : இஸ்லாமை விட்டு வேகமாக ஓடுங்கள்
குர்ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் முஸ்லீம்களுக்கு சில வசனங்களை மேற்கோள் காட்டப்படும் போது, உடனே அவர்கள் அதற்கு சாக்கு போக்கு சொல்ல ஆரம்பிப்பார்கள். அதாவது, குர்ஆனின் மற்றும் ஹதீஸ்களின் சில குறிப்பிட்ட வசனங்களின் உண்மையான பொருளை முன்னால் முஸ்லீம்கள் அல்லது முஸ்லீமல்லாதவர்கள் சரியாக புரிந்துக்கொள்ள தவறுகிறார்கள் என்று அடிக்கடிச் சொல்வார்கள். இந்த முறை நான் இஸ்லாமிய போதனையின் வசனங்களுக்கு பொருள் சொல்லப்போவதில்லை, அதற்கு பதிலாக, முஸ்லீம்களின் புனித புத்தகங்களிலிருந்து சில வசனங்களை மேற் கோள் காட்டி, அந்த வசனங்களுக்கு முஸ்லீம்களின் ஆதாரபூர்வமான அறிஞர்கள் என்ன பொருள் கூறியிருக்கிறார்கள் என்றுச் சொல்லப்போகிறேன்.
முடிவிலே, அவர்களிடம் ஒரே ஒரு சுலபமான கேள்வியை மட்டும் கேட்க விரும்புவேன்.
Quote: |
4:24 இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். |
YUSUFALI மொழிபெயர்ப்பு: Quran 004.024 Also (prohibited are) women already married, except those whom your right hands possess: Thus hath Allah ordained (Prohibitions) against you: Except for these, all others are lawful, provided ye seek (them in marriage) with gifts from your property,- desiring chastity, not lust, seeing that ye derive benefit from them, give them their dowers (at least) as prescribed; but if, after a dower is prescribed, agree Mutually (to vary it), there is no blame on you, and Allah is All-knowing, All-wise.
PICKTHAL மொழிபெயர்ப்பு: And all married women (are forbidden unto you) save those (captives) whom your right hands possess. It is a decree of Allah for you. Lawful unto you are all beyond those mentioned, so that ye seek them with your wealth in honest wedlock, not debauchery. And those of whom ye seek content (by marrying them), give unto them their portions as a duty. And there is no sin for you in what ye do by mutual agreement after the duty (hath been done). Lo! Allah is ever Knower, Wise.
SHAKIR மொழிபெயர்ப்பு: And all married women except those whom your right hands possess (this is) Allah's ordinance to you, and lawful for you are (all women) besides those, provided that you seek (them) with your property, taking (them) in marriage not committing fornication. Then as to those whom you profit by, give them their dowries as appointed; and there is no blame on you about what you mutually agree after what is appointed; surely Allah is Knowing, Wise.
Dr. MUHAMMAD TAQI-UD-DIN AL-HILALI and Dr. MUHAMMAD MUHSIN KHAN மொழிபெயர்ப்பு :Also (forbidden are) women already married, except those (captives and slaves) whom your right hands possess. Thus has Allâh ordained for you. All others are lawful, provided you seek (them in marriage) with Mahr (bridal money given by the husband to his wife at the time of marriage) from your property, desiring chastity, not committing illegal sexual intercourse, so with those of whom you have enjoyed sexual relations, give them their Mahr as prescribed; but if after a Mahr is prescribed, you agree mutually (to give more), there is no sin on you. Surely, Allâh is Ever AllKnowing, AllWise.
-----Tafsir Ibn Kathir Starts -------
இபின் கதீர் அவர்களின் தஃப்சீர்(உரை):
அல்லா சொன்னான்:
Quote: |
(இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.) |
Quote: |
(இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர,) |
Quote: |
Imam Ahmad recorded that Abu Sa`id Al-Khudri said, "We captured some women from the area of Awtas who were already married, and we disliked having sexual relations with them because they already had husbands. So, we asked the Prophet about this matter, and this Ayah was revealed, (Also (forbidden are) women already married, except those whom your right hands possess). |
Quote: |
(இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். |
Source: Tafsir Ibn Kathir, Abridged by a group of scholars under the supervision of Shaykh Saifur-Rahman Al-Mubarakpuri, Published by Darussalam, Riyadh, Saudia Arabia.
-----Tafsir Ibn Kathir Ends -------
Quote: |
அபு ஸையத் அல்குத்ரி சொன்னார்: ஹுனைன் யுத்தத்தின் போது, அல்லாவின் தூதர், அடஸ் என்ற இடத்திற்கு இராணுவத்தை அனுப்பி எதிரிகளோடு சண்டையிட்டார். அந்த எதிரிகளை போரில் தோற்கடித்து அவர்களை அடிமைகளாக பிடித்துக்கொண்டனர். அல்லாவின் தூதரின் தோழர்கள் பிடிக்கப்பட்ட பெண்களோடு உடலுறவு கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால், அப்பெண்களின் கணவர்கள் பல தெய்வங்களை வணங்குபவர்களாக இருந்ததால். அப்போது அல்லா மிகவும் உயர்ந்தவர், இந்த வசனத்தை வெளிப்படுத்தினார்: உங்கள் வலதுகை சொந்தமாக்கப்பட்ட பெண்களைத் தவிர, திருமணமான பெண்கள் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது (அப்பெண்களின் "இத்தா" காலம் முடிந்தபிறகு அவர்களோடு நீங்கள் உறவுகொள்ளலாம்) (குர்ஆன் 4:24) |
Quote: |
Sahih Muslim: Book of Marriage: "Abu Said Al-khudri narrated that at the Battle of Hunain, the Mesenger of Allah sent an army to Autas and encountered the enemy and fought with them. Having overcome them and taken them as captives, the Companions of the Messenger of Allah seemed to refrain from having intercourse with captive women because of their husbands being polytheists. Then Allah, the most High, revealed: "And women already married, except those whom your right hands possess..." (i.e., they were lawful for them when their Iddah period came to an end.)"(Quran 4:24) Source: Sahih Muslim, compiled by Al-Hafiz Zakiuddin Abdul-Azim Al-Mundhiri, published by Darrussalam Publishers, Riyadh, Saudi Arabia |
இந்த கேள்விக்கான பதில் "ஆம்" என்று இருக்குமானால், உண்மையாகவே நீங்கள் தான் உண்மையான முஸ்லீம்.
ஒருவேளை உங்கள் பதில் "இல்லை" என்று இருக்குமானால்...
ஓடுங்கள்! முஸ்லீம்களே ஓடுங்கள்!
உங்களால் எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகமாக இஸ்லாமை விட்டு ஓடுங்கள்.
Quote: |
Would you enjoy watching your wife, sister or mother being raped by her captors, while you are shackled with a chain nearby? If an answer to the question is yes, you surely are a perfect Muslim. However, if your answer is no: Run! Muslims, Run!! Run away from Islam as fast as you can. Source: http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1878 |
Comment Form under post in blogger/blogspot